பாரதீய ஜனதாக் கட்சியின் மூத்த தலைவரான சுப்பிரமணியன் சுவாமி இலங்கை அரசாங்கத்தை நோக்கிச் சாய்ந்திருக்கிறார் என்பது வெளிப்படையாகத் தெரிவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு விஜயம் செய்த சுப்பிரமணின் சுவாமி,
சர்ச்சைக்குரிய பிரச்சினைகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பேசித் தீர்க்க வேண்டும் என்றும் இலங்கையில் இனப்பிரச்சினை எதுவும் கிடையாது. அவ்வாறு இருப்பதாக கூறுவது பிரித்தானியரின் கட்டுக்கதை எனவும் தெரிவித்திருந்தார்.
மேலும், பல்வேறு சந்தர்ப்பங்களில் புதுடெல்லி 13 வது திருத்தச்சட்டம் குறித்துப் பேசினாலும், அதனை நடைமுறைப்படுத்தும் படி இலங்கைக்கு இந்தியா அழுத்தம் கொடுக்க முடியாது.
அனைத்துலக சமூகத்தின் ஒரு பகுதி சிறிலங்காவை இலக்கு வைத்து போர்க்குற்றச்சாட்டுகளைச் சுமத்துவது பொய்யானது என்றும் கருத்து வெளியிட்டிருந்தார்.
இது குறித்து கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்தபோதே இரா. சம்பந்தன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக இரா. சம்பந்தன் மேலும் தெரிவிக்கையில்,
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச 13வது திருத்தச்சட்டத்தை நிறைவேற்றுவது தமது பொறுப்பு என்று இந்தியாவுக்கு திரும்பத் திரும்ப வாக்குறுதி கொடுத்துள்ளார்.
சிலவேளைகளில் 13 பிளஸ் குறித்தும் பேசியிருக்கிறார்.
புதுடெல்லியில் நடந்த பதவியேற்பு விழாவில், ராஜபக்சவை முதல் முறையாகச் சந்தித்த போது, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அதிகாரப்பகிர்வு பிரச்சினையை எழுப்பியிருந்தார்.
ஒவ்வொருவருக்கும் தமது கருத்தை வெளியிடுவதற்கு உரிமை உள்ளது. சுவாமி தனது கருத்துகளை சுதந்திரமாக வெளியிடுகிறார். நான் சுவாமியுடன் சண்டையிட வேண்டிய தேவையில்லை.
அவரது குழுவினர் என்ன கூறினாலும், ஜனாதிபதி மகிந்தவுடன் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, எமது பிரச்சினையை பேசியிருக்கிறார் என்பது பதிவாகியுள்ளது.
அமெரிக்கா, பிரித்தானியா, நோர்வேயை சுப்பிரமணியன் சுவாமி கடுமையாக விமர்சித்துள்ள போதும், நோர்வே மிகவும் கடுமையாக முயற்சிகளை மேற்கொண்டது.
விடுதலைப் புலிகளை பேச்சு மேசைக்கு கொண்டு வரும் மிகப்பெரிய பணியை ஆற்றியது.
ஒரு கட்டத்தில், அதன் பணிகள் நிறுத்தப்பட்டாலும், நோர்வே எடுத்த முயற்சிகள் மதிக்கப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
கோத்தாவுடன் ஆலோசனை நடத்திய சுப்பிரமணிய சுவாமி!
சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள பா.ஜ.க வின் மூலோபாய செயற்பாட்டுக் குழுவின் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, நேற்று சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவுடன் ஆலோசனை நடத்தியுள்ளார்.
சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இதன்போது, இருதரப்பு ஒத்துழைப்பு மற்றும் பரஸ்பர நலன்கள் குறித்தும் பேசப்பட்டுள்ளது.
இந்தச் சந்திப்பில், சிறிலங்கா வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகளும், பா.ஜ.க குழுவினரும் பங்கேற்றனர்.
தமிழின துரோகி
முதலா இந்த சுப்பிரமணி சுமிய கொல்லனும்.இவன் அம்மா யாருடா? கண்டிப்பா இவன் ஒரு தமிழன இருக்க மட்டன்,இவன்ஒரு எட்டப்பன் ,துரோகி ,குட்டிகுடுபன், யார்யற்கோ சகரங்க இவன் சகமற்றன் இறைவா !!!
இந்த சுப்பிரமணி சுவாமி நாயை தமிழ் நாட்லேயே நடமாட விடாKகூடாது. .
சிவா சேனா கட்சியும் , சுப்பிரமணிசாமியும் இலங்கை தமிழின துரோகிகள் இவர்களை கடவுள் கூட மன்னிக்கமாட்டார் !
கீழே இருப்பவர் மேலே இருப்பவரை கண்டு போராமை படுவது சகஜம் தானே.துரோகி யார்?,கர்ணா முதல் துரோகி,கருணாநிதி துரோகி,தமிழ் நாடு துரோகி,இன ஒழிப்பு நிகழ்ந்த காலத்திலும் கருணாநிதியை ஜெய்க வைத்த தமிழ் நாட்டு மக்கள் துரோகி.அன்வாரை காட்டிகொடுத்தவன் தமிழன்,போத்தா சீனை காட்டிகொடுத்தவன் தமிழன்.காட்டி கொடுப்பதில் கை தேர்ந்தவராயிற்றே,எட்டப்பர் பரம்பறை ரத்தம்.எனக்கு இங்கே வீடு வேண்டாம்:ஏம்மா:இங்கே தமிழர் அதிகம்,இந்த வார்தையை இன்றும் கேட்கலாம்.துரோகியாம் துரோகி.நாராயண நாராயண.
மனம் நினைத்தால் அதை தினம் நினைத்தால் ….
உலகத் தமிழர்களின் இரண்டாவது எதிரி சுப்ரமணியா!
என்ன உளர்ற ? உன் நேரம் முடிந்தது ..நீ ஒரு அநாதை! உன் பேச்சில் முட்டாள்தனம் தெரிகிறது >>> மூடு !
1.புதுடெல்லியில் நடந்த பதவியேற்பு விழாவில், ராஜபக்சவை முதல் முறையாகச் சந்தித்த போது, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அதிகாரப்பகிர்வு பிரச்சினையை எழுப்பியிருந்தார்.
2.சர்ச்சைக்குரிய பிரச்சினைகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பேசித் தீர்க்க வேண்டும் என்றும் இலங்கையில் இனப்பிரச்சினை எதுவும் கிடையாது. அவ்வாறு இருப்பதாக கூறுவது பிரித்தானியரின் கட்டுக்கதை என சுப்பிரமணி தெரிவித்திருந்தார்.
சுப்பிரமணி சொல்லறான் …
3.மேலும், பல்வேறு சந்தர்ப்பங்களில் புதுடெல்லி 13 வது திருத்தச்சட்டம் குறித்துப் பேசினாலும், அதனை நடைமுறைப்படுத்தும் படி இலங்கைக்கு இந்தியா அழுத்தம் கொடுக்க முடியாது.
4.அனைத்துலக சமூகத்தின் ஒரு பகுதி சிறிலங்காவை இலக்கு வைத்து போர்க்குற்றச்சாட்டுகளைச் சுமத்துவது பொய்யானது என்றும் கருத்து வெளியிட்டிருந்தார்.
இது குறித்து கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்தபோதே இரா. சம்பந்தன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக இரா. சம்பந்தன் மேலும் தெரிவிக்கையில்,
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச 13வது திருத்தச்சட்டத்தை நிறைவேற்றுவது தமது பொறுப்பு என்று இந்தியாவுக்கு திரும்பத் திரும்ப வாக்குறுதி கொடுத்துள்ளார்.
சிலவேளைகளில் 13 பிளஸ் குறித்தும் பேசியிருக்கிறார்.
இதெல்லாம் என்னடா ? “தமிழர் நாட்டில் ” புலம் பெயர்த்துள்ள ” தமிழ்” ஈழத்தமிழர்கள் …இன்னும் என்ன தோழா ..எத்தனையோ நாளா சும்மா இருந்த இவன் இப்ப ….யாரும் இல்லை தடைபோட உன்னை மெல்ல இடைபோட ……..என்ன இல்லை உன்னில் ..வந்தால் அலையை வருவோம்….மீண்டும் மீண்டும் எழுவோம்….இளமை படையே வருக !எழுக!!
நம்பி வாக்களித்தீர்,நம்பிக்கையோடு ஏமாற்றுவோம்.
ஐயா MU TA NELAVAANAN, தமிழர் நாட்டுத் தமிழர்கள் அநேகர் திராவிட மாயையில் மூழ்கடிகப்பட்டு உள்ளதால் தாம் தமிழர் என்ற உணர்விழந்து உள்ளனர். இதில் என்ன மிகப்பெரிய ஆச்சரியம் என்றால், தமிழர் நாட்டில் ஆரிய எதிர்ப்பை மூலதனமாகவைத்து தமிழர் அல்லாதவர்களால் வளர்க்கப்பட்ட திராவிடம் இந்த ஆரியர்களான, தமிழர் எதிர்ப்புக் கொண்ட இந்த சப்புற மணியன், இந்து ராம், சோ போன்றவர்களைக் கண்டால், பயந்த நாய் தன பின்னங்கால்களுக்கு இடையில் தன வாலை புகுத்திவைப்பதுபோல் வைத்துக்கொண்டுள்ளது. பொதுவாக பிராமண விரோதப் போக்கு நல்லது அல்ல. நாம் போற்றும் தமிழர் உணர்வுள்ள பாரதி போன்றோரும் பிராமினரே. ஆனால் தமிழர் எதிர்ப்புப் போக்குக் கொண்ட பிராமினரை தமிழர் எதிர்க்கத்தான் வேண்டும்.
சுப்ரமணிய சுவாமி போன்றோருக்கு தான் தமிழன் என்ற எண்ணம் கிடையாது.என்னமோ பறந்து வந்து இவ்வுலகில் அவதரித்ததாக எண்ணம். இதற்கெல்லாம் இந்து சமயம் தான் காரணம். எப்படி எப்படியோ தனக்கு பிடித்த மாதிரியும் தானே எப்போதும் மேலே இருந்து மற்றவர்களை மிதித்து இவ்வளவு காலம் தின்று ஊறி போனதின் எதிரொலி. இவனைப்போன்ற இனத்ரோகிகளை கலை எடுத்தால்தான்.எனக்கு எல்லா தமிழர்களும் என் உடன் பிறப்பு—துரோகிகளை தவிர. யார் தான் தமிழன் என்று ஏற்பதில்லையோ அவன் என் உடன் பிறப்பு கிடையாது. என்று தான் விடியுமோ.
பெரும்பாலான இறந்தவர்கள் இந்துக்கள். இதிலிருந்தே தெரிகிறது இந்துக்கள் இந்துக்களை எப்படி பாதுக்காக்கின்ற்னர் என்று. பாலஸ்தீனத்து முஸ்லிம்களுக்காக குரல் கொடுக்கும் மற்ற இன முஸ்லிம்கள் போல் இல்லாமல் நம்மை நாமே கண்டு கொள்வதில்லை.
உண்மைதான் பெரும்பாலான இறந்தவர்கள் இந்துக்கள் ஆனால் கீழ் ஜாதி இந்துக்கள். இவன் பிரம்பணன் எப்படி நமக்கு சாதகமாக பேசுவான்.
இவருக்கு இந்தியன் என்ற பற்றும் இல்லை, இந்து என்ற பற்றும் இல்லை, தமிழன் என்ற பற்றும் இல்லை. தன்னைப் பற்றி எல்லாரும் பேச வேண்டும் என்பதற்காக அவ்வப்போது தனது சட்ட நிபுணத்துவத்தையும் மேதாவித்தனத்தையும் காட்டுபவர்! இவர் ஒரு கோமாளி என்பதை நாடே அறியும்!
என்ன ஜாதி? ஏன் இவ்வளவு மடத்தனம்? இதெல்லாம் பகுத்தறிவுக்கு ஒவ்வுமா? எனக்கு எல்லா உயிர்களும் ஒன்றே— அதிலும் சொந்த இனத்தில் உயர்வு தாழ்வு. வெள்ளை காரன் உயர்வு தாழ்வு பார்திருந்தேயானால் இன்று மேற்கில் அவ்வளவு மற்ற இனத்தவர்கள் இருக்க முடியுமா? இன்று ஒபாமா அதிபராக இருப்பதற்கு என்ன காரணம்? அங்கும் இன வெறி இருக்கின்றது உயர்வு தாழ்வு இருக்கின்றது.ஆனால் கடும் உழைப்பினால் மேல் வர வழி இருக்கின்றது அதிலும் வந்தாலும் அதை மதிப்பார்கள். இந்துக்களை போல் உயர்வு தாழ்வு பேசி கீழ்த்தர மாக நடக்க மாட்டார்கள். என்று இந்துக்கள் இந்த பாழாய்ப்போன உயர்ந்த ஜாதி தாழ்ந்த ஜாதி பேசி நமக்கு நாமே குழிநோண்டிக்கொண்டிருக்கிறோம். பாரதி உண்மையிலேயே மகா கவி மட்டும் இல்லை -மிகச்சிறந்த தீவிர சமத்துவர். அவர் 30 களிலேயே உயிர் இழந்தது மிகவும் வருந்த கூடிய ஒன்று. அண்ணா பெரியார் களுடன் அவ்வையார் யாவரும் சாதியை பற்றி சொல்லியும் நமக்கு அறிவில்லையா? ஆண்டவன் ஒன்றும் மடையன் அல்ல– ஆண்டவனுக்கு யாரும் உயர்ந்த சாதி அல்லது தாழ்ந்த சாதி கிடையாது. ஒருவனின் உயர்ந்த தகுதி அவனின் செயல்களில்தான் இருக்கிறது. இது கூடவா புரியாமலிருக்கின்றது ?
கடவுள் இருந்தால் கண்டிப்பாக ஈவன்னை தன்டிபர்
தங்கராசு கடவுள் ஒன்னும் கிழிக்க போறதுல்ல
திராவிட புத்தி இருக்கும் வரை தீராது.உலகம் எங்கே போகுது,சில இனத்தார் ஒருவனை ஒருவன் குற்றம் சொல்வது,காட்டிக்கொடுப்பது,போட்டுக்கொடுப்பது,மாட்டிவிடுவது போன்ற செயலால் கீழேயே திரிகின்றனர்,எதிர்கால லட்சியம் கிடையாது.சில்லறையை பாக்கெட்டில் போட்டு குலுக்கி கிட்டு கே.எல்லை சுற்றித்திரிந்து குலாயில் வரும் தண்ணீரை பருகி அஞ்சடியில் உறங்கிய இனம் இன்று கார் பங்கலா வசதியோடு வாழ்கின்றனர்.வருங்கால திட்டம் வேண்டும்.சிலர் எவ்வளவு முயன்றாலும் எழமுடிவதில்லை அதே சமயத்தில் பலர தொடர்ந்து வெற்றி நடை போடுவது எப்படி.அறம்(எஸ்.ஓ.பி),தெரிந்து செயல்படுவது.மகா காவியம் திருக்குறல் அதை யாராவது படிக்கின்றனரா,மனனம் செய்கின்றனரா பயன் படுத்துகின்றனரா,பயன் படுத்தி இருப்பின் நம் பேனா நட்பு உறையாடல் செம்மையா அமைந்திருக்கும் செம்பருத்தி டோட் கோமில்.ஆனால் இவா ஓரரிவுக்கு போய்கொண்டிருக்கின்றனர். வாழ்வில் முன்னேர சிந்தியுங்கள் பிறர் நம்பிக்கையில் தலையிடாதீர்.பாலஸ்தீனத்துக்கு எப்படி ஓ.ஐ.சி உதவவில்லையோ அதுபோல் சில பிரிவு இந்துவுக்கு,ஹிந்துவே உதவ முன்வருவதில்லை,விரண்டாதிகளே விரண்டாவாதத்தை கைவிடுங்கள்.இவர்களுக்கு உலகின் எல்லா மதமும் உயர்வே தம் மதத்தை தவுர்த்து.நாராயண நாராயண.
கடவுள் தண்டனை கொடுக்கும் அதிகாரியல்ல,ஒரு அரசாங்கம் எப்படி யோசிக்கவேனும் அதன் மக்கள் எப்படி யோசிக்கவேனும் என்று அறம் கொண்டு செயல்படவேண்டும்.ராஜ தந்தரம் தேவை.இலங்கை பக்கத்தில் பாக்கீஸ்தான்,சீனா,இப்படி இந்தியாவின் விரோதிகள் சூழ இலங்கை அமைந்துவிட்டது. இலங்கையோ இதை பயன்படுத்தி இந்தியாவை மிரட்டுகிறது.சில நிலவரம்,இலங்கை சீனாவுக்கு சிரு பகுதி நிலத்தை குத்தகைவிட்டதாக, இந்த சூழ்நிலையில் இந்தியா எப்படி கடுமையாக நடந்துக்கொள்ளும்.இதை விடுத்து இலங்கை அமேரிக்கவுடன் நட்பு கொண்டால் அவன் நடமாட்டம் அதிகரித்து பின் தலம் அமைத்து இந்தியாவை வேவு பார்பான்.இதுபோன்ற சிக்கலில் இந்தியா.ஏன் எம்.எச்.17,சுட்டு வீழ்த்தபட்டது,போர் பூமியருகே தேவையின்றி மிக தாழ்வாக ஏன் விமானம் பறந்தது,வேவு பார்பதாக என்னி பாதுகாப்பு கருதி சுட்டு வீழ்தினர்.இதை எந்த நாடும் செய்யும்.நாம் செய்ய தவரியதால் எம்.எச்.370,திசை தெரியாது தொலைந்தது.நம் ஆகாய வெளியில் பறந்த விமானத்தை அத்தருணத்தில் துரத்தி வழி மறித்து கீழே இரக்கி இருப்பின் துயர சம்பவம் நிகழாது தடுத்திருக்க முடியும்.வாழ்க நாராயண நாமம்.