இன்று நூற்றுக்கணக்கானவர் கோலாலும்பூர், பிரிக்பீல்ட்சில் ஒன்று திரண்டு இந்து சமயத்தை இழிவுபடுத்திப் பேசிய இஸ்லாமிய சமயப் பரப்புரையாளரான உஸ்தாஸ் ஷாகுல் ஹமிட்-டுக்குக் கடும் கண்டனம் தெரிவித்துக் கொண்டனர்
மஇகாவும் இன்னும் சில என்ஜிஓ-களும் அந்தக் கண்டனக் கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தன. அதில் கலந்துகொண்ட மஇகா உதவித் தலைவர் எம்.சரவணன், பினாங்குக்காரரான உஸ்தாத் ஷாகுல் ஹமிட் உண்மையில் பாஸ் உறுப்பினர்தானா என்று வினவினார்.
“அது உண்மையானால் அவருக்கு எதிராக பாஸ் நடவடிக்கை எடுக்க வேண்டும்”, என்றார்.
ஷாகுல் ஹமிட்டின் பேச்சு ஒரு காணொளியாக இணையத்தில் வலம் வந்து கொண்டிருக்கிறது. அதில், அவர் அழகப்பா, பாபாஸ் போன்ற “இந்துக்களின்” நிறுவனங்களிடமிருந்து மசாலை பொருள்களை முஸ்லிம்கள் வாங்கக் கூடாது என்கிறார்.
“பெர்மாத்தாங் பாவ் அருகே அழகப்பா தொழிற்சாலைக்குச் சென்றால், அதன் முன்வாசலில் ஒரு (தெய்வ) சிலையைப் பார்ப்பீர்கள். நாக்கு வெளியில் நீட்டிக் கொண்டிருக்கும். ஏன் நாக்கு வெளியில் நீட்டிக் கொண்டிருக்கிறது? விற்பதற்குமுன் எல்லா மசாலைத் தூளையும் அந்தத் தெய்வம் ருசி பார்க்க வேண்டும், அதற்காகத்தான்”, என்று ஷாகுல் கூறுகிறார்.
அவர், இவ்வாண்டு பிப்ரவரி மாதம் ஷா ஆலம் தொழுகை இல்லமொன்றில் உரையாற்றியபோது இவ்வாறு கூறினார். அதன்பின்னர் அவர், அவ்வாறு பேசியதற்காக முகநூலில் மன்னிப்பு கேட்டுக்கொண்டார்.
அது தனிப்பட்ட முறையில் நடந்த ஒரு நிகழ்வு என்றும் அந்தக் காணொளியை எவரும் இணையத்தில் பதிவேற்றம் செய்வார்கள் என்பதை எதிர்பார்க்கவில்லை என்றும் அவர் சொன்னார்.
“அது உண்மையானால், பாஸ் அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும்”, என்று சரவணன் கூறினார்.
இந்துக்கள் மறக்க மாட்டார்கள்
ஷாகுல் ஹமிட்டிற்கு எதிராக கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். ஸுல்கிப்ளி நோர்டின் விவகாரத்தில் நடந்தது போலல்லாமல், இந்தியர்கள் இந்த விவகாரத்தை பல வாரங்களுக்குப் பின்னர் மறந்து விட மாட்டார்கள் என்று சரவணன் கூறினார்.
ஆனால், ஸுல்கிப்ளிக்கு எதிராக நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. அவரும் மன்னிப்பு கோரினார். அதன் பின்னர், கடந்த பொதுத் தேர்தலில் அவர் பாரிசான் நேசனலின் ஷா அலாம் நாடாளுமன்ற வேட்பாளராகவும் கூட நியமிக்கப்பட்டார்.
ஒரு வாரத்திற்குள் நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், பினாங்கில் ஷாகுல் ஹமிட்டின் வீட்டிற்கு முன் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றும் சரவணன் கூறினார்.
இன்று பின்னேரம் வரையில், ஷாகுல் ஹமிட்டிற்கு எதிராக 400க்கு மேற்பட்ட போலீஸ் புகார்கள் செய்யப்பட்டுள்ளதாக சரவணன் மேலும் கூறினார்.
முஸ்லிம் பொருட்களை வாங்குவதற்கு தடை
ஷாகுல் ஹமிட்டின் பேச்சு இந்தியர்களை கடும் கோபத்திற்கு ஆளாக்கி விட்டது” என்று மலேசிய இந்து சங்கத் தலைவர் ஆர்.எஸ். மோகன் ஷான் கூறியதாக தமிழ் நேசன் செய்தி கூறுகிறது.
“எங்களுக்கு சமாதானம் சொல்லி விஷயத்தை ஆறப்போடுவதை விடுத்து உடனடி சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அரசாங்கத்தைக் கேட்டுக்கொள்கின்றோம்”, என்று கூறிய மோகன் ஷான் “அப்படி இவர் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளாவிட்டால் இந்துக்கள் அனைவரும் முஸ்லிம் பொருட்களை வாங்குவதற்கு முற்றிலும் தடை செய்வோம்”, என்று மோகன் ஷான் எச்சரிக்கை விடுத்துள்ளதாக தமிழ் நேசன் (ஜூலை 30) செய்தி மேலும் கூறுகிறது.
தவறான இடத்தில் கட்டப்பட்ட ஆலயங்கள் உடைக்கப்பட்டால் உடனே தெருவில் இறங்கி ஆர்ப்பாட்டம் செய்யும் நமது சமயக் காவலவர்கள் இப்போது எங்கே போனார்கள்? நாம் யாருடைய வம்புக்கும் போகவில்லை. ஆனால் வம்பு தானாக தேடி வருகிறது. அவர்கள் நடத்துகின்ற பத்திரிகைகள், உணவகங்கள், இதர வியாபார மையங்களை நாமும் புறக்கணிக்க எவ்வளவு நேரம் பிடிக்கும். நாம் கேவலப்படுத்தப்படுவதை தட்டிக் கேட்காமல் அவர்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தால் புறக்கணிப்பு நடவடிக்கைகளை தொடங்குவதைத் தவிர நமக்கு வேறு வழியில்லை
ஹிந்து உரிமையாளர்கள் நடத்தும் தொழில்களில் என் கடவுள்களில் சிலைகளை வெளியில் வைக்கின்றீர்கள் ..கடவுள் பெயர்களை வைக்கின்றீர்கள் ? மற்ற எந்த சமய மக்கள் இப்படி செய்வதில்லை ….அலுவலகத்தின் உள்ளே வைத்து கொள்வது விரும்ப தக்கது ..பல நாடுகளில் பிள்ளையார் பீடி ,முருகன் ஸ்டோர்ஸ் ,கணபதி ரைஸ் மில் என்று பெயர்கள் உங்கள் பக்தி வீட்டோடு இருக்கடுமே
என்ன உஸ்தாத்தோ,
என்ன இழவோ தெரியவில்லை போங்க. எப்படி இவர்களளெல்லாம் ஒரு புனிதமான மதம் என்று சொல்லப்படும் இஸ்லாம் மத போதகர்களாக இருக்கின்றார்களோ தெரியவில்லை. இதில் தமிழனாகப் பிறந்து மதம் மாறியவனே நம் தமிழ் இனத்தையும், நாம் வணங்கும் தெய்வங்களையும் இழிபடுத்துவது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் உள்ளது. இதற்கு மேலும் இவர்களுக்கு தமிழ் முஸ்லீம் என்றொரு அடைமொழி தேவையா?. வேண்டவே வேண்டாம். அவர்கள் தங்களை மலாய்க்காரர்கள் என்றோ அல்லது அரேபியர்கள் என்றோ அழைத்துக் கொள்ளட்டும். பாதகமில்லை. ஆனால் அவர்கள் இவர்களை சேர்த்துக் கொள்வார்களா என்றுதான் தெரியவில்லை. ஒருகால் நீயும் தமிழனென்று சேர்த்துக் கொல்வார்கள்.
மரியாதைக்குரிய Dato Thasleem Mohamed Ibrahim அவர்களே ,தாங்கள் MIC நடத்திய பேரணியில் கலந்து கொண்டு அந்த மானம் கேட்ட Ustaz shahul லுக்கு எதிர்ப்பு தெரிவித்ததற்கு மிக்க நன்றி .ஆனால் இந்த மாதிரியான Ustaz முட்டாள்களை சமுதாயத்தில் விட்டு வைப்பது தவறு ,இவனுக்கு தக்க தண்டனை வழங்க வேண்டும் .இவனுக்கு தமிழ் ரத்தம் உடம்பில் ஓடுகிறது ஆனால் தமிழ் கடவுள்களை இழிவாக பேசுகிறான் ,தமிழனாக இருந்து முஸ்லிமாக மாறிய இவன் எப்படி தமிழ் கடவுள்களின் அருமை பெருமையை தெரிந்துக்கொல்வான் ,தன் மதத்தை அறியாதவன் பிறர் மதத்தை எப்படி புரிந்து கொள்வான் ,பாலுக்குள் நெய் இருக்கிறதை எப்படி இந்த மட Ustaz புரிந்துக்கொள்வான் ? வெள்ளை உடை அணிந்து தமிழ் கடவுள்களை இழிவு படுத்துகிறானே இவன் ,ஆனால் இவன் வணங்க்ககுவது சிவலிங்கம் என்று இவனுக்கு தெரியவில்லை ,பால் வெள்ளை உள்ளுக்குள் நெய் இருக்கிறது ,உடையோ அணிவது வெள்ளை உள்ளே போயி பார்த்தல் தான் சிவலிங்கம் இருப்பது தெரிகிறது .உண்மையை மறைக்கலாம் சரித்திரத்தை மறைக்க முடியாது , நன்றி Dato Thasleem Mohamed Ibrahim அவர்களே,,,,,,,,,,,,,,,,,,,,
ஹிந்துக்கள் எல்லாம் ஹிந்து முஸ்லிம் கடைகளை புறக்கணிப்போம்
இந்த துளுகனுக்கு திமிர் …….இந்துக்கள் என்றும் உன்னை மன்னிக்க மாட்டார்கள் .தே…………மவனே .
என்னடா மோகன் ஷான் தடுமறரே நானும் என் நண்பர்களும் ஒரு முடிவிக்கே வந்து விட்டோம் துலுக்கன் கடை பாய் cott restorsn boycott இனி அவனுங்களை பார்த்த இடத்தில் உதைபேண்டா
இவனை போன்றவர்களை என்ன செய்வது? அதிலும் இவன் முன்னோர்கள் எங்கிருந்து வந்தவர்கள்?மதத்தை வைத்து வயிறு வளர்க்கும் ஈன ஜென்மங்கள்.
இந்த பீடையை பார்த்தல் ஒரு இந்தியனாக தெரிகிறது ! இந்தியன் ரத்தம் இவன் உடம்பில் இருந்தால் அதை உடனடியாக சலவை செய்து, அராபியர் ரத்தத்தை மாற்றிக்கொள்ளவேண்டும் . இவன் தமிழ்நாட்டில் கால்வைக்கவே அருகதை அற்றவன் ! அனைத்து இந்திய முஸ்லிம்களுக்கும் தலை குனிவு ஏற்படுத்திய இனப்பற்று இல்லா …?
அவன் ஒரு காண்டாமிருகம் பண்டி பயல் இவன் எல்லாம் ஒரு மத வாதி பண்டி பயல்.
பினாங்குக்காரரான உஸ்தாத்ஷாகுல் ஹமிட் பொடொஹ்
மலாய்காரர்கள் விற்கும் நாசி லெமாக் வாங்குவதை முதலில்
நிறுத்துவோம்.
பினாங்கு இந்தியர் பொருளாதார மேம்பாடு தொழில் முனைவர் சங்கம் வன்மையாக இஸ்லாமிய போதகர் உஸ்தாத்தை கண்டிக்கிறது இந்த நாட்டில் பாரம்பரிய முறையில் வியாபாரத்தில் வேரூன்றி முன்னிலையில் இருக்கும் அலகப்பாவும் பாபாஸும் மசாலைத்தூள் தயாரிக்கும் நுட்ப்பாத்தைக் கொண்டுள்ளனர்கள் அவர்களுடைய தொழிற்சாலைகளிலும் ஏராளமான மலாய்கரர்கள் வேலை செய்கிறார்கள் என்பதும் உண்மை.
இப்படி பெசுவதற்க்கு யார் அனுமதிக்கொடுத்து இத்தகைய பேச்சு இன வாதத்தை தூண்டி விடுமென்று அவருக்கு தெரியாதா அல்லது வேண்டுமென்றெ இன வாதத்தை தூண்டுகின்றாரா இல்லையென்றால் யாரோ பிண்ணனியில் இருந்துகொண்டு ‘கலங்கிய குட்டையில் மீன் பிடிக்க முயற்ச்சி செய் கின்றனர்களா’ என்பது கேள்வி குறி.
எங்கள் சங்கம் இது மாதிரியான விசமமான புறக்கணிக்கும் உணர்வுக்கொண்ட பினாங்கைச் சேர்ந்த அந்த உஸ்தாத் மீது நடவடிக்கை எடுக்க வ்ழக்கறிஞரிடம் ஆலோசனை பெற்றபின் தக்க ந்டவடிக்கை எடுக்கும்.
நான் சுத்த தமிழன் என்று சொல்லிக்கொள்ளும் மாமாக்களை நம்பாதீர்கள் ,,இப்படியே நம்பி நம்பி தான் நம் சூத்திலேயே கோலாட்டம் அடிக்கிரனுங்க .
இடை காலத்தில் உஸ்தாஸ் ஜுல்கிப்லி நோர்டின்,உஸ்தாஸ் ஷாகுலை விட படுமோசமாகவும் மிக மிக கீழ்த்தரமாகவும் ,கேவலத்தில் கேவலமாகவும் சொற்பொழிவு செய்த போது,மஇகாகாரர்கள் எவனும் வாயை திறக்கவில்லை,ஏனென்றால் ஜுல் UMNO வின் உறுப்பினராவார்.
இன்று இந்து சமய உணர்வு உள்ளவர்கள் வந்து கலந்து கொண்டனர் அதிலும் ம இ க அரசியல் வாதிகள் அதிகமாக இருந்தனர் அதற்க்கு காரணம் சரவணன் இந்த நிகழ்வில் கலந்து கொள்கிறார் என்று செய்தி பரவிய பிறகு எந்த சமுதாய போர்ராடதிலும் கலந்து கொள்ளதவர்கள் இன்று கலந்து கொண்டனர் .சுருக்கமாக சொல்ல போனல் இறைவனுக்குத் தன் யார் எதற்கு வந்தார்கள் என்று..
சூல் கிப்லி இந்துக்கள கேவலமா பேசினான்… ஆனா அவன பாரிசான் ஷா அலாம் வேட்பாளரா நிப்பாட்டினப்போ ம.இ.கா வும் சரவணன் ஐயாவும் ஏன் கொடி பிடிச்சி வீர வசனம் பேசல…. இப்ப உஸ்தாட் ஷாகுட் அமீட் பாஸ் காரன் என்றதும் வீரம் எங்கிருந்து வந்தது? ஒருத்தன் சமயத்தையும் இனத்தையும் கேவலப்படுத்தும் போது அவன் பிரதமருக்கும் பாரிசானுக்கும் நண்பனா எதிரியா என்று கவனித்து முடிவு செய்து கொண்டபின்னர் நடவடிக்கையில் இறங்குவது, ஒருவித அரசியல் நாடகம்தான்…. நல்லா நடிங்கப்பா
குழுமியுள்ள கூட்டம் நிருவண ஊழியரோ,தெய்வத்தை பற்றி விமர்சித்தது கண்டிக்கதக்கது,பாபா நிருவணம் முழுக்க முழுக்க மலாய் சமுகத்துத்கு ஆதரவாக மசாலா சுவையே மாற்றிகொண்ட நிருவணம்,சமுதாய பிரச்சனைக்கு அலுங்குபோல் சுருட்டிக்கொள்ளும் கட்சி,வியாபார நிருவணம் என்றதும் நேஞ்சை நிமிர்திக்கொண்டு நிக்கிது.பாஸ் காரனாச்சே வீடு வரை போவீர்,அதே உம்னோ காரண்னா அலுங்கு கதை,எல்லாம் நாடகமேடை எங்கும் ரசிகர கூட்டம்,நாராயண நாராயண.
இஸ்லாம் போதனை சரியா என்ற கேள்வி ????
ustaz சமயத்தை சரியாக படிக்கச் வில்லை,
அரை வேக்காடு ….குறைக்க தான் செய்யும் என்பது நிரூபணம் …!
இந்த எருமை மூலை கொண்ட ஷாகுல் மத வெறியன் மற்ற மத உணர்வுகளை புரியாமல் பேசும் மடையன் .
கடும் கண்டனம் தெரிவித்துக்கொண்டனர்! இந்தியர்களை கடும் கோபத்திற்கு ஆளாக்கிவிட்டது! இப்படி சொல்லி சொல்லியே காலத்தை ஒட்டுங்கடா? போங்கடா போக்கத்தவன்களா!!!!
ஒரு ஆசாமி கைய நீட்டி, அதோ பார் வெள்ளை காக்கா என்கிறது ! அடுத்தது கைய உயர்த்தி குத்துவேன் என்கிறது ! அடுத்த ஆசாமி என்னவென்றால் ஓம் நமோ நாராயணா என்கிறது ! கடைசி ஆசாமி இருப்பதை கொடுதிட்டுப்போங்க என்கிறது ! என்னலேய் என்ன நடக்குதுவே ?……மொத்தத்தில் அனைத்து லடுக்காவும் சினிமா ஸ்டார் போல ரொம்ப நல்லாவே போஸ் கொடுக்கிராப்லே!!!
இன பிரச்னை பேசுபவர்களுக்கு ,,,,,,,,,மலேசியா அரசாங்கம் உடனே டதோ பட்டம் வழங்கும் ,,,,,,,,,,,,அடுத்த நாள் மா இ கா காரர்கள் அவனை கட்டி பிடித்து உம்மா குடுப்பார்கள் ,,,,,,, நாம் சும்மா பார்த்து கொண்டு இருப்போம் ,,,,,,,தேர்தல் காலத்தில் மன்னித்து BN வாழ வைப்போம் இதுவே நம்மவர்களின் தாரக மந்திரம் ,,,,,,,,,மா இ கா எதற்கு தெரு ஆர்பாட்டம் பண்ண வேண்டும் ,,,,,,,,,,IGP அழைத்து விசாரிக்கன் சொல்ல வேண்டியது தானே ,,,,,,,,,,,,,,,எதுக்குடா இந்த நாடகம்
ஊயோ! லத்தோ முளியான்லி லு மான்யா ஹென்சம்லே !
ஒரு முஸ்லிம் மத போதகர் இந்தியர்களின் பொருட்களை ,(பாபாஸ் ,அழகப்பா ) வாங்க கூடாது என்று பகிரெங்கமாக
தன் கருத்தை வெளிபடுத்துகிறார்,ஆனால் தமிழனோ அவன்
மன்னிப்பு கேட்டு விட்டால் மன்னித்து விடுகிறான் ,இது தொடர் கதையாகவே நடந்துக் கொண்டு இருக்கிறது ,முஸ்லிம்கள் நமது பொருட்களை வாங்க கூடாதது என்று பிரசாரம் செய்யும் போது ஒரு மானமுள்ள தமிழன் நாங்கள் இனி முஸ்லிம் கடைகளில் சாப்பிடமாட்டோம், முஸ்லிம் கடைகளில் பொருட்களை வாங்க மாட்டோம் ,முஸ்லிமுக்கு
சொந்தமான நண்பன் நாளிதழை வாங்கமாட்டோம் என்று
சொல்ல ஒருத்தனும் இல்லையே ,தமிழ் தாயே மன்னித்து விடு இந்த சொரனையற்ற தமிழனை .
ஒரு உன்னதமான புனிதமான மதமாக கருதப்படும் இஸ்லாம் மதத்தில் இப்படி ஒரு காட்டுமிராண்டி மனம் படைத்த சாத்தான் ஒட்டி கொண்டு இருந்திருப்பது அந்த மதம் சார்ந்த அனைவருக்கும் தலைகுனிவே . நாங்கள் தமிழர்கள் இந்துக்கள் என்றுமே மற்ற சமயத்தினரை சாடி எங்கள் சமயத்தை உயர்த்தி காட்டி கொண்டது கிடையாது ,காரணம் மத சார்ந்த வழிபாடுகள் வேறுபட்டாலும் படைத்தவன் ஒருவனே என்ற நம்பிக்கையும் இன நல்லிணக்கமும் மட்டுமே .உங்கள் மதம் சார்ந்த வரைமுறையில் வேற்றுமதம் சார்ந்த ஒருவர் உங்கள் சமயம் சார்ந்த விவகாரத்தில் தாழ்ந்த கருத்துகளை சொல்லியிருந்தால் இந்நேரம் ஆர்ப்பாட்டங்களுக்கும் ,போலிஸ் புகார்களுக்கும் பஞ்சம் இல்லாமல் போயிருக்கும் ,உங்களுக்கு இருக்கும் வழி வேதனைகளும்தான் எதிராளிக்கும் இருக்கும் என்பதை சற்றும் மறந்து இனதுவேசங்களை வீசி இருக்கும் இந்த சாகுல் ஹமிட்டுக்கு ,இஸ்லாம் மத தலைவர்கள் என்ன கண்டனத்தை தெரிவிக்க போகிறார்கள் ,தோழமையுடன் வாழும் இந்த நாட்டில் இப்படி இனதுவசங்களை அள்ளி வீசி ஒரு சமயத்துக்கு களங்கத்தை ஏற்படுத்துவது மட்டும் அல்லாமல் ,வர்த்தக ரீதியில் இயங்கும் இந்திய நிறுவனத்தையும் களங்கம் படுத்தி இருக்கும் சாகுல் ஹமிட்டுக்கு என்ன தண்டனை காத்துகொண்டு இருக்கிறது என்பதை பொறுத்திருந்து பாப்போம் ? மன்னிப்பு கேட்பதால் மட்டும் பட்ட வழிகள் பஞ்சாய் பறக்க போவதில்லை ,இந்தியர்கள் மன்னிப்பதில் முதலிடம் என்பதை ஒற்றுகொல்கிறோம் .உங்கள் சமயத்தை நாங்கள் இழிவுபடுத்தி ,அதற்க்கு விடை மன்னிப்பு என்றால் ஏற்றுகொள்ளக்கூடிய மனம் உங்களுக்கு இருகிறதா ? இனியும் மனிப்புக்கு தலைவணங்கினால் நாங்கள் உணர்ச்சி அற்ற ஜடம் என்று நீங்கள் கைதட்டி கொண்டாடுவீர்கள் என்பது உறுதி ,இந்தியர்களே வாருங்கள் ,அணைத்து கவால் நிலையங்களிலும் ஒவ்வொரு இந்தியரும் புகார் அளிப்போம் ,சாகுல் ஹமிடியின் கொடும்பாவியை எரிப்போம் .இது நமது உணர்வுகள் .நாம் யாரையும் காயபடுத்த வில்லை ,காயபடுத்த பட்டோம் .இவன் ஒருவனால் அணைத்து இந்திய முஸ்லிம் அன்பர்களுக்கும் தலைகுனிவு ஏற்பட்டு இருக்கிறது ,ஒருவன் செய்யும் தவற்றினான் அனைவரையும் புறக்கணிப்பது தகாத செயல் .எங்கள் இந்து கடவுள் உள்ளாடையுடன் காட்சி தருகிறாள் என்று கேவலம் படுத்திய இந்த சாகுல் ஹமிட்டை ,இந்த மனித சாத்தானை நீதியின் முன் நிறுத்த படவேண்டும் .ஒவ்வொரு இந்து ஆலயமும் தங்கள் பங்குக்கு போலிஸ் புகார் செய்ய வேண்டும் .இந்திய அமைப்புகள் தொடர்ந்து கண்டன ஆர்பாட்டங்களை செய்ய வேண்டும் .
எவன் எலாம் ஒரு மனிதன, மிருகத்தா விட மோசமானவன்
டத்தோ சரவணன் ,இந்து சங்க தலைவர் ஷான் , நீங்கள் இருவரும் தமிழன் பொருட்களை மட்டும் தான் வாங்குவோம்
என்று கூருமுடியுமா ,முடியாது உங்கள் இருவரின் செய்திகளை து..க்கன் பத்திரிக்கையான நண்பன் நாளிதழ்
அடிகடி வெளியிடும் பத்திரிகை யாச்சே ,நம்ம சமூதாய
காசை எடுத்து நண்பன் பத்திரிக்கை முதலாளிகள் மகன்கள் பி எம் டபள்யு , ரோல்றோஸ் ,மேஜிடீஸ் போன்ற விலை உயர்ந்த கார்களை பயன்படுத்தி சொகுசு வாழ்க்கை வாழ்ந்தால் என்ன நமக்கு வேண்டியது நம்ம செய்தி அவன் பத்திரிகையில் அப்படிதானே நைனா.
புரட்சி வீரன், அசாம் காரம் உப்பு நான் உங்கள் கூற்றை ஏற்றுகொள்கிறேன் ,இது நான் முஸ்லிம் மாமா கடைகளில் ,
சாப்பிட்டு வந்தேன் இனி மேல் து..க்கன் கடைகளில் ஒரு பொருளையும் வாங்கமாட்டேன் அதுபோல இது வரை ,து..க்கன் பத்திரிக்கையான நண்பனை வாங்கி படித்து
வந்தேன் இனி மேல் அந்த நண்பன் பரிக்கையை வாங்கமாட்டேன்,அது போல மானமுள்ள ஒவ்வொரு தமிழனையும் கேட்டுக்கொள்கிறேன் இனி எவனையும்
மன்னிக்க வேண்டாம் ,நீங்கள் மன்னிப்பது கொண்டே
கொண்டே இருபதால் நாம் அவர்களால் அடிக்கடி பாதிப்பு
அடைகிறோம்.
இதுவெல்லாம் ஒரு அரசியல் நாடகம் என்றே நான் நினைக்கிறேன். ஒருவன் பேசினான். அது அவனுடைய வயிற்றிட்க்காக. அதனை எதிர்போரும் தத்தம் நிலையை தற்காத்துக்கொள்ள. இங்கே நடப்பது மொழி பிரட்சினையோ இன பிரச்சினையோ அல்ல மாறாக ஒருவனுடைய சமய நம்பிக்கையை சார்ந்தது. ஆக சம்பந்தப்பட்டவரின் சமய அறிவைப்பற்றியோ மற்ற சமயங்களின் அறியாமைப்பற்றியோ கருத்துகூறலாம். அதைவிடுத்து அவர் சார்ந்த அனைவரையும் வசை பாடக்கூடாது. ஒரு சில வேளையில் அப்படியான கருத்து நமக்கு நெருங்கிய நண்பர்களின் மனதையும் புண்படுத்த கூடும். சமயத்தை சார்ந்த அனைவரும் புனிதர்கள் அல்ல. எல்லா சமயத்திலும் நல்லவர், கெட்டவர், அறிவாளிகள், அறிவு குறைந்தவர்கள் என பல நிலையினரும் உண்டு. இன்று அவர் பேசியுள்ளது போல முன்பு மற்ற சமயத்தவரும் (சைவ -ஹிந்து, கிறித்தவர், முஸ்லிம்கள் இன்னும் பல சமயத்தவர்) பல முறை தனது சமயத்தை தவிர்த்து மற்ற சமயத்தவரை மதிப்பு குறைவாக பேசியுள்ளனர். இதனை எவரும் மறுக்க முடியாது. இதுதான் மனிதனின் நிலை. ஒரு யானையை பல குருடர்கள், ஒவ்வொருவரும். தான் பிடிக்கும் யானையின் ஓர் உருப்பினையே முழு யானை என்று வழக்காடுவது போன்று உள்ளது. இயேசு பிரான் “உன் கண்ணில் உள்ள விட்டதை எடுக்காமல் உன் சகோததரனின் கண்ணில் உள்ள தூசியை உன்னால் எப்படி எடுக்க முடியும் ” என்று கூறி நம்மை முதலில் தூய்மை படுத்த சொல்கிறார். இதே கருத்தை வேறு சமயங்களும் வேறு மாதிரியாக கூறும். ஆக நம்மிடையே பிரிவினையை மேலும் பெரிதாக்காமல் , உறவு பாலத்தை அமைக்க மற்றவரிடம் உள்ள நன்மைகளை கண்டுணர்ந்து வளர்க்க முயல்வோம். இறைவனும் நம்மை அசீர்வதித்து வழி நடத்துவாராக.
தைப்பிங் அடுனாக இருந்த ஹாஜி தாவுத் ஞாபகம் உள்ளதா? அவரும் ஒரு இந்திய முஸ்லிம்தான். அவருக்கு சொந்தமான நிறுவனத்தில் நிறுவன அதிகாரியாக இருந்தபோது, ஒரு மாதாந்திர சந்திப்பில் இந்தியனையும் பாம்பையும் கண்டால் முதலில் இந்தியனை தான் அடித்துக் கொள்ளவேண்டும் என்று அவர் சொன்னதற்காக வேலையை ராஜினாமா செய்தவன் நான். அந்த காலக் கட்டத்தில் தான் அவரை தேர்தலில் வெற்றி பெற செய்திருந்தோம். இது 2004-ல் நடந்தது. இன்றுவரை நமக்கு சொரணை உள்ளதா என்ன?
வாழ்வது ஒருமுறை வாழ்த்தட்டும் தலைமுறை சலுகைக்காக வாழ்ந்த வாழ்கை போதும்
உரிமையை நிலை நாட்டுவோம்
பினாங்கிலும் மா இ காவிலும் நிறைய தாதாக்கள் உள்ளனர் ,,,,,,,,,ஆனால் ??????????
இப்போது நம்மிடையே இருப்பது ஒற்றுமை. ஒருமைப்பாடல்ல.ஒற்றுமை வேறு. ஒருமைப்பாடு வேறு. ஒற்றுமை கூடி கலைவது. ஒருமைப்பாடு ஒரு நிலையில், ஓர் உணர்வில், ஒரு மனதில், ஒரு செயலில் பின்னி நிற்பது. இணைந்து செல்வது. கூட்டத்தில் கூடிநின்று கூவிப்பிதற்றுவதை தன் உணர்வுக்குள் நுழைவதை ஒருபோதும் அனுமதிக்காதது. இந்த ஒருமைப்பாட்டுணர்வு இருந்தால் மட்டுமே நம்மை இழிவுபடுத்துவோரை எதிர்கொள்ள முடியும். இல்லையேல் எல்லாம் கபட நாடகம்தான்.
இவர் ஒரு சாதாரண மனிதர் அல்ல. ஓர் உஸ்தாத். ஓரூ போதகர் என்று தமிழில் சொல்லலாம். மற்றவர்கள் சொன்னால் அது அறியாமை. இவர் சொன்னால் அது திருகுரானில் சொல்லப்பட்ட ஒரு சட்டம் என்று நமக்குத் தோன்றத்தான் செய்யும். ஆனாலும் ஒன்று விளங்குகிறது. இவர் போன்ற உஸ்தாத்துக்கள் தான் மற்ற மதத்தினரோடு முஸ்லிம்கள் சேர்ந்து வாழ்வதை விரும்புவதில்லை. முஸ்லிம்கள் பெரும்பான்மை உள்ள நாடுகளில் எல்லாம் இவர்கள் வைத்தது தான் சட்டம். அதனால் தான் எல்லா முஸ்லிம்கள் நாடுகளிலும் அமைதி என்பது இல்லாமல் போய் விட்டது. சேர்ந்து வாழ்வதை நரகம் என்று இவர்கள் நினைக்கிறார்கள்!
உ ல் சுலுவார் மணி உங்கள் கூற்று உண்மையே ,,,,,நம்மவர்களை கண்டால் நம்ம தாதாகளுக்கு ஒரு இளக்காரம் ஆனால் மலாய்காரர்களை கண்டாலே ஒரு நடுக்கம் ,,,, அச்சம் நாணம் பயிர்ப்பு குடிகொள்ளும் கூச்ச சுபாவம் கொண்டவர்கள்
தீ ராஜா அவர்களே இப்ப பாருங்க சரவணன் ஒரு துணை மந்திரி ரோட்டுல பொய் கதறது எதுக்கு …. அப்பதான் மலேசியா தமிழனுங்க நினைபானுன்கலாம் மா இ கா தீய வேலைசெய்யுதுன்னு ,,,,,இவர் ஆளுங் கட்சியில் உள்ளவர் இவர் பேச்சை அரசாங்கம் செவி மடுகாது நாடகம் எல்லாம் கண்டேன் உன் ???????????? இவர் எவளவோ தேவலாம் ,,,,,,,ஆனா ,பழனி ஐயோ அய்யய்யோ
உஸ்தாத் கூறியது உண்மைதான். அவர் ஒரு மாதம் நோன்பு எடுத்த பிறகு அவருக்கு இந்த உபதேசம் அவருக்கு கிடைக்க பெற்றது. அதனால்தான் இவர் .
1. அணியும் ஆடைகள் முதற்கொண்டு உண்ணும் உணவும் கூட இஸ்லாமியர்கள் உருவாக்கப்பட்டவைதான் .
2. இவர் ஓட்டும் வாகனம் மற்றும் உபரி பாகங்கள் அனைத்தும் இவர்கள்தான் உருவாக்கப்படவையாகதான் இறுகும்.
3. மற்றும் இவர் சுவாசிக்கும் காற்று தூய்மையாக்கப்பட்ட பிறகுதான் இவர் சுவாசிப்பார்.
ஏன் என்றால் இவர் மிகவும் புனித மாணவர். நபிகளைவிட இவருக்கு இஸ்லாமிய மார்க்கம் மிக மிக அறிந்த மேதை , அன்பானவர், பண்பானவர்,மார்க்கத்தை நன்றாக அறிந்து, புரிந்து ஒற்றுமையை நேசிக்கும் மென்மையானவர். வாழ்க உமது மார்க்க ஞானம் உஸ்தாத் அவர்களே. நபிகள் உங்களுக்கு மட்டும் சொர்க்க வாசல் திறக்கட்டும்.
ஒரு உண்மை தெரியுமா ,மலேசியா ரிங்கிட் டை அந்த மதவாதி உஸ்தாத் யாரிடமிருந்தும் நேரடியாக வாங்க
மாட்டார் ,அந்த பணத்தை வாங்க ஒரு உதவியாளர்
இருப்பார் ,அவர் அந்த பணத்தை சலவைக்கு போட்டு
சுத்தம் பண்ணிய பிறகுதான் வாங்குவாராம் ,காரணம்
அந்த பணம் பன்றி விற்கும் சீனன் ,விபச்சாரிகள் ,இன்னும்
பல ஹராம் தொழிலை செய்பவர்களிடம் சென்று விட்டு
தான் வருகிறதாம் ,இது எப்படி இருக்கு தெரியுமா ,பிரமாணன் கீழ் ஜாதி காரர்களின் கற்று தன் மேல் பட்டு
விட்டால் தீட்டு அதற்கு 7 முறை குளிப்பானான் , ஆனால் கீழ் ஜாதி பெண்ணுடன் (கோயில் தாசிகள் ) உடல் உறவு கொண்டு விட்டால் குளிக்காமல் அப்படியே ஆத்துக்கு
வந்து கொள் வாணாம் , ஏன் வீட்டு வந்து குளிச்சால் ஆத்துக்காரிக்கு தெரிஞ்சு விடுமே .அவனும் இவனும்
ஒன்னு தான் மதம் மட்டும் வேறு நைனா
நாராயணனை பற்றிப்பேசும் புலுவாண்டி துணிவிருந்தால் முகத்துக்கு நேர் சென்று,முனியான்டி,சரவணனை கிண்டல் செய்யும் நீ சரியான ஆண்டின்னு சொல்லலாம்.சும்மா பூச்சான்டிவேலையை இங்கே காட்டாதே, நாங்க எவ்வளவோ பார்தாச்சு,நாராயண நாராயண.
http://www.kinitv.com/video/9207O8?utm_source=mkini&utm_medium=widget&utm_campaign=ms
THOVANNA PAAVANNA உங்கள் அலம்பலை கொஞ்சம் அடக்கி வாசியுங்கள். இந்து மதம் எங்களுடையது… எங்களுக்கு புத்தி சொல்லுவதை விடுத்து நீங்கள் உங்கள் மதத்தை மட்டுமே பாருங்கள். ” கொட்ட கொட்ட குனிகிறவனும் முட்டாள் குனிய குனிய கொட்டுகிறவனும் முட்டாள். கிருஸ்துவர்களும் முஸ்லிம்களும் இந்து மதத்தை இளக்காரமாக பார்ப்பதும் நையாண்டி செய்வதுமாக இருக்கிறார்கள். எங்காவது ஒரு இந்து இந்நாள் வரை அடுத்த மதத்தை எள்ளி நகை ஆடி இருப்பானா? ஒருகால்
இருக்கலாம் எப்போது என்று கேட்டால் இந்து மதத்தை பிறத்தியார் கலங்கப் படுத்தும் போது மட்டும் தான் ஆற்றாமைக்கு வார்த்தைகளை விடுகிறார்களே தவிர தொடக்கி வைக்க மாட்டார்கள். ஏனா இந்து மாதம் எல்லா மதத்துக்கும் “தாய் மதம்”. எங்களுக்கு அந்த மதம் பொறுமையை சொல்லிக் கொடுத்திருக்கிறது. பிறரை போற்ற சொல்லி இருக்கிறது. ஒரு கன்னத்தில் அடித்தது adutha கன்னத்தை காட்டுவது விடுத்து அடித்த கைய ஒடைச்சி அடுப்புலே வைக்கணும்….. சரியான புத்தி புகட்டனும்…. அப்பத்தான் ஒரு ஒழுங்குக்கு வரும்…. ” சந்தடி சாக்குலே உங்கள் பைபிளை மேற்கோள் காட்டி எங்களுக்கு சமய பிரச்சாரம் செய்வதை நிறுத்திக் கொள்ளுங்கள் ” எங்களுக்கும் புராண இதிகாசங்கள் இருக்கிறது ” நாங்களும் சொல்லுவோம் இல்லே….!!!! அடுத்தவர் மத விசயத்தில் நீங்கள் மூக்கை நுழைக்காமல் இருப்பது உத்தமம். ” எருது நோவு காக்கைக்கு கொண்டாட்டம்” ரிஷி
LOGANAT ,பொதுவாகவே முஸ்லிம் பக்தர்களுக்கு,முஸ்லிமை தவிர மற்ற மதத்தவர் தயாரிக்கும் உணவு மற்றும் நீர் வகைகள் எல்லாம் ஹராம் தான்,ஆனால் கிருஸ்தவர்கள், யூதர், இந்து,புத்தர்,சமயத்தினர் தயாரிக்கும் மருந்து மாத்திரைகள்,மற்றும் மருத்துவ தளவாடங்கள் அனைத்தும் ஹலால் என்பார்கள்,இவர்கள் ஒன்றை மறந்துவிட்டார்கள் இவர்களின் முன்னோர்கள் மற்ற மத கடவுள்களால் படைக்கப்பட்டவர்கள் என்பதை..
எங்களுக்கு நாங்கள்(ஹிந்து)சிரந்தவரே,உங்களுக்கு நீங்கள் தாழ்ந்தோரே என்று நீர் நினைத்தால் அதற்கு நாம் என் செய்வோம்,அது உம் பிறவி குணம்.கல்வி கற்று அதையே தொழிலாக பரம்பரயாய் செய்பவன் ஒரு இனம்,வீரத்தை கொண்டு நாட்டை பரம்பரயாய் காப்பவர் ஒரு இனம்,தொடர்ந்து வாணிபம் செய்து நாட்டுக்கு வருமாணம் தேடிதருபவன் ஒரு இனம் மற்றும் காலத்துக்கும் இழிவான,தவறு தெரிந்து தம்பு செய்து வாழ்பவர் கடைசி இனம் என்று அந்தணர் வகுத்ததே.நாம் தெரிந்துக்கொள்வோம் நாம் யார் நீர் யார்.உம்மை பற்றி சொல்லவேண்டுமானால் உம் நன்பர் யார் சொல் என்பர்,திருக்குறளில் வல்லுவம் சொல்கிறது,நிலத்தியல்பான் நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க் கினத்தியல்ப தாகும் அறிவு.அதாவது:சேர்ந்த நிலத்தின் தன்மையால் நீரானது வேறுபட்டு அந்த நிலத்தின் தன்மையை அடைந்துவிடும் அதுபோல் மக்களின் அறிவும்,தாங்கள் சேர்ந்த இனத்தின் தன்மையை பெற்றதாகிவிடுவராம்.ஒரு நிருவணத்தில் எம்.டி, முதல் க்லீனர் வரை இருப்பதுபோல்.ஒருவரின் கல்வி தகுதியை வைத்தே எங்கும் மதிக்கபடுவர்.மேற்பிறந்தா ராயினுங் கல்லாதார் கீழ்பிறந்துங் கற்றா ரனைத்திலர் பாடு.விளக்கம்:கற்றவர் என்ற பெருமை,உயர்தவர் தாழ்ந்தவர் என்ற வேறுபாட்டை போக்கிவிடும்.ஒருவர் பிற சமுகத்தை கேவலபடுத்தி துன்பப்படுத்தி மகிழ்கிறார்,மீண்டும் மீண்டும் தொடர்ந்து செய்கிறார் என்றால் அவர் எந்த இனத்தை சேர்ந்தோர் என்பதை உலகம் நன்கு அடையாலம் கொள்ளும்,வாழ்க நாராயண நாமம்.
ஐயா ரிஷி அவர்களே உமக்கு ஆயிரம் கோடி நன்றி. இங்கு நான் வாதிடவும் வரவில்லை, எவருக்கும் நான் போதிக்கவும் வரவில்லை. உண்மையும் நன்மையையும் ஆரம்பத்தில் கசக்கும். இந்தியாவில் சிவா சேனாவினர் என்ன செய்கிறார்கள் என்று கொஞ்சம் திரும்பி பாருங்கள். ஸ்ரீ லங்க்கவிலும், மியன்மாரில்லும் பௌத்த சமயத்தவர் என்ன செய்கிறார்கள் என்பதையும் பாருங்கள். நம்மையும் நமது நாட்டையும் இறைவன் ஆசீர்வதித்து வழிநடத்துவாராக.
கவலை வேண்டாம் இதோ புறப்பட்டு விட்டார் சரவணன் முத்த மழை பெய்ய ஹி ஹி ஹி ஆஹா ஆஹா
நீங்கள் செய்வதை விடவா? வாழை பழத்தில் ஊசி ஏற்றுவது போல போதனையை தந்து எத்தனை இந்துக்கள் மதம் மாற்றம் செய்யப்பட்டு உங்கள் மாய மத வலையில் விழுந்து எத்தனை இந்துக்கள் பிரிந்து மதத்தின் பேரில் மனஸ்தாபம் கொண்டிருக்கிறார்கள்.என்பதை நாங்கள் தெளிவாக அறிவோம். இந்தியாவில் சிவா சேனாவினர் செய்வதும். மியன்மார் , ஸ்ரீ லங்காவில் நடப்பது என்ன என்பதும் நான் அறிவேன். ” ஒன்ட வந்த பிடரி ஊர் பிடாரியை விரட்டியது போல” கூட இருந்து குடியை கெடுக்கும் மத வெறியர்களை வேட்டை ஆட புறப்பட்டிருக்கிறார்கள்…. இந்த உண்மை உங்களுக்கு தெரியவில்லை என்றல் அது வருந்தப் பட வேண்டிய விசயமாகும்.
இந்துக்கள் அனைவரும் நண்பன் நாளிதழை புறக்கணிப்போம் ,இந்த ஒரு விசியத்திலாவது ஒற்றுமையாய் இருப்போமே !.
இது ஒரு அரசியல் விளம்பரம்!!!
T ஆனந்தா நான் புறக்கணித்து நாளாகிவிட்டது ,,,,,மானமுள்ள எத்தனை இந்து இதை செய்தார்கள் எழுதட்டும் அது இருந்தால்