தமிழ் தேசிய கூட்டமைப்பு தற்போதைக்கு இந்தியாவுக்கான விஜயத்தை மேற்கொள்ளாது என்று தெரிவிக்கப்படுகிறது. இந்திய அரசாங்கத்தினால் தமிழ் தேசிய கூட்டமைப்பு கோரியுள்ள சந்திப்புகளை இப்போதைக்கு ஏற்பாடு செய்ய முடியாமையே இதற்கான காரணம் என்று இந்தியத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்திய பிரதமரையும், வெளிவிவகார அமைச்சரையும் சந்திக்க வேண்டும் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு எதிர்பார்த்துள்ளது.
இதுதொடர்பான கோரிக்கையையும் இந்தியாவிடம் கூட்டமைப்பு முன்வைத்திருக்கிறது.
எனினும் பிரதமர் மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஆகியோர் வௌ;வேறு கால அட்டவணையில் செயற்படுகின்ற நிலையில் எதிர்வரும் சில மாதங்களுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பை இந்திய அரசாங்கத்தினால் அழைக்க முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்னும் கூட்டணி இந்தியாவை நம்பினால் அதை விட மடத்தனம் எதுவும் இல்லை சவுத் பிளாக் மலையாளிகள் கையில் …ஈழ தமிழர்கள் போகவேண்டிய இடம் பெய்ஜிங் ..அங்கு தான் ஈழ தமிழர் பிரச்சினை தீர்வு உள்ளது
தமிழனின் தலை எழுத்து மாறவேண்டும் எனில் தமிழன் ஒன்றுபட வேண்டும்.இந்தியாவால் அது முடியாது .
ஈழ மக்கள் போகவேண்டிய இடம் பெய்ஜிங் !ஆகா யோசிக்க வேண்டிய கருத்து.ஆனால் இந்தியாவை நம்பாதே.மாஞ்சள் துணி போட்டு கழுத்து அறுப்பதில் வல்லவன்.
இந்தியனுக்கு ஏதாச்சும் அரசியல் தேவை இருந்தால் சும்மா பாசாங்கு செய்வான் .. இலங்கை அரசை மிரட்டுவதற்கு கூத்தமைபை அழைத்து விருந்துகொடுப்பான் .. ஈழத்தமிழன் நிம்மதியா சொந்தமண்ணில் வாழவேண்டும் என்றால் இந்தியா சுனாமிவந்து அல்லது சினாவும் பாகிஸ்தானும் சேர்ந்து ஒருவழி பண்ணினால் உண்டு . இல்லாவிட்டால் அகதியாக உலக தெருக்களிலும் ,சிறைகளிலும் செத்து மடியவேண்டியதுதான் ..தோழர் சோழன் மலையாளி இந்தியாவில் மட்டும் எமக்கு ஆப்பு வைக்கவில்லை , மலேசியாவிலும் அகதியாக அல்லல்படும் எம்மைபோன்றோருக்கும் மலேசிய கிறிஸ்தவ மலயாளி மேலும் மேலும் அநியாயம் செய்கிறார்கள் .. நாசமா போன மலையாளிகளே நாங்க உங்களுக்கு என்னதான் செய்தோம் ??? தமிழ்நாட்டு குடிகார தமிழனோட உங்களுக்கு பங்காளி எல்லதகராரை அவனுங்களோட வேச்சிகொங்கடா .. ஏன்னடா எங்க வாழ்கையில் விளையாடுரிங்க??