இலங்கையின் அரசியல் தீர்வு விடயத்தில் 13வது அரசியல் திருத்தச் சட்டத்திற்கு அப்பால் போக வேண்டும் என்பதில் இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ், அக்கறை கொண்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் பொன். செல்வராசா தெரிவித்தார்.
எனினும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியே இது குறித்த தீர்மானத்தை எடுக்க வேண்டும் எனவும் சுவராஜ் கூறியதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதன் பின்னர் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த போது, 13வது திருத்தச் சட்டமா? அல்லது அதற்கு அப்பால் சென்ற தீர்வா என்பதை தான் ஆராயவதாகவும் அதனை தன்னிடம் விட்டு விடுமாறும் மோடி கூறியதாகவும் செல்வராசா கூறினார்.
அத்துடன் இந்தியா 100க்கு 100 வீதம் தம்முடன் இருப்பதாகவும் மோடி குறிப்பிட்டதாக அவர் தெரிவித்தார்.
இந்தியா என்ன2வோ சொல்லியிருக்கு இதற்கு முன்னர் ஈழத் தமிழர் விடயத்தில். நடைமுறைப்படுத்துதல் என்னமோ 0 தான். இதுவும் அதில் ஒன்றாக இருக்கலாம். அந்த நந்தி சுப்ரமணியனை இரு நாடுகளுக்கும் இடையிலான இடைத்தரகராக இல்லாமல் செய்ய வேண்டும். அதுகுறித்து மோடியிடம் சற்று போட்டு வைத்திருக்கலாம்.
யாறும் நடந்ததை மறக்கவில்லை சார்,திராவிடர் கூடி பிராமணரை துன்புருத்தியது வேத சாஸ்திரத்தை கொலுத்தியது,தேசிய மொழியை புரக்கணித்தது,சுதந்திர தினத்தை துக்க தினமாக அறிவித்தது,சூசகமாக ஒதுக்கப்பட்ட மாணிலமாக கருதப்பட்டது மெட்ராஸ்,இஸ்லாமிய உளகில் பாலஸ்தீனம் போல்,வாழ்க நாராயண நாமம்.
kayee …அவர்களே என்ன சம்பந்தம் இல்லாமல் பேசுகிறீர்களே…. இந்தியாவில் நுழைந்த முதல் இன்று வரை பிராமணன் தானே திராவிடனை துன்புறுத்தி கொண்டிருக்கிறான் !!! திராவிடன் தலை நிமிர்ந்து வாழ வேண்டுமென்று போராடினால் துன்புருதாலோ ? பார்பனன் எவ்வாறு திராவிடனை “மிதிதான்” என்று உமக்கு தெரியுமா? வேணுமா லிஸ்ட்?
வணக்கம் தியாகு,சரி கொடுங்கள் ஆதாரத்தை,ஆலோசிக்கலாம்.வாழ்க நாராயண நாமம்.
60-70 ஆண்டுகளாக விடாமல் திராவிடனை பிராமணன் சூழ்ச்சியால் வென்றான் என்றே பாடிக்கொண்டு இருக்கிறார்கள்..இதையெல்லாம் பொருட்படுத்தாமல் “சிவனே ” என்று அவர்கள் தங்கள் பிள்ளைகளை படிக்க வைத்து உலகம் முழுமைக்கும் அனுப்பி வைத்து “சக்தியோடு” வாழ்கிறார்கள்..எதுவும் சரியில்லை என அன்று கொடி பிடித்தவர்கள் 3ஆம் தலைமுறையாக இன்றும் கொடிபிடித்து கோஷம் போட்டு வெறுமையாக கிடக்கிறார்கள்…தூடிவிட்டவன் ராஜயோக வாழ்க்கை வாழ்கிறான்..இதில் யார் சமர்த்து ? முதலில் சொந்த குடும்பத்தை பாருமையா ! பிறகு பிராமணன் – ஆரியர் – கூரியர் பற்றி பேசலாம்..
இந்துதர்மனே… இப்போது நீர் செய்கிறீரே இந்தக் கைங்காரியத்துக்குப் பெயர்தான் குத்தி விடுவது, குடும்பம் கெடுப்பது. நாங்கள் வெறுமையாக இருப்பதாக உமக்கு எந்தப் பல்லி சொல்லியது? உமது கட்டுக்கதைகளை நம்பியத் தமிழன்தான் வெறுமையின் விளிம்பில் நிற்கிறான். அதற்காகத்தான் பகுத்தறிவுப் பாசறைகள் கொதிக்கின்றன. சிண்டு முடித்து விடுவது, நாரத வேலை செய்வதை நீங்களும் விடாமல் கடந்த 60-70 ஆண்டுகளாகத் தொடர்ந்து விடாமுயற்சியோடு செய்து வரும்போது நாங்கள் எங்களினத்தவனுக்கு உங்களுடையத் தில்லாலங்கடி வேலைகளைப் படம்பிடித்துக் காட்டினால் உங்களுக்கு உள்ளம் வியர்ப்பதுதான் ஏன்? ஏன்? ஏன்? அது என்ன “தூடி விட்டவன்” ??? நன்றாக எழுதும். எங்கள் தமிழைக் கொச்சைப் படுத்தாதேயும்!
தியாகுவிடம் கேட்டிறுக்கேன் கொடுக்கட்டும் வாதிக்கலாம் திராவிடரே,சற்று எழுத்து மாறியதற்கே கோபம் வருதே,பகுத்தரிவென்று சொல்லி மக்களுக்கு வெள்ளையன் கலாச்சாரத்தை புகுத்தியது ஞாயமோ தோழரே,ஜாதி இல்லை சொல்லி,ஜாதியை அடையாள அட்டைவறை பொறிக்க செய்துவிட்டீரே,எடுத்த கொள்கை ஒன்று நிகழ்த்தியது வேறு.கல்வியே மேலோர் கீழோர் வேற்றுமையை நீக்கும் என்று கூறிய திருவல்லுவர் குறளை பொய்த்து விட்டீர்.எங்கு சென்றாலும் இந்த ஜாதி அடையாளம் தொடருமே தோழா.நமக்கென்று தனி கலாச்சாரம் இருக்கு ஆதலால் அன்னியன் நம்மை தேடி வருகிறான் ஆனால் நீரோ அவன் காலடியை தேடி ஓடுகின்றீர்,ரேகிங் எவரையும் தாழ்த்துவதற்கு அல்லவே தகுதியை உயர்த்தவே,வேதம்,சாஸ்திரம் கற்பவர் அதை உயிரைவிட மேலாக காக்கவேண்டும்,கற்றப்பின் மூலையில் போட்டு தூங்கவைக்க அல்ல,வலர்க்க வேண்டும்,புரிந்துக்கொள்ளும்,வாழ்க நாராயண நாமம்.
சற்று எழுத்து மாறியதா? இங்கே மட்டும் என்ன வாழ்கிறது? இங்கேயும் பகுத்தறிவுக்கு பகுத்தரிவு என்றுதானே இன்னும் பதிவிடுகிறீர்? பகுத்தறிவு என்பது வெள்ளையன் கலாச்சாரமா? அப்படியா? இஃது எனக்குத் தெரியாமல் போய்விட்டதே ? அப்போ அறிவின்மை என்பது இந்திய கலாச்சாரமா காயீ ? எப்போ தமிழ்ப் பெண்-சிற்றெரும்பு விஷயத்திற்குப் போனீரோ அப்பவே உம்முடைய தகுதி,தராதரம், ஆன்மீகம்,வள்ளுவ ஒழுக்கம் , ஆறாம் அறிவு எல்லாம் வெட்ட வெளிச்சமாகியது. உமக்கும் எனக்கும் வெகு தூரம். மை டைம் இஸ் வேஸ்ட்! நோ மோர் சீ யூ காயீ! தாங்ஸ்… தாங்கியூ வெரிமாச் !