மோடிக்கு சுவாமி ஒரு பொருட்டல்ல! – மாவை

mavai-lankasriஈழத் தமிழர் விடயத்தை திசை திருப்பும் சுப்பிரமணிய சுவாமி, மகிந்தவுடன் செய்த சதிகளை எல்லாம் தாண்டி எம்மை இந்தியா அழைத்தது நடந்த வெளிவராத தகவல்களை வெளிப்படுத்தினார் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சோனாதிராஜா.

முன்னைய இந்திய காங்கிரஸ் அரசுக்கு இருந்த குற்ற உணர்ச்சி இன்றுள்ள பாரதிய ஜனதா கட்சிக்கு இல்லை. அதனால் மாற்றங்கள் நிகழ வாய்ப்புள்ளது.

எம்மிடம் கூறினார் பிரதமர் மோடி ””நான் என்றும் உங்களுடன் என்ற நம்பிக்கையை எமக்கு அளித்தார்””

எதிர் காலத்தில் எமது போராட்டம் கூர்மையடையும் என லங்காசிறி வானொலியின் அரசியற் களம் வட்ட மேசையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.

http://www.youtube.com/watch?feature=player_embedded&v=DCNyFAwZCmc

TAGS: