இளைஞர், விளையாட்டு அமைச்சர் கைரி ஜமாலுடின், இன்று காலை வழக்குரைஞர்கள் தேச நிந்தனைச் சட்டத்துக்கு எதிராக நடத்திய ஊர்வலத்தை மட்டம்தட்டிப் பேசினார். அக்கொடூரச் சட்டத்தை மலேசியர்கள் விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.
“தேச நிந்தனைச் சட்ட எதிர்ப்பு இயக்கம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. ஏனென்றால் அது சினமூட்டும் பேச்சுகளுக்கு எதிராக எவ்வித பாதுகாப்பையும் வழங்கவில்லை”, என்று கைரி டிவிட்டரில் பதிவிட்டிருந்தார்.
“தேர்ந்தெடுத்து வழக்கு தொடுக்கும் போக்கும் அரசாங்கத்துக்கு எதிரான நியாயமான கருத்துகளை இலக்காகக் கொண்ட சட்ட நடவடிக்கைகளும் இல்லாதிருந்தால்” தேச நிந்தனை போன்ற சட்டங்களுக்குப் பொதுமக்களிடம் மதிப்பு கூடும் என்றாரவர்.
இவருக்கு புரிய வில்லை மக்களின் கேள்வி.புரியும் படி எடுத்துரைக்கவும்.
மூன்று அரசு சார்புடைய கூஜா தூக்கி இயக்கங்களுக்கு காசு கொடுத்து ஆதரியுங்கள் என்று கூப்பாடு போட்டால் அது மக்கள் ஆதரிப்பதாக ஆகி விடுமா மந்திரியாரே?. இப்படிதான் நீங்கள் இங்கிலாந்தில் படித்தீர்களா?. படித்த முட்டாள்கள் இருக்கும் வரை இந்த நாடு உருப்படப் போவதில்லை.
இவன் OXFORD பல்கலை கழகத்தில் பட்டம் பெற்றவன். என்ன படித்தானோ- பட்டம் மட்டும் தான் பெறமுடியும் அனால் உண்மையான அறிவும் பாராபட்சமற்ற பகுத்து அறியும் அறிவும் கிள்ளான் ஆற்றில் போய்கொண்டிருக்கின்றது.
போடா ……………..
சின மூட்டும் பேச்சுக்கு எந்த உத்ரவாதமும் இல்லை என்பதை கவணிக்கவும்.பேச்சு சுதந்திரம் என்று பார்தால்,பத்துமலையில் சைதான் படியேறுகிறது முகநூல் செய்தி,நோர்டின் மாட்டு தலை ஊர்வலம்,பார்லிமென்ட் பறயா சொல் இவையும் தனி மனித சுதந்திரமாக கருதலாமா.நிந்தனை சட்டம் அகற்றப்பட்டால்,நாடு பாதுகாப்பற்ற சூழலை சந்திக்கும் என்பது தின்னம்,வாழ்க நாராயண நாமம்.
மந்திரி ,எதாவது பேசவேண்டும் ,பேசுகிறார் .
நீங்கள் தான் அதை [umno] விரும்கிறிர்கள் உங்களுக்கு அந்த சட்டம் வேளைசெயாதே????
உன்னை போன்ற சில பன்…கள் மட்டுமே இது போன்ற சட்டத்தை விரும்பும்!
என்று தான் நாம் சுயமாக சிந்தித்து செயல்பட்டோம்,ஆமாம் சாமி போட்டே பிறரை ஆதரித்து பின் குத்துதே குடையுதே என்பது பியாசா ஆகிவிட்டது நமக்கு.சட்டத்தை சுயநலத்துக்கு பயன்படுத்துகிறது அரசு என்று போர்கொடி தூக்கினால் ஞாயம்,சட்டத்தையே அழித்தால் வாழுமா, நீடிக்குமா அமைதி,சுபிட்ஷம்,சந்தேகமே,ஸ்ரீ வல்லுவம் கடவுளை பற்றி விலக்கும் போது கூறுகிறார்,அறன் வலியுறுத்து என்று துவங்கி,நீத்தார் பெறுமை,வான் சிறப்பு, கடவள் வாழ்த்து யென்று முடிக்கிறார்,அறத்தை முதன்மை கொள்கிறார்,நாராயண நாராயண.