தற்காப்பு அமைச்சர் ஹிஷாமுடின் உசேன், தம் சகோதரருக்கு மதுப்போத்தல் பாதுகாப்பு முத்திரைக்கான ரிம77 மில்லியன் குத்தகையை வழங்கியது தமது அமைச்சு அல்ல என்று கூறியுள்ளார்.
ஹரிஸ் ஒன் உசேனுக்கு அந்தக் குத்தகையைக் கொடுத்தது அரச மலேசிய சுங்கத் துறை என்றும் அது தம் அமைச்சின் அதிகாரத்துக்கு உட்பட்டதல்ல என்றும் அவர் சொன்னார்.
ஆக, இது பற்றி உங்களுக்கு ஒன்றுமே தெரியாது! ஆகா ரொம்ப நல்ல பிள்ளை!
sungathurai vera naattule irukku poole..athan ivarukku onnum teriyaathu!!!
அப்படியா சரி வேலை முடிந்து விட்டது.
மலேசிய மக்கள் மடையர்ககளாக இருந்தால் இவன் சொல்லும் கூற்றை நம்புவார்கள்.
இப்படியே எனக்குத் தெரியாது, எம் அமைச்சுக்கு சம்பந்தம் இல்லை என்று மாற்றி மாற்றி உங்க வட்டத்திற்குள்ளே அனைத்தையும் பகிர்ந்து உண்ணுங்கள். ஏழைப் பாட்டாளி எப்படி போனால் உங்களுக்கு என்ன?.
இதுதான் எங்களுக்கு தெரியுமே. !!!
இதில் என்ன ஆச்சரியம் இருக்கின்றது–யார் இவனை கேட்கமுடியும்?
அப்படியானால் கார்லஸ் பேக் அல்லது கின்னஸ் நிறுவனமோ நேரடியாக ஹிஸாம் முடின் சகோதரருக்கு கொடுத்திருப்பார்களோ..?
மாண்பு மிகு துன் உசேன் ஒன நேர்மையான அரசியல்வாதி.உழலை அடியோடு வெறுத்தவர். ஆனால் வாரிசுகள் அப்படி இல்லைபோல் தோன்றுகிறது!.
Whya
1. எரியற வீட்டில் புடுங்கினது லாபம்.
2. ஆத்து நிறைய தண்ணிப் போவுது. அத நக்கி குடிச்சா என்ன கையிலே அள்ளிக் குடிச்சா என்ன?
ஆனா ஒன்னு அபொதுத் தேர்தல்னு ஒன்னு வரும். சாமான்ய மக்கள் பொங்கி எழுவார்கள். இது வேத சத்தியம்..!