சவூதி அரேபிய மன்னரான அப்துல்லா, தன்னுடைய மகளின் திருமண நாளன்று தங்கத்திலான மலசல கூடத்தை பரிசாக வழங்கியுள்ளதாக போர்பிஸ் சஞ்சிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இம் மன்னர் சவூதி அரேபியாவிலுள்ள பண பலம்படைத்த முஸ்லிம்கள் 500 பேரில் உள்ளடங்குவதுடன் அவரின் குடும்ப சொத்து 21 பில்லின் டொலராகும்.
தன்னுடைய மகள் அணிந்திருந்த திருமண ஆடைமற்றும் அலங்காரத்துக்கு, மன்னர் 3கோடி டொலர் செலவழித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அவருடைய மகள் 11 மனைவிகள் மற்றும் 16 குழந்தைகளை கொண்ட ஒருவரையே திருமணம் முடித்துள்ளார்.
நல்ல வியாபார முதலீட்டை செய்துள்ளார்….
அதற்காக மலசலம் கூடவா தங்கத்தால் ஆனாதாக இருக்கும்! சே!
என்ன உலகமடா இது!. அருகாமையில் இருக்கும் ஆப்ரிக்க மக்கள் பட்டினியில் வாட, இங்கே “ஆணவம்” அவுத்துப் போட்டுட்டு கூத்தாடுது.
மதங்கள் எளிமை வாழ்க்கையை போற்றுகின்றன. ஒரு முக்கிய மதத்தின், அதன் முக்கிய நாட்டுத் தலைவரின் மிக எளிமை பாண்பு இது..!!
அதுதான் இ…. காரனுக்கு பொட்சியுய்ம் தங்கமாக இருக்க அதில் தங்க முலாம் பூசி அனுபவிட்டவுடன் beheaded பண்ணி சொர்கத்துக்கு போவனுங்கலாமே
அடுத்து ரோச்மாஹ் தங்க டொஇலெட்டை நஜிசிடம் கேட்டிருப்பலோ அதுதான் என்னை விலை உயர்த்தி எல்லாமே தங்கத்தில் செய்ய மக்களை நய்யபுபைகிரனொ
இஸ்லாமிய சட்டம் மன்னருக்கு ஒரு மாறியும் சாதாரண மக்களுக்கு ஒரு மாறியும் இருக்கே ,, கர்மா , கர்மா ! இவர் மகள் 12வது மனைவியா? பணம் படுத்தும் பாடு …இவர் மகள் அந்த மும்தாஜ் யே மிஞ்சி விட்டாள்
இதுதான் முஸ்லிம்களின் சம நீதி.இதிலிருந்தே புரிய வேண்டும் இவர்களின் கலை கலாச்சராம்.இபோலாவினால் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு எவ்வளவு உதவிசெய்தார்கள்? முஸ்லிம்களும் இதில் அடங்குவர். என்ன சொல்லி என்ன?
சூப்பர் idea
சந்தனம் மிஞ்சி போனால் சூ ……..தில் தடவிக்கொல்வார்கலாம் ! இதுதான் உலகம் ,,!,
அற்பனுக்கு வாழ்வு வந்தால் நடு ராத்திரியிலும் குடைப்பிடிப்பார்கள்
ஆசிரியரே! அசன் எழுதியதை ‘கட்’ பண்ணுங்கோ!