கெராக்கான் பேராளர் ஒருவர், அம்னோ தலைவர்கள் “வந்தேறிகள்” என்று கூறுவதை நிறுத்த வேண்டும் ஏனென்றால் அவர்களும் குடியேறி வந்தவர்கள்தாம் என்று தெரிவித்த கருத்துக்காக அவர்மீது மலாய் என்ஜிஓ-கள் ஆத்திரம் கொண்டுள்ளன.
நேற்றைய கெராக்கான் மாநாட்டில் அக்கருத்தைத் தெரிவித்த ஜோகூர் பேராளர் டான் லாய் சூன்னை கெராக்கான் தலைவர் கட்சியிலிருந்து நீக்க வேண்டும் என 52 மலாய்-முஸ்லிம் என்ஜிஓ-களின் கூட்டமைப்பான பெர்தூபோஹான் பெம்பெலா இஸ்லாம் (பெம்பெலா) கூறியது.
ஒரு நாட்டில் பிறந்தவர்கள் எப்படி வந்தேறிகளாக கருத முடியும் ,அவர்களின் முன்னோர்கள் தான் வந்தேறிகள் ஆரம்பத்தில் மலாயாவில் பூர்வீக மக்கள் மட்டும் இருந்தார்கள் ,18ஆம் நூற்ரான்றில் வந்த ஆங்கிலேயன்
இந்தோனேசியா ,இந்தியா ,சீன நாட்டிலிருந்து கொண்டு
வந்தவர்கள் மட்டுமே வந்தேறிகள் ,அவர்களின் பிள்ளைகள் வந்தேறிகள் அல்ல என்பதை இந்த மடயனுகளுக்கு சொன்னால் புரியாது நைனா .
மலாய்க்காரர்கள் இந்நாட்டின் பூர்வீகக்குடியினர்களா ????? நமக்குதெரிந்தவரையில் இந்நாட்டின் பூர்வீகக்குடியினர்கள் இன்னும் காடுகளிலும் உள்கிராமங்களிளும்தான் வழ்ந்துகொண்டிருக்கிறார்கள் !!!!! தயவுசெய்து யாராவது தெளிவுபடுத்த வேண்டுகிறேன்.
அடுத்தவர் வீட்டு கண்ணாடியில் நீர் கல்லை வீசினால் அது உன் வீட்டு மீதும் விழும் என்பதை மறந்துதான் இது வரை பேசிக் கொண்டிருந்தீர்கள். இப்ப உங்களையே வந்தேறிகள் என்றால் எரியுதோ?. நீங்கள் வழிகாட்டினீர்கள் மற்றவர்களும் அதையே பின் பற்றுகின்றார்கள். வாங்கிக்கிகோ.
உண்மையை சொன்னால் கசக்கத்தான் செய்யும், அந்த கெராக்கான் பேராளரை கெராக்கான் கட்சியில் இருந்து நீக்கம் செய்து விட்டால் உண்மை பொய்யாகி விடுமா ?
எருமைக்கு பிறந்த எருமைகளா, இந்நாள்வரை இந்நாட்டின் வரலாறு தெரியாத கவோதிகளாகவா இருந்தீர்கள்.
இந்தோனேசியா மொழியான ஜாவா மொழியில் மெலாயு
என்றால் ஓடியவர்கள் என்று அர்த்தம். இந்தோனேசியா தீவுகளில் இருந்து மலாயாவிற்கு ஓடி வந்தவர்களை மெலாயு
என்று கூப்பிடுவதாக தெரிகிறது , மெலாயு பின்பு மலாய் இனமாக மாரியாதாக கூறுவார்கள் , அவர்களில் புகிஸ்,ஜாவா ,போயான் ,என்று ஜாதியினர் உண்டு ,இப்போதும் கூட ஒரு
மலாய் காரனிடம் நீ என்ன ஜாதி என்று கேளுங்கன் ,அவர்கள் தங்களை ,புகிஸ் என்றோ ,போயான் என்று அல்லது
ஜாவா என்றோ தான் சொல்லுவார்கள் , அதோடு இல்லாமல்
இந்தோனேசியா மொழியும் மலாய் மொழியும் ஒன்று உச்சரிப்பில் சற்று வித்தியாசம் காணப்பட்டும் , எப்படி தமிழ்
நாட்டிற்கும் நமக்கும் உள்ள உச்சரிப்பு போல . நைனா யார்
எந்த நாட்டில் இருந்து வந்தார்கள் என்று மண்டையை போட்டு கிளறுவதை விட எல்லோரும் மனிதர்கள் எல்லோரும் அண்ணன் தம்பிகள் என்ற கண்ணோடு பாருங்கள் பேதங்கள் பறந்து போகும் நைனா .
சுகார்னோவின் “NUSANTARA INDONESIA” வரை படத்தில் “MALAYA” என்றொரு நாடே கிடையாது. சுகார்னோவின் தளபதிகளின் கவன குறைவினால்தான் “MALAYA” என்றொரு நாடு உருவாகியது என்பதுதான் உண்மை.
எதற்கு உண்மையை சொன்னதுக்க ……………
ரோசம் மட்டும் பொத்துகிட்டு வந்திடும் இந்த அம்நோகாரனுங்களுக்கு ,ஆனால் மூளையை உபயோகிக்க மாட்டானுங்க……………….
அவர் சொன்னது உண்மைதான் உங்கலால் நிரூபிக்க முடியுமா !!!!!!!!!!!!! ஆத்திரம் வந்தால் மூதிரம் பேய் .