ஊடகங்கள்,, உணர்ச்சிவயப்பட வைக்கும் செய்திகளைக் குறிப்பாக அரசியல் தலைவர்கள், கட்சியினர் எழுப்பும் இன விவகாரங்களை வெளியிடுவதைத் தவிர்க்க வேண்டும்.
“அப்படிப்பட்ட கருத்துகளுக்கு ‘இடமில்லை’ என்று சொல்ல வேண்டிய ஊடகங்கள் அவற்றை வெளியிடுவோருக்கு விளம்பரம் கொடுப்பது அவர்களை ஹீரோக்கள் ஆக்கிவிடும்” என கெராக்கான் உதவித் தலைவர் ஏ.கோலிலன் பிள்ளை கூறினார்.
ஊடகங்களுக்கு மக்களிடையே பெரும் செல்வாக்கு இருப்பதால் அவை பொறுப்பறிந்து நடந்துகொள்ள வேண்டும் என்று கோகிலன் பிள்ளைக் கேட்டுக்கொண்டார்.
இவன் என்ன சொல்ல வரான்? எந்த கட்சியில் தமிழன் இருந்தாலும் மானஸ்தான இருக்ககூடாது . ஜோகூர் பேராளர் டான் லாய் சூன் தன் மானத்தோடு சொன்னதை எந்த இந்தியனும் சொல்லமுடியுமா?
எட்டப்பன் பரம்பரையில் இருந்து வந்த இவனை போன்றோரை
கெராக்கான் கட்சியிலிருந்து நீக்க பட்டால்தான், எதிர்காலத்தில் கெராக்கான் கட்சி புது பொலிவு பெற முடியும்.
இதையே umnob, பெர்காசா, இஸ்மா போன்றவர்களுக்கும் சொல்லுங்கள்.
ஆமாம் இவரு சொல்லுவாரு ,அவன் சீனன் தைரியமா குரல் கொடுத்தான் ,இவன் YA TUHAN என்று தபே போட்டு சொந்த இனத்தையே கூறு போட்டு அடகு வைப்பான்
பிள்ளைத் தனமாக இருக்கிறதே உமது பேச்சு..! நீர் சொல்வது தமிழ் நாளிதழ்களுக்கு மட்டும்தானா …?
BN பங்காளி கட்சிகளில் உள்ள இந்தியர்கள் அனைவரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்!
BN பங்காளி கட்சிகளில் உள்ள இந்தியர்களை ஈன்றெடுத்த தாயை கேவலமாக பேசினாலும், BN பங்காளி கட்சிகளில் உள்ள இந்தியர்கள் ஒரு விரலை வாயிலும் ; மற்றொரு விரலை ஆசன வாயிலும் சொருகி கொண்டு பேசாமல் இருப்பார்கள் என்று நன்கு அறிந்து வைத்துள்ளது UMNO.

நீங்கள் கூறிய கருத்துக்கள்தான் எங்களை உணர்ச்சிவயப்பட வைத்து இப்படி எழுத தூண்டியது. எனவே, மேலே கூறப்பட்டுள்ள கருத்துக்கு நீங்களே பொறுப்பு.
இவன் பக்கத்தில் இறுந்த மாதிரி பேசறான் கூருக்கெட்டவன்.எவளவு வாங்கி பேரம் போய்விட்டான் தெரியவில்லை .