வெள்ளிக்கிழமை மலாயாப் பல்கலைக்கழக (யுஎம்) மாணவர்கள் அப்பல்கலைக்கழகத்தை ‘ஆக்கிரமித்துக் கொள்வர்’.
கடந்த வாரம் பல்கலைக்கழக வளாகத்தில் பேரணியில் கலந்துகொண்ட பல்கலைக்கழக மாணவர்கள் எண்மருக்கு எதிராக எடுக்கப்படும் ஒழுங்கு நடவடிக்கைக் கண்டிக்கும் வகையில் அவர்கள் அந்நடவடிக்கையை மேற்கொள்வார்கள்.
மாணவர் ஒற்றுமையைக் காண்பிக்க, அவர்கள் காலை மணி 9–இலிருந்து மாலை மணி 5வரை கொம்ப்ளெக்ஸ் பெர்டானா சிஸ்வா-வில் முகாமிட்டிருப்பர் என முற்போக்கு மலாயாப் பல்கலைக்கழக மாணவர் அமைப்பின் செயலாளர் வின்ஸ் டான் கூறினார்.
படிப்புக்கு கோவிந்தா, பிள்ளை படிக்கிற பாடு, அப்பன் காசுக்கு கேடு.
கடன் கொடுக்கப்படுகிறது,பொலுதை சிரப்பாக கழிக்கின்றனர்.தொடர்ந்து கோவிந்த நாமம் செம்புத்தியில் அனைவரும் பயன்படுத்த அழைக்கிறோம்,வாழ்க நாராயண நாமம்.
சரியாய் சொன்னீர் Kayee, (இப்போதுதான் உண்மையை பேசுகிறிகள்) சுலபமா பணம் கிடைத்த திமீரில் என்ஜோய் பண்ணட்டும். நாசமா போகட்டும்.
படிக்கிற வயசுலே தெரு ஆர்ப்பாட்டம்..இது அன்வரின் வித்தை. ஒருவனின் சுயநலத்துக்காக படிப்புக்காக ஏங்கும் மாணவர்களுக்கு இடையில் இப்படிப்பட்ட பொறுப்பற்ற சில ஜந்துகள்..
இங்கு கருத்தைப் பதிவிட்டவர்கள் அனைவரும் சுயநலவாதிகளே.அன்வார் அல்ல;மாணவர்களின் தலைவர் அல்ல.படிக்கின்ற வயதில் தெரு ஆர்ப்பாட்டமா என்ற கேள்வியை இங்கு முன் வைத்திருக்கும் நீங்கள் எதற்காக இந்த ஆர்ப்பாட்டம் நடைப்பெறுகின்றது எனபதை மறந்துவிட வேண்டாம்.ஜனநாயகத்தின் குரல் தகவல் சாதனங்கள்தான். ஆனால் மலேசியாவின் தகவல் சாதனங்கள் ஆளும் ஆட்சி கெடுபிடியின் கீழ் உள்ளது.உண்மையை இங்கு உறக்கக் கூறமுடியாது. மீறினால் சட்டம்(isa ) பாயும்.இவற்றுகெல்லாம் ஒரே வழி மாணவர் சமுதாயத்தின் உணர்ச்சிக்குரல்தான்.இது ஒன்றும் 80,90-ஆம் ஆண்டு இல்லை.சிந்தனை முதிர்ச்சிப் பெற்ற இளைய சமூகம் இன்று உள்ளது.நாட்டில் நடக்கும் அநீதிக்கும் அட்டூழியங்களைக் கண்டும் காணாது போல இருக்கும் உங்களைப் போன்றவர்கள் உதவ வேண்டாம்;நாவடக்கத்தோடு இருக்கவும். இப்போராட்டம் உங்கள் தலைமுறைக்கும் சேர்த்துதான் என்பதை மரமண்டைகள் ஏற்றுக் கொள்ளதான் வேண்டும்.
பரம் நீங்களாவது நிலவரத்தை நன்றாக புரிந்து பேசுகிறீர்கள்.எதோ எழுட வேண்டும் என்று நம் நண்பர்கள்எழுதி கொண்டிருக்கிறார்கள்.அவர் அவர் மூளைக்கு பட்டடைதானே எழுதுவார்கள்.
பரம் நீங்க சொன்னதுதான் சரி மேலே சொன்னாங்க அத்தனையும் குப்பை.
சாமி கும்பிட கோவிலுக்கு போகணும். காய்கறி வாங்க மார்க்கெட் போகணும், உடம்பு சரியில்லேன்னா hospital போகணும், வாய்த்த வலிச்சா பாத்ரூம் போகணும், ஆனால் போராட்டம் நடதுனுணா பள்ளி கூடம் தான் போகணும் என்று தன் அகராதியில் எழுதியிருக்கும் vengaian & param இருவரு மூஞ்சியில் indahwater தண்ணியில்தான் கழுவனும். அப்பகுட இவர்கள் அறிவு சுத்தமாகிறது சந்தேகம்தான்.
.??????????????? முதலில் உன் அப்பா வச்ச பெயரை எழுத்து, அப்புறம் அடுத்தவன் எழுதுவதை பத்தி விமர்சிக்கலாம்.
“vengaian & param இருவரு மூஞ்சியில் indahwater தண்ணியில்தான் கழுவனும். அப்பகுட இவர்கள் அறிவு சுத்தமாகிறது சந்தேகம்தான்.” இதை நான் லைக் பண்றேன்.
போராட்டத்தை யார் துவங்கினால் என்ன மாற்றங்கள் அமைய வேண்டும். மாணவர்களுக்கு நேரம் கல்வி அறிவு துணிவு குரல் கொடுக்க சக மாணவர்கள் ,,,,,,,இவர்கள் எதிர்கால தலைவர்கள் இவர்களால் நாட்டின் எதிர்காலத்தை சிந்திக்க நேரம் உண்டு ………உங்க வாழ்க்கை அப்படியா கண்ணுங்களா ???
மாணவர்கள் நாட்டின் எதிர்கால தூண்கள் , இவர்களால் சரியாக சிந்திக்க முடியும் , துணிவு உண்டு, நண்பர்கள் துணை உண்டு நாட்டின் உல் விவரங்கள் நன்கு அறிவார்கள். இவர்கள் சில்லரை துட்டுக்கு அலைவதில்லை . வாய்அடச்சி போன பலனிவேலுவை விட தேவலாம் தன்னலம் கருதாதவர்கள் ,,,,,,,, தீபொறி சாந்தி குட்டி போன்றோருக்கு ஒன்னும் முடியல போல இருக்கு ..இருக்கு போல ,,,,,,,,,
அக்கா சாந்திக்கும் அண்ணன் தீப்பொறிக்கும் ஒரு சிறிய விண்ணப்பம். முதலில் சொல்ல வந்தது என்னவென்று உணர்ந்து புரிந்து கொண்டு கருத்தைப் பதிவிடுங்கள்.மாணவர்கள் சமுதாயம்தான் இன்றைய மாற்றத்திற்கான ஒரே ஆயுதம். நீங்கள் வேண்டுமானால் நஜிப்……தொங்கி கொண்டிருக்கலாம்.எது சொன்னாலும் சரி எதைச் செய்தாலும் சரி என்று தலையாட்டி பொம்மை போன்று இருக்க நாங்கள் ஒன்றும் அம்னோவின் கைப்பாவை அல்ல.நான் பள்ளிக்குச் சென்றுதான் போராட்டம் நடத்தவேண்டும் எனக் கூறவில்லையே.மாணவர்கள் மட்டும்தான் மாற்றத்தைக் கொண்டு வர முடியும் என்றுதானே கூறினேன். முதலில் நீர் அந்நீரைக் கொண்டு கண்களைக் அலம்பிக் கொள்.பதிவிட்ட கருத்தைப் படித்து அறிவிருந்தால் உள்வாங்கி கொண்டு யோசி.முக்கியமான ஒன்று உன் தமிழை முறையாக எழுதக் கற்றுக் கொள்.ஆயிரம் எழுத்துப் பிழைகளுடன் இருக்கும் நீயெல்லாம் கருத்துச் சொல்ல கிளம்பிவிட்டீர்கள்.சாந்தி அக்கா ஏன் தீப்பொறிக்கு இவ்வளவு ஜால்ரா.
எழுத்தின் பிழையை காணும் சமுகமே,இங்கே திராவிடம் பேசுவோமா நாம்.ஒழுக்கத்தை கிண்டல் செய்யும் ஆதி குர.. பேசுகிறது எழுத்து பிழையைபற்றி.பி.என்,பாஸ் கொள்கையை கை விட்டால் ஆதாவது இஸ்லாமிய நாடு,கெ துவாணான் மெலாயு போன்றவையை,மீண்டும் பி.என் ஆட்சியை நிலை நிருத்தும்.பி.ஆர்,உடைந்துவிட்டது,அன்வரை விடுதலை செய்தாலும் ஹசுத்தான் கத்தியை தலைக்குமேல் தொங்கவிடுவான் மகாதீர் காரணம் அன்வர் பொய்காரன்,ஏமாற்றுக்காரன்.நாராயண நாராயண.