கூட்டரசு நீதிமன்றம், அன்வார் இப்ராகிம் குற்றவாளிதான் என்ற தீர்ப்பை நிலைநிறுத்தும் என்று நம்பிக்கைக் கொண்டிருக்கும் அரசுத்தரப்பு வழக்குரைஞர் முகம்மட் ஷாபி அப்துல்லா, அவருக்கு மேலும் கடுமையான தண்டனையைப் பெற்றுத்தருவதில் பிடிவாதமாக இருக்கிறார்.
செய்தியாளர்களிடம் பேசிய அவர், “குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டால் அவருக்குக் கொடுக்கப்பட்ட ஐந்தாண்டுச் சிறைத் தண்டனையைக் கூட்டுமாறு கேட்டுக்கொள்வோம்”, என்றார்.
முறையீட்டு நீதிமன்றத்தில் அளிக்கப்பட்ட தண்டனை போதாது என்று அரசுத்தரப்பு ஏற்கனவே எதிர் முறையீடு ஒன்றைச் செய்துள்ளது.
ரொட்டித் துண்டுகளை போட்டவங்களுக்கு வாழை ஆட்ட வேண்டாமா?
தலைவனின் தொண்டன்,வாழ்க நாராயண நாமம்.
என்னாடா அலுப்பா kayee நீ என்னடா உன் அஞ்சடிகார தன கருத்துக்கு நாராயணனின் நாமம் பயன்படுத்தி இறைவனையும் கேவலபடுத்துகிறாய் மஹா மூடனே உன் கயவன் தலைவனுக்கு நாராயணம் நாமம் பயன்படுத்துவதை நிறுத்து இல்ல நீ அழிவாய்
வாங்கிய கையூட்டுக்கு விசுவாசமாக வேலை செய்கிறார் அரசுத்தரப்பு வழக்குரைஞர்
ஒரு நிராயுத பாணியை நசுக்குவதற்கு எத்தனை முயற்ச்சி வலியும்வேதனையும் அவன்னவன் அனுபவிக்கும் போதுதான் தெரியும் ! ” எருது வலி காக்காவுக்குத் தெரியாது “!!!
உங்கள் அதரவு ………… anuar அவனுக்கே ஜ்ஜ்ஜ்ஜ்ஜ்ஜ்ஜ் விட்டால் உங்களையும் அடபான்……………
டேய் 1 மலேசியா உம் மிரட்டலை வேறு யாரிடமாவது காட்டு,வேண்டாம் எம்மிடம்,ஜாக்கிரதை.இதுவே கடைசியாக இருக்கட்டும்,வேற மாதிரி ஆகிடும்,வாழ்க நாராயண நாமம்.
நாராயணன் பெயரை சொல்லி மூடனுக்கு ஜல்ல்ர போடும் அற்பனே யாரை மிரட்டுகிறாய்?
பூச்சாண்டிக்கு உண்மையை சொன்னோம்,என்ன வக்காலத்தா.எதற்கும் தயார்,வாழ்க நாராயண நாமம்.
நண்பர்களே , ஏன் நமக்குள் சண்டை…..அன்வரின் வழக்கு முடிவில்லா முடிச்சி.. எது உண்மை எது பொய் என்று ஆண்டவன் அறிவான்.. வளரும் நம் இளையர்களை பற்றி சற்று யோசிக்கலாமே?? என் கருத்து தவராக இருப்பின் மன்னியுங்கள்
டேய் அரசாங்க வழக்கறிஞரே ,பழைய சோத்த தின்னு புத்தி வரும்
வாதிடுவது வழக்கறிஞர் தொழில்,வாழ்க நாராயண நாமம்.
ஞாயம் என்று ஒன்று இருக்கிறது! அது நிலைக்குமானால் அன்வர் கண்டிப்பாக விடுதலை ஆவார்…!!!