எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் தாயகத் தமிழர்கள், தமிழகத் தமிழர்கள், புலம்பெயர் தமிழர்களின் நிலைப்பாடு தொடர்பில் சென்னையில் நடத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பில் மே17 அமைப்பின் தலைவர் திருமுருகன் காந்தி அவர்கள் தலையில் நடத்தப்பட்ட பத்திரிகையாளர் சந்திப்பில் திருமுருகன் காந்தி அவர்கள் வழங்கும் கருத்துக்களும் ஊடகவியலாளர்கள் கேட்கும் கேள்விகளையும் இங்கே செவிமடுக்கலாம்.
-http://www.pathivu.com
https://www.youtube.com/watch?feature=player_embedded&v=meeF7qjYKFQ

























