இளம் விதவைகளை மறுமணம்; செய்து கொள்ள தமிழ் இளைஞர்கள் முன்வர வேண்டும் என்று தமிழரசுக் கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார்.விதவைகளின்
பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கும் அவர்களின் பிள்ளைகளைப் பாதுகாப்பதற்கும் இதுவே சிறந்த வழி என்றும் அவர் தெரிவித்தார். யாழ்.நகரில் அமைந்துள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற உதவி வழங்கும் நிகழ்வில் உரையாற்றுகையிலே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
-http://sankathi.com


























இஸ்ரேல், பாலஸ்தீன யுத்தத்தால் மக்கள் பாதிக்கப் பட்டிருந்தனர். அவ்வமயம் பாதிக்கப்பட்ட பாலஸ்தீன மக்களுக்கு உதவ நம் நாட்டிலிருந்து கப்பல் கப்பலாக உணவுப் பொருட்கள் அனுப்பினோம். தற்போது பாதிக்கப்பட்ட தமிழீழ மக்களுக்கு உதவ ஏதாவது செய்யவேண்டும் என குரல் எழுப்ப இந்நாட்டில் ஒரு தழிழ் மகனும் கிடையாதா?
ஐயா சிங்கம் அவர்களே ….
பெரியவர் பசு இருக்கின்றார்
குவலாலம்பூரில் ……
இவ்விடையத்துகு பொறுத்தமானவர்…..