துணைப் பிரதமர் முகைதின் யாசின், மலேசிய மாணவர்கள் மேம்பாடடைந்த நாடுகளின் மாணவர்கள்போல் திறமையாக செயல்படுவதில்லை என வருத்தப்படுகிறார்.
2015 பட்ஜெட்டில் 21 விழுக்காடு கல்விக்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது என்று கூறிய துணைப் பிரதமர், கல்விக்காக மிக அதிகமாக செலவிடும் நாடுகளில் மலேசியாவும் ஒன்று என்றார்.
“கல்விக்காக பெரும்பணம் செலவிட்டும்கூட நம் மாணவர்களின் அடைவுநிலை வளர்ந்த நாடுகளில் உள்ளவர்களின் அளவுக்கு இல்லை என்பதுதான் கவலையளிக்கிறது”, என முகைதின் தெரிவித்ததாக ஸ்டார் ஆன்லைன் கூறியது.
அனைத்துலக மாணவர் மதிப்பீட்டுத் திட்டம் (பிஸா), அனைத்துலக கணித, அறிவியல் ஆய்வு ஆகிய திட்டங்களில் மலேசிய மாணவர்களின் செயல்திறம் மோசமாக இருந்தது பற்றிக் கல்வி அமைச்சருமான முகைதின் கருத்துரைத்தபோது இவ்வாறு கூறினார்.
அதிர்ச்சி அடைய ஒன்றுமில்லை! மூன்றாந்தர மாணவர்களைத் தான் உருவாக்குவோம் என்று அடம்பிடித்தால் முதல்தர மாணவர்களை உருவாக்க முடியாது! கம்பத்துத் தரத்தை வைத்துக்கொண்டு உலகத் தரத்தைப் பற்றி பேசக்கூடாது!
உன்னைப்போல்… இருந்தால் இப்படிதான் நடக்கும்.
நம் நாட்டு கல்வி முறையே சரியில்லை..? பின்னர் மாணவர்களை குரைச் சொல்லி என்னப் பயன்..? ஆங்கிலம், கணிதம், அறிவியல் பாடங்களை ஆங்கிலத்தில் படித்து விட்டு பிறகு மலாயில் படிக்க வேண்டும் என்கிறீர்கள்..? பிறகு எப்படி மாணவர்கள் உலக தரத்திற்கு போவார்கள்…?
சிங்கபூரிடம் கற்றுக் கொள்ள நிறைய இருக்கிறது…
சிங்கபூர் அருகில் இருந்தும் நம் BN அரசாங்கதிற்கு புத்தி வரவில்லை.
சிங்கபூரிடம் கற்றுக் கொள்ள நிறைய இருக்கிறது…
வெளிநாடுகளில் நம் மாணவர்களின் கல்வித்தரம் குறைந்ததற்கு முஹிதீன் தான் காரணமோ என்னவோ. அங்குள்ள ஆசிரியர்கள் ‘நீங்கள் மலேசியர்களா?’ எனக் கேட்கப் போய், அதற்கு, மாணவர்கள், ‘இல்லை, முதலில் நாங்கள் மலாய்காரர்கள்’ எனக் கூறியிருப்பார்கள். அதனால் வந்த வினையோ என்னவோ.
நீயே ஒரு கூமுட்டை உன் யோசனை எப்படி பயனளிக்கும் .
ஐயா சிங்கம் , நெத்தி அடி !
மாற்றம் மாற்றம் மாற்றம்…BN என்ற கொல்லைகூட்டதை மாற்றினால்தான் நம் நாடு பெரிய மாற்றத்தை அடையமுடியும்
மன்னிக்கவும் ‘கொள்ளைகூட்டதை’…..
கல்வி அமைச்சர் கல்விக்கு முக்கியம் கொடுத்து அதனை பேணி வளர்த்து இருந்தால் நாட்டில் கல்வியின் தரம் வளர்ந்திருக்கும் , அதனை அகற்றி ஒரு இனத்திற்காக கல்வி தரத்தை உருவாக்கினால் , கல்வி இதைவிட பாதளம் நோக்கியே செல்லும் . உதரணமாக சரித்திரத்தை கவனிப்போம் ; சரித்திரம் என்பது உலக சார்தவையாகும் .
அதனை விடுத்தது உள்நாட்டில் நடந்தவைகளை உருமாற்றி ஒரே இனம் மட்டும் செய்ததாக தெரியபடுதியும் , இஸ்லாம் மதத்தை மற்ற இனமும் படித்து தெரிந்து சரித்திட பாடத்தில் தேர்ச்சிபெற்றால் தான் படிவம் ஐந்தில் முழுமையான தேர்ச்சி என்றிருந்தால் , உலகத்தில் மலேசியா நாட்டின் கல்வி தரம் படு மோசமாக அமையும் என்பது திண்ணம் .கல்வி என்று சொல்லிக்கொண்டு சிறுக சிறுக மதத்தை நுழைக்கும்போது கல்வியின் தரம் தாழ்ந்துபோவது திண்ணம் . சிந்தயிலா பஹாச மலேசியா என்று சொல்லிக்கொகொண்டு அராப் மொழியினை முதன்மை மொழியாக விளம்பர பலகையிலும் அரசாங்க வாசலிலும் எழுதுவது ஏன் என புரியாத புதிர் …
எப்படி ஐயா தரம் உயரும்! நாட்டின் கல்வி இந்நாட்டு அரசியலுக்கு அடிமைப்பட்டுக் கிடக்கிறதே! இந்நிலை என்று மாறுகிறதோ அன்றுதான் இந்நாட்டு கல்விக்கும் விமோசனம். தாய்மொழிப் பள்ளிகளை அழிப்பதிலேயே குறியாக இருப்பதை நிறுத்துங்கள். கடந்த 60 ஆண்டு முயற்சிதான் தோல்வியில் முடிந்துவிட்டதே! ஆரம்பப் பள்ளி கல்வித் தரத்தையும், இடைநிலைப் பள்ளிகளின் தரத்தையும் உயர்த்த வழியைப் பாருங்கள்!
இவன் ஒரு மட புண்ணாக்கு ……………….
கலவியையும் அரசியலையும் கலந்தால் இன்ட நிலை தான்.
இப்பதான் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்து எழுந்தவர் போல் உளறுகின்றார் ஒரு மந்திரி. நம்ப நாட்டு பல்கலைகழக பட்டம் கயிறு கட்டி பறக்க விடும் பட்டமாக மாறுவதற்கு நாள் வெகு தூரமில்லை.
ஆங்கிலம் பேச தெரியாத பல புத்ராக்கள் ஆங்கில அறிவியல்…கணித ஆசிரியராக இருப்பதால் உன் ஆதங்கம் அடுப்படி பூனை பி ,,,..டா …
டேய் முதல்ல கொட்டா சிஸ்டம் எடுங்க்கடா……..தேங்காங்க்களா……..