அன்வார் இப்ராகிம் இன்னும் எதிரணித் தலைவர்தான் என்பதால் அவர் நாடாளுமன்றக் கூட்டத்தில் கலந்துகொள்ள மேற்கொண்ட முயற்சிமீது விவாதம் நடத்தக் கோரி பாஸ் எம்பி ஒருவர் கொண்டுவந்த தீர்மானத்தை மக்களவைத் தலைவர் பண்டிகார் அமின் மூலியா தள்ளுபடி செய்தார்.
பாஸ் எம்பி ஹனிபா மைடின் (பாஸ்- சிப்பாங்) கொண்டுவந்த அத்தீர்மானம் அவசரமான ஒன்றல்ல என்பதால் அதன்மீது விவாதம் நடத்திய வேண்டிய அவசியமில்லை என்று பண்டிகார் கூறினார்.
பண்டி அமின் முலிய உம்னோ காரன்கள் கைப்பாவை எப்படி நீதி கிடைக்கும் .