அம்னோ தலைவர் நஜிப் அப்துல் ரசாக் அண்மையில் கட்சியில் உள்ள ‘கெட்டவர்கள்’ என்று குறிப்பிட்டபோது முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகமட்டைக் கருத்தில் கொண்டு அவ்வாறு பேசவில்லை என அம்னோ இளைஞர் தலைவர் கைரி ஜமாலுடின் கூறினார்.
இன்று செய்தியாளர் கூட்டமொன்றில் அது பற்றி வினவியதற்கு ‘கெட்டவர்கள்’ யார் என்பதை நஜிப்பிடம்தான் கேட்க வேண்டும் என கைரி பதிலுரைத்தார்.
ஆனாலும், நஜிப் மகாதிரை மனத்தில் வைத்து அவ்வாறு கூறவில்லை என்றாரவர்.
“நான் அடுத்த நாள் (நஜிப் அப்படிப் பேசிய மறுநாள்) அவர்களுடன்(நஜிப், மகாதிர்) லங்காவியில் இருந்தேன். இருவரும் மனம்விட்டுப் பேசியதைக் கண்டேன்”, என கைரி கூறிக் கொண்டார்.
மனம்விட்டு மட்டும்தானே பேசினார்கள், வேறொன்றும் இல்லையே.
ஏனென்றால், மற்றுமொரு “குதபுணர்ச்சி” என்று இருவரும் ஒருவரை ஒருவர் மாறி மாறி குற்றம்சாட்டி கொள்ள போகிறார்கள்.
ஒரு டவுட்டுக்காக கேட்டேன்.
இருவர் முகத்திலும் சூது தாண்டவம் ஆடுகிறது !!!!!!
உன்னை தாண்ட கொள்ளைகார ……
மகா.. : கொலைவெறி கொலைவெறி அல்தா…ந்து…யா..யா..யா கொலைவெறிடா….
நஜி.. : திருட்டு பயலே திருட்டு பயலே வாயை பொத்துடா…
மக்கள் : சபாஷ் ! சரியான போட்டி !