எதிர்கட்சித் தலைவர் பதவிக்கு தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தல்

vinorathalingamஎதிர்கட்சித் தலைவர் பதவியை தமிழ் தேசிய கூட்டமைப்புக்கே வழங்க வேண்டும் என்று, தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் வினோநோகராதலிங்கம் வலியுறுத்தியுள்ளார்.

உள்நாட்டு வானொலி ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவின் நாடாறுமன்றத்தில் தேசிய அரசாங்கம் அமைக்கப்பட்டுள்ளதால், சிறிலங்கா சுதந்திர கட்சியைஎதிர்கட்சியாக கருத முடியாது.

இந்த நிலையில் அதிக நாடாளுமன்ற உறுப்பினர்களை கொண்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு, நாடாளுமன்றத்தின் மூன்றாவது பெரும்பான்மையை கொண்டுள்ளது.

எனவே தமிழ் தேசிய கூட்டமைப்புக்கே அந்த பதவி வழங்கப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

-http://www.pathivu.com

TAGS: