மஇகா தொகுதித் தலைவர் ஒருவர் ஜோகூர், கோத்தா திங்கியில் உள்ள அவரது மருத்துவகத்தில் பணியாளர் ஒருவரிடம் தகாத முறையில் நடந்துகொண்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
பல் மருத்துவரான அவருக்கு எதிராக போலீஸ் புகார் ஒன்று செய்யப்பட்டிருப்பதை கோத்தா திங்கி போலீஸ் தலைவர் ரஹ்மாட் ஒத்மான் உறுதிப்படுத்தினார்.
“அவ்விவகாரம் பற்றி புகார் ஒன்று கிடைத்துள்ளது. புகார்தாரர் அவரின் எஜமானர், அவரிடம் தகாத முறையில் நடந்துகொள்ள முயன்றதாக புகார் செய்துள்ளார்”,என்றவர் தெரிவித்தார்.
போலீஸ் அவ்விவகாரம்மீது விசாரணை மேற்கொண்டிருக்கிறது.
ஆமாம் அந்த கட்சியே சரியில்லை என்றானபோது…கிளைத் தலைவன் இப்படிதான் இருப்பான்…?
இவர் முதல் மனைவியை
கை விட்ட பொது ஒரு கை குழந்தை இருந்தது .அப்போதும ஒரு போன்னுடனும் உறவு கொண்டு இருந்தான்.முதல் மனைவியாய்
விவகாரம் செய்ய ரொம்ப தொல்லை அடைந்தான் .முதல் மனைவின் அப்பா ஒரு நல்ல மனிதன்.இவர் இந்த சங்கடம் கண்டு மனது விட்டார் நோய் அடிந்து இறந்தார்
.
இந்த சம்பவம் இவனுக்கு பப்ளிக் இல்
இரண்ட்தவது சம்பவம். முதல் சமபவத்தில் தப்பித்தான் .அரசியல் செல்வாக்கில் இவன் பயன்படிதிஉல்லன்..
முதல் மாமனாரின் ஆத்திரம் இப்பொழது இவனுக்கு கர்ம?
கள்வர்களும், கயவர்களும், சோமாறிகளும், பெண் பித்தர்களும்தான் ம.இ.க.-வின் தலைவர்கள் என்றால் அந்த கட்சி இந்தியர்களுக்கு எதற்கு?. இவனையும் இவனை தேர்ந்தெடுத்த அந்த கோத்தா திங்கி ம.இ.க.- மாக்களையும் துடைத்தொழியுங்கள்.
மலர் சொல்லுவது சரியென்றால் இந்த சமூகம் கொடுக்கும் சாபத்திலேயே இது போன்ற கயவர்கள் சாம்பலாக எரிக்கப்பட வேண்டும். அயோக்கியர்களுக்கு அரசியல் தான் புகலிடம்!
மலர் உங்கள் தமிழை இன்னும் மெருகேற்றவேண்டும்…நன்றி
தேனீ! சரியாக சொன்னீர்! லாயக்கில்லாதவர்களை பதவியில் அமர்த்தும் மக்களை அல்லவா சாட்டை கொண்டு விலாச வேண்டும்.
மா இ காவா கொக்க
கொள்ளைக்காரர்களும் குண்டர்களுமாக தலைமைப் பதவிகளில் இருப்பதை அறிந்தால் உடனடியாக காவல்துறைக்கு தெரிவிப்பதே சிறந்தது.
தலைவனே ஹாஸ்பிடல் முன்னாள் நர்சுக்கு காத்திரு4தவன் , அவன் வாரிசு இந்திய கம்பெனி பெண் ஊழியரை அசிட்டால் கொன்றான் . தொகுதி தலைவர்களின் கதையும் இது தான்
“ஹாஸ்பிடல் முன்னாள் நர்சுக்கு காத்திருந்தவன்” இப்படி மொக்கையா சொல்லிட்டா எப்படி. காலையில 8.00 மணிக்கு அமைச்சகத்து அலுவலகத்துக்கு வந்தா முதல் வேலை அக்காவுக்கு தொலைபேசி வாயிலாக கூப்பிட்டு அரை மணி நேரமாக ஜொள்ளு விட்ட கதையெல்லாம் உங்களுக்குத் தெரியாதா?. அந்த “தொல்லை”பேசி உரையாடலை ‘ஸ்பீக்கர் போன்’ வழியா கேட்ட கதையெல்லாம் ஊரே சிரிப்பா சிரிக்குதே அது கூடவா உங்களுக்குத் தெரியாது!. இதுகளெல்லாம் நமக்கு அறிவுரை கூற வந்துடுச்சிங்க. கேட்டா பெரிய மனுசனுங்கலாம்!. தலைவர்களாம்?