எஸ்ஆர்சி இண்ட்ர்நேசனல் ஊழலில் சம்பந்தப்பட்ட முக்கிய சாட்சிகள் ‘சில சக்திகளால்’ மறைக்கப்பட்டிருப்பதாக போலீஸ் சிறப்புப் பிரிவு (எஸ்பி) துணை இயக்குனர் அப்துல் ஹமிட் படோர் கூறினார்.
அதைப் பற்றி மேலும் விவரிக்காமல், முக்கியமான சாட்சிகளில் ஒருவர் முன்பு இந்தோனேசியாவிலும் தாய்லாந்திலும் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாகவும் இப்போது அவர் நியு சிலாந்தில் இருக்கிறார் என்றும் அவர் சொன்னார்.
“முக்கியமான சாட்சிகள மறைத்துவைக்க முயற்சிகள் நடைபெறுகின்றன. அவர்கள் மலேசிய ஊழல்தடுப்பு ஆணையத்தால் தேடப்படுபவர்கள்”, என்றாரவர்,
போலிஸ் படைத் தலைவர் என்ன சொல்லப் போகிறார்?? அனைத்துலக போலிஸ் உதவியுடன் தேடப் போகிறீரா அல்லது அல்தான்துயா கொலையாளி போல் இவர்களும் மாயமாய் மறைந்து விட்டார்கள் என்று தவிட் அறிக்கை விடப் போகிறீரா?? அப்துல் ஹமிட் பாடோர் எதற்கும் நீங்கள் கொஞ்சம் கவனமாகவே இருங்கள்!!! பணத்துக்காகவும் பதவிக்காகவும் எதனையும் செய்யத் தயங்கார் இந்நாட்டு சட்ட அமுலாக்க அதிகாரிகள்!!!
யார் ஊழல்வாதில், யார் திருடர்கள் என்று இப்பொழுது உண்மை வெளியாகின்றது அல்லவா?. SRC ஒன்று மட்டுமே போதும் ஒருவரை நீதி மன்றத்தில் குற்றவாளியாக நிற்க வைக்க. அதனால்தான் ஆள்வோரே நீதிக்கு எதிராக சதி செய்கின்றனர் என்று சொல்கின்றார் போலீஸ் சிறப்புப் பிரிவு (எஸ்பி) துணை இயக்குனர். இதற்கு மேலுமா பொய் பிரச்சாரங்கள்?
”வடிவேலு ஒரு படத்தல ஆடு திருடிட்டு பஞ்சாயித்து நீங்க எல்லோரும் பார்திருப்பிங்க அம்னோகாரன் வாயதிறந்த பதவி விலக்கப்படும். நமக்கேன்ன இருக்கிறான் பிறதமர் என்ன சொல்லுராரோ அதுக்கு ஜால்ரபோட்டா போதும் ஆலும் அம்னே கட்சிக்கு மக்களேட பிர்சனை பத்தி எந்த கவளையும் கிடையாது. பிறதமர் வாயைதிறந்தாலே பொய் கடவுள்ளும்தான் பாத்துக்கிட்டுதான் இருக்கிறாரு.