மகாதிர் முகமட் இந்நாட்டின் தலைமைத்துவ பொறுப்பில் இருக்கவில்லை, ஆகவே, அவர் தம்மை முன்நிலைப்படுத்திக் கொள்வதிலிருந்து ஒதுங்கிக்கொள்ள வேண்டும் என்று பிரதமர் நஜிப் ரசாக் இன்று கூறினார்.
உலக மூலதன வாணிகச் சந்தைகள் கருத்தரங்கில் முக்கிய உரையாற்றிய நஜிப் ரசாக் இவ்வாறு கூறினார்.
தமக்கு முன்பு பதவியிலிருந்தவர்களில் ஒருவர் தமக்கு எதிராக இவ்வாறு திரும்புவார் என்று தனது கனவுகள் அனைத்தையும் விஞ்சிய கனவில் கூட தோன்றியதில்லை என்று 500 பேராளர்கள் கலந்து கொண்ட அக்கருத்தரங்கில் எவரது பெயரையும் குறிப்பிடாமல் நஜிப் கூறினார்.
அங்கிருந்தவர்கள் வாய்விட்டுச் சிரித்தனர்.
நன்றாக பார்த்தீர்களா ? வாயால்தான் சிரித்தார்களா ? அல்லது சூ…….ல் சிரித்தார்களா ?
மாமா மகாதீர்கிட்டே எதோ விஷயம் இருக்குதப்பா ?
இல்லாவிட்டால் மாமா மகாதீர் குசு விட்டால் நஜிபுக்கு ஏன் நாறுது ?
அதத்தாங்க நாங்களும் சொன்னோம்,கேக்க மாற்றான் திருட்டு காக்கா! இன்னமும் திருடனுமாம்! அதுக்கு ஒரே வழி அவன் கொள்ளையடித்த எல்லா விபரங்களையும் நீங்க வெளியிடனும் அப்பத்தான் அவன் அடங்குவான்…என்ன நான் சொல்றது?
நீ சம்பாரிக்கின்ர வரைக்கும் சம்பாரிச்ச. இப்ப நான் சம்பாரிக்கும் பொழுது வழி விட்டுப் போங்கப்பா என்று சொல்லாமல் சொல்லுகின்றார் நம்பிக்கை நாயகன்.
நீ சொல்வது செவிடன் காதில் ஊதிய சங்கு .
தமக்கு எதிராக மாமக்தீர் இவ்வாறு திரும்புவார் என்று தனது கனவுகள் அனைத்தையும் விஞ்சிய கனவில் கூட தோன்றியதில்லை என்று அன்வாரும்தான் நினைச்சாரு. அன்வாருக்கு வலிக்கும் பொழுது உனக்குச் சிரிப்பா இருந்துச்சி. இப்ப உன்னைப் பற்றி உலகம் சிரிப்பா சிரிக்கிறதைப் பார்த்து அன்வார் உள்ளே இருந்தவாறே சிரிக்கின்றார். உலகமே ஒரு நாடக மேடை அதில் நீங்கள் எல்லாம் சிறந்த நடிகர்கள்.