எதிரணியினர் அம்னோ தலைவர் நஜிப்புக்கு எதிராக அம்னோ அடிமட்ட உறுப்பினர்களை திருப்பி விட்டுள்ளனர் என்று அம்னோ உதவித் தலைவர் அஹமட் ஸாகிட் ஹமிடி கூறுகிறார்.
எதிரணியினரின் விஷத்தை அருந்தி விட்ட அடிமட்ட அம்னோ உறுப்பினருக்கு நஜிப்பை அவ்வளவாகப் பிடிக்கவில்லை என்று பாசிர் சாலாக் அம்னோ தொகுதி ஆண்டுப் பொதுக்கூட்டத்தில் ஹமிடி கூறினார்.
அந்த விஷத்தை எதிரணியினர் எப்படி விநியோகிக்கின்றனர் என்பது பற்றிய விவரங்களை ஹமிடி தெரிவிக்கவில்லை. அந்த விஷத்தை விழுங்குவதால் கட்சி அழிந்து விடும் என்று அவர் எச்சரிக்கை விடுத்தார்.
“எதிரணியின் விஷத்தை உட்கொள்ளாதீர்…அது நமது நரம்புகளை ஆட்கொண்டு கட்சியை அழித்து விடும்”, என்று ஹமிடி கூறினார்.
அட ச்சீ. உன் கட்சிக்காரனே உள்நாட்டு வெளிநாட்டு ஊடகங்கள் வழி வாங்கு வாங்குன்னு வாங்குகின்றான். அவனை ஒன்னும் புடுங்க முடியலை. பிரச்னையை திசைத் திருப்ப எதிரணியினர் மீது பொல்லாப்பு சொல்வதைப் பார்த்தால் இவன் துணை பிரதமர் பதவிக்கு தகுதி உடையவனா என்ற கேள்வி எழுகின்றது?
ஹமிடி ! உனக்கு இந்த நாடு பிடிக்கவில்லை என்றால் நீங்கள் இந்தோனிசியாவுக்கு போகலாம் !
பேசுவதற்கு ஒன்றுமில்லை…. கூட்டத்திற்கு வந்துவிட்டோம் என எதைஎதையோ உலறுகிறார்….
அரசாங்கத்தை கவிழ்க்க சதி செய்த முதியவர் இந்த வாரம் நஜீப்பை சந்தித்து வருத்தம் தெரிவித்துக்கொள்வார் என தாங்கள் மேடையில் முழக்கமிட்டு பல நாள் ஆகியும் இதுவரை அப்படி ஒரு சம்பவம் நடந்ததாகவே தெரியவில்லை.இதுவும் அது மாதிரி சும்மா ஒரு மேடை பெச்சுதானோ!
கூட்டத்தில் எதிர்பார்த்த அளவுக்கு அம்னோ உறுப்பினர்கள் திரளாக கலந்து கொள்ளாதலால் மந்திரிக்குக் கோபமோ? இனிமேல் அம்நோகாரன்களே கூட்டத்திற்கு வராமல் அமைதியாக இருந்து தலைவரையும் கூஜா தூக்கிகளையும் தூக்கப் போறானுங்க பாரு.
மூடுடா உன் திருவாயை ,இந்தோன கார சனியனே
ஒருசில அம்னோ உறுப்பினர்களுக்கு,கொஞ்சம் அறிவு வளர்ந்து வருவதைக்கண்டு,இந்த காட்டான் ஆவேசப்படுகிறான். முட்டாள்களாக இருக்கும் வரையில்தான் இவர்களுக்கு மேய்ப்பதற்கு வசதியாக இருக்கும்.
என்றாவது ஒருநாள் இந்த பைத்தியக்கார ஆசாமியும் பிரதமராக வேண்டும் என்பதே எனது ஆசை. படம் பார்க்க தியேட்டருக்கு போகாமல் பணத்தை மிச்சப் படுத்தலாம். இவர் செய்யும் சேட்டைகளே நல்ல சினிமா போன்றிருக்கும்.
இதென்ன விபரீத ஆசை திரு. சிங்கம் அவர்களே!.