இலங்கையில் இடம் பெற்ற இன அழிப்பின் முக்கிய ஆதாரங்களை நோ பையர் சோன் ஆவணப்படத்தின் இயக்குனர் கெலும் மெக்ரே ஐ.நா சபையின் பக்க அறையில் காட்சிப்படுத்தினார்.
இதில் சா்வதேச மன்னிப்புச் சபை மனித உரிமைகள் ஆர்வலர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் புலம்பெயர் தமிழர் அமைப்பின் தமிழர் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டதுடன் இதில் கலந்து கொண்ட அனைவரும் கண்ணீரில் மூழ்கியதை அவதானிக்க முடிந்தது.
https://youtu.be/jiCfHjpHYvQ
ஐ.நாவின் சில பெறுப்பு வாய்ந்த அதிகாரிகளும் இவ் ஆவணப்பட வெளியீட்டில் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
-http://www.tamilwin.com

























எங்களை ஒன்னும் பண்ண முடியாது.எங்கள நண்பர் இந்தியா மற்றும் மலையாள வெளி உறவு அதிகாரிகள் இருக்கும்வரை ஒரு மயிரையும் புடுங்க முடியாது.
இனப்படுகொலை
தேசிய இனம், தேசம் இவற்றை அழிப்பதை குறிப்பது தான் இனப்படுகொலை. “இனப்படுகொலை நிரூபிக்கப்பட்டால் பாதிக்கப்பட்ட இனம் பிரிந்து போவதற்கான சுயநிர்ணய உரிமை உண்டு”. ஒரு இனம் பல்லாயிரக்கணக்கில் கொல்லப்பட்டபோது மற்றைய இனம் வீதிகளில் பாற்சோறு உண்டு மகிழ்ந்தது இனப்படுகொலை இல்லை என்றால் வேறு எது இனப்படுகொலை?
டேய் மடையா,சமரசிங்கா,நேரம் வந்துகொண்டிருக்கிறது,உன் நாத்தவாயை மூட.
தலைவா சிங்கள மக்கள் என்றும் உங்களுக்கு ஆதரவு கொடுப்போம்.இந்தியாவின் உதவியுடனும் வெளிஉறவு துறையில் உள்ள மலையாளி அதிகாரிகளின்(சிவா சங்கர் மேனன்,நிருபமாராவ் ,நம்பியார்,நாராயணன் இன்னும் பலர்)ஆலோசனையில் பல லட்ச விடுதலை புலிகளை கொன்றது நாங்கள் மறக்க மாட்டோம்.என்றும் உங்களுக்கு நன்றி காட்டுவோம்.இந்தியாவில் தமிழர்கள் வாய் மூடி இருப்பதுதான் நல்லது.இல்லையேல் விடுதலைபுலி கதிதான் உங்களுக்கு.உங்களால் ஒன்னும் புடுங்க முடியாது.வாழ்க சிங்களம்,நன்றி தமிழ் அல்லாத இந்திய மக்கள்.இந்த வேளையில் கலைஞர் கருணாநிதி அவர்களுக்கும் நன்றி.போர் காலத்தில் அவர் வாய் மூடி நமக்கு உதவினார்.
என்னைப்பொருத்தமட்டில் சமரசிங்கிக்கு யாரும் பதில் சொல்ல வேண்டியதில்லை– நல்ல தமிழ் பேசும் சிங்களவனுக்கு நல்ல புத்தி வர வேண்டுவோம். எனக்கு கீழ் சிங்களவன் வேலை செய்தான் எனினும் எனக்கு பழிவாங்கும் எண்ணம் இருந்தது கிடையாது. என்ன செய்வது என்னை அப்படி என் பெற்றோர் வளர்க்க வில்லையே.
ஒபாமா மீது எனக்கு இருந்த மதிப்பும் மரியாதையும் இப்போது இல்லை–1- ISIS – நாதாரிகளின் திறமையை குறைத்து மதிப்பிட்டது
2- சிங்களவனுக்கு துணை போவது.
இவ்வுலகில் நியாயத்திற்கும் நீதிக்கும் இடமில்லை என்பது வெள்ளிடை மலை.