இலங்கையில் வெளிவராத இரகசிய தடுப்பு முகாம்கள் உள்ளதாக இலங்கையின் கடத்தல் விவகாரம் தொடர்பாக ஐநாவில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது தெரியவந்துள்ளது.
Forum Asia Franisans Intenational ஆகிய அமைப்புக்கள் இணைந்து நிமல்கா பெர்னாண்டோ தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்ட இலங்கையின் கடத்தல் விவகாரம் தொடா்பான பக்க அறைக் கலந்துரையாடலில் காணாமல்போன ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொடவின் பாரியாரான சந்தியா தெரிவித்தார்.
இக் கலந்துரையாடலில் சா்வதேச மற்றும் தமிழா் மனித உரிமைகள் ஆா்வலர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினா் சி.சிறிதரன் ஆகியோர்களும் கலந்துகொண்டனர்.
-http://www.tamilwin.com
உங்களால் ஒன்னும் பு……. முடியாது.
முடியுமே!!! உன் ip கண்டு புடிச்சு இப்போ உன் ஜாதகம் என் கையிலே!!! என்ன வயசிலே பெரியவனா இருக்கே…..இருந்தாலும் எதை புடுங்க முடியும்னு காமிக்குனும்லே….உன் நார வாயே நையெ போடைக்குனும்…இனி எங்கடா ஓடுவே?
டேய் சமரசிங்கா,புடுங்க முடியுமா முடியாதா என்று பொறுத்திருந்து பாரடா மடையா.
தலைவா சிங்கள மக்கள் என்றும் உங்களுக்கு ஆதரவு கொடுப்போம்.இந்தியாவின் உதவியுடனும் வெளிஉறவு துறையில் உள்ள மலையாளி அதிகாரிகளின்(சிவா சங்கர் மேனன்,நிருபமாராவ் ,நம்பியார்,நாராயணன் இன்னும் பலர்)ஆலோசனையில் பல லட்ச விடுதலை புலிகளை கொன்றது நாங்கள் மறக்க மாட்டோம்.என்றும் உங்களுக்கு நன்றி காட்டுவோம்.இந்தியாவில் தமிழர்கள் வாய் மூடி இருப்பதுதான் நல்லது.இல்லையேல் விடுதலைபுலி கதிதான் உங்களுக்கு.உங்களால் ஒன்னும் புடுங்க முடியாது.வாழ்க சிங்களம்,நன்றி தமிழ் அல்லாத இந்திய மக்கள்.இந்த வேளையில் கலைஞர் கருணாநிதி அவர்களுக்கும் நன்றி.போர் காலத்தில் அவர் வாய் மூடி நமக்கு உதவினார்.
என் ip கண்டு பிடிச்சாலும் நான் நான்தான்.என் கருத்துகள் உண்மை சொல்லும்.உணர்ச்சியை தூண்டும்.ஒன்னும் பு……….முடியாது.