சீனாவுடன் பிரிட்டன் அணுசக்தி ஒப்பந்தம்

பிரிட்டன், சீனா நாடுகள் இடையே வரலாற்றுச் சிறப்பு மிக்க அணுசக்தி ஒப்பந்தம் புதன்கிழமை கையெழுத்தானது.

இந்த ஒப்பந்தின் மூலம், பிரிட்டனின் சமர்செட் பகுதியில் சீனா முதல்முறையாக அணுமின் நிலையம் அமைக்கவிருக்கிறது.

1980-ஆம் ஆண்டுகளுக்குப் பிறகு பிரிட்டனில் அமையவிருக்கும் முதல் அணுமின் உற்பத்தி நிலையம் இது என்பது

குறிப்பிடத்தக்கது.

-http://www.dinamani.com