எம்பிகளில் பலர் புகை பிடிக்கும் பழக்கம் உள்ளவர்கள் என்பதால் புகைத்தலுக்கு எதிரான இயக்கம் வெற்றிபெறுவது சந்தேகமே என ஸைலா முகம்மட் யூசுப்( பாஸ்- ரந்தாவ் பாஞ்சாங்) கூறினார்.
“புகைப்பது புகைப்பவர்களை மட்டும் பாதிப்பது இல்லை, சுற்றுப்புறத்திலும் இளைஞர்களிடமும் பள்ளி மாணவர்களிடமும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
“கொள்கை- வகுக்கும் இடத்தில் உள்ளவர்களே புகைப்பதை நிறுத்தாதபோது மக்கள் நிறுத்துவார்கள் என்று எப்படி எதிர்பார்ப்பது”, என்றவர் வினவினார்.
அவர் இவ்வாறு கூறியதை அடுத்து சுகாதார துணை அமைச்சர் ஹில்மி யாஹ்யா, எம்பிகள் புகைப்பழக்கத்தைக் கைவிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
தேநீர் அருந்துவதால் புட்றுநோய் வருவதாக குறிப்பு,ஆதலால் இனி எவரும் தேனீர் அருந்த மாட்டனரா,தேவை இல்லா விளம்பரம்.எல்லா பொருளிலும் நச்சுதன்மை வுள்ளது.விழிப்புணர்வு சொல்லி விளம்பரத்திற்கு பல கோடிகள் கஜானாவிலிருந்து பறக்கும்.தேவையா
வாழ்க நாராயண நாமம்.
புகைக்கும் MP மக்கள் பணத்தில் புகைக்கிறான் அவனுக்கு எங்கடா மக்கள் பணம் சுரட்ட முடியாமல் போயிருமோ என்ற கவலைக்கு தடையயிருப்பான் ஏனென்றால் MP ஒரு சிகறேட்டிக்கு கணக்கு பல ஆயிரங்கள் கணக்கு கொடுத்திருப்பான் மக்களோ புகைத்து புகைத்து நாசமா போவ புகைக்கிரணுங்க vape ரொம்ப ருசியாம் MIC வளாகத்தில் சொல்றணுங்க MIC மக்கள் பணம் சுருட்டி கொள்ளயடிக்கும் எல்லா MIC காரணம் போங்கடா BN