பாவேந்தன் பாரதியின் வரிகள்…
“தேடிச்சோறு நிதம் தின்று -பல
சின்னஞ்சிறு கதைகள் பேசி -மனம்
வாடித் துன்பமிக உழன்று -பிறர்
வாடப் பல் செயல்கள் செய்து -நரை
கூடிக்கிழ பருவம் மெய்து -கொடுங்
கூற்றை கிரையென பின்மாயும் -பல
வேடிக்கை மனிதரை போல -நான்
வீழ்வேன் என்று நினைத்தாயோ ? ”
நாங்கள் தமிழன் தோழா !
“தமிழ் தேசியத்தை வளரவிட மாட்டேன்” என்ற வை.கோவிற்கு தமிழனின் சிவப்புக் குருதி கம்பளமா ?
இருண்ட காலத்தை விட்டு எழுச்சி பெற்று தமிழினம் தமிழர் தேசியத்தை நோக்கி முன்னேறும் போது, தமிழர் தேசியத்தை வளரவிடமாட்டேன். தமிழ் நாடு , திராவிடர்களின் (வந்தேறிகள்) சொத்து என்று கடந்த முறை பினாங்குத் தீவிற்கு வந்து, சென்னை திரும்பியதும் வீர வசனம் பேசிய இந்த திராவிட வை.கோவை மீண்டும் இங்கே வரவேற்றுள்ள பினாங்கு துணை முதல்வர் பேராசிரியர் இராமசாமிக்கு மலேசியாவில் இயங்கும் தமிழர் இயக்கங்களின் சார்பில் நாங்கள் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொண்டுள்ளன.
பேராசிரியர் இராமசாமி அவர்கள் தனது தமிழர் தேசியக் கொள்கையை தெளிவுபடுத்த வேண்டும். தமிழர் தேசியத்தை வளரவிடமாட்டேன் என்று சூழுரைத்த கூறிய ஒருவரை மீண்டும் இந்த மண்ணிற்கு அழைத்து மரியாதை செய்வது வியப்பாகவும் வேடிக்கையாகவும் வேதனையாகவும் இருக்கிறது. பேராசிரியர் அவர்கள் மீனுக்குத் தலையையும் பாம்பிற்கு வாலையும் கட்டும் விலாங்கு மீனாக விளங்குகிறாரா என்ற ஐயம் எங்களுக்கு ஏற்பட்டுள்ளது.
‘தமிழரின் தாகம், தமிழீழ தாயகம்’ என்று தலைப்பிட்டு அதில் வை.கோ எழுச்சியுரையாற்ற ஏற்பாடு செய்துள்ளார்கள். தமிழீழ தாயகம் என்பதே தமிழர் தேசியத்தை அடிப்படையாகக் கொண்டது. தமிழின தேசியத் தலவர் வேலுப்பிள்ளை பிரபாகரனும் தமிழர் தேசியம் தொட்டுத்தான் பேசியிருக்கிறாரே தவிர திரவிட தேசியம் தொட்டுப் பேசியதில்லை. அந்தக் கருத்துக்கு எதிர்ப்பான ஒருவரை அழைத்து அதைப்பற்றி பேசச் சொல்வது அறிவார்ந்த செயலா ? வை.கோ ஒரு அரசியல்வாதி. அதிலும் தேர்தல் நேரங்களில் அவர் போடும் நாடகங்களும், இணையும் கூட்டணிகளும் எவ்வளவு வேடிக்கையானவை என்பதை தமிழர்கள் நன்கு அறிவர். வை.கோவைப் போன்று சந்தர்ப்பவாத அரசியல் வாதியாக பேரசிரியரும் மாறிவிடக்கூடாது என்பதே எங்களின் வேண்டுகோள். தமிழர்களிடம் இருக்கின்ற ஆதரவை பேராசிரியர் தக்கவைத்துக் கொள்ள முயற்சிக்க வேண்டும். தமிழர்களின் சினத்தைத் தூண்டக்கூடிய செயல்களை செயல்படுத்தாமல் இருக்க அவர் சிந்தித்து செயல்பட வேண்டும்.
ஈழத்திற்கு ஆதரவானவர் என்ற ஒரே ஒரு காரணத்தை மட்டுமே வைத்துக் கொண்டு வை.கோவை இங்கு வரவழைத்ததற்கு நியாயம் கற்பிக்கக் கூடாது. ஈழம் என்பது இன்று எல்லா அரசியல்வாதிகளும் அரசியல் வியாபாரம் செய்வதற்கான முதலீடாகிவிட்டது. எனவே பேராசிரியர் அவர்கள் மலேசியாவில் வை.கோ வேறு தமிழர் சார்ந்த எந்த நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளக்கூடாது என்பதை உறுதி செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.
பேராசிரியர் அவர்களுக்கும் வை.கோவுக்கும் இடையிலான நட்புறவைப் பற்றி நாங்கள் இங்கே எதுவும் பேசவில்லை. அது அவர்களின் சொந்த நிலைப்பாடு. ஆனால் தமிழரின் எழுச்சிக்கும், தமிழர் தேசியத்திற்கும் பொது எதிரியான வை.கோவை மலேசியத் தமிழர்களிடையே உத்தமர் போலவும் ஒரு போராளி போலவும் உருவகப்படுத்த பேராசிரியரின் இந்த நடவடிக்கைகள் உதவிடும். தமிழர் தேசியத்திற்கும், நாம் தமிழர்,தமிழர் களம் போன்ற தமிழர் இயக்கங்களுக்கு எதிரானவருடன் இணைந்து நீங்களும் வரலாற்றுப் பிழை செய்துவிடக் கூடாது என்று தமிழர் தேசியத்தை முன்னெடுத்துச் செல்லும் தமிழர் அமைப்புகளான நாங்கள் கேட்டுக் கொள்கிறோம்.
மலேசியத தமிழர்களையும் தமிழக தமிழர்களையும் குழப்பி ”தமிழனைப்போல” புற அரசியல் நடத்தும் உங்கள் எண்ணங்களை நிறுத்திக்கொள்ளவும்.
நாங்கள் பச்சைததமிழர்கள் எங்களுக்கு வேறு வண்ணங்கள் இல்லை.!
ம .அ.பொன் ரங்கன், மலேசியா.
தமிழர் குரல் /உலகத் தமிழர் பாதுக்கப்பு மையம்/
தமிழர் நடவடிக்கை குழு./ தமிழர் களம்./ நமது தமிழர் சக்தி
வைக்கோலுக்கு வாய்க்கரிசி போடா பேராசிரியர் ஒரு நல்ல வாய்ப்பை ஏற்படுத்தி கொடுப்பதாக எங்களுக்கு தோனுது சார்!!!
சோரம்போன தமிழர்தான் வைகோ – விற்கு சிவப்பு கம்பளம் விரிப்பார். அங்கே போகாமல் இருக்கும் தமிழர் இராமசாமிக்கு ஒரு பாடத்தை கர்ப்பிப்பார். தமிழரை தாரை வார்த்துக் கொடுக்கும் தி.க. – காரர் நிச்சயமாகப் போவார்.
நல்ல செருப்படி …நன்றி தோழர் பொன்ரங்கன்.
செம்பருத்தி தோழர்களுக்கும் எமது கோடானகோடி நன்றி ..தலைப்பு செய்தியாக பதிவு செய்ததற்காக ..
கோபால்சாமி நாய்டு தெலுங்கனாக வா மதிக்கிறோம் ..வரவேற்கிறோம் ..
போலியாக இனிமேலும் நீ தமிழன் வேசம்போடாதே ..அதுசெல்லாது தமிழர்களிடத்தில் .. மலேசியாவிலுள்ள தெலுங்கு சகொதரர்க்களும்சரி ஆந்திரத்திலுள்ளவர்க்களும்சரி சகோதரர்களாக பார்க்கிறோம் ..சொந்த அடையாளத்தோடு வரும்போது ..
தமிழன் வேசம்போட்டு நீங்கள் எம் இனத்துக்கு செய்த துரோகங்கள் போதும் .. ஒதுங்கி இருங்கள் ..புரட்டாசிஎல்லாம் தமிழர்களிடத்தில் செய்யாதீர்கள் .. நீங்கள் தமிழகத்தில் தமிழ்சாதி ஒழிப்பு செய்தது போதும் .. உங்களுக்கு கம்மவார் நாய்டு சாதிவெறி அதிகம் ..
உங்கள் தம்பி குறின்சான்குளத்தில் எங்கள் மூத்தகுடி பரயர் சமுதாய உறவுகளை வெட்டி கொன்னானே ஏன்? எதனால் ?
தங்களுக்கென்று ஒருஆலயம் அமைக்க முனைந்தார்கள் என்றுதானே ? இப்போதும் நீங்கள் திருமலை நாய்கர் ஆட்சி நடைபெறுகிற நினைப்பில் அதிகார திமிருடன் மேடையில் கத்துகிறீர்கள் ..உங்கள் கம்மவார் தெலுங்கு வெறியர்களை தமிழ்தேசிய எதிர்ப்பை துண்டி விடுகிறிர்கள்! தமிழகத்திலும் ஒரு முள்ளிவாய்க்கால் வருமென்று தமிழர்களை உங்கள் சாதிவெறியர்களை தூண்டிவிட்டு பார்கிறீர் ..வேணாம் எப்போதும் தமிழன் தனித்தனியாக நிப்பான் என்று கனவுகாண வேண்டாம்
இத்தகையை செம்பருத்திச் செய்திகள் இந்நாட்டு தமிழ் பத்திரிகைகளில் வெளிவரச் செய்ய வேண்டும். இங்கே பகிர்ந்து கொள்ளப் படும் கருத்துக்கள் இணைய வசதி உள்ளோருக்கு மட்டுமே போய் சேர்வதால் இன்னும் திராவிடக் கட்டில் கட்டுண்டோர் மயக்க நிலையிலேயே உள்ளனர். உண்மை அரிதால் வைகோ – விற்கு மலேசியாவில் இனியும் வரவேற்பு கிடைக்காது. இராமசாமியும் இனியும் ஈழ பிரச்னையை வைகோ வைத்துக் கொண்டு ஓட்ட முடியாது என்று அறிந்துக் கொண்டு திருந்தி அரசியலில் நிற்பார்.
ம .அ.பொன் ரங்கன்அவருக்கு நன்றி. முதலில் பினாங்கு துணை முதல்வர் பேராசிரியர் இராமசாமி தமிழரா? அவருக்கு தமிழ் வாசிக்க தெரியுமா? மலேசியாவில் தமிழர்கள் பல பிரச்சினைகளுடன் வாழ்கிறார்கள் அவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டுவிட்டரா? அதைவிடுத்து வை.கோவை வைத்து ஏன் இந்த நிகழ்வு. இதனால் மலேசியாவில் தமிழர்கள் அடையும் நன்மைகள் என்ன?
அன்பர்களே இன்று 22/11 கலை 11 மணிக்கு ப்ரிக்க்பீல்ஸ் நாகாஸ் உணவகத்தில் வைகோ ராமசாமி கண்டன பத்த்ரிக்கை கூட்டம்
பல தமிழ் சங்கங்களின் உதவியோடு நடக்கிறது அனைவரும் வந்து
நமது குமுறலை கொட்டவும். நன்றி தமிழர்களாக எழுவோம்..
இதைபோல் இந்த வடுக சாதிவெறியன் பேசியது ஏராளம் ..
நகைசுவை கலந்து உள்ளது கண்டிப்பாக தமிழர்கள் பார்க்கவும்..
இரட்டை வேடம் போடும் தமிழனுடைய நேரிடையான எதிரிவைக்கோவிற்கு சிகப்பு கம்பள வரவேற்ப்ப ? பேராசிரியருக்கு தமிழர்கள் ஒருவர்க்கூட தென்ப்படவில்லையா ?அல்லது அவரும் அந்த குட்டையில் ஊறிய மட்டையா?
எதிரியை அடையாளம் காணும் முன் நம்மவர் யாவரும் உணர்வாலும் செயலாலும் ஒன்றுபடவேண்டும் .இது நம் சமுதாயம் முன்னேற வழிவகுக்கும் .நம் பிரிவில் எதிரி குளிர்காய்வான் .
“திராவிடத்தால் வீழ்ந்தோம்”
வடுகன் தெலுங்கன் ராமசாமியும், அண்ணாதுரை, கருணாநிதி இந்த மூன்று பேரால் மொழி அளிப்பு இன அழிப்பு பண்பாட்டு குடும்ப உறவு சீர்கேடு மண் உரிமை மக்கள் வாழ்வு உரிமை எல்லாம் சிதைந்து அழிக்கப் பட்டது இந்த திராவிடர்களால் ஆரம்பிக்கப்பட்ட கொடூரங்கள் அவுசாரிம் தனம் முடியட்டும் விடியட்டும். தெழுங்கு தேசத்திலிருந்து இந்த வழியுள் வந்தவன் தான் ராமசாமியும், அண்ணாதுரை, கருணாநிதி, வைகோ, விஜய காந்த் ஏனைய தெழுங்கு தலைகளும் இவர்கள் திராவிட பகுத்தறிவு கொள் கையை உருவாக்கி தங்கள் நிலையை உயர்த்திக்கொள்ள பாடுபட்டனர் .
திராவிடம் என்ற இனப்பெயரை காப்பாற்றவும் திராவிட இன உணர்வை பாதுகாக்கவும் அதை பரப்பிட பாடுப் பட்டு வரும் நம்மை வீழ்த்த நினைப் பவர்கள் மலையில் மோதி சிற்றலை களாக வீழ்வார்கள், திராவிடத்தின் கடைசி எச்சம் அசிங்கம் கருணாநிதி. இதற்கு மேலும் ஒரு தமிழன் தமிழ னுக்கு வாக் களிக்காமல் திராவிடனுக்கு வாக்களித்தால் மொத்த திராவிட னும் எங்களை காரி உமிழ்வான். இல்லாத. பொய்மை திராவிடத்தால் “தமிழர்களை “திராவிடனாக்கி ” இதுவரையில் ஏமாற்றி , ஏற்றம், கண்டு கொழுத்துத்திரிந்தான் அந்த வஞ்சகர்கள்.
தமிழனை வீறு கொண்ட தமிழ் தலைவன் ஆளவேண்டும். முப்படை கொண்டு வீரம் செறிந்த நம் தமிழ் தலைவனை வேற்று மொழிக்
காரனும் அவனுக்கு துணை போன தமிழனும் சேர்ந்து அழித்து தமிழர் வரலாற்றில் கறை படிந்த அத்தியாயங்கள்.
தமிழனை வீறு கொண்ட தமிழ் தலைவன் ஆளவேண்டும். முப்படை கொண்டு வீரம் செறிந்த நம் தமிழ் தலைவனை வேற்று மொழிக் காரனும் அவனுக்கு துணை போன தமிழனும் சேர்ந்து அழித்து தமிழர் வரலாற்றில் கறை படிந்த அத்தியாயங்கள்.
உலகின் பல்வேறு சிறு சிறு தேசிய இனங்களும் எழுச்சி பெற்று தத்தமக்கென இறையாண்மையுள்ள அரசுகளை உருவாக்கிக் கொண்டு தத்தம் மொழி, இன, மண், மரபுகளைக் காத்துக் கொள் வதுடன், கடல், வான் எல்லைகளுடன் தத்தம் தாய்மொழி வழி யாகவே அறிவியல், தொழில்நுட்பம், மருத்துவம், வானியல் ஆகிய துறைகளில் புரட்சிகளைச் செய்துகாட்டி மிகப் பெரும் வெற்றியைப் பெற்றிருப்பது கண்கூடானது.
ஆனால், தமிழர்களுக்கு மொழி தமிழாகவும், இனம் ’திராவிட’ மாகவும், தேசியம் ’இந்தி’யமாகவும் கற்பிக்கப்பட்டிருக்கின்ற பொய்ம்மை, தமிழின எழுச்சிக்குத் தடையாயுள்ளது. ஆரிய இந்தியம் தமிழர்களுக்கு இடப்பட்டுள்ள கால் விலங்கு என்றால், தெலுங்குத் திராவிடம் தமிழர்களுக்கு இடப்பட்ட கைவிலங்கு.
“கருணாநிதி” தமிழ் இனத்தின் சாபக்கேடு”. “கருணாநிதி” தமிழ் இனத் தின் சாபக்கேடு. தமிழினத்தில் பிறந்த ஏழரைச் சனியன். தமிழினம் அழியும் வரை “துரோகி கருணாநிதி” என்ற பெயர் வரலாற்றில் என்று மே அழியாது, எவரும் அழிக்கவும் முடியாது. முள்ளிவாய்க்கால் மண்ணில் இரத்தம் சிந்தி மடிந்து புதையுண்டு போன ஒவ்வொரு தமிழனின் ஆத்மாவும் சாபமிட்டு தூற்றிக் கொள்ளும் கருணாநிதி என்ற ஈனத் துரோகியை. திராவிடத்தின் கடைசி எச்சம் அசிங்கம் கருணாநிதி.
திராவிடத்தால் வீழ்ந்தோம்!
தமிழ்த் தேசியத்தால் எழுவோம்!
சு. துளசிதாஸ்
பாங்கி
வடுகன் தெலுங்கன் ராமசாமி, அண்ணாதுரை, கருணாநிதி , வைகோ, விஜய காந்த் அஜித்தையும், ரசினியையும் தலைவனாக ஏற்ற இந்த கேடு கெட்ட அடிமை தமிழ் இனம் இவ்வளவு எதிர்ப்பும் கேள்விகளும் வந்ததி ல்லை ஆனால் தமிழ் தேசியத்தை, நாம் தமிழர் கட்சி யை ஏற்ற அந்த நொடியிலிருந்து இன்று வரை எத்தனை கேள்விகள், அறிவுரைகள் இழப்புகள்.
தலைமுறை தலைமுறையாய் திராவிடக் கட்சிகல் நம்மை அடிமையை வைத்திருந்தது. இன்னும் ஒரு சில விடயங்க ளில் முரண்பாடு இருந்தாலும் நாம் தமிழர் இன்றைய தமிழ் நாட்டின் அரசியல் சூழ்நிலையில் மிக அவசியமான தேவை யான கட்சி என்று அங்கிகரித்துள்ளார்கள் தமிழர்கள். உங்கள் நம்பிக்கை என்றும் வீண் போகது எனதருமை உடன்பிறப்பே.
சு. துளசிதாஸ், பாங்கி
“தமிழ் தேசியமே தமிழனுக்கான அரசியல்”.
சு. துளசிதாஸ்
பாங்கி
“நான் ஏன் திராவிடன் அல்ல?”.
தமிழர்களே! தமிழ்த் தேசிய இன ஓர்மையைக் கூர்மைப்படுத்து
வோம். தமிழர், “திராவிடர் அல்லர்!” என்று அடித்துச் சொல்வோம். தமிழினத்தைத் திராவிட மயக்கத்திலிருந்து விடுவிப்போம். திரா விடத்தை உடைத்தெறிவோம். ஆரியப் பிராமண, மார்வாடி வல்லா
ண்மையை வேரறுப்போம். தெலுங்கர், கன்னடர், மலையாளிகள் ஆகியோரின் அரசியல் மேலாண்மையைத் தகர்த்தெறிவோம்.
தமிழ்த் தேசியத்தை வென்றெடுப்போம்! வாருங்கள் தமிழர்களே.
“தமிழ் தேசியமே தமிழனுக்கான அரசியல்”.
சு. துளசிதாஸ், பாங்கி
திராவிடம் – வரலாற்றை தேட முடியாது,
நமது சுவடுகளை நாம் வந்த பாதையில்தான் தேட முடியும்.
நாம் பயனிக்காத பாதையில் நமக்கான எந்த சுவடும் இருக்கப் போவதில்லை.திராவிடம்,தமிழர் நாம் பயனிக்காத பாதை அங்கே நமது வரலாற்றை தேட முடியாது, தேடினால் கிடைப்பது வடுகனின் சுவடுகளே. இவ்வாறுதான் நமது வரலாற்றை திராவிடம் திசை திருப்புகிறது. நமது பாதையான தமிழ்தேசியத்தை தேர்ந்தெடுப்போம். நமது உண்மையான வரலாற்றை மீட்டெடுப்போம்.- சு. துளசிதாஸ், பாங்கி
வடுகன் தெலுங்கன் வைகோ ஒரு தமிழ் ஈன விரோதி, அரசியல் பிணந்திண்ணி, ஈழ வியாபாரி
தெலுங்கன் வடுகன் வைகோவின் இரட்டை வேஷம் பிரமாதம் இப்படிப்பட்ட புல்லுரு விகள் இருக்கும் வரை தமிழ்நாட்டில் தமிழன் தலை தூக்க முடியமா ?ஈழத்தமிழருக்காக வாய்கிழிய பேசுவதெல்லாம் நாடகம் தான்! தமிழ் தியாகிகள் மரணங்களில் கூப்பாடு போட்டு கொடிப்பிடிப்பது சுத்த பச்சோந்தி தனம் !மாறிமாறி ஆண்டு வரும் திராவிட ஆட்சியில் எப்படிப்பட்ட அயோகியத்தனம் நடத்தலும் ஆதரிக்கும் வைகோவை போன்றவர்கள் தமிழ்நாட்டில் இருக்கத்தான் செய்கிறார்கள் ! தமிழ்! தமிழ் !! என்று தமிழிலே முழக்கம்மிட்டு தமிழன் முதுகில் குத்தும் துரோகிகள் தமிழன் இனம் கண்டு விழிப்புடன் இருக்க வேண்டும்.ஒரு தமிழனின் தியாக பிணத்தின் மீது திராவிட அரசியல் கழுகுகள் கொத்தி தின்றுகொண்டு இருக்கிறது. இதற்க்கு முதன்மையானவர் வைக்கோ.என்கிற வையாபுரி கோபாலசாமி நாய்டு. – சு. துளசிதாஸ், பாங்கி
அங்கு உள்ள திராவிட குப்பையை இங்கு கொண்டு வந்து அரசியல் இலாபம் தேடுவதை இங்குள்ள தமிழர் கண்டுகொள்ள இந்த கட்டுரை விளக்கம் நமக்கும் தேவைதான்.நன்றி திரு பொன் ரங்கன். – சு. துளசிதாஸ், பாங்கி
மலேசியத தமிழர்களையும் தமிழக தமிழர்களையும் குழப்பி ”தமிழனைப்போல” புற அரசியல் நடத்தும் உங்கள் எண்ணங்களை நிறுத்திக்கொள்ளவும்.
இராமசாமி அவர்கள் தனது தமிழர் தேசியக் கொள்கையை தெளிவுபடுத்த வேண்டும். தமிழர் தேசியத்தை வளரவிடமாட்டேன் என்று சூழுரைத்த கூறிய ஒருவரை மீண்டும் இந்த மண்ணிற்கு அழைத்து மரியாதை செய்வது வியப்பாகவும் வேடிக்கையாகவும் வேதனையாகவும் இருக்கிறது. மலேசியத தமிழர்களையும் தமிழக தமிழர்களையும் குழப்பி ”தமிழனைப்போல” புற அரசியல் நடத்தும் உங்கள் எண்ணங்களை நிறுத்திக்கொள்ளவும்.
தயவு செய்து, திராவிடம் என்றால் என்ன? அதற்கும் திராவிட முன்னெற்ற கழகத்திற்கும் என்ன தொடர்பு என்று யாராவது, சுருக்கமாக சொல்லுங்கள். ஒரே குழப்பமாக உள்ளது ….
எனக்கு தமிழ் பற்றை தெரியப்படுத்தியதும் பகுத்தறிவுக்கு இட்டு சென்றதும்– திராவிட இயக்கம். அதிலும் கருணாநிதி அண்ணா ஆகியோரின் எழுத்துக்கள். ஆனாலும் தற்போதைய நம்முடைய இழிநிலைக்கு என்ன காரணம்? தமிழர் தலைவன் என்று யாரும் இல்லை. நாம் தான் திராவிடம் திராவிடம் என்று கூறுகிறோம் மற்றவர்கள்– தெலுங்கர்கள் மலையாளீகள் கன்னடர்கள் யாரும் தங்களை திராவிடர் என்று கூறுவதில்லை– ஆனால் இவர்கள் தமிழ் நாட்டில் திராவிடர்/தமிழர் என்று கூறிக்கொள்கின்றனர். என்னைப்பொருத்த மட்டில் இவர்கள் உண்மையிலேயே தமிழுக்காகவும் தமிழர்களுக்காகவும் தமிழ்நாட்டிற்கும் இவர்கள் தமிழர்களாக பிறக்காவிட்டாலும் தங்களை தமிழர்களாக வாழ்ந்து காட்டினால் அதை நாம் ஏற்று கொள்ளலாம் — ஆனால் அதை எப்படி உறுதி செய்வது என்பதுதான் கடினம்– காரணம் அங்கு வேடம் போடுவது என்பது அவர்களின் வாழ்கை- முன்னுக்கு ஒன்றும் பின்னுக்கு ஒன்றும் பேசுவது என்பது அங்கு மிக சாதாரணம். இன்றைய செய்தி— கர்நாடகா அதன் கழிவு நீரை மேட்டூர் அணைக்கு தமிழர்களுக்கு கலந்து விட்டிருக்கிறது. இவ்வளவு கேவலமாக தமிழர்களை நடத்தும் போது எத்தனை கன்னடர்கள் தமிழ் நாட்டில் தமிழர்கள் ஆதரவுடன் வாழ்கையில் கொடிகட்டிப்பறக்கின்றனர்? MGR -மலையாளி ஆக இருந்தும் தமிழர்களுக்காகவும் தமிழுக்காகவும் பாடுபட்டிருக்கிறார்- வைகோ சொல்லியது உண்மையானால் அவர் கண்டனத்திற்கு உரியவர்– எனக்கு யார் தமிழர்கள் என்றே தெரிய வில்லை— உடன் இருந்தே குழி தோண்டும் — “தமிழர்கள்” தான் அதிகம் போலும். திராவிட பெயர்கொண்ட கட்சிகள் தமிழ் நாட்டில் இருக்கக்கூடாது. தமிழுக்கு சேவை செய்த தமிழர் அல்லாதவரை நாம் மதிக்க வேண்டும்– அதுதான் நல்ல செயல்– ஆனாலும் நம்மை ஆண்டு அடிமைகளாக்கி நம் தலை மேல் உட்கார்ந்து ஆட்டம் போடும் எவரையும் விடக்கூடாது– திருவள்ளுவர் கூறியபடி நன்றியும் மறக்ககூடாது.
en thaai thamizh கருத்தை வரவேற்கிறேன். நம் நாட்டில், தமிழர், தெலுங்கர், மலையாளி என்கிற வேறுபாடு வேண்டாம். ஒருவருக் கொருவர் வேறுபாடுகளே இல்லாமலே வாழ்கிறோம். டி.எ.பி, கட்சியில் 60,70,80 களில் கி.இராமன் என்றொருவர் இருந்தார். இவர் ஒரு மலையாளி. இவரைபோன்று தமிழ் மொழி, தமிழர் என்று போராடியவர்களை இன்று பார்ப்பது மிகவும் அரிது. கேமரன் மலை சிம்மாத்திரி ஒரு தெலுங்கர். அவர் தமிழ் மொழிக்காகவும் , தமிழர்களுக்காகவும் பல போராட்டங்களை நடத்தியுள்ளார். ஒரு முறை, கேமரன் மலை மலை நூலகத்தில் மற்ற மொழி தினசரிகளை போன்று தமிழ் தினசரிகள் ஏன் இல்லை என அங்குள்ள MP தேவமணியை குடைந்தெடுத்தார். தேவமணி காதில் வாங்கிக் கொள்ள வில்லை. பொறுமை இழந்த சிம்மாத்திரி, தனது செலவிலேயே அந்த நூலகத்திற்கு தமிழ் தினசரிகளை வாங்கிக் கொடுத்தார். கேமரன் மலையில், ஒரு புதிய தமிழ்ப் பள்ளி ஏற்பட அவரும் காரணமாயிருந்துள்ளார். அங்கே தமிழர்களுக்கென்று ஒரு பொது மண்டபம் தேவை என இன்று வரை போராடி வருகிறார். இதுபோல நாடெங்கிலும் அநேகர் உள்ளனர் என்பதை நாம் மறக்கலாகாது. ஆட்சியிளுல்லோர், [நஜிப் அரசு] நம்மை தமிழர், தெலுங்கர், மலையாளி என பிரித்து அரசியலில் ஆதாயம் தேடப் பார்க்கிறார்கள். நாம் தான் உஷாராக இருக்க வேண்டும்.
திராவிடம் என்றால் தெளுங்கர்களில் ஒரு குறிப்பிட்ட இனக்குழு (யாதியினர்) திரி வடுகர் காலபோக்கில் மருவி திராவிடர் ஆனதாக ஒருவரலாறு உண்டு .. .. ஐதராபாத் இஸ்லாமியர் ஆட்சியில் அங்கிருந்து அகதியாக தமிழகத்துக்கு ஓடிவந்தவர்கள் …
அந்த திரிவடுகர் பெயரை திராவிடர்களாக தமிழர்களை மந்தைகூட்டத்தில் அடைத்த பெருமை வருக ராமசாமியை சேரும்
அண்மையில் ஒரு தமிழ் நாளிதழில் இந்திய சுதந்திரத்துக்கு பாடுபட்டவர்கள் என்று பலபேர் படங்களுடன் அவர்களை புகழ்ந்து எழுதியுள்ளார் ..அதில் மருந்துக்கும் ஒரு தமிழர் இடம்பெறவில்லை !!
நீங்கள் இந்திய சுதந்திரத்துக்காக பாடுபட்டவர்கள் 50% மேல் தமிழர்கள் ..
அந்த பத்திரிகையில் எழுதியவர் மலாக்கா முத்து கிருஷ்ணன் ..
இந்த காணொளியை பார்க்கும்போது கண்கள் குளமாகிறது ..
இதில் பேசுகிறவரும் மிகவேதனையுடன் பேசுகிறார் .
திராவிடம் இந்தியம்பேசி தமிழர் வரலாறுகளை அழித்தவர்கள் வடுகர்கள் முன்னிலையில் உள்ளார்கள் .. தமிழர்கள் இனத்தை பிரதிநிதித்து இருக்கவேண்டிய இடங்களில் எல்லாம் தமிலன்போர்வையில் அமர்ந்து கலாசாரம் மொழி பண்பாடுகளை சிதைகிறார்கள் ..தமிழா சிந்தித்துப்பார் ..
தமிழர் எழுச்சிப்பறைஅவர்களுக்கு இந்த பதிவை (https://www.youtube.com/watch?v=HHMNtdoIqpA ) பகிர் ந்தமைக்கு நன்றி.
திராவிடர்கள் யார்?
மருத்துவர் களஞ்சியம் சிவக்குமரன்
நாம் திராவிடரில்லை,
நாம் தமிழரே…!
சி.பா.ஆதித்தனாரின் அருமையான
ஆறு பதில்கள்
1. கேள்வி: திராவிடர்கள் யார்?
பதில்: திராவிடர்கள் என்போர் தெலுங்கர்கள். தமிழர் அல்ல. ஆந்திரம், கலிங்கம், தெலுங்கானம் ஆகிய மூன்று தெலுங்கு நாடுகளில் வாழ்ந்தவர்களான திரி- வடுகர்களே திராவிடர்கள்.
2.கேள்வி: திராவிடர் என்ற சொல்லைத் தமிழர்களுக்குப் பயன்படுத்துவது பொருந்துமா?
பதில்: பொருந்தாது. 1875ஆம் ஆண்டிற்கு முன் திராவிடர் என்ற சொல் தெலுங்கர்களை மட்டுமே குறித்து வந்தது. அந்த ஆண்டில் கால்டு வெல் என்ற வெள்ளைக்காரர் தான் எழுதிய புத்தகத்தில் அதுவரை ஆந்திரர்களை மட்டுமே குறிப்பிட்டு வந்த ‘திராவிடர்’ என்ற சொல் லைத் தமிழர்களைக் குறிப்பதற்கும் பயன்படுத்தப் போவதாகத் தெரிவித்து அதன்படியும் எழுதினார். அவர் கையாண்டது தவறான கருத்து. ஏனென்றால் முன் காலத்தில் இருந்து மூன்று தெலுங்கு நாடுகளைத் தான் திரிவடுகம் என்றும், திராவிடம் என்றும் வடவர்கள் சொல்லி வந்தார்கள். திரிவடுகர் நாட்டிற்குத் தெற்கே வாழ்ந்து வந்த தமிழர்களுக்கும் இந்தச் சொல் பொருந்தும் என்று கால்டுவெல் எழுதியது தவறான கண்ணோட்டம். அவரைப் பின்பற்றித் தமிழர்கள் என்று குறிப்பிடதற்குத் திராவிடர் என்ற சொல்லைப் பயன்படுத்தி யதும் தவறாகும். தமிழன் தன்னைத் திராவிடன் அதாவது திரிவடுகன் அல்லது தெலுங்கன் என்று சொல்வது இழிவாகும். திராவிடன் என்பது தமிழ்ச் சொல் அல்ல. வடவர்கள் தெலுங்கர்களுக்கு இட்ட பெயர் அது.
3.கேள்வி: திராவிடம் என்று பழந்தமிழ் இலக்கியத்தில் இருக்கிறதா?
பதில்: எந்தத் தமிழ் இலக்கியத்திலும் திராவிடம் என்ற சொல் கிடைய வே கிடையாது. அந்தச் சொல்லை முதன் முதலில் பயன்படுத்திய கால்டுவெல் என்கிற வெள்ளைக்காரர் வட மொழியியிலிருந்து தான் திராவிடம் என்ற சொல்லைக் கண்டு பிடித்ததாகக் கூறியிருக்கிறார்.
4.கேள்வி: பேராசிரியர் சுந்தரம் பிள்ளை திராவிட நற்றிரு நாடு என்று குறிப்பிட்டு இருக்கிறாரே?
பதில்: தெலுங்கர்களைக் குறிக்கும் ‘திராவிடம்’ என்ற சொல்லைத் தான் நான் கையாண்டேன் என்று கால்டுவெல் என்னும் வெள்ளைக்காரர் எழுதியுள்ளார். அதற்குப் பிறகு சுந்தரம் பிள்ளை எழுதிய மனோன் மணீயம் இன்றைக்கு 70 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டதாகும்.
5.கேள்வி: இலக்கியம், சரித்திரம் ஆகியவற்றில் கூறப்பட்டுள்ள திராவிட நாட் டைத் தாங்கள் மறுப்பது ஏன்?
பதில்: தமிழ்ப் புலவர்கள் எழுதிய எந்த இலக்கியத்திலும் திராவிடன், திராவிட நாடு என்ற சொற்களே இல்லை. மிக அண்மைக் காலத்தில் அந்நியர்களால் எழுதப்பட்ட நூல்களில் தான் திராவிடம் என்ற சொல் காணப்படுகிறது.
6.கேள்வி: தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகள் தமிழிலிருந்து பிரிந்த மொழிகள் என்பதால் இந்த நான்கு மொழி பேசுபவர்களும் ஏன் இதன் வழி ஒன்றுபடக் கூடாது?.
பதில்: கல்தோன்றி மண் தோன்றக் காலத்தே வாளோடு முன்தோன்றிய இனம் தமிழினம். தமிழ்மொழி தான் உலகில் தோன்றிய முதல் மொழி. எனவே லத்தீன், ஆங்கிலம் போன்ற ஐரோப்பிய மொழிகள் உட்பட எல்லா மொழிகளுமே தமிழிலிருந்து தான் தோன்றியிருக்க வேண்டும். அதனால் உலகம் முழுவதும் ஒரே நாடாக இருக்க வேண்டும் என்று யாராவது கூறுவார்களா? ஒரு மொழி ஒரு நாடு என்பது தான் உலக நியதி.
நன்றி: சிவபாரதி எழுதிய ‘தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார்’ நூலிலிருந்து. பதிவு:மருத்துவர் களஞ்சியம் சிவக்குமார்
நாம் தமிழரா? திராவிடரா?
நாம் தமிழரா? திராவிடரா?.
இது பிரிவினைக்காக அல்ல, பிரிந்துகிடக்கிற தமிழர்கள் ஒன்றுசேர்வதற்கு!
இந்த மண்ணில் (பூமியில்) பிறந்த ஒவ்வொருவருக்கும் வாழ உரிமை உண்டு. உரிமை பறிக்கப்படும் போது, நசுக்கப்படும் போது அதை எதிர்த்து கேட்பது நியாயம் தான். அப்படி பண்ணெடுங்காலமாக வாழ்ந்து கொண்டிருக்கும் நாம் யார் என்றும், நம் வரலாறு எப்படிப்பட்டது என்றும் தெரியாமல் வாழ்வதுதான் காரணம், இப்படி வரலாறு தெரியாமலேயே தமிழன் தலைமுறை அழிந்துவிடும் அல்லது அழிக்கப்பட்டுவிடும். பயத்திலேயே, நம்மிடம் தாழ்வு எண்ணம் குடிகொண்டுவிடும். இப்படியே நாம் மற்றவர்களின் கூலிகளாக, வேலைக்காரர்களாக மாற்றப்பட்டுவிடுவோம். நம்மை திராவிடம் என்ற ஆட்டுமந்தைக்குள் அடைத்து ஒடுக்கி வைத்திருக்கிறார்கள். ஆட்டுமந்தையில் மாட்டிய சிங்கம் எப்படி தன் நிலை உணர்ந்து மீண்டதோ அதைபோல் நம்மை போர்த்தியுள்ள திராவிட முகமூடியை கிழித்தெறிந்து நாம் தமிழன் என்ற அடையாளத்தை உண்ர்வோம். இது காலத்தின் கட்டாயம்.
தமிழ் அனைத்திற்கும் தாய் மொழி, கலப்பில்லாத தனி மொழி. மற்ற திராவிட மொழிகள் கலப்புடையவை, அவை திராவிட மொழியாக இருக்கட்டும். இப்படிப்பட்ட திராவிடர்கள் தன்னை திராவிடர்கள் என்றோ, திராவிடக் கட்சிகளையோ தாங்கள் மாநிலத்தில் அனுமதிப்பதே இல்லை. எனவே திராவிடக் கொள்கை தமிழகத்தில் மட்டும் ஏன்? இதை நாம் சிந்திக்க வேண்டும்!.
தமிழ்நாட்டில் தமிழருக்கு நன்மை செய்யும் ஆட்சி நடக்கிறதா? இல்லை. சுதந்திரத்திற்கு முன்பும், பின்பும் என பல தலைமுறையாக முகம்மதியர்கள், ஆர்காடு நவாப்புகள், ஆங்கிலேயர்கள், தெலுங்கர், கன்னடர், மராத்தியார், கேரளர் என பலரும் ஆட்சி செய்தனர், இன்றும் செய்கின்றனர். இதை தொடர விடலாமா? 80 விழுக்காடு உள்ள மக்களில் ஆளுமைக்கு பஞ்சமா, அறிவுக்கு பஞ்சமா. நிலை போனால் நாம் நம் வரலாற்றை, நூல்களை இழந்தது போல, லட்டசக்கனக்கான மக்கள் இலங்கையில் கொன்று குவிக்கப்பட்டது போல இங்கும் தமிழினம் அழிக்கப்பட்டுவிடும் அல்லது நிச்சயமாய் முடக்கப்படும்.
தமிழன் என்ற நம்முடைய அடையாளத்தை மறந்துவிட்டால், நாளைய நம் தலைமுறை பதிவு செய்யப்பட்ட கணிப்பொறி போன்று இயங்கும். சிந்தனை அறிவில்லாத, மொழி அறிவு இல்லாத கணிப்பொறி பொம்மை போல்தான் இருப்பார்கள். வருங்காலத்தில் அரசியல்வாதிகள் நம்மை சுலபமாக விசை கொடுத்து இயக்குவார்கள். இதற்கு சில இலவசங்களை அள்ளி வீசுவார்கள். வலையில் சிக்கிய மீன் போல மாட்டி தவிக்கவேண்டியதுதான் நம் நிலமை. தமிழர்களே!, ஏனென்று கேட்க நாதியில்லாத இளைய சமுதாயமாக தமிழினம் உருவாவதை விரும்புகிறீர்களா, சிந்தியுங்கள்! நாமெல்லோரும் தமிழர்கள். இனி நமக்கு தேவையில்லை திராவிடன் என்ற முகமூடி. நம்முடைய உண்மையான தமிழன் என்ற முகம்தான் இந்த உலகிற்கு நம்மை அடையாளம் காட்டும். எப்படி இலங்கை தமிழன், பூர்வீகத்தை இழந்து அகதி ஆனானோ அதேபோல், தமிழ்நாட்டிலேயே நீ ஏண்டா இன்னும் தமிழ் பேசுகிறாய் என்று இங்குள்ள தமிழனை இங்கு வந்த வந்தேறிகள் கேட்கவும் செய்வார்கள். வந்தேறி தமிழன் என்று தமிழனுக்கே முத்திரைகுத்தினாலும் கேட்க ஆளில்லை.
நம் அண்டை மாநிலத்தாரை சகோதரர்களாகவே பார்க்கிறோம். இவர்கள் நம்மை வெறுக்கிறார்கள். நமக்கு கிடைக்க வேண்டியதை தடுக்கிறார்கள். நம்மை ஒடுக்க முயலுகிறார்கள். நாம் மட்டும் திராவிடம் பேசி நம்மை சுற்றி உள்ளவர்களிடம் பாரம்பரிய சொத்துக்களையும் வரலாற்றையும் இழந்து தவிக்கிறோம். காரணம் நம்மை பிற இனத்தார் ஆண்டுவருதுதான், இவர்களால் நமக்கு எந்த நன்மையும் ஏற்றபடாது, நடந்த கொடுமைகளுக்கு தீர்வும் ஏற்படாது? இன்றைக்கு ஆள்பவர்கள் நமக்காக நீலிக் கண்ணீர் வடிப்பார்கள் போலி உண்ணாவிரதம் அறிவிப்புகள் விடுவார்கள், ஆனால் எந்தவித உருப்படியான தீர்வும் இவர்களிடமிருந்து நமக்கு கிடைக்காது. காரணம் இவர்கள் வந்தேறிகள். சுரண்டியது போதாது என்று இன்றும் நம் இரத்த்தை உறிஞ்சும் அட்டைகளே இவர்கள். இன்றைக்கு நடக்கும் சம்பவங்களே இதை நமக்கு உணர்த்துகிறது. தமிழன் என்றால் அனைவருக்கும் தலைவணங்குவான் (இளிச்சவாயன்) என்ற முத்திரை வேறு. இதற்கு நம்மீது வலுக்கட்டாயமாக திணிக்கப்பட்ட திராவிடன் என்ற முகமூடியே இவர்களுக்கு சாதகம். இந்த முகமூடியை கிழித்து நாம் தமிழன் என்ற அடையாளத்தை காட்டுவோம். உலகத் தமிழர் அனைவரும் ஒன்றுபடுவோம். அதைக்கண்டு எதிரிகள் அஞ்சி ஓடுவார்கள் நிச்சயமாய்.
உண்மை முகம் இருக்க போலி எதற்கு!.
சு. துளசிதாஸ், பாங்கி
தெழுங்கு தேசத்திலிருந்து…
தெழுங்கு தேசத்திலிருந்து இந்த வழியுள் வந்தவன் தான் வடுகங்கள் ராமசாமியும், அண்ணாதுரை, கருணாநிதி, வைகோ, விஜயகாந்த் ஏனைய தெழுங்கு தலைகளும் இவர்கள் திராவிட பகுத்தறிவு கொள்கையை உருவாக்கி தங்கள் நிலையை உயர்த்திக்கொள்ள பாடுபட்டனர் .
திராவிடம் என்ற இனப்பெயரை காப்பாற்றவும் திராவிட இன உணர்வை பாதுகாக்கவும் அதை பரப்பிட பாடுப் பட்டு வரும் நம்மை வீழ்த்த நினைப்பவர்கள் மலையில் மோதி சிற்றலை களாக வீழ்வார்கள், திராவிடத்தின் கடைசி எச்சம் அசிங்கம் கருணாநிதி. இதற்கு மேலும் ஒரு தமிழன் தமிழனுக்கு வாக் களிக்காமல் திராவிடனுக்கு வாக்களித்தால் மொத்த திராவிட னும் எங்களை காரி உமிழ்வான். இல்லாத. பொய்மை திராவிடத்தால் “தமிழர்களை “திராவிடனாக்கி ” இதுவரையில் ஏமாற்றி , ஏற்றம், கண்டு கொழுத்துத்திரிந்தான் அந்த வஞ்சகர்கள்.
இந்த முயற்சிக்கு தெழுங்கு தேசத்தில் இடம் கிடைக்க வில்லை. முட்டாள் தமிழர்கள் வாழும் தமிழகத்தில் எதை பேசினாலும் யோசிக்காமல் ஏற்று கொள்ளும் தமிழரிடத்தில் இவர்களின் பேச்சு எடுபட இன்று இந்த தெழுங் கர்களை தமிழர்களின் தலைவர்களாக கொண்டா டும் நிலை ஏற்றப் பட்டுள்ளது.
இன்று தனது அராபிய கலாச்சாரத்தினை புகுத்த நினைக் கும் அராபிய முசுலிம்களுக்கும் மேற்ற்கத்தய இயேசு வின் கலாச்சாரத்தினை புகுத்த நினைக்கும் வெள்ளய நிற்ற்கும் மற்றும் தெழுங்கு கன்னட வந்தேரிகளுக் கும் தங்கள் நோக்கங்களை நிறை வேற்ற் கொள்ளும் சொர்க்க புரியாக தமிழர்களின் மண் விளங்குகிறது. தமிழர்களின் கலாசார விழு மியங்களும் மத நம்பிக்கையும் வழிபாட்டு முறைமைகளும் பண்டிகை கொண்டாட்டங் களும் இந்த கீழ்தர தெழுங்கன்கன் கன்னட மற்றும் மலையாளிகளி னால் திட்டமிட்டு அழிக்கபடுகின்றன என்பது நிதர்சனம்.
தமிழனை வீறு கொண்ட தமிழ் தலைவன் ஆளவேண்டும். முப்படை கொண்டு வீரம் செறிந்த நம் தமிழ் தலைவனை வேற்று மொழிக்காரனும் அவனுக்கு துணை போன தமிழனும் சேர்ந்து அழித்து தமிழர் வரலாற்றில் கறை படிந்த அத்தியாயங்கள்.
சு. துளசிதாஸ், பாங்கி
ஒரே குழப்பமாக உள்ளது. “திரிவடுகர்” தமிழர்கள் அல்லாதவரை குறிபிடுகிறது என்றால், எப்படி தமிழர்கள் மத்தியில் உருவாகியது ? திராவிட நாடு என்பது எந்த எல்லை பரப்பை கொண்டது. லெமுரியா காண்டத்தில் இந்த திராவிடம் இருந்ததா ? இலங்கை தமிழர்கள் எங்கே வருகின்றனர் இந்த திராவிடத்தில் ? விளக்கம் தர முடியுமா அன்பர்களே ?
“திராவிட ஆரியப் பார்ப்பன”
“கடந்த நூற்றைம்பது ஆண்டுகளில் தமிழக அரசியலில் அதிக மாகப் பயன்படுத்தப்பட்ட வார்த்தை எது என்று ஆராய்ந்து பார்த்தால் அது திராவிடமாக இருக்கும் அல்லது ஆரியமாக இருக்கும்.கடந்த நூற்றைம்பது ஆண்டுகளில் தமிழர் புழக்கத்தில் பொருள் மாறிப் போன வார்த்தைகள் எவை என்று பார்த்தால் அவை திராவிட இனமாக இருக்கும். அல்லது ஆரிய இனமாக இருக்கும்”. திராவிட, ஆரியப் பார்ப்பன, ஆதிக்கத்தை புறந்தள்ளி ஒன்று படாத வரை எங்களின் ஆதங்கம் தொடர் கதையாகத்தான் இருக்கும். நாங்கள் தமிழர்கள். – சு. துளசிதாஸ், பாங்கி
“திராவிடர் விளக்கம்”
திராவிடன் என்றல் வடுகன் தெலுங்கன், மலையாளி, கன்னடன் என்ற தமிழ் நாட்டுக்கு பிழைப்பு தேடி வந்த வந்தேறிகள். தமிழ் நாட்டில் திராவிட சிந்தனை அழியாதவரை, ஈழத்தில் மட்டும் அல்ல, உலகில் எந்த நாட்டிலும், தமிழ் இனமோ, மொழியோ – வாழாது, வளராது. திராவிடம் தான் தமிழனின் முதல் எதிரி.
இப்போது நடப்பது ஆரியர்-திராவிடர் போரன்று
தமிழர்களுக்கும் திராவிடர்க்குமான போரே
தெலுங்கன் ஈ.வெ.ரா.வின் தொடர்ச்சியான நோக்கமே “பிராமணர், பிராமணர் அல்லாதார்” என்பதைக் கூர்மைப்படுத்தித் தமிழ்த் தேசிய இனத்தின் இன ஓர்மையை மழுங்கடிக்கச் செய்வதே என்பது இதிலிருந்து தெள்ளத் தெளிவாகத் தெரியவில்லையா?
“ஆரிய-திராவிடப் போர்” என்று சொல்லித் தமிழர்களை மடை மாற்றிப் போலிப் “பிராமண”-வடவர் எதிர்ப்பை அன்று முதல் இன்று வரை நம்ப வைத்தது ஈ.வெ.ரா.வின் தெலுங்குத் திராவிடக் கும்பல்.
ஆனால், உண்மையில் நடப்பதோ தமிழர்-திராவிடர் போர். இதை மறைக்கவே திராவிடக் கட்சிகள் போலிப் “பிராமண” எதிர்ப்பினைத் தமிழர்முன் வைக்கின்றன.
ஆகையால். தமிழர்களே! தமிழ்த் தேசிய இன ஓர்மையைக் கூர்மைப்படுத்துவோம்! தமிழர், “திராவிடர் அல்லர்!” என்று அடித்துச் சொல்வோம்! தமிழினத்தைத் திராவிட மயக்கத்திலிருந்து விடுவிப்போம்! திராவிடத்தை உடைத்தெறிவோம்! ஆரியப் பிராமண, மார்வாடி வல்லாண்மையை வேரறுப்போம்! தெலுங்கர், கன்னடர், மலையாளிகள் ஆகியோரின் அரசியல் மேலாண்மையைத் தகர்த்தெறிவோம்! தமிழ்த் தேசியத்தை வென்றெடுப்போம்! வாருங்கள் தமிழர்களே! வாருங்கள்!. – சு. துளசிதாஸ், பாங்கி
“தமிழர், “திராவிடர் அல்லர்!” என்று அடித்துச் சொல்வோம்! தமிழினத்தைத் திராவிட மயக்கத்திலிருந்து விடுவிப்போம்!”. இது நமக்குத் தேவையான வழிகாட்டல். தங்களின் உள்ளக் குமுறல்களைப் பகிர்ந்து கொண்டதற்கு வாழ்த்துக்கள் திரு. துளசிதாஸ் அவர்களே.
மலையாளி கன்னடர்கள் தமிழ்மொழியை சிதைக்கவில்லை ..
தமிழ்மொழியை காட்டுமிராண்டி மொழின்னு சொல்லவில்லை .
திராவிடத்தை கட்டமைக்கவில்லை .. இன மொழி மாறாட்டம் செய்யவில்லை .. பாரத தேசத்துக்கே பெருமை சேர்த்த தமிழன் ராஜராஜ சோழனை மாமா மன்னன்னு இழிவுபடுத்தவில்லை ..
தெலுங்கு கொள்ளைகாரனான கெட்டி போம்முலூவை பாண்டியர் வம்சமாக வரலாற்று திருட்டு வேலை செய்யவில்லை ..
தெலுங்கு சிங்களன் ராஜசிங்கனை தமிழராக காட்டி தமிழர் மண்ணில் மணிமண்டபம்கட்டி தமிழர் பணத்தில் விழா எடுக்கவில்லை !
தமிழர் ஆலயங்களை ஆக்கிரமிக்கவில்லை ..தமிழர்களின் பழமையான வருமானம் வரும் ஆலயங்களை ஆக்கிரமித்து அதிலிருந்து வரும் வருமானத்தை திராவிட அரசியலுக்கு பயன்படுத்தவில்லை .. தமிழருக்கு பெரும்துயர் வரும்போது தமிழர் வேசமிட்டு இருந்தது ..ஈழத்தில் இனபடுகொலை செய்தவன் சிங்களனா மாறிய தெலுங்கன் ..தடுக்கவேண்டிய இடதிலிருந்தவன் தமிழன் வேஷமிட்ட தெலுங்கன் .. க. துளசிதாஸ் ,பாங்கி நமக்கு யார் எதிரி தமிழ் இனத்தை சிதைப்பதில் யார் என்பதை முதலில் அடையாளம் காணவேண்டும் ..கன்னடர் மலையாளிகளால் சிறிய சரிய தகராறுகளே ..நாம் சரியான இடதிலிருந்தால் அவர்கள் அமைதியாகிடுவர் ..99% அவர்களால் நமக்கு பெரியபாதிப்பு இல்லை ..
தமிழர் தங்கல்மண்ணை ஆளும்போது இன்றைய எதிரியும் நாளை நண்பனாவான் .. அண்மையில் கேரளா முதல்வர் சொல்லியிருந்தார் திராவிட போர்வையில் சிலர் தமிழர்களை அழித்துவிட்டார்கள் அவர்கள் மொழி கலாசாரம் அனைத்தையும் …தமிழகதில் வாழும் மலையாளிகள் தமிழர்களை எதிர்த்து மற்றவர்களோடு மல்லுக்கு நிக்காதீர்கள் மாறாக தமிழர்களோடு இணைந்து போங்கள்! தமிழகத்தில் தூய தமிழர் தலைமையில் ஆட்சி அமைக்கும் விழாவில் விருந்தினராக என்னை அழைக்காவிட்டாலும் விருந்தினர் முன்வரிசையில் அமர்ந்து ரசிப்பேன் என்றார் !! ஆகவே நாம் அனைவரையும் இந்தவேளையில் பகைத்து கொள்ளகூடாது ..
நாம் நம்மண்ணில் தனித்துவத்துடன் வாழும்போது அனைவரும் நம்மோடு நட்புபாராட்டவே விரும்புவார்கள் ..
இந்தியாவில் இருந்து பிழைப்பு தேடி மலேசியாவிற்கு வந்தவர்களை (தமிழர், தெலுங்கர், மலையாளி, கன்னடவன், மற்றும் பலரை) என்ன வென்று சொல்வீர்கள்?
முதலில் நம்ம பேராசிரியர் நல்ல கொள்கை வாதியானு chek பண்ணுங்கப்பா .மதிக நிகழ்ச்சிஎன்றால் நான் பெரியார் வழி வந்தவன் என்பார் . மறுநாள் கோவில் கும்பாபிஷேகத்தில் தலையில் துண்டை கட்டி கொண்டு அம்மனுக்கு கும்பம் தூக்குவார் .மறுவாரம் கேமரன் மலை யில் உள்ள தனது சாதி சங்க(நாமக்கல் சங்கம் ) ஆண்டு பேரவை நிகழ்ச்சியில் பல் இளித்து போஸ் கொடுப்பார் பக்கத்தில் உறவினரின் புதல்வர் சுந்தர் சுப்ரமணியம் (முன்னாள் மஇகா துணை தலைவரின் புதல்வன் ).இப்போ தமிழ் தேசியத்தை எதிர்க்கும் தெலுங்கு வடுகனோடு புதிய உறவு !!! ஏதோ நடக்குதுங்கோ .
தேனீ உங்கள் கருத்தை நான் வரவேற்கிறேன் .
கோவிந்தசாமி உடையார் சொல்வது ஓரளவிற்கு உண்மையே.
திரு. கோவிந்தசாமி, உங்கள் கருத்தை நானும் ஏற்கிறேன். என்ன செய்வது. இதற்க்கு பெயர் “பொழப்புவாதி”. உங்களை விட இவரை நான் நன்கு அறிவேன். – சு. துளசிதாஸ்
மலாய்க்காரர், ஜாவாக்காரர், பூகிஸ்காரர், பஞ்ஜார்காரர் இன்னும் என்னவோ என்று சொல்லிக் கொள்ளவில்லையா. இவர்கள் எல்லாம் தங்களை இந்தோனேசியர்கள் என்று ஒரு முகமாகவா சொல்லிக் கொள்கின்றனர்? அப்படி நம்மை வகைப்படுத்தி சொல்வதில் தப்பேதும் இல்லை. தாராளமாக அவரவர் தத்தம் இன அடையாளத்தை தெள்ளத் தெளிவாகச் சொல்லிக் கொள்ளலாம். இது பிறர், தமிழருக்குச் சொல்லிக் கொடுத்த பாடம். நாம் பிறரிடம் இருந்து கற்றுக் கொண்ட பாடத்தை, தமிழருக்குக் கற்ப்பிகின்றோம். அது என்னவோ தெரியலை போங்க, நாம் தமிழர் என்று சொல்வது தமிழருக்குக் கூட குறையாகப் பட்டால், பிறர் நம்மை சுரண்டுவதைப் பற்றி ஏன் குறைப்பட்டுக் கொள்ள வேண்டும்.
மலாய்க்காரர், ஜாவாக்காரர், பூகிஸ்காரர், பஞ்ஜார்காரர் இவை எல்லாம் ஒரு இனத்தின் , ஒரு சமுகத்தின் குடும்பபங்கள். அவர்கள் ஒட்டுறுமையாக இருக்கிறார்கள். அங்கு ஜாதி இல்லை . அனால் தமிழர்கள்?. நாதியற்ற இனத்துக்கு சாதி ஒரு கேடா?. இன்று தமிழ்ச்சமூகத்திலே புறை யோடிப்போயுள்ள கொடிய தொற்றுநோய் சாதி. கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்த இனமான தமிழ்த்தேசிய இனத்தை, அடிமை சிறுபான்மை இனமாக மாற்றியிருக்கும் கேடு கெட்ட நோய். ஆதியிலே தமிழர்கள் வெவ்வேறு தொழிலை செய்து வாழ்ந்து வந்தார்கள். இடையிலே வந்த ஆரியர்கள் (பார்ப்பனர்கள்) தமிழர்களை அவர்களின் தொழிலை வைத்து சாதியாய் பிரித்தார்கள் .தமிழர்களுக்குள்ளே ‘உயர்ந்த சாதி’ என்றும், ‘தாழ்ந்த சாதி’ என்றும் சாதியை ஏற்படுத்தி, பிரிவினையை ஏற்படுத்தினார்கள்.ஆனால், தமிழர்கள் அனைவர் மீதும் ‘சூத்திரர்’ பட்டம் கட்டி தமிழர்களையே தாழ்த்தப்பட்டவர்களாகத்தான் கருதினார்கள். தமிழர்களை அண்டி ஒண்டி பிழைக்க வந்த வந்தேறிகளும், தமிழர்களுக்குள்ளே புகுந்து தமிழர்கள் போலே வாழ்வியல் முறையை மாற்றிக்கொண்டும் , தமிழர்கள்போலவே பெயர்களை வைத்துக்கொண்டும், தமிழர்களிடத் திலே ‘தமிழ் பேசுதல் இழிவு’ ,’தமிழ் படித்தால் வேலை கிடைக்குமா?’ என்று பேசி தமிழர்களை உளவியல்ரீதியாக மாற்றித் தமிழர்களை மொழிப்பற்றையே இழக்கச்செய்தார்கள்.இதனால் தமிழர்கள் தாய் மொழிப் பற்றே அற்று, ஆங்கில அடிமையாய் மாறி, சாதியாய், மதமாய் பிளவுற்றார்கள். இப்படி தமிழ்த்தேசிய இனமே அடிமைப் பட்டு கிடக்கிறபோது, நாம் ஒரு சாதிய சமூக விடுதலைக்காக போராடிக்கொண்டு(?) இருக்கிறோம்.
ஏன் இதுநாள் வரையில் எவ்வளவு பேசியும், சொல்லியும் நம்மிடையே சாதியம் துடைத்தொழிக்கப் படாமல் இருக்கின்றது? ஏன் இவ்வாறு நம்மிடையே பிரிவினை செய்வது தவறு என்று தமிழர் இன்றுவரை உணரவில்லை? இவ்வாறு சாதிய பிரிவினை செய்வது தமிழரின் சமய நெறியின் அடிப்படையில் தவறு என்று யாரும் அவர்களுக்கு உணர்த்தவில்லை. எடுத்துரைக்கவில்லை. நாம் இந்து மதம் என்ற ஆரிய மதத்தை மட்டுமே இதுநாள் வரைப் பார்த்துத் துப்பிக் கொண்டிருந்தோம். ஆனால் தமிழருக்கென்று சிறப்பானதொரு சமய நெறி உள்ளதை யாரும் கண்டு கொள்ளவும் இல்லை. அதனை சாதியத்திற்கு எதிரான வஜ்ஜிர ஆயுதமாக பயன்படுத்தவும் தெரியாமல் போயினர். திராவிடத்தைக் கையில் எடுத்தோர் இறை மறுப்பாளராகி, இறை நம்பிக்கையில் இருக்கும் பெரும்பான்மை தமிழரோடு ஒட்டிப் போகாமல் அவர்களுடைய வட்டத்திற்கு வெளியே நின்று கொண்டு புத்திமதி சொன்னால் கேட்பார்களா?. இதுதான் பல மாமாங்களாக நம்மிடையே நடந்து வருகின்றது. தமிழரிடையே சாதியத்தை ஒழிப்பதற்கு ஓர் உன்னதமான வழி நம் சமய நெறியில் சாதியம் போற்றப்படவில்லை மாறாக புறக்கணிக்கப்பட்டுள்ளது என்பதை அவர்களுக்குத் தெளிவு படுத்தினால் பலன் காணலாம். பொய்யான சமய நம்பிக்கைகளுக்கு அடி சாயும் நம் இனத்தை, அதன் வழியே சென்று நம்மவர்களைத் திருத்தினால் கை மேல் பலன் காண சிறப்பான வாய்ப்புள்ளது.அதற்கு இரு தரப்பினரும் கை கோர்க்க வேண்டும். ஆளுக்கொரு பக்கமாக நாம் உபதேசம் செய்து கொண்டிருந்தால், ஒரு கை ஓசை எழும்பாது போகும். சிந்திப்போம். ஒன்றிணைந்து செயல்படுவோம்.
எல்லாம் இந்து மதத்தினால் வந்த வினை- இது ரத்தத்தில் ஊறிப்போய் நாறிப்போய் இருக்கிறது –இதனால் தான் 350 சாதிப்பிரிவினை இன்று தமிழ் நாட்டில் இருக்கிறது. அப்படிப்பட்ட அம்பேத்காரே புத்த சமயத்தில் சேர்பது கொண்டாரே! அங்கு சீனாவில் நடந்த கலாசார புரட்சி ஒன்று போல் தமிழ் நாட்டிற்கும் தேவை -நடக்குமா?
வந்தேறிகள் செய்த நன்றியை மறக்கவும் சொல்லவில்லை அவர்களுக்கு தீங்கும் செய்ய சொல்லவில்லை.மனிதனை மனிதனாக மதிக்க சொல்கிறது மனித நேயம்.அப்படிதான் தமிழர் தங்களை நாடி வந்தர்களை ஆதரித்தனர்,பிறகு ஏன் தமிழ் மண்ணில் தமிழர் உரிமைகளை சூறையாடினர் வந்தேறிகள்? நன்றியை மறந்தது யார் என்று நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.செம்பருத்தி வாசகர்கள் அவ்வப்போது நல்ல கருத்துக்களை பகிர்கின்றனர் அதில் சிலர் தமிழர் தலை எங்கேயாவது சிக்கிக்கொண்டால் உடனே தமிழன் ஈன ஜென்மம்,கேடு கேட்டவன்,கூட இருந்து குழி பறிப்பவன் என பல இழிபழிகளுக்கு நாமே காரணம் என்று முத்திரை குத்தி விடுகின்றனர்.என்ன காரணம் என்று ஆராய்ந்த பொது,நான் அறிந்த தமிழர் மரபுகளில் சில; அக்காலத்தில் புலவர்கள் மன்னனை புகழ்ந்து பாடிவிட்டால் உடனே மன்னன் தன் கழுத்தில் கையில் இருக்கும் ஆபரணத்தை கழற்றி கொடுத்து விடுவான்,சில வேளைகளில் நாட்டின் ஒரு பகுதியையே பரிசாக கொடுப்பதும் வழக்கத்தில் இருந்ததை நாம் அறிவோம்.அது போன்று நிகழ்வுகளை தமிழர் அல்லாதவர் காணும் பொது என்ன தோன்றும்? தமிழன் இளிச்சவாயனா! அல்லது வடிவேலுவின் காமெடி வரிகளை போல எவ்வளவு அடிச்சாலும் தாங்கரன் இவன் ரொம்ப நல்லவன்னு சொல்லிட்டானம்மா….
இப்படி பல வேளைகளில் நம் எதார்த்தங்களை சிதற விட்டது எத்தனை வழிகளில் நமக்கு பாதகமாக அமைந்து விட்டது என சிந்திக்க வைக்கிறது. பார்த்தவன் கண்களுக்கு “ஆகா இது போதும் நமக்கு குப்பை கொட்ட சரியான இடம் கிடைச்சிரிச்சி”…..இனி இந்த மண்ணை விட்டு நகர கூடாது! இந்த இளிச்சவாயன்கள சரியா பயன்படுத்திகுனோம்….என்று ஆரம்பித்து கொஞ்சம் கொஞ்சமாக தமிழர் மண்,மொழி,கலாச்சாரம் என்று அனைத்தையும் மாசு படிய வைத்து விட்டனர்.இன்று எங்கு பார்த்தாலும் அவர்கள் குப்பை நிறைந்து கிடக்கின்றன. எனவே கற்றவர்கள் தமிழினத்தை குறை கூறுவதை முதலில் நிறுத்தி கொள்ளவேண்டும்.முடிந்தால் நல்லது செய்யுங்கள் இல்லையேல் எதுவும் செய்யாதீர்!
“ஊரெங்கும் மழைவெள்ளம் தத்தளிக்கிறது தமிழகம்.
பாக்க வந்த அம்மாவோட காரு கூட நனையவில்லை.”
இலவசத்துக்கு அலைஞ்சி ஒட்டு போட்ட நாய்களை
செருப்பால அடிங்க மக்களே
குவட்ட்
], பிரியாணிக்கும்
அந்த துணை முதல்வருக்கும் சரியா தமிழ் பேச வராது ஐயா ,,,சரி இந்த சீமானை எல்லாரும் நம்பிவிடாதேங்க ,இவன் பேச்சில் வீரம் ,,,,மற்றும் இவன் ஒரு பொம்பள பிரியர் ,,கவனம் தேவை
இந்திய, தமிழக அரசியலை வேடிக்கை பார்க்காது தமிழர்கள் ஒன்றிணைந்து பாக்கு நீரிணைக்கு இருபுறத்திலும் ஓர் வலுமிக்க தமிழர் தேசியத்தைக் கட்டியெழுப்ப முயல வேண்டும். அடிப்படைச் சோஷலிச சித்தாந்தங்களுடன் தமிழர் தேசியத்திற்காக உழைக்கப் புறப்பட்ட நாம் தமிழர் கட்சியை அனைவரும் ஆதரித்து ஆட்சிபீடமேற்ற வேண்டும். தமிழர் தேசியவுணர்வு வலுப்பட்டால் மட்டுமே இந்திய மத்திய அரசின் கொள்கையில் மாற்றத்தையேற்படுத்த முடியும். திராவிட மாயையின் ஆதிக்கம் தமிழ்நாட்டில் உள்ளவரை தமிழர்கள் கிள்ளுக் கீரைகளாகவே மதிக்கப்படுவர். தமிழகத் தமிழர்களே ! செந்தமிழன் சீமானின் தலைமையிலான நாம் தமிழர் கடசி வெற்றிபெற இரட்டை மெழுகுவர்த்திக்கு உங்கள் வாக்குகளை அளியுங்கள்.
திராவிட தேசியத்தை வளர்த்துவிட்ட தமிழர்களை நோக்கி வைகோ “தமிழ்த் தேசியத்தை வளர விடமாட்டேன்” என்று பேசியிருப்பது மிக மிகத் தவறு. கண்டிக்கத் தக்கது! நமது துணை முதல்வர் தவறு செய்திருக்கலாம். அதற்காக அவரைப் புழுதிவாரித் தூற்ற வேண்டாம், தோழர்களே! இனி மேல் அவர் இது போன்ற செயல்களில் ஈடுபட்டால் விளாசு விளாசு என்று விளாசுங்கள்! தற்போதைக்கு அவர் பினாங்கு திராவிடர்கள் பிடியில் சிக்கியிருக்கிறார் என்பது தெரிகிறது. அவருக்கு மீண்டும் ஒரு வாய்ப்புக் கொடுப்போம்!