அம்னோ துணைத் தலைவர் முகைதின் யாசின்மீது நடவடிக்கை எடுப்பது பற்றி கட்சித் தலைவர் நஜிப் அப்துல் ரசாக் முடிவு செய்வார்.
இதைத் தெரிவித்த உதவித் தலைவர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி, ஆகக் கடைசியாக முகைதின் கட்சி விதிகளை மீறும் வகையில் பேசினாரா என்பதைத் தீர்மானிக்க விசாரணை நடத்தப்பட்டு விசாரணை அறிக்கைகளும் தயாரிக்கப்பட்டிருப்பதாகக் கூறினார்.
ஆனாலும் அவர்மீது நடவடிக்கை எடுப்பதில் அவசரம் காட்டக் கூடாது என்றே ஹமிடி நினைக்கிறார்.
“ஆனாலும் இதைத் தலைவர்தான் முடிவு செய்ய வேண்டும்”, என்றாரவர்.
இப்பொழுது நஜிபின் தலைவிதி மூஹிடின் கையில் மவனே! இளையோர் மாநாட்டு மண்டபத்திற்குள் நுழைய, இளையோர் கரகோஷம் போட, அங்கே நஜிப் வயிற்றில் புளியைக் கரைத்து ஊற்றிய மாதிரி இருக்கு மவனே! பொறுத்திருங்கள். ஓரிரு நாளில் அமீனோ கட்சியில் பூகம்பம் வெடிக்க உள்ளது.
உன் தலைவிதி இறைவன் கையில்
சந்தர்பவாதி ,தூக்கு தூக்கி இந்தோன .
போட்டுவாங்கும் வித்தை ஒன்று இருக்கு தெரியுமோ ?,அதுதான் நடந்தது கம்போங் பாரு சந்திப்பு சலுகை இதற்கே அனுமதிக்கபட்டது.இனி ஆதாரத்துடன் முஹிடின் அரசியல் வாழ்கையை ஒரு முடிவுக்கு கொண்டுவரமுடியும்.பிரதமர் நாட்காலி எதையும் சாதிக்கும் ஆற்றல் மிக்கது.
நாராயண நாராயண.
ஆண்டவன் ஆகாசமதில் தூங்குகின்றானே? என்ன செய்வது?
அவனின் தூக்கம் முடிய நாம் இன்னும் எத்தனை ஆண்டுகள் காத்திருக்கவேண்டுமோ?
இறைவனுக்கும் இந்த ஈன ஜென்மங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை– அதனால்தான் இவ்வளவு அநியாயங்களும் அட்டூழியங்களும்.