கடந்த வாரம் தலைநகர் கோத்தா ராயா விற்பனை வளாகக் கடைக்காரர்களைப் புறக்கணிக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றதற்காக அலி திஞ்சு என அழைக்கப்படும் முகமட் அலி பகாரோம் இரண்டு நாள்களுக்கு போலீசால் தடுத்து வைக்கப்பட்டார்.
குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 117-இன்கீழ் அவர் காவலில் வைக்கப்பட்டிருப்பதாக கோலாலும்பூர் போலீஸ் துணைத் தலைவர் ஹபிபி மஞ்ஜிஜி மலேசியாகினியிடம் தெரிவித்தார்.
இது போன்ற முட்டாள்கள் இருபதால்தான் இன துவேசம் உருவாகிறது . இவனுக்கு செம்மையான உதை கொடுத்தால்தான் திருந்துவான்கள்.
இந்த முட்டாள் இன துவேசிக்கு ஏழு ரோத்தான் அடி கொடுத்தால் சாகும் வரை மறக்க மாட்டான் ,மற்ற கழிசடை இனதுவேசிகுக்கும் ஒரு பாடமாக இருக்கும் ,நடக்குமா ????