கெடா அம்னோவிடம் மந்திரி புசார் முக்ரிஸ் மகாதிரைப் பதவியிலிருந்து அகற்ற போதுமான சத்திய பிரமாணங்கள் (எஸ்டி) இருப்பதாகக் கூறப்படுகிறது.
முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட்டின் புதல்வரை எதிர்ப்போருக்கு 19 கெடா சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு இருப்பதாக த ஸ்டார் இன்று கூறியது.
முக்ரிசைப் பதவியிலிருந்து தூக்க முழுமூச்சாக பாடுபடும் கெடா அம்னோ துணைத் தலைவர் அஹ்மட் பாஷா முகம்மட் ஹனிபா 17 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களிடமிருந்தும் 2 மசீச சட்டமன்ற உறுப்பினர்களிடமிருந்தும் கையொப்பமிடப்பட்ட சத்திய பிரமாணங்களை வாங்கி வைத்திருப்பதாக அந்த ஆங்கில நாளேடு கூறிற்று.
ஆடும் நேரத்தில் ஆடி பாடுங்கள்
ஆனாலும் உழைத்தே வாழுங்கள் !
வாழ்வில் நாட்டம் ஓய்வில் ஆட்டம்
இரண்டும் உலகில் தேவை
ஆடும் போதும் நேர்மை வேண்டும்
என்றோர் கொள்கை தேவை
மேரா நாம் அப்துல் ரஹ்மான்
மேரா நாம் அப்துல் ரஹ்மான்
மேரா நாம் அப்துல் ரஹ்மான்
மேரா நாம் அப்துல் ரஹ்மான்
யாரும் அறியாமல் செய்யும் தவறென்று
ஏமாற்றும் நினைவை மாற்றுங்கள்
ஒன்றில் ஒன்றாய் எங்கும் நின்றான்
ஒருவன் அறிவான் எல்லாம்
காலம் பார்த்து நேரம் பார்த்து
அவனே தீர்ப்பு சொல்வான் !
நஜிப் எவ்வளவோ பரவாயில்லை. இரண்டு வருடங்கள் கழித்தே முக்ரிசுக்கு ஆப்பு வைக்கிறார். ஆனால், 1985ம் ஆண்டு சபாவில் ஆட்சியை பிடித்தது PBS கட்சி. அதன் தலைவர் பைரின் கிட்டிங்கான் முதலமைச்சர் பதவியேற்க இரண்டு நாட்களாக மாநில ஆளுநரின் வாசலில் தவம் கிடந்தார். ஆனால், மகாதிமிர் விடவில்லை. தனக்கு வேண்டிய ஒருவரை அரியணையில் அமர்த்தினார். ஆக, மகாதிமிர் மகன் விஷயத்தில் நஜிப் நடந்துக்கொள்வதும் சரியென்றே எனக்கு தோன்றுகிறது.