எம்டியுசி தலைவர் காலிட் அடான் காலமானார்

Atanமலேசிய தொழிற்சங்க காங்கிரஸ் (எம்டியுசி) தலைவர் காலிட் அடான் இன்று  காலை மரணமடைந்தார்.

“அவர்  குளியலறையில் விழுந்து  விட்டதாக  என்னிடம்  தெரிவிக்கப்பட்டது”,  என எம்டியுசி  தலைமைச் செயலாளர் என்.கோபால கிருஷ்ணன் கூறினார்.

காலிட் அடானுக்கு  வயது 63.