மனித உரிமைகள் பற்றிப் பேசும் பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிமின் ஆதரவாளர்களை அவரால் குதப்புணர்ச்சிக்கு ஆளாக்கப்பட்ட முகம்மட் சைபுல் புகாரி அஸ்லான் சாடியுள்ளார்.
“பாதிக்கப்பட்டவன் நான். நானும் மனிதன்தானே. மனித உரிமைப் போராட்டக் குழுக்கள் என் உரிமைகளை மட்டும் மறுப்பதேன்.
“மனிதர்கள், யாரை முக்கியம் என நினைக்கிறார்களோ, யாரிடம் செல்வாக்கும் அதிகாரமும் உள்ளதோ அவர்களைத்தான் பாதுகாப்பார்கள். என்னைப் போன்ற ‘சாமான்ய மக்களை’க் கவனிக்க மாட்டார்கள். இதுதான் உலகம் போலும்”, என்று சைபுல் ஓர் அறிக்கையில் கூறினார்.
எதிரணியினர் அன்வார் குற்றம் செய்தவர் அல்லர் என்றும் அவர் ஒரு அரசியல் கைதி என்றும் தொடர்ந்து வலியுறுத்தி வருவது பற்றி சைபுல் இவ்வாறு கருத்துரைத்தார்.
“இதை (அன்வாரின் ஆதரவாளர்களின் கூற்றை) நம்பும் வெளிநாட்டவருக்கும் அனைத்துலக அமைப்புகளுக்கும் ஒன்றைக் கூறிக்கொள்ள விரும்புகிறேன். அவர் ‘அரசியல் கைதி’ அல்ல.
“அவர் ‘குற்றமிழைத்த ஒரு கைதி’. ஜனநாயகம் ஒடுக்கப்படுவதாகக் கூறப்படுவதற்கும் இதற்கும் தொடர்பில்லை. அவர்கள் சொல்வதெல்லாம் அப்பட்டமான பொய்கள் என்பதால் ஆதரவு கொடுப்பதையும் நிதி கொடுப்பதையும் நிறுத்துங்கள்”, என்றார்.
சைபுல்- எல்லாம் அல்தான் துயா நாஜீபை பார்த்த பின் தானே இவ்வளவும் ? உன்னைப்போன்ற ஈன ஜென்மங்கள் நேரத்திற்கு நேரம் மாறும் பச்சோந்திகள். என்னைப்பொருத்த மட்டில் நீ ஒன்றும் கற்பழிக்கப்பட வில்லை — உனக்கு நாஜீபு எவ்வளவு கொடுத்தான்?
அப்படியென்றால் உன்னையும்தான் சிறைச்சாலையில் அடைத்து இருக்க வேண்டும். இருவருமே குற்றவாலிகல் தானே..? உன்னை துன்புறுத்தி உறவாட வில்லையே உனது விருப்பத்துடன் தான் எல்லாம் நடந்தது இருக்கிறது. ஆக அன்வாரை சிறையில் வைத்திருப்பது அரசியல் காரனதிற்க்குதான்.
அட பாவி நீ இன்னும்மா பேசுகிறாய் ?
இவன் உண்மையிலேயே கற்பழிக்க பட்டான் என்றால் ,இவனை இன்னொரு முரை பின்புறத்தில் கற்பழிக்க வேண்டும் ,அடங்க மாட்டுறான் ஐய்யா
இவன் மனிதனல்ல . குட்டி சாத்தான் .
பணத்தையும் பெற்றுக்கொண்டு பின்புற சுகத்தையும் அனுபவித்து வெக்கங் கெட்டகேடுகெட்ட ஜென்மம் .இவனை அன்வாருக்கு திருமணம் செய்துவிட்டால் இவன் பிரச்னை அடங்கிவிடும் அன்வாரும் வெளியாகிவிடலாம் .
அன்டபுளுகன் ,பச்சோந்தி
நீ மனிதனா ? பூய் துப்பு கெட்ட கழுதையே நீதாண்டா மலம் நீதாண்டா