இந்த தேர்தலில் பாமகவை பற்றியோ நாம் தமிழர் பற்றியோ சில ஊடகங்களின் கருத்து கணிப்புகளில் வெளியிடவே இல்லை அப்படியே வெளியிட்டாலும் மூன்றாவது இடத்தில்தான் ஆக தமிழர்களின் தலைமைகளை இந்த ஊடகங்கள் ஏற்க தயாராக இல்லை
என்பது விலை போன ரோட்டோர விபச்சாரிகளாக ஊடகங்கள் போனது வெட்ட வெளிச்சமாகிறது
இது இப்போது மட்டுமில்ல காலங்காலமா நாம் அறிந்ததே என்றாலும் நாம் இந்த தேர்தலின் மூலமாக தெளிவாக தெரிந்துவிட்டது
இவர்களை ஒழித்து கட்ட நிச்சயமாக நடுநிலையான அல்லது தமிழர்கள் சார்ந்த ஊடகங்களை உருவாக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.
–இரா. மணிகண்டன் இளையா_https://www.facebook.com
நாம் தமிழர் ஆட்சி அமைக்கும் என்றால் நிச்சயம் ஆதரவு கொடுப்பார்கள். ஆனால் எதுவும் நிச்சயம் இல்லையே! நாளை தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் எப்படி அவர்கள் முகத்தில் விழிக்க முடியும்? என்கிற பயம் அவர்களுக்கு இருக்கும் அல்லவா! இந்தத் தேர்தலோடு இதற்கெல்லாம் ஒரு முடிவு கட்டுப்படும் என நம்புவோம்!
தமிழன்
வெற்றி தோல்வி இரண்டம் பட்சம்,விடா முயற்சி,
தன் நம்பிக்கை தமிழனின் ஆயுதம்…
தமிழன் = சுய நாடு இல்லாத அனாதை
தமிழன்= இன மக்கள் ஈழத்தில் படுகொலையை வேடிக்கை பார்த்தவன்
தமிழன்= சுய நாட்டை ஆளத் தெரியாதவன்
தமிழன் =ஆந்திராவில் தமிழர்கள் படுகொலையை ………………
தமிழன்= குடிகார நாய்களாக பார்க்கப் படுபவன்.
தமிழ்ன்=ஜாதியின் பெயரில் சுயநலவாதிகள்.
தமிழன்=திராவிடம் என்ற பெயரில் அந்நியனை வாழ வைப்பவன்
தமிழன்=மொத்தத்தில் உலகத்தில் வாழும் சிறு சமூகங்கள் போல் வாழ தெரியாதவன் .
அண்ணன் சீமான் வழியில் வாருங்கள் தலை நிமிர்ந்து வாழலாம்.

வாழ்க வாழ்க
அண்ணன் சீமான் வழியில் வாருங்கள் தலை நிமிர்ந்து வாழலாம்………