1) வைகோ நேர்மையானவர்
நியாயமானவரென்றால்…
தன் கண்முன்னே கூப்பிடு
தூரத்தில்…குறிஞ்சாக்குளத்தில்…
காந்தாரி எனும் வாழ்ந்து
மறைந்த பறைச்சி ஒருத்திக்கு கோயில்கட்ட
முயன்ற குற்றத்திற்காக
வெட்டிப்படுகொலை செய்யப்பட்ட…ஏதுமறியா
அப்பாவிப் பறையர்களின்
சாவுக்கு எப்போதாவது நீதி
கேட்டிருக்கிறாரா….?
2) அந்தக்கொலையில் தன்
தம்பி…ரவிச்சந்திரனை
திருவேங்கடம் காவல்துறை
குற்றம்சாட்டி….
முதல் தகவல் அறிக்கையில்
அவரது பெயரை பதிவிட்ட
போது ….
வைகோ தன் அசுரத்தனமான
அரசியல் செல்வாக்கைப்
பயன்படுத்தி…தன் தம்பியை
மீட்டாரா…இல்லையா…..?
3) கொலை நடந்து இத்தனை
ஆண்டுகளாகியும்…
திருவேங்கடம் காவல்துறை
யிலிருந்து குறிஞ்சாக்குளம்
பிரிக்கப்பட்டு….குருவிகுளம்
காவல்நிலையத்தோடு
இணைக்கப்பட்டபிறகும்…
அப்பாவிப் பறையர்களின்
இழவுக்கு அஞ்சலி செலுத்தக்
கூட அனுமதிக்காத
கொடியவர்களை நாங்கள்
அடையாளம் காட்டினால்
வைகோ தண்டிப்பாரா…..?
4) நாராயணசாமிநாயுடு
தலைமையிலான விவசாய
சங்கம் …கோவில்பட்டியில்
நடத்திய ஊர்வலத்தில்
கலவரம் ஏற்பட்டு ….அதே
குறிஞ்சாக்குளத்தைச்சேர்ந்த
ஒரு நாயுடு சமூக பிரமுகர்
இறந்தபோது….
டெல்லியிலிருந்து அஞ்சலி
செலுத்த ஒடிவந்தாரே
வைகோ….எதனால்….
சொந்த சாதி என்பதாலா…?
5) விவசாய சங்க ஊர்வலத்தில் மரணமடைந்த நாயுடு
சமூக பிரமுகருக்கு அதே
குறிஞ்சாக்குளத்தில் பெரிய
நினைவிடமிருப்பதும்…
உரிமைப்போரில் செத்த
பறயர்களின் …சவக்குழியில்
ஒரு செங்கல்லைக்கூட
வைக்கமுடியாமல் தவிப்பதும் வைகோவுக்கு தெரியுமா
தெரியாதா….?
6) சமதர்மம் பற்றி வாய்கிழியப்பேசும் தலைவர்
வைகோ அவர்கள்…
YOU CAN DO என்று
கருப்பின ஒபாமாவுக்கு
ஆங்கிலத்தில் புத்தகமெழுதிய தலைவர் வைகோ….
தான் வாழும் கரிசக்காட்டில்
எத்தனை கருப்பின பள்ளர்களுக்கும்…பறையர்களுக்கும் ….கண்ணுக்கெட்டியதூரம்
வரை நிலம் வைத்திருக்கும்
தன்னுடைய நிலத்தில்….
வாஞ்சையோடு அந்த மக்களுக்கு செய்தது என்ன….?
7) தலைவர் வைகோ வகித்த
முதல் மக்கள் பதவி
குருவிகுளம் யூனியன்
சேர்மன்….அந்தக்குருவிகுளம் யூனியன் தேர்தலில்
உங்களுக்கு குறிஞ்சாக்குளம்
பறையர்கள் யாருமே
வாக்களிக்கவில்லையா….?
8) சாதிப்பதற்றம் மிகுந்த
நீங்கள் பிறந்த சங்கரன்கோவில் தாலுகாவில்…. இப்போதும் ஆண்டொன்றிற்கு முப்பது கொலைகள் விழுகிறது….சாதியின் பெயரால்…
சாதிகடந்த நீங்கள் இதைத் தடுக்க ஒரு துரும்பை கிள்ளிப் போட்டதுண்டா….?
9) குறிஞ்சாக்குளம் படுகொலை வழக்கில் உங்கள் அன்பு
தம்பி ரவிச்சந்திரனின்
விடுதலைக்குப்பின்னால்
நீங்கள் இல்லையென்று…..
நாமிருவரும் ஏற்றுக்கொண்ட தலைவன்
பிரபாகரன் மேல் சத்தியமிடுங்கள்…..?
10) உடலையே அறுத்தெடுக்கும் புகையிலை பொருட்களின் தென்னக முகவர் உங்கள் மகன்..துரை வையாபுரி என எனது தம்பிகள்
வைக்கும் கடும் விமர்சனத்திற்கு நேர்மையான பதிலை
எப்போது வைப்பீர்கள்….?
கேள்விகள் இருக்கிறது
தலைவரே….
நக்கலமுத்தம்பட்டி பஞ்சாயத்து தலைவரான ஒரு
அருந்ததிய பெண்ணின் கனவரான ஜக்கனை உலக்கையால் அடித்துக்கொன்றதையும்…
அதற்கு பின்னால்
உள்ள வரலாற்றையும் இனி
பேசப்போகிறேன்….
-குறிஞ்சாக்குளத்தில்அநியாயமாய்ச் செத்துப்போன ஒரு தமிழ்ச்சாதிப் பறையனின் குரல் இது!
-Anwar Balasingam
இவன் ஒரு அதிபயங்கர தெலுங்கு நாய்டு வெறியன் ..அதிலும் ஆதிக்க சாதி வெறியனும்கூட.
பினாங்கு ராமசாமிக்கு தமிழையும் தமிழரையும் காப்பதற்க்கு கிடைத்த ஆளு வையாபுரி கோபால்சாமி நாய்டு தான்!
முன்னொரு காலத்தில் வைகோ நாய்டு ஆளும்கட்சி அதிகாரத்தில் இருந்தபோது ஒரு ஏழை தமிழ் பிள்ளைக்கு உயர்கல்விக்காக வைகோவின் உதவியாளரான ஒரு தெலுங்கர்(நெஞ்சில் ஈரமுள்ளவர்போலும்) அந்த அந்த பிள்ளைக்கு உதவ வைகோ நாஇடுவிடம் அழைத்து சென்றுள்ளார் ..அந்தாளு உதவியாளரை கடிந்து கொண்டாராம் …நம்ப சமுகவா ஒனக்கு அறிவில்லையா கொடுத்த சோலிய ஒழுங்கா செய் என்று கடிந்துகொண்டானம் இந்த சாதிவெறியன் ! குறின்சான்குளத்தில் கோரமாக கொலைசெய்தார்கள் இந்த வடுக காட்டேரி அநாகரிக கூட்டம் …சாம்பவகுல மூத்தகுடி பறையர் நான்குபேரை கொன்று அம்மணமாக்கி ஆணுறுப்பை அறுத்து வாயில் மாறி மாறி வைத்து இருந்தார்கள் .. கொடுமை என்னவென்றால் சாதி ஒழிப்பு கலப்பு திருமணம் என்று சாதி அரசியல் செய்யும் திருட்டு வடுக தலைமைகள் ஒரு சிறு கண்டனம்கூட செய்யவில்லை !
நாய்கர் ஆக்கிரமிப்பில் தமிழர்களின் நிலங்களை சுரையாடிகொண்டார்கள்.. மண்ணின் மைந்தர்களை கஞ்சி கூலிகளாகவும் அடிமைகளாகவும் வைத்து இருந்தார்கள் ..பெண்பித்தன் கன்னட ராமசாமி நாய்கர் காலத்திலும் தொடர்ந்தது ..
தமிழர்களின் உழைப்பை உறுஞ்சினார்கள் கூலி உயர்வு கேட்டு போராடிய தமிழர் குடும்பங்களை குடிசைகளோடு எரித்தார்கள் .பெண்கள் குழந்தைகள் வயதானவர்கள் கர்ப்பிணிகள் நாற்பதுக்கும் மேற்பட்டோர் கருகிமாண்டனர் .. இறந்தவர்கள் அனைவரும் தமிழர்கள் ..(கீழ்வெண்மணி தமிழகம்) கொலைசெய்தவர்கள் தெலுங்கர்கள் ..சொந்தமிண்ணில் தமிழன் அழிக்கபட்டான் ..நீதி கொலைகாரனுக்கு சார்பாக …அதிகாரம் வந்தேறிகளின் கையில் ..
வெங்காய ராமசாமி வர்க்க போராட்டம் என்று அறிக்கைவிட்டான் தன் இனத்துக்கு சார்பாக ! தெலுங்கு ஆதிக்க சாதியால் அவர்களின் கணக்குப்படி கீழ்சாதியான தமிழர்களை படுகொலை செய்தது எப்படி வர்க்க போராட்டம் !
கன்னட தெலுங்கர் ராமசாமி பார்த்து பார்த்து செதுக்கியதுதான் திராவிடம் ..தன் இனத்தை ஆழவிட்டு அழகுபார்த்தார் தமிழர் மண்ணில் ..
இதெல்லாம் ஒரு கதைன்னு சொல்றிங்களே! யாருடா அவன் வைக்கோ? அவனுங்கள கூண்டோடு புடிச்சமா தூக்கு கொடுத்தமான்னு இருக்கணும்! அப்பத்தான் அடுத்த வந்தேறி வேசி பையன் தமிழனை பார்க்கூட யோசிப்பான்…இன்னொரு முறை இந்த cheap ஆனா கதை எல்லாம் இங்கே சொல்லாதிங்க அப்பு! மண்டைக்கு சூடு ஏறுது
பாதிக்கப்படோருக்கு இனி இணையத் தளமே ஊடகம். உண்மையை எழுதி அரசியல்வாதிகளின் முகத்திரையை கிழிக்க இணையமே தக்க சாதனம். சாதிய வெறியரான வைகோவை இனியும் மலேசிய வாழ் தமிழர் வரவேற்க வேண்டாம்.
சத்தியவான் வைகோ இந்த தடவை தோற்று விட்டால் இனிமேல் அரசியல் பக்கமே வர மாட்டேன்னு சொல்லிட்டானே!!
சின்னபையன் அந்தர் பல்டிக்கு பேர்போனவர்கள் வடுகர்கள் .
நடிகர்களை முந்திய தே… மகன் தமிழர்களை …த்தடிக்கும் ……
இந்த ஜாதி வெறியன் கூட கூட்டு தலித்து மக்கள் தலைவன் திருமாவளவன் பட்டம் ,பதவி தேவைக்கு இவர்கள் எந்த எல்லைக்கும் போவார்கள் இந்த மானங் கெட்ட பிழைப்புக்கு நா…..கொண்டு சாகலாம் !!
Pon Rangan… அவர்களே நீங்க எழுதியதை சரியா படிக்க முடிவில்லை .. அந்த புள்ளிகள் என்னனு சொன்னீங்கனா நல்ல இருக்கும். படிக்க ஆவலா இருக்கேன்
அடுத்த தடவை தெலுங்கன் வைகோவை இங்கே கூட்டிகிட்டு வந்தா எவனையும் செருப்பால அடிக்கணும்.
தமிழனே ஜாதி வெறியில் தமிழனை தாழ்த்தி பேசி கொண்டிருக்கிறான் இந்த லட்சணத்துல தமிழன் அடுத்தவனை ஜாதி வெறியன் என்கிறான் அதாவது ஒரு காகம் மற்றொரு காகத்தை பார்த்து நீ கருப்பு என்று கூறியதுபோல்.
அது Anonymous க்கும் பொருந்தும், தமிழனை தாழ்த்தி பேசுவதில் நீர் தான் கில்லாடியாச்சே. ஒரு திருட்டு காகம் மற்றொரு காகத்தை பார்த்து நீ கருப்புனு கத்துச்சாம்
உண்மையை சொன்னால் …………கோபம் வருது
அதெல்லாம் இருக்கட்டும்…ஒரு புனைப்பெயரைப் கூட போட தைரியம் இல்லாத உன்னை என்னானு சொல்றது Anonymous? பயமா இருந்த ஏன் இங்கே வரே?
இந்த பதிவை பினாங்கு துணை முதலவருக்கு அனுப்புங்கள்.
சாமீ, என்ன தான் இருந்தாலும் அவர (வை கோ சாமி) போல பழைய இலக்கியம் பேச முடியுங்களா.. சாமி.