தமிழர்கள் தமிழ் மொழியின் இன அடையாளம். உலகில் பல நாடுகளுக்கு தமிழன் சரித்திரபூர்வ சொந்தக்காரன். உலக மானுட வாழ்வியல் வழி பன்னாட்டு மனித சுதந்தரம், மனித உரிமையில் தமிழர்கள் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.
மலேசியாவிலும் இதர நாடுகளிலும் இதரவர்களோடு தமிழர்கள் குடிமக்களாக வாழும் புகழ் நமக்குண்டு.
மலேசியாவில் 1000 ஆண்டு வரலாறுகளை பேராசியர்கள் பேசாது, எழுதாது போனாலும் மலேசியாவில் சமீப 200 ஆண்டு போராட்டங்களை தெரியாமல் இருந்தால் படித்த தமிழனுக்கு பிச்சை பாத்திரம் பட்டம்தான் தர வேண்டும்.
உலகில் தமிழனுக்கு தனி நாடு இல்லை என்றாலும் எந்நாட்டிலும் வாழும் உரிமையில் நமக்கு கேடு ஏதுமிலை.தமிழனின் ஒற்றுமையே முன்னேற்றதின் வித்து என பல முயற்சிகள். எதனால் இங்கு வந்தோம் எதை கொண்டு வந்தோம் என்ற பெரும் தொன்மை இனமான தமிழனுக்கு பூமியில் எந்த சுமையும் இல்லை. ஆனால் சிறுமை எல்லாம் படித்த அரசியல் வாதிகள் வாய்க்கு வந்தபடி தரும் தொல்லைகளால்தான் நம்மை நாம் இழந்துள்ளோம்.
மேகங்கள் மனிதர்களை கோழைகள் என்று சொல்லி இருந்தால் மன்னிக்கலாம். காரணம் அது நிலை இல்லாதது.நம்மைக்கென்ன ஒருவர் இல்லாமல் போனாலும் யாராவது ஒருவர் இருப்பார் என்பது உலக நியதி. ஆனால் நம்மவன் நம்மை “கோழை என்றும் நாம்தமிழன் என்று சொல்வதில் பெருமை இல்லை ,,, இல்லை. இன்னும் கொஞ்சம் நாளில் தமிழனும் தமிழும் அழிந்து விடும்” என்று சொல்ல தமிழர் திருநாள்தான் இந்த அறிவிலிக்கு கிடைத்த சபையா ?
50 ஆயிரம் ஆண்டுகள் தமிழகத்தையும் ,20 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழன் சிவ பக்தன் இராவணன் இலங்கையை ஆண்டான் என்பது திராவிடம் பேசும் ராமசாமிக்கு என்ன தெரியும் ?
ஒரு மாநிலத்தின் துணை முதல்வர் என்பது அரசியல் கொடுத்த காலக்கெடு சிற்றின்பம். இதில் கழுகுகளுக்கு வானம்பாடிகள் பறக்க கற்றுக்கொடுக்க வேண்டாமே !
செம்மொழிக்கு சொந்தக்காரர்கள் தமிழர்கள். அவனின் வீரம் ,விவேகம் .பண்பாட்டு செழுமைகளை இதுவரை எவனும் மறுக்க வில்லை. புவியின் பூமத்திய ரேகையின் மையப்பகுதியை 5 ஆயிரம் ஆண்டுக்கு முன்பே கண்டவன் தமிழன். அந்த ஆரோக்கியமான தமிழனை கோழை என்று சொல்ல உனக்கு எப்படி மனசு வந்தது.
தமிழனுக்கும் தமிழுக்கும் அதன் நியாமான உரிமைகளை பேசியவர் நீதானே …கேளடா மானிட வாழ்வில் கீழோர் மேலோர் இல்லை என்று சொன்னவன் உன் பாரதிதானே என்று சொன்னவரத்தானே . நம் பாட்டன் தனே ? நீதி நிலங்கள் வேண்டும், ஆயிரம் மாண்புகள் செய்வோம் என்றதும் நீதானே ?
நமது முடிவுகள் நமது உறவுகளை பாதித்தாலும் இனம் மாண்புடன் வாழ ஒன்றுபடுவோம் என்றதும் நீதானே !
நமது இலக்கு தமிழர் ஈழமும் தமிழர் நாடும் என்கிறாயே …உலகத்த தமிழர் தலைவர் என்றோமே ! நீயா எங்களை கோழை என்றாய்.
தமிழன் என்று சொல்ல எந்த பெருமையும் இல்லை என்று உன் 50 பேர் கொண்ட கிளங்ஜுக்க்ரா மண்டபத்தில் குருவி போல கூவி உள்ளாய். என்ன வியப்பு, உனக்கு என்ன ஆனது?
உனக்காக உன் கனவுகளை புதைக்கும்போது அது ஒரு நாள் வெடிக்கும் என்பதை எப்படி உன்னால் உணர முடியாமல் போனது. நமக்கு எது கொடுக்கப்பட்டிருக்கிறதோ அது இந்த இனம் தந்த அரசியல் ஊதியம்.
ஒரு தமிழ் இனத்துக்கு கடுமையான சோதனை களத்தை கேள்வியாக்கி எங்களை சட்டத்தில் இடுக்கில் தள்ளிவிட்டீர்கள். யாருக்கு என்ன சாமாதானம் சொல்வது. வருகிற ஒவ்வரு தமிழனும் இப்படி துப்பி விட்டுப்போனால் அடுத்த தமிழனின்பிரதிநித்துவ தலைமைக்கு எந்த தலையை நாங்கள் முன் வைப்பது? இதரவன் நம்மை எப்படி மதிப்பான்,
நிலையான ஒரு புள்ளியில் தானே கோலங்கள் வரைய முடியும் இறைத்துவிட்டு போகும் வார்த்தையில் விதியை
விரக்தி அக்கினியை இனி எப்படி கட்டியணைத்து காப்பது.
தமிழனின தலைவன் பிரபாகரனை கொன்று விட்டோம் என்று கொக்கரிக்கும் இலங்கையின் முன் மலேசியாத் தமிழர்களை கொல்லாமல் கொன்றுவிட்டு நியாயம்தான் என்ன ?
ஈழத்திற்கான போராட்டம் இன்னும் ஓயவில்லை ..தமிழகத்தமிழர்களுக்கு தலைக்குமேல் அரசியல் போராட்டம். மிஞ்சி நிற்கும் எங்களுக்கு இது என்ன பரிகாச கோழைத்தன பட்டமளிப்பு.
தமிழர் தேசியம் வளர விட மாட்டேன் என்பவனை ஊட்டி வளர்த்து அனுப்பி வைத்தாய் ..இப்போது நாம்தமிழர் பெருமை பேசுவதில் பயனில்லை என்கிறீர். தமிழனை பல முறை ஏசி இப்போது கடைசியில் கோழையாக்கி கொன்றதின் எல்லைத்தான் என்ன?
தமிழ் ஈழத்தில் சிங்களவர்களாக மாற்றப்படும் தமிழ் ஈழ மக்களின் நிலையை கேற்க உலகத்தமிழின தலைவர்களுக்கு தகுதி இல்லை ..நாடுகடந்த தமிழ் ஈழ அவையும் பேசுவதில்லை …மலேசியா இந்தியனை 11 பிரிவாக பிரித்து தமிழர்களை வறுமையின் கடைசி கோட்டிற்கு அமுக்கி வைத்துள்ள கேவலத்தை கேற்க ஆளில்லை என்ற இறுக்கத்தில் உங்களின் கோழைத்தன
உரசல் இந்த மலேசியா நாம் தமிழர், தமிழக நாம் தமிழர் தேசிய இனத்தை வேட்டைகுழியில் தள்ளிவிட்டது.
உலகமே திரும்பி பார்க்கும் காலம் வந்து விட்டது என்ற தமிழர்நாட்டின் நாம் தமிழர் எதிர்ப்பார்ப்புக்கு நாங்கள் என்ன பதில் சொல்வது ? நீங்களே பதில் சொல்லுங்கள் ஐயா ?
பொன், ரங்கன்
தமிழர் தேசியம் பேரவை
நாம் தமிழர்
தமிழர் சங்கம்
மீண்டும் தமிழர் ஆட்சியில் தமிழர் அரசாங்கம் தலை தூக்காமல் இருக்க சர்வதேச அளவில் பிந்தியன் சூழ்ச்சி பல தற்போது இயக்கத்தில் உள்ளன.அவை அனைத்தையும் கண்டறிந்து முறியடிக்க நம் ஒருங்கிணைந்த ஒத்துழைப்பு அவசியம்.
ஹா..ஹா… ராவணன் தமிழனா? என்ன மடமை. இராவணன் ஒரு அரக்கன். என்னய்யா இப்படி பிதற்றி நம் தமிழ் இனத்தை தலை குனிய வைக்கிறீர்?
இராவணன் தமிழன் என்று கூறி தமிழரை அவமானம் செய்யாதீர்
டேய் வெங்காயம் மன்னன் –உன்னுடைய மடத்தனம் உண்மையிலேயே தாங்க முடிய வில்லை. போய் அறிவு பூர்வமாக ஆராய்ந்து பார்.உன்னுடைய ஜாதி உணர்வினால் பகுத்தறிவை இழந்து பேசாதே — மரியாதை உன்னைப்போன்றவர்களுக்கு தேவை இல்லை– எனக்கு தெரியும் நீ என்னை தூற்றுவாய்–எனக்கு அதைப்பற்றி அக்கறை இல்லை. ராவணன் எந்த காலத்தில் ராட்சதன்? எந்த காலத்தில் ராட்சதர்கள் இவ்வுலகில் இருந்தனர்? மடத்தனத்திற்கும் ஒரு அளவு இருக்கிறது. பத்தாம் பசலி .
இந்நாட்டில் மூன்று மன்னர்களை எனக்கூடத்தெரியும். முதலாவது மன்னன் மக்கள் ஓசை மன்னன் ராமசாமி என்றால் இவருக்கு உயிர் அந்த அளவுக்கு பத்திரிக்கை பாசம் எனக்கும் நல்ல இனிய நண்பர் முக்கி திராவிடம் பேசுவார். இரண்டாம் மவர் நான் மதிக்கும் ஐயா மன்னர் மன்னர் நியமானவர். மூன்றாமவர் நமது நாட்டு மாமன்னர். இதில் எனக்கு பத்தி எழுதிய தெரிந்து நான்காம் மன்னர் யாரென்று தெரியவில்லை.
வியப்புக்கு அ ஆ என்று நல்லத்தமிழ் எழுதாமல் தமிழிலக்கிய ஆளுமையில் இராவணன் தமிழனா என்று என் கட்டுரை காதை கடித்துளார். நான் படித்த வரிகள் ” 20 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட இராமர் பாலத்திற்கு முன்பே சிவ பக்தராகிய இராவணன் இலங்கையை ஆண்டுள்ளது என்பது பொய் என்றால் தெரித்த மன்னன் வரலாறுற்று பிழையை ஒப்புவித்து திருத்தி எழுதவேண்டும். அதைவிடுத்து கன்று போல நுனிப்புல் மேய்ந்தால் பால் கிடைக்காது.இலக்கிய அறிவுக்கு சோதனை
தயை செய்து எம்மை திருத்த்வும். நன்றி மன்னா ?
ஆ அவர்களுக்கு திருத்தியது.
மூன்று மன்னர்களை யாமறியேன் முதலாவது மன்னன் மக்கள் ஓசையில்லா மன்னன். ராமசாமி என்றால் இவருக்கு உயிர் அந்த அளவுக்கு பத்திரி “க்கை” பாசம் .எனக்கும் நல்ல இனிய நண்பர்.தமிழன்தான் முக்கிமுழுக்க திராவிடம் பேசுவார். இரண்டாமவர் நான் மதிக்கும் ஐயா மன்னர் மன்னன் நியாமானவர்.. மூன்றாமவர் நமது நாட்டு மாமன்னர். இதில் எனக்கு பதில் எழுதிய நான்காம் மன்னர் யாரென்று தெரியவில்லை.
யாரங்கே இழுத்துவா அந்த சுரைக்காய் இலக்கியனை !
வியப்புக்கு அ ஆ என்று நல்லத்தமிழ் எழுதாமல் கிரந்த கிறுக்கன். தமிழிலக்கிய ஆளுமையில் இராவணன் தமிழனா என்றும் கேட்டுள்ளார் ?
இராவணன் தமிழனா ? என்று என் கட்டுரை காதை கடித்துளார். கண்ணில் குருதி காய்கிறது ..என் காகித மையில் மயிரிலையில் வெட்டியவன் தப்பு செய்தானா ?
நான் படித்த வரிகள் ” 20 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட இராமர் பாலத்திற்கு முன்பே சிவ பக்தராகிய இராவணன் இலங்கையை ஆண்டுள்ளது என்பது பொய் என்றால் தெரித்த மன்னன் வரலாறுற்று பிழையை ஒப்புவித்து திருத்தி எழுதவேண்டும்.
அதைவிடுத்து கன்று போல நுனிப்புல் மேய்ந்தால் பால் கிடைக்காது. வரலாற்று இலக்கிய அறிவுக்கு சோதனை ?
தயை செய்து எம்மை திருத்தவும் 23 ம் புலிகேசி மன்னா . நன்றி மன்னா ?
சொந்த உழைப்பில் அழுக்கு ஆடையோடு இருப்பவர்களை விட, அடுத்தவன் உழைப்பில் சலவை ஆடையோடு இருப்பவர்களையே சமூகம் மதிக்கிறது.ஆனால் இலக்கியவாதிகளும் வதிகளாக என்பதுதான் வியப்பு !
காப்பாத்துறேன் பேர்விழி என்று கூறி, இவர்களின் எண்ணங்களை திணிப்பது இப்பவெல்லாம் ஒரு பாஷேன். நாம் தமிழர் கட்சி ஒட்டு மொத்த ஆட்சியையும் பிடிக்கும் என்று கூறி, பிறகு அப்பக்கடை ஆச்சியை பிடித்ததுதான் மிச்சம். சீரிய சிந்தனை இல்லை, வெறி மட்டுமே மேலோங்கி உள்ளது இவர்களின் அரசியல் பார்வையில். தமிழர்கள் மட்டுமே போதும் என்றால், உலக அறிவியலின் உச்சமான அமெரிக்க கண்டுபிடிப்புக்களோ அல்லது மற்றவர்களின் கண்டு பிடிப்பிகளையோ பயன் படுத்த கூடாது. அவன் கெடடவன் இவன் கேடு கெடடவன் என்று கூறி, அவர்களின் படைப்புக்களை பயன்படுத்துவது என்பது, மல்லாக்க படுத்து கொண்டு காரி மேலே துப்புவதற்கு சமமானது. பின் குறிப்பு: நியூட்டன் தான் புவியீர்ப்பு சக்தியை விளக்கினார் ஆனால் இவர்களுக்கு அது தேவை இல்லை காரணம் எல்லாம் தமிழரின் கண்டு பிடிப்பாக தான் இருக்க வேண்டும்.
நீ சூத்திர தெலுங்கானா இல்ல சூத்திர ஆரியமாலாவா ?
நீர் தமிழன் என்று வேசம்போடுவது தமிழ் இனத்துக்கே இழிவு .
சூத்திர மண்ணாதி மண்ணு கடவுள் என்கிற ராமனுக்கு கடலை கடக்க முடியவில்லை அப்போ இந்த ராமன் கடவுளா?
குரங்கு பாலம் போட்டு கொடுத்துதான் இவரால் கடலை கடக்க முடிந்தது !
எம் பாட்டன் ராவணன் அதிநவீன ஜெட் விமானத்தையே தயாரித்து கடல்கடந்து வந்து சீதையை கடத்திருக்கிறாப்பில ! இதில் இருந்து நமக்கு என்ன தெரிகிறது ? உதாரணம் ஒரு வீரன் தனி ஒருவன் குண்டர் கும்பலுக்கே தண்ணிகாட்டும் கடார மண்ணின் மைந்தன் குடும்பத்தோடு உணவகத்தில் உணவருந்தும்போது ஒத்தைக்கு ஒத்த மோதமுடியாத சூத்திர கம்முனாட்டி பத்து பதினைந்து காட்டுமிராண்டிகளோடு சென்று வெட்டிசாய்த்தார்களே இதே பாணியில் பெரும் வீரன் ராவணனையும் சாய்த்தனர் …
சூத்திரமகனே மீண்டும் எம் பாடடனை அரக்கன் என்றால் ராமனை கிழித்து தொங்கவிடுவோம் ! அடுத்தவரின் நம்பிக்கையை நாம் விமர்சிப்பதை தவிர்க்கிறோம் .. எம்மை சீண்டினால் ரணகளமாகிடும் ..வடுகனே தமிழர் சம்பந்தமான அனைத்து விஷயங்களிலும் மூக்கை நுழைக்கிறாய் …
“ஒரு மாநிலத்தின் துணை முதல்வர் என்பது அரசியல் கொடுத்த காலக்கெடு சிற்றின்பம். இதில் கழுகுகளுக்கு வானம்பாடிகள் பறக்க கற்றுக்கொடுக்க வேண்டாமே!”
வானம்பாடி தன்னை ‘கழுகு’ என்று நினைத்துக் கொண்டு பறக்குது போலும்! வானம்பாடி இன்று உயரே பறப்பதும் இந்த உண்மைக் கழுகு பரம்பரை இட்ட பிச்சை என்பதையும் மறந்து விடடார் போலும்! அரசியல் நாற்காலி நிரந்தரமானது அல்ல என்பதை அவர் புரிந்துக் கொள்ள வேண்டும்.
இந்த கோக்கு மாக்கு பேச்சுதான் வேண்டாம் என்பது. தமிழன் இனம் மேம்பட ஒற்றுமைப் படுவோம் வழிகாண்போம் என்பதுதான் தமிழர் தேசியம். இதைக்கூட புரிந்துக் கொள்ளாமல் அவன் கண்டுப் பிடிச்சதை உபயோகிக்காதே, பயன்படுத்தாதே என்பதெல்லாம் இவர்தம் சொந்த கற்பனையே. இத்தகைய கற்கனைகளை சேர்த்து தமிழர் தேசியத்திற்கு களங்கம் கற்பிக்க வேண்டாம்.
“தமிழர்கள் கோழை, நாம் தமிழர்களுக்கு பெருமையில்லை” என்ற உண்மையை அதுவும் “தமிழர் திருநாளில்” கூறி அசத்தி விட்டீர்கள் பினாங்கு துணை முதல்வரே.
திரு பொன் ரங்கன் வணக்கம்,தயவு செய்து மன்னன் பட்டியலில் என்னை சேர்க்க வேண்டாம்! நன்றி.
அடுத்தபடியாக மேற்கத்தியம் வரைந்த வரலாற்றை படித்து விட்டு மாயையில் உலாவரும் செயற்கை கோள் D2 ன்னு நினைக்கிறேன் அடிக்கடி Transmission problem.முதலில் தமிழர் வரலாற்றை படியும்…ஞானம் கிட்டும் உண்மை நிலவரம் புரியும்.3000 ஆண்டுகளுக்கு முன்பே எங்கள் பாட்டன் திருமூலர் பெருவுக்கு பறந்து சென்று வந்துள்ளதை அவர்கள் நாட்டு கல் வெட்டில் காணலாம் அது மட்டும் அல்ல மாயான் நாள்காட்டி,
கட்டிடக்கலை,
மருத்துவம் மற்றும் சூரிய வழிப்பாடு என பல ஆதாரங்கள் உள்ளன….அப்போ அமெரிக்கா என்ற நாடும் இல்ல எந்த கண்டு பிடிப்பும் இல்ல! எல்லாம் 18 சித்தர்கள் வழிகாட்டல். மாயான் என்ற பெயருக்கும் ராவணனுக்கும் என்ன தொடர்புன்னு தேடி பார்க்கவும்…
நீர் சொல்வதை ஏற்றுக் கொள்வதா என்று தெரிய வில்லை போன் ரங்கா. இராவணன் அசுரன் அவன் எப்படி தமிழன் ஆனான் ? இராவணன் சிவ பக்தன் என்பதை யாமும் மற்றவரும் அறிவோம். தயவு செய்து இராவணனையோ மற்ற அசுரர்களை தமிழர் என்று கூறி நம் தமிழர்களை தரம் தாழ்த்தாதீர் யாம் நுனி புல் மேய்ந்ததை போல் எடுத்துக் கூறியதற்கு காரணம் நீர் தான் தமிழ் புலமை உள்ளவர் ஆயிற்றே . இது கூட புரியாமல் எழுதிவிட்டிரே ரங்கா .
யாம் புலிகேசி அல்ல போன் ரங்கா. பாருங்கள் அவர் கோபித்துக் கொண்டு விட்டார். புலிகேசி நீங்கள் கூறியது போன் ரங்கனுக்கு தானே . எனக்கு அல்லவே . நன்றி.
தமிழர்களை பட்றி தமிழன்… பேச வேண்டாம்
நீ சூத்திர தெலுங்கானா இல்ல சூத்திர ஆரியமாலாவா ?
நீர் தமிழன் என்று வேசம்போடுவது தமிழ் இனத்துக்கே இழிவு .
சூத்திர மண்ணாதி மண்ணு கடவுள் என்கிற ராமனுக்கு கடலை கடக்க முடியவில்லை அப்போ இந்த ராமன் கடவுளா?
குரங்கு பாலம் போட்டு கொடுத்துதான் இவரால் கடலை கடக்க முடிந்தது !
எம் பாட்டன் ராவணன் அதிநவீன ஜெட் விமானத்தையே தயாரித்து கடல்கடந்து வந்து சீதையை கடத்திருக்கிறாப்பில ! இதில் இருந்து நமக்கு என்ன தெரிகிறது ? உதாரணம் ஒரு வீரன் தனி ஒருவன் குண்டர் கும்பலுக்கே தண்ணிகாட்டும் கடார மண்ணின் மைந்தன் குடும்பத்தோடு உணவகத்தில் உணவருந்தும்போது ஒத்தைக்கு ஒத்த மோதமுடியாத சூத்திர கம்முனாட்டி பத்து பதினைந்து காட்டுமிராண்டிகளோடு சென்று வெட்டிசாய்த்தார்களே இதே பாணியில் பெரும் வீரன் ராவணனையும் சாய்த்தனர் …
சூத்திரமகனே மீண்டும் எம் பாடடனை அரக்கன் என்றால் ராமனை கிழித்து தொங்கவிடுவோம் ! அடுத்தவரின் நம்பிக்கையை நாம் விமர்சிப்பதை தவிர்க்கிறோம் .. எம்மை சீண்டினால் ரணகளமாகிடும் ..வடுகனே தமிழர் சம்பந்தமான அனைத்து விஷயங்களிலும் மூக்கை நுழைக்கிறாய் …
தமிழனுக்கு தமிழன் அறிவுரை சொன்னால் தான் அதை ஏற்க மாட்டிர்களே.
கண்டெடுத்த கட்டுரை ..காபி அடி பட்டம் வேண்டாம்..படிங்கப்பா!
கல்வி முறை குறித்து அறிவு தளத்தில் மிகப்பெரிய அளவில் விவாதம் நடந்து வருகிற சூழல்.
———————————————————————————————-
சமான்ய மக்களிடம் அழுத்தமான பரப்புரையை அப்பா படக்குழு செய்திருக்கிறது. இயக்குனர் சமுத்திரக்கனி பாராட்டுதலுக்குரியவர். சமூக கொடுமைகளை எதிர்ப்பதற்காக, எங்கிருந்தோ அன்னா அசாரே போன்ற தலைவர்களும் அவர்களின் ஆலோசனையின் பேரில் இளைஞர் பட்டாளம் புரட்சி செய்வது போன்ற அபத்தமான கற்பனை இத்திரைப்படத்தில் இல்லை. அடித்தட்டு மக்களின் முகத்துடன், குணத்துடன், கோபத்துடன் நடுத்தர வயது கதாநாயகன் வருகிறார்.
சமூக மாற்றம் என்பது கல்வி முறை மாற்றத்துடன் தொடர்புடையது என்பதை இத்திரைப்படம் அழகாக சொல்லியிருக்கிறது. சாதி, பிற்போக்குத்தனம், மக்களின் அறியாமை இவை மூன்றும் எந்த காரணம் கொண்டும் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதில் அதிகார வர்க்கம் மிகத் தெளிவாக இருக்கிறது. ஆக,சமூக மாற்றம் குறித்து எந்த வித உணர்வும் மக்களுக்கு வந்துவிடக்கூடாது என்பதில் இன்றைய கல்வி முறை மிகத் தெளிவாக இருக்கிறது. பெரியாரையும் படி, மார்க்ஸையும் படி, ஆனால் மனப்பாடம் செய்து கொள். அவ்வளவுதான். எதற்கும் பயிற்சி எடு முயற்சி எடு.முழுமையடைந்து விடாதே இதுதான் இன்றைய கல்விச் சூழல்.
பள்ளிக்கூடங்களில் மழலைகளுக்குத் தரும் அலங்கார வேலைகள் குழந்தைகளின் புத்தாக்கத்திறனை வெளிப்படுத்தவா அல்லது வணிக நிறுவனங்களுடன் தனியார் பள்ளிகள் போடும் ஒப்பந்தங்களை புதுப்பிக்கவா என்கிற கேள்வியை இத்திரைப்படம் எழுப்புகிறது. முழுமையாக வணிக வளாகங்களாக மாறிப் போன நமது கல்வி வளாகங்களைப் பார் என்று அப்பா திரைப்படம் நமக்கு உரக்கச் சொல்கிறது.
சமூக மாற்றம் குறித்து சிந்திக்க கூடாது,தன் முன்னேற்றம் என்பதில் மட்டும் அக்கறையாக இருக்க வேண்டும்,இந்த கல்வி பந்தயத்தில் தன் மகன் எப்படியாவது வெற்றிப் பெறுகிற குதிரையாக இருக்க வேண்டும் என்று நினைக்கிற கதாபாத்திரம் தம்பி ராமையாவிற்கு. மிக கச்சிதமாக நடித்திருக்கிறார். அவர் வரும் அனைத்து காட்சிகளிலும் மக்கள் கை தட்டி சிரிக்கின்றனர். பெரும்பாலான மக்கள் அந்த கோமாளியாகத் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்கிற சமூக எதார்த்தை பார்வையாளர்கள் சுய விமர்சனத்துடன் ஏற்கிறார்கள்.ஏற்றுக் கொள்ள வைக்கிறார் சமுத்திரக்கனி.
அது மட்டுமல்ல, பேராசை பிடித்த தம்பி ராமையாவின் வீட்டில் சங்கராச்சாரியார் படம் மாட்டப்பட்டிருப்பதை இரண்டு முறை காண்பித்திருக்கிறார் இயக்குனர். அந்த காட்சிகளின் மூலம் மறைமுகமாக ஒரு நுட்பமான அரசியலை பேச விழைகிறார்.
சமுத்திரகனியின் மகன் நட்பு கொள்ளும் இசுலாமியப் பெண் கதாபாத்திரத்தை எதார்த்தமாக வடித்திருக்கிறார். ஏழை குடும்பத்துப் பெண்ணாக வரும் அவர்,எந்த வித கட்டுப்பாடும் இல்லாமல் இயல்பாக இருக்கிறார். பொருளாதாரத்தில் பின்தங்கியிருப்பவர்களை பாலினமோ,மதமோ பெரிய அளவில் கட்டுபடுத்துவதில்லை.மனித திரளுடன் கலப்பதையே சமான்யர்கள் விரும்புகிறார்கள் என்கிற உண்மையை அந்த கதாபாத்திரம் காண்பிக்கிறது.
தம்பிராமையா, தனது மகன் வசதி வாய்ப்பு இல்லாத சராசரி பெண்ணை காதலிக்கிறான் என்று நினைத்து பேசும் வசனங்கள் நடுத்தர வர்க்கத்தின் மனநிலையை அப்படியே பிரதிபலிக்கின்றன. இல்லாதவர்கள் என்றால்,இயலாதவர்கள் என்றால் எதுவும் செய்யலாம் எப்படியும் பேசலாம் என்கிற உடைமைச் சமூக மனநிலையை அந்தக் காட்சி பிரதிபலிக்கிறது.
அம்பேத்கரின் சாதி ஒழிப்பு நூலை ஒரு இடத்தில் காட்டியிருக்கிறார் இயக்குனர். ஒழுக்க நெறிகளுக்கு முன்னுதாரணமாக மதநூல்களை மட்டுமே உபதேசித்து வந்த திரைப்படங்களுக்கு மத்தியில் இந்த காட்சி நல்ல துவக்கம்.
படத்தில் எழுந்து நின்று பாராட்ட வேண்டிய அம்சம் படத்தின் இறுதி பத்து நிமிடங்கள். உறைவிடப் பள்ளிகளின் உண்மை முகம் என்ன என்பதை பகிரங்கமாக காண்பிக்கிறது. ஆசிரியர்களும்,அலுவலர்களும் இருக்க வேண்டிய கல்வி வளாகம் அடியாட்களும்,வியாபரிகளும் உலவக் கூடிய இடமாக இருக்கிறது என்பதை மிகையில்லாமல் பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. கல்வி வளாகங்கள்,திருமண மண்டபங்கள்,மருத்துவ மனைகள் இவை அனைத்தும் யாரோ ஒரு தொழிலதிபர் வசம் இருக்கிறது. திருமண மண்பங்கள் எப்படி ஒரு தொழிலோ அது போல்தான் கல்விக்கூடங்களும், மருத்துவமனைகளும் மிகப்பெரிய வணிகச் சந்தை. இன்னும் சொல்லப்போனால் கல்விதான் இன்று மிகப்பெரிய வியாபரச் சந்தை. கல்வி நிறுவனம் நடத்தும் யாருக்கும் கல்வி குறித்தோ குழந்தை நலன் குறித்தோ எந்த வித அக்கறையும் அறிவும் கிடையாது. அப்படிபட்டவர்கள் கையில்தான் இன்று பெரும்பாலான தனியார் பள்ளிகள் இயங்குகின்றன.
நாமக்கல் மாவட்டத்திலுள்ள கோழிப்பண்ணை பள்ளிக்கூடங்களை கடுமையாக சாடியிருக்கிறது இத்திரைப்படம். கல்வி என்றாலே கற்பித்தல் என்கிற நிலை மாறி வெறும் படித்தல்,படித்தல், படித்தல் என்கிற நிலை வந்து விட்டது. எதையும் கேட்காமல், எதை பற்றியும் சிந்திக்காமல் படித்துக் கொண்டே இரு என்பதுதான் இது போன்ற பள்ளிகளின் தாராக மந்திரம்.
பயிற்றுவிப்பது (coaching) மட்டுமே ஆசிரியர் பணி. சொல்லிக் கொடுப்பது (teaching) கிடையாது. தேர்வு நடத்துவதும், அதை திருத்துவதும், மீண்டும் எழுத வைப்பது மட்டுமே இன்றைய ஆசிரியர்களின் பணி. இதில் யார் சிறந்தவர்கள் ? எந்த பள்ளி சிறந்த பள்ளி ? என்பதை வைத்துதான் தமிழகத்தின் முன்ணனி பள்ளிகள் உருவாக்கப்படுகின்றன. பெற்றோர்களின் பேராசை இது போன்ற பள்ளிகளுக்கு மூலதனமாக அமைகிறது.
கல்வி வளாகத்தில் மாணவர்கள் இறந்துவிட்டால் அல்லது பாதிக்கப்பட்டு விட்டால்,கல்வி வளாகம் எப்படி வினையாற்றுகிறது? .அந்த செய்தியை எப்படி திரித்து பேசுகிறது ? என்கிற உண்மையை அம்பலமாக்குகிறது அப்பா. இந்த காட்சியில் கல்லூரி வளாகங்களில் அடிப்படை வசதி கேட்டு போராடும் மாணவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும் கல்லூரி துணைவேந்தர்கள் நம் கண்முன்னால் வந்து போகிறார்கள். 15 மாதங்களுக்கு முன்னால் தமிழகத்தின் முதன்மையான பல்கலை கழகத்தில் போராடிய மாணவர்கள் எந்த அளவிற்கு வஞ்சிக்கப்பட்டார்கள் என்பது நாம் அறிந்ததே.
சமூகத்தின் அவலங்களை மாற்றக்கூடிய, அழிக்கக்கூடிய, ஆற்றல் பெற்றவர்களாய் மாணவர்களை உருவாக்கக்கூடிய கடமை கல்விமுறைக்கு உண்டு. ஆனால்,நடக்கிற அனைத்து அவலங்களுக்கும் உடந்தையாக இருக்கக்கூடிய அல்லது பலியாகக்கூடிய ஜீவன்களாக மாணவர்களை உருவாக்கி கொண்டிருக்கிறது இன்றைய அமைப்பு. இந்த அவலத்தைதான் தோலூரித்துக்காட்டுகிறது அப்பா.
கல்வுி முறையில் மாற்றம் வேண்டும் என்கிற நவீன தத்துவத்தை பேசும் இயக்குனர், பெண் மகப்பேறு விசயத்தில் கற்காலத்திற்கே நம்மை அழைத்துச் செல்கிறார். என்னதான் நவீன காலம் வந்தாலும் அறிவியல் வளர்ந்தாலும், வலியை தாங்கிக் கொண்டு மருத்துவமனைக்குச் செல்லாமல் வீட்டிலேயே சுகப்பிரசவம் செய்து கொள்ள வேண்டும் என்கிற கருத்தை அறிவுரையாக கூறுகிறார். மாணவர்களின் எதிர்காலத்தை அறிவுப்பூர்வமாக அணுகும் சமுத்திரக்கனி அவர்கள், பெண்கள் விசயத்தில் ஏன் இவ்வளவு பழமைவாதியாக இருக்கிறார் என்று தெரியவில்லை?.
பெண் ஒரு சக உயிர் என்று பாடம் எடுக்கும் சமுத்திரக்கனி,அந்த பெண்ணிற்கு தன் பிள்ளைப் பேற்றை தீர்மானிக்கும் உரிமை உண்டு என்பதையும் உணர வேண்டும். இந்த ஒரு அபத்தமான சிந்தனையை தவிர்த்து விட்டுப் பார்த்தால், அப்பா தமிழ் சமூகம் கொண்டாடப்படவேண்டியவர் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.
அனொனிமோஸ், உங்கள் கருத்தை யாமும் எற்றுக்கு கொள்கிறோம் .
“இந்த கோக்கு மாக்கு பேச்சுதான் வேண்டாம் என்பது. தமிழன் இனம் மேம்பட ஒற்றுமைப் படுவோம் வழிகாண்போம் என்பதுதான் தமிழர் தேசியம்.” என்று தேனி எழுதி உள்ளீர். பிறகு ஏன் அவர் அவர்களின் கருத்துக்களை மற்றவர் மீது திணிக்கிறீர் ? யாராவது ஒருவர் சீரிய கருத்து சொல்கிறீர்களா ? இல்லை ! அவன் கெட்டவன், இவன் கெட்டவன் என்று காலமெல்லாம் ஒரே ஒப்பாரி. பள்ளியில் படிக்கும் எல்லா மாணவர்களையும் துரத்தி விட்டால், முதலில் வந்து விடலாம் என்பது முட்டாள்தனம். அரைத்த மாவையே அரைத்து, சுட்ட தோசையையே சுடுவார்கள், கேட்டால் வடவன், அப்படித்தானே ?
தமிழனே தமிழனை தாக்காதே. ஒற்றுமை அற்ற சமுதாயத்திற்கு இயற்கை கொடுக்கும் பரிசு அடிமை வாழ்க்கை. உலகிலேங்கிலும் வாழும் அனைத்து தமிழனும் இன்று அடிமைதான். இன்னுமா நமக்குள் போர்? தன்னலம் அற்று தமிழன் நலம் பேண தமிழனாக சிந்திப்போம். நன்றி. வணக்கம்.
தமிழர் மதத்தை வெளிக் கொண்டு வந்தவர்.
தமிழருக்கு ஒவ்வாத ஆரிய திராவிட கருத்தியலை தருக்க முறையில் உடைத்தெறிந்தவர்.
தனித்தமிழ் இயக்கத்தை மக்களிடம் கொண்டு சென்றவர்.
சமற்கிருத மொழியின் துணையின்றி தமிழ் இயங்கும் என்பதை உறுதி செய்தவர்.
தமிழருக்கு ஆரியம் புகட்டிய புத்தாண்டு தேவையில்லை, திருவள்ளுவர் ஆண்டே தமிழர் புத்தாண்டு என அறைகூவல் விடுத்தவர்.
திருமணம் மற்றும் இல்ல நிகழ்சிகளை ஆரிய முறையில் அல்லாமல் தமிழ் முறையில் நடத்த வழிகாட்டியவர்.
தமிழர்கள் சுயமரியாதையுடன் வாழ தமிழர் வரலாற்றை மீட்டெடுத்து தமிழரின் சிந்தனையை தூண்டியவர்.
வள்ளலாரின் மெய்யியலை வாழ்நாள் முழுதும் கடைப்பிடித்து பரப்பியவர்.
திராவிட மதத்திற்கு ஒரு ஈ.வெ.ராமசாமி போல தமிழர் மதத்திற்கு சான்றோன் மறைமலை அடிகளார்.
அன்னாரின் புகழை இந்நாளில் தமிழர்கள் போற்றுவோம்..
இராவணனை யார் என்று அறிய வேண்டுமாயின் , முதலில் இந்தியாவின் உண்மை வரலாற்றை ஆய்வு செய்ய வேண்டும் . அரியனின் வருகை , அதன் பின் அவன் எப்படி சிந்து பள்ளத்தாக்கை தாண்டி இந்தியாவில் நுழைந்து தான் மொழியில் வேதம் , மகாபாரதம் , இராமாயணம் மற்றும் பலவற்றை உருவாக்கி அதில் தன் இனத்தை உயர்ந்தவனாக காட்டி தமிழர்களை (சிந்து பள்ளத்தாக்கு மக்கள் மற்றும் அவர்களை சார்ந்த மக்கள்) அரக்கர்களாகவும் மற்றும் கோரமானவர்களாவும் (beast ) சித்தரிக்க பட்டனர் என்பதை தெளிவாக நாம் அறியலாம் .
சற்று யோசிப்போம் , அந்த மாதிரி கோர மனிதர்கள் அல்லது அசுரர்கள் இருந்திருப்பது சாத்தியமா ? அதுவும் மனிதர்கள் வாழும் சம காலத்தில் ! கட்டு கதைகளை இனியும் நாம் நம்ப வேண்டுமா ?
இன்னொன்று , சிந்து பள்ளத்தாக்கில் வாழ்ந்தவர்கள் அப்போதைய நாகரிகத்தின் உச்சயத்தில் வாழ்ந்தவர்கள் என்று நிரூபணம் அப்படி இருக்கையில் அவர்களின் மிக சிறந்த தொழில்நுட்பம் சூறையாட பட்டு (கொஞ்சம் கொஞ்சமாக ) அனைத்தையும் தன் மொழியில் எழுத பட்டதே ஆரியனின் நூட்கள் என்ற பின்னணியில் நாம் ஏன் ஆராயக்கூடாது ?. பிறகு தனது இராசனை இறைவனாக செதுக்கி எழுத பட்டதே அவனது காவியங்கள், இராமன் ஒரு இராச குமாரன் இவனை தெய்வம் ஆக்கி தமிழனை அடிமை ஆக்கினான் ஆரியன் !
ஒரு போர்க்கால தந்திரம் , போர்தொடுத்து வெல்ல முடியாவிடில் எதிரியை உறவாடி வேண்டியவற்றை பெற்றுக்கொள்வது . இதில் பின் கூற பட்டதையே ஆரியன் அதிகம் செய்தான் .
தமிழனின் உடைமைகள் அழிக்க பட்டது அல்லது ஆரியனால் தன்னுடைமையாக்க பட்டது ! தயவு கூர்ந்து ஆராயவும் .
ஹாஹாஹா, பாவம் நீங்கள் தமிழ் தமிழன் அவர்களே. எதுவுமே விளங்க வில்லை என்றாலும், எங்காவது நுனி புல் மேய்ந்து விட்டு, அவன் கெண்டவன் இவன் கெட்டவன் என்று முடிவு செய்து, பிறகு அதையையே மற்றவரும் ஏற்க வேண்டும் என்று வாதிடுகிறீர்கள். பாவம் நீங்கள். கருத்திற்கு வருகிறேன்: ஆரியர்களின் படையெடுப்பு இன்னமும் ஒரு theory வடிவில்தான் உள்ளது. அது இன்னமும் law வடிவை காணவில்லை. law என்பது விதி என்றும் பொருள் கொள்ளலாம். நியூட்டன் பூமியில் மணி 5 என்றால், எல்லா கிரங்களும் அதே அளவை கொண்டுள்ளன என்றார். அதை தவறு என்று ஐன்ஸ்டீன் நிரூபித்தார். ஆனால் நியூடோனின் theori யை நாம் இன்னமும் classical என்போம். காரணம், ஒரு தவறில் இருந்துதான் நாம் சரியை நோக்கி செள்கிரோம். இது பரிணாம வளர்ச்சியின் அடிப்படை நகர்ச்சி. நாம் எதையுமே முதல் முறையே சரியாக கணித்ததில்லை. தோமஸ் அல்வா எடிசன், 10000 முறை பாட்டரி யை கண்டு பிடிக்க முயற்சி செய்து, பிறகுதான் சரியானதை கண்டு பிடித்தார். எனவே ஆரியர்களின் படையெடுப்பு என்பது ஒரு போதும் ஒரு புதிய சிறந்த கலாச்சாரத்தை உருவாகியிருக்கும் என்பதை பலர் இன்னமும் சந்தேகிக்கின்றனர். காரணம், அடுத்தவர்களின் மீது ஒரு சிறந்த நாகரிகத்தை உருவாக்க முடியும் என்றால், என் அவர்களால் தான் சொந்த இனத்திலேயே அல்லது இனத்திற்க்கோ ஒன்றும் செய்ய வில்லை ? பாலுடன் எதையுமே கலக்க கூடாது. அப்படி இருக்கும் பட்ச்சத்தில், பால் தயிராகவும், வெண்ணையாகவும், நெய்யாகவும், ஏன் மாறாகவும் மாற்ற முடியும். எனவே இந்துக்கள் என்று அடையாளம் காணப்படும் நாகரிகம், அந்த கண்டத்திலேயே வாழ்ந்த மக்களால் ஏற்படுத்த படுத்த பட்ட்து. வேதங்கள் எழுதா கிழவிகள் என்போம். அவை செவி வழி நெடுங்காலம் கொண்டு செல்ல பட்ட்து. 7000 ஆண்டுகளுக்கு முன் தோன்றியது உபநிஷத்துக்கள். அவையே வேதங்களாக மாறின. ஆரியர்களின் படையெடுப்பு என்பது பின்னாளில் வந்தது. கால அளவை சரிபார்க்காமல், theory வடிவிகளில் உள்ள விஷயங்களை உண்மை என்று வாதிடுவதை அறிஞர் பெருமக்கள் ஏற்க மாட்டார்கள். தயவு செய்து இதை பாருங்கள் http://www.sol.com.au/kor/16_01.htm
திலீப் 2 அவர்களே, உங்கள் பதிலை பார்த்தால் சிரிப்பு தான் வருது ! நுனி புல்லை மெய்யும் ஆடு நீங்கள் என்பது உங்கள் பதிலே நல்ல சான்று . முதலில் தியரி என்பது ஒவ்வொரு ஆராச்சிக்கும் மிக முக்கியம் , அது சரித்திரமோ அல்லது அறிவியலாகவோ இருக்கலாம்,
அறிவியலுக்கு தேவை law ஒவொரு கண்டுபிடிப்புக்கும் அது கண்டிப்பாக தேவை ஆனால் வரலாறுக்கு தேவை law அல்ல மாறாக fact . ஒவ்வொரு வரலாற்று முடிவுக்கும் பின்புலத்தில் fact இருக்க வேண்டும். Fact வைத்துதான் வரலாறை எழுத முடியும் . எழுத வேண்டும் என்பதர்க்காக கண்மூடி தனமாக எழுத வேண்டாம் .
என் வாதத்திற்கு பதில் கூற இயலாவிடின் பேசாமல் இருக்கலாமே !!!
எதற்கு தேவையில்லாமல் என்னமோ எழுத வேண்டும் அதுவும் சம்பந்தம் இல்லாமல் ?
ஒரு தனி மனிதன் கூறுவதை ஆவணமாக ஏற்றுக்கொள்ளவேண்டும் என்பது சிறுபிள்ளை தானம் , அதை எந்த வரலாற்று ஆவணமும் என்று பதிப்பாக வெளியிட வில்லை .
எவன் ஒருவன் தன் தாய் மொழியை பின்னிருதி வேற்று மொழியை முன்னிறுத்துகிறானோ அவன் அந்த தாய் காரனாக கண்டிப்பாக இருக்க முடியாது . இதற்கு பல சான்று உள்ளது .
dhilip2 அவர்கள் முடிந்தால் என் விளக்கத்திற்கு நேரிடையாக விளக்கம் கூறட்டும் .
.
திலீப் 2 அவர்களே, http://www.sol.com.au/kor/16_01.htm எழுதிய David Frawley ஒரு வரலாற்று ஆய்வாளர் கிடையாது . அவர் ஒரு இந்து சமய வாதி , சமஸ்கிரத மொழியில் ஆரியனின் வேதமும் மற்றவைகலும் படித்தவர். இவர் சொல்லுவதை வரலாற்று சான்று என்பது நகைப்பாக உள்ளது .
எழுதுவதற்கு முன் நன்றாக யோசிக்கவும் . நாடோடியாக வந்தவனே ஆரியன் , இதற்கு என்னால் பல சான்றுகள் தர முடியும் . முதலில் நான் கூறிய விடயத்தை வெட்டி பதில் எழுதவும் . தெரியாவிடில் சும்மா இருக்கலாமே !!
கோயில்களும் வடமொழி வேதமும்
வடமொழி வேதங்களான இரிக், யசுர், சாம, அதர்வண வேதங்களில் எந்த இடத்திலும் கோயிலைப்பற்றிய பேச்சே கிடையாது என்பதை புகழ்பெற்ற தத்துவமேதை டாக்டர் இராதாகிருஷ்ணன் உட்பட பல வேத விற்பன்னர்கள் உறுதியாக அறிவித்துள்ளனர் சில கீழே காண்க:
The Vedic Aryans Possessed No Temples and used no Images. The Dravidian culture promoted image worship and insisted puja in place of yogna..
– RELIGION AND SOCIETY III – Dr.RADHAKRISHNAN
உண்மையில் 50 ஆண்டுகளுக்கு முன்னரும் கூட எனக்குத் தெரிந்த வரையில் எந்தக் கோயிலுக்கும் நுழையாத அத்வைத வேதாந்திகள் இருந்துள்ளனர். வேதத்தின் முடிந்த முடிபாகிய வேதாந்தமும் ஆகம வழிபாட்டு நெறியைக் கண்டிக்கிறது.
– தமிழர் வரலாறு – பி.டி.சீனிவாச ஐயங்கார்.
ஆகம நெறி, வைதிக நெறிக்கு (சமஸ்கிருத வேத காலத்துக்கு) முற்பட்ட பழமை வாய்ந்தது இன்று ஆகம நெறி வைதிகக் கலப்புக்கு உட்பட்டிருப்பினும் இது தனித்ததோர் நெறியேயாம். சமஸ்கிருதத்தில் பூஜா எனப்படும் சொல் தமிழ் மொழியிலிருந்து வந்ததே. இதன் மூலம் – பூ-மலர்-என்பதேயாம். பூவால் செய்யப்படுவது பூசெய் – பூசெய் என்பதே பூஜா, பூஜை என வழங்கப்படுகிறது.
– HISTORY AND CULTURE OF THE INDIAN PEOPLE – S.K.CHATTERJEE
பிற்காலத்தில் வைதிகர்களும் ஆகம நெறிக்கு உரியதான படிம வழிபாடு அதாவது விக்கிரக் வழிபாடு என்பதை மேற்கொண்டபோது அது கூடாது என்று மறுத்து எழுந்ததே ஆரிய சமாஜம், பிரம்ம சமாஜம் போன்ற இயக்கங்கள் என்பதும் கோயில்களுக்கும் வடமொழி வேதத்திற்கும் தொடர்பில்லை என்பதை ஆணித்தரமாக அறைந்து கூறுவதாகும்.
பாடல் பெற்ற தலங்கள் எல்லாம் தமிழ்ப்பாடல்கள் பெற்றவை தாமே ஒழிய இன்றுவரை வடமொழிப்பாடல் பெற்ற தலம் என்று ஒன்றுகூட இல்லாததும் இதை நிறுவும்.
(நன்றி: சிவனியமும் சால்பியமும் நூல்)
தமிழ் தமிழன் அவர்களே, சரித்திரத்தில் அல்லது வரலாட்றில் fact என்பது துல்லியமாக கூற முடியாது. precision கிடைக்காது. accuracy யும் கிடையாது. ஆனால் ஒரு சில விஷயங்களின் கோர்வையில் சொல்லலாம். எனவே தாங்களே உண்மையை ஒத்து கொண்டமைக்கு நன்றி. “ஒரு தனி மனிதன் கூறுவதை ஆவணமாக ஏற்றுக்கொள்ளவேண்டும் என்பது சிறுபிள்ளை தானம்” என்று தாங்களே எழுதி உள்ளீர். தங்களின் வார்த்தைகளை வைத்து பார்க்கும் பொழுது, ஆரிய ஆக்கிரமிப்பு என்பது அரசியல் சார்ந்தது என்பது தெளிவாகிறது. அது கலாச்சார அடிப்படையில் இல்லை. பாலில் எதுவும் சேர்க்க முடியாது என்பது புல பட்டிருக்க வேண்டும். Darwin தத்துவம் theory வடிவிலேயே உள்ளது, மறக்க வேண்டாம்.
போர்தொடுத்து வெல்ல முடியாவிடில் எதிரியை பின்னாலிருந்து பிடரியில் குத்தலாம் ர் வண்டி சக்கரத்தின் ஆணியை புடுங்கி வீழ்த்தலாம் ,உணவில் ,நீரில் நன்சை கலக்கலாம் உறவாடியும் வெல்லலாம் இல்லாவிடில் கண்டிநாய்க்கென்போல் தன்வீட்டு பொம்பளையை எதிரிக்கு கூ …. கொடுத்து நாடு பிடிக்கலாம் !
இதுதான் ஆரிய வடுகர்கள் ஈன வரலாறு ! இதை கல்வெட்டில் செதுக்கி வைக்கவேண்டிய அட்புதமான வரலாறு !
“David Frawley ஒரு வரலாற்று ஆய்வாளர் கிடையாது” என்று தமிழ் தமிழன் எழுதி உள்ளீர்கள். அப்படியென்றால், தங்கள் குறிப்பிடும் அறிஞர்கள், எந்த எந்த பல்கலைகலகத்தால் அங்கீகரிக்க பட்ட ஆய்வு கட்டுரைகள் படைத்திருக்கின்றனர் ? அதை எந்த எந்த பல்கலைக்கழகம், அங்கீகரிக்கின்றன ? அல்லது எந்த எந்த அரசாங்கங்கள் அங்கீகரிக்கின்றன ? பட்டியல் இடுங்கள். யாரு வேண்டுமானாலும், எதை வேண்டுமானாலும் எழுதலாம். அவை தேவை இல்லை. படைப்பிற்கும் அங்கீகாரம் உண்டு…
பறை, உம்மை போன்றவரை கொண்டுள்ள நம் தமிழர் இனம் அவமானப் படாமல் என்ன செய்யும்!! தரமற்ற எழுத்து தரமற்ற குணம்.
திலீப் 2, fact வேண்டும் என்று கூறினேனே தவிர தேவையில்லை என்று கூறவில்லையே !!!!!! வரலாறு அனுமானம் கிடையாது. fact வைத்தே முடிவு செய்யப்படும் , இது தான் உண்மை .
David Frawley பற்றி நான் கூறியதை நன்றாக உள்வாங்கி கொண்டு பதில் சொல்லவும் !
ஆரியன் வருகை theory என்பதுதான் அரசியல் நோக்கம் கொண்டது, இதை மறுப்பது அறியாமை .
திலீப் 2 தெரியுமோ தெரியாதோ , சில ஆண்டுகளுக்கு முன்பு திருவள்ளுவருக்கு பூணுல் போட்டு அவரை பிராமணன் என கூறயவன்தான் பார்ப்பனன் . பலத்த எதிர்ப்பு வந்த பின் கைவிட பட்டது . இது போல் பல அரும் படைப்புகள் தன் உடைமையாக்கி கொண்டான் பார்ப்பனன் . சைவ சமயம் தமிழரின் சமயம் இதை சூட்சகமாக சூறையாடி தன்னுடையது ஆக்கினான் பார்ப்பனன். 1500 ஆண்டு பிறகு பார்ப்பனன் காட்டுமிராண்டி வடுகனை தமிழ் நாட்டிற்கு கொண்டு வந்தான் , பின் வடுகனை வைத்தே சமயத்தையும் “hijack ” பண்ணினான், தமிழ் பாடல்களை / கீர்த்தனைகளை வடுகன் அவன் மொழியில் எழுதினான், அது இப்பொழுது வரை மாறாமல் உள்ளது ..
நாம் ஏன் அவமானபடனும் ரெண்டும்கேட்டான் ?
நீர்தான் அவமானபடனும் ..
சொந்த அடையாளத்தை மறைத்து இழிவுவாழ்வு வாழும் நீர் தமிழன் என்று வேசம்போடுவது எமக்கு இழிவு …நரி புலிகூட்டத்தில் வாழ்ந்தாலும் நரியின் வஞ்சக குணம் மாறாது .
தமிழ் தமிழன் அவர்களே, நான் தெளிவாக சொல்கிறேன்: வரலாற்றுக்கு தொல்பொருள் ஆதாரங்கள் தேவை. அது இல்லாமல், விருப்பு வெறுப்புகளில் உள்ளவையை உண்மை என்று ஏற்று கொள்ள இயலாது. இங்கோ உங்கள் கூற்று அப்படிதான் உள்ளது. திருவள்ளுவரின் பெயர் திருவள்ளுவர் அல்ல. மாறாக அது அவரின் குல பெயர் என்று வாதிடுகின்றனர். சொல்வது யார் என்றால் 10 முனைவர் மாணவர்களுக்கு தமிழுக்காக PhD தந்த பேராசிரியர் முனைவர் கு.ஞானசம்பந்தம். விருமாண்டி படத்தில் நடித்தாரே, அவர்தான் இவர். பாவம் தங்கள் இன்னமும் பூநூல் விஷயத்திலேயே நிற்கிறீர்கள். மேலும் யாரும் காணாத ஒருவருக்கு, மீசை தாடி வைத்து இவர் தான் திருவள்ளுவர் என்று, நம் இனத்தை முட்டால் ஆக்கி கொண்டிருக்கிறோம். தெரியாத ஒருவருக்கு ஏன் முகம் ? இதுதான் தமிழனை முட்டால் ஆக்குவது. திருவள்ளுவர் என்ற அடையாளம் தெரியாத ஒருவர், எங்கேயும் தன் உருவ படத்தை வரையுங்கள், அதை பிரயோகியுங்கள், அடுத்தவருக்கு காட்டுங்கள், சிலை வையுங்கள் என்றெல்லாம் கேட்க்க வில்லை. அவர் கேட்பது வெள்ளம், நீதி நெறிகளை பின்பற்றுங்கள். அவ்வளவே. அவருக்கு உருவம் வைத்தது நம் தவறு. பிறகு அதில் பூநூல் போடுகிறான் ஒருவன் என்று கூறுவது, சின்ன பிள்ளை தானமாக உள்ளது. இப்படி எல்லா விஷயத்திலும் குழப்படி. எனவே அவர் அவர் சொந்த கருத்துக்களை உள்ளே திணிக்காதீர்கால் என்பது என் வேண்டுகோள்.
இதை பாருங்கள். முதலில் திருவள்ளுவரின் அடையாளத்தை நிரூபியுங்கள். http://www.semparuthi.com/?p=136366
திலீப் 2 அவர்களே, fact தான் ஆதாரங்கள் இதை தான் நான் தெளிவாக முன்பே கூறினேனே , இருந்தாலும் உண்மையை ஒத்துகிட்டதற்கு வாழ்த்துகள் .
கடவுளுக்கு பல உருவங்கள் “வேத இந்து” சமயத்தில் வழிபாடு செய்யப்படுகிறதே , இவர்களை யார் பார்த்தது ? பார்த்தவர்களை கூற முடியுமா ? இவர்களின் உருவங்களை யார் பார்த்தது ?
நேரிடையாக விளக்கவும் .
பூணுல் யாருடையது ?
ஆரியர்களுடையதா ?
பூணுல் தமிழர்களிடையது ..
பார்ப்பனர்கள் பறையர்கள் .
கோயிலின் பூசகராகவும் பார்ப்பனர் படத்துக்குரியவர்களும் ஆதிகுடியான பறையர்களின் ஒரு பிரிவினர் ..
மணியாதடாத எத்தனையோ தமிழர்கள் பூணுல் அணிகிறார்கள் ..
தமிழகத்தில் இன்றும் ஒருசில இடங்களின் தங்கள் மரபுப்படி பூணுல் அணிகிறார்கள் .. ஆரியன் ஆடு மாடு காட்டு மிருகங்கள் அனைத்தையும் உண்பவன் ..இன்றைக்கு இந்த ஆரிய பிராமணர்கள் பின்பற்றும் பெரும்பாலான விடயங்களும் தமிழர்களின் வாழ்வுமுறை ..
பேரறிஞர் ஐயா குணா அவர்கள் எழுதிய தமிழரின் தொன்மை என்ற நூலின் இரண்டு பகுதிகளை ஐயா அவர்களின் உரிமையுடன், அனுமதியுடன் “{ தொல்காப்பியரின் காலம் — மில்னகோவிச் கோட்பாடு } ” என்றும், மற்றோரு பகுதியான ஆரியர் யார், திராவிடர் யார் என்ற ஆய்வினையும், தரவுகளையும் தொகுப்புகளாக முக நூலில் வெளியிட்டோம்.
அவைகள் பேரறிஞர் ஐயா குணா அவர்களின் ஆய்விற்கு முன்னோட்டமாகவும், முன்னுரையாகவும் தமிழர்கள் முன் கட்டியம் கூறின. பேரறிஞர் ஐயா குணா அவர்கள் மிக எளிய நடையில் பழந்தமிழர் வரலாற்றினை தொல்லியல் ஆய்வுகளுடனும் தரவுகளுடனும் உலக வரலாற்றுப் பதிவுகளையும் ஒப்பு நோக்கி விளக்கமுற செப்பம் செய்து தந்துள்ளார்கள். தமிழர்கள் தவறாமல் உய்த்துணர வேண்டிய நூல்.
தமிழ் தமிழன் அவர்களே, நான் நியாயமான கேள்வியை கேட்டால், நீங்கள் என்னை மடக்கி கேள்வி கேட்பதே வேலையாக வைத்துள்ளீர்கள். அப்படி செய்யும் பட்சத்தில் நீங்கள் சொல்வதுதான் சரி என்று வாதிடுகிறீர்கள். எனக்கே போரடிக்கிறது ஐயா …. ஒரு விஷயத்தை ஒருவர் விளக்குகிறார் என்றால், அதற்கு ஆதாரங்கள் தேவை. அதிலும் வரலாட்ரில் தொல்பொருள் ஆதாரங்கள் மிகவும் தேவையானவை. சும்மா வாயிலேயே வடை சுட்டு விற்பதை அறிஞர் பெருமக்கள் ஏற்கமாட்றார்கள். பல முறை சொல்லியும் நீங்கள் பிடித்த முயலுக்கு முயன்று கால் என்கிறீர்கள். எனக்கு அந்த முயல் தேவையில்லை. நான் ஏற்கனவே இப்படி எழுதியதை பட்றி ஒன்றுமே கேட்கவில்லையே : “திருவள்ளுவரின் பெயர் திருவள்ளுவர் அல்ல. மாறாக அது அவரின் குல பெயர் என்று வாதிடுகின்றனர். சொல்வது யார் என்றால் 10 முனைவர் மாணவர்களுக்கு தமிழுக்காக PhD தந்த பேராசிரியர் முனைவர் கு.ஞானசம்பந்தம். விருமாண்டி படத்தில் நடித்தாரே, அவர்தான் இவர்.”?
என்ன ஒரு பிதற்றல்.
திலீப் 2 அவர்களே , என்னுடைய கேள்வியில் உங்கள் கேள்விக்கான பதிலும் உள்ளது . இதற்கு பதில் சொன்னீர்கள் என்றால் திருவள்ளுவரை பற்றிய விடையும் கிடைக்கும் .
நியாயம் என்பது போதுவாக இருக்க வேண்டும் ! கேள்வியை கேட்கும் போது அதன் விளைவையும் அறிந்த வைத்திருக்க வேண்டும் , ஏனென்றால் தான் மட்டுமே அறிவாளி எனக்கு மட்டுமே எல்லாம் தெரியும் என்று நினைப்பது நன்றன்று !
திருவள்ளுவர் ஒரு தமிழன் என்பதற்காக என்ன வேண்டுமானாலும் அவரை பற்றி எழுத்தாலும் அது தானே உங்கள் கருத்து ?
மழுப்பல் இல்லாமல் என் கேள்விக்கு பதில் கூறவும் இல்லாவிடில் விலகி கொள்ளவும். மாறாக போரடிக்கிறது என்று கூறி மழுப்ப வேண்டாம் .
வாயில் வடை சுடுவது நீங்கள் என்பது சொல்லி தெரிய வேண்டுமோ ??? உலக போது நூல் கொடுத்தவன் ஒருவனே, அவனே எங்கள் திருவள்ளுவன் என்ற தமிழன் . வீண் விவாதம் தேவையில்லை .
தமிழரின் உண்மை வரலாற்றை மறைக்க சதிகள் பல காலந்தோறும் திட்டமிட்டு இயக்க படுவதை உணர்வீர்.
ஆரியம்,
மேற்கத்தியம்,
இந்தியம் என பல நச்சு கிருமிகளின் ஒரே நோக்கம் தமிழரின் அறிவியல் சார்ந்த ஆதாரங்களை மறுப்பது.தொடரும்…
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு’ என்று தொடங்கி, ஈரடி குறளில் உலகத் தத்துவங்கள் அனைத்தையும் ‘திருக்குறள்’ என்னும் உன்னதப் படைப்பில் மக்களுக்கு எடுத்துச் சொன்னவர், திருவள்ளுவர். உலகளாவிய தத்துவங்களைக் கொண்ட திருக்குறளைப் படைத்து, உலக இலக்கிய அரங்கில் தமிழ்மொழிக்கென்று ஓர் உயர்ந்த இடத்தை நிலைப்பெற செய்தவர். இவர் உலக மக்களால், ‘தெய்வப்புலவர்’, ‘பொய்யில் புலவர்’, ‘நாயனார்’, ‘தேவர்’, ‘செந்நாப்போதர்’, ‘பெருநாவலர்’, ‘பொய்யாமொழிப் புலவர்’ என்றெல்லாம் பல பெயர்களில் அழைக்கப்படுகிறார். அவர் எழுதிய திருக்குறள், வாழ்வியலின் எல்லா அங்கங்களையும் இனம், மொழி, பாலின பேதங்களின்றி காலம் கடந்தும் பொருந்துவது போல் கூறி உள்ளதால், திருக்குறளை சிறப்பிக்கும் விதமாக ‘உலகப் பொது மறை’, ‘முப்பால்’, ‘ஈரடி நூல்’, ‘உத்தரவேதம்’, ‘தெய்வநூல்’, ‘பொதுமறை’, ‘பொய்யாமொழி’, ‘வாயுறை வாழ்த்து’, ‘தமிழ் மறை’, ‘திருவள்ளுவம்’ போன்ற பல பெயர்களால் சிறப்பித்து அழைக்கின்றனர். அத்தகைய சிறப்புமிக்கத் திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு மற்றும் உலக இலக்கிய அரங்கில் அவர் படைத்த சாதனைகள் பற்றியறிய மேலும் தொடர்ந்து படிக்கவும்.
வாழ்ந்த காலம்: 2 ஆம் நூறாண்டு முதல் 8 நூற்றாண்டு வரையிலான இடைப்பட்ட காலம்
பிறப்பிடம்: மயிலாப்பூர், தமிழ் நாடு மாநிலம், இந்திய
பணி: புலவர்
நாட்டுரிமை: இந்தியன்
பிறப்பு
திருவள்ளுவர் அவர்களின் பிறப்பு மற்றும் பிறப்பிடத்திற்கான சரியான சான்றுகள் இல்லை என்று தான் கூறவேண்டும். ஏனென்றால், அவர் கி.மு.31 ஆம் ஆண்டு பிறந்திருக்கிறார் என்றும், மதுரையில் பிறந்ததாகவும், சென்னையில் உள்ள மயிலாப்பூரில் பிறந்ததாகவும் சிலரும் கூறுகின்றனர். மேலும், அவர் ஆதி – பகவன் என்ற பெற்றோருக்குப் பிறந்ததாகவும் சிலர் சொல்கின்றனர். ஆனால், இதுவரை இவை எதுவுமே உறுதிப்படவில்லை.
மேலும் சிலர், அவர் ஒரு கிறித்துவர் என்றும், சமண மதத்தவர் என்றும் பவுத்தர் என்றெல்லாம் கூட பொய்யானத் தகவல்களைப் பரிமாறுகின்றனர்.
வள்ளுவரின் திருக்குறள்
திருக்குறளை எழுதி, உலக இலக்கிய அரங்கில், தமிழர்கள் பெருமிதமாக நெஞ்சம் நிமிர நிற்கும்படி செய்த உன்னதப் படைப்பாளி, திருவள்ளுவர். தன் அறிவாலும் மற்றும் சிந்தனையாலும் அவர் எழுதிய திருக்குறள், உலகப்புகழ் பெற்ற இலக்கியமாக மாறி, தமிழர்களுக்குப் பெருமையைத் தேடித் தந்திருக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது. இந்நூல், சங்க இலக்கிய வகைப்பாட்டில் பதினெண்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் திரட்டில் இருக்கிறது. மேலும், வாழ்வியலின் எல்லா அங்கங்களையும் இனம், மொழி, பாலின பேதங்களின்றி காலம் கடந்தும் பொருந்துவது போல் கூறி உள்ளதால், திருக்குறளை சிறப்பிக்கும் விதமாக ‘உலகப் பொது மறை’, ‘முப்பால்’, ‘ஈரடி நூல்’, ‘உத்தரவேதம்’, ‘தெய்வநூல்’, ‘பொதுமறை’, ‘பொய்யாமொழி’, ‘வாயுறை வாழ்த்து’, ‘தமிழ் மறை’, ‘திருவள்ளுவம்’ போன்ற பல பெயர்களால் சிறப்பித்து அழைக்ககின்றனர்.
ஈரடிகளில் உலகத் தத்துவங்களை சொன்னதால், இது ‘ஈரடி நூல்’ என்றும், அறம், பொருள், இன்பம் அல்லது காமம் என்னும் முப்பெரும் பிரிவுகளைக் கொண்டதால், ‘முப்பால்’ என்றும் அழைக்கப்படும் இந்நூல், மனிதர்கள் தம் அகவாழ்விலும் சுமுகமாக கூடி வாழவும், புற வாழ்விலும் இன்பமுடனும், இசைவுடனும், நலமுடனும் வாழவும் தேவையான அடிப்படைப் பண்புகளை விளக்குகிறது.
திருவள்ளுவர் அறிவார்ந்த தமிழினத்தின் அடையாளம்.அதை திசை திருப்பும் வந்தேறிகளின் முயற்சி…அபாரம்
ஒரு உண்மை தெரிஞ்சாகணும்.
அதாவது தமிழ் நாட்டில் உள்ள எல்லா கட்சிகளின் தலைமையும், வடுகர் வசமே உள்ளது. தமிழர்கள் கட்சி ஆரம்பித்தாலும் அதிலும் வடுகர் ஆளுமையே மேலோங்குகிறது. அரசுப்பணிகளில் 85 விழுக்காடு வடுகர்கள், வடுக மலையாளிகள், ஒடிஷா மாநிலத்தவர்களே உள்ளனர். காவல்துறையிலும் வெள்ளையன் காலம் தொட்டு நாயுடு வாசமும், திராவிடர் ஆட்சிகாலங்களில் நாயர்களும் உரிய பங்கினைப் பெற்றார்கள் .
அவ்வளவு ஏன் தமிழநாடு இந்து அறநிலையம் என்பது திராவிட அறநிலையத்துறையாகவே உள்ளது. அதுவும் போக தெரு முனையில் உள்ள பிள்ளையார் கோவில் என்றாலும் மாரியம்மன் கோவில் என்றாலும் கூட வடுகர்கள் அறங்காவலர்கள். அவர்கள் வசமே நிர்வாகம் இருக்கும். உண்டியல் போடுவது மட்டுமே தமிழன் கடமை. இதற்கும் மேலாக இசுலாமிய மதத்திலும் வழிபாட்டுத் தலங்கள் என்பவை உருது இசுலாமியர் வசமே உள்ளது. கிறித்துவ மதத்திலும் இந்த நிலைதான்.
இதற்கும் மேலாக தமிழ் தெய்வம் கண்ணகியின் பெயரை வைத்து யான தோணாண்டிகள் கண்ணகி வழிபாடு என்று வை.கோபால்சாமி நாயிடுவாய் வைத்து ஊர் சுற்றுவதும், வள்ளல் இராமலிங்க அடிகளார் தொடங்கிய அறச்சாலைகள் அனைத்தும் வடுகர்களே நிர்வாகம் செய்வதும் என்று எதார்த்தமான உண்மையுடன் நடப்பு நிலை உள்ளது.
ஆக மொத்தம் இன்றைய தேதிவரையில் தமிழ் நாட்டில் எல்லாமே சரியாகத்தான் நடக்கின்றது.
இருந்தாலும் ஒரு உண்மை மட்டும் எனக்கு புரியவில்லை.
எல்லா பொறுப்புகளும் வடுகர் வசமே உள்ள போது ரசிகர் மன்றம் மட்டுமே தமிழர்கள் கைகளில் உள்ளதா ???
தமிழர்கள் மட்டுமே காபாலிகளுக்கு பாலாபிஷேகம் செயகின்றனரா ???
தமிழர்கள் மட்டுமே கற்பரசி குஷ்பூவிற்கு கோவில் காட்டுகின்றனரா ????
ஒரு உண்மை தெரிஞ்சாகணும்.!!!!!!
நாட்டுரிமை: இந்தியாவே இல்லாத காலத்தில் அவர் எப்படி இந்தியன் ஆனார்?
ஆ ஆ,….நல்ல கேள்வி. இதை தெய்வ புலவரிடம் தான் கேட்க வேண்டும் ஆப்ரஹாம். எதற்கும் இதற்க்கு திருகி குறளில் பதில் உள்ளதா என்று பார்க்கவும்.
ஆமாம்! மதராஸ் ராஜ்யம் என்று இருக்கிறது!
அப்படியானால் அவர் இந்தியர். தான் .