துருக்கியில் ராணுவப்புரட்சி நடந்தபோது துருக்கியஇளைஞர்கள் டாங்கியின் சில்லில் தலையைக்
கொடுத்து நாட்டைக் காப்பாற்றினார்கள்.
காஸ்மீரில் இந்திய ராணுவத்திற்கு எதிராக கல் எறிந்து சிறுவர்கள் சுதந்திரத்திற்காகப் போராடுகிறார்கள்.
ஆனால் தமிழ் இளைஞர்கள் ரஜனியின் கபாலி படத்திற்காக தலையை மொட்டையடிக்கிறார்களே!
தமிழ் இளைஞர்களுக்கு,
• திருவள்ளுவரை பிளாஸடிக் பையில் போட்டு கட்டி வைத்தாலும் கவலையில்லை.
• பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு அணை கட்டினாலும் கவலை இல்லை.
• ஏழு பேர் விடுதலையை மத்திய மாநில அரசு மறுத்தாலும் கவலை இல்லை.
• தமிழக மீனவர்களை இலங்கை அரசு கைது செய்தாலும் கவலை இல்லை
• தொப்புள்கொடி உறவுகள் என நம்பி வந்த அகதிகளை சிறப்புமுகாமில் அடைத்து வைத்தாலும் கவலை இல்லை.
அவர்களுடைய கவலை எல்லாம் “கபாலி” படத்திற்கு முதல் காட்சிக்கு டிக்கட் எப்படி எடுப்பது என்பது பற்றியே!
அதனால்தான் மற்ற இனம் எல்லாம் தலை நிமிர்ந்து வாழ்கிறது. தமிழ் இனம் மட்டும் தலை குனிந்து வாழ்கிறதா?
–Balan tholar_www.facebook.com
இதில் முக்கியமான விடயம் என்ன வென்றால் ,தமிழனை கேவல படுத்த தமிழன் என்ற போர்வையில் நடக்கும் நாடகம்
ஒரு உண்மை தெரிஞ்சாகணும்.
அதாவது தமிழ் நாட்டில் உள்ள எல்லா கட்சிகளின் தலைமையும், வடுகர் வசமே உள்ளது. தமிழர்கள் கட்சி ஆரம்பித்தாலும் அதிலும் வடுகர் ஆளுமையே மேலோங்குகிறது. அரசுப்பணிகளில் 85 விழுக்காடு வடுகர்கள், வடுக மலையாளிகள், ஒடிஷா மாநிலத்தவர்களே உள்ளனர். காவல்துறையிலும் வெள்ளையன் காலம் தொட்டு நாயுடு வாசமும், திராவிடர் ஆட்சிகாலங்களில் நாயர்களும் உரிய பங்கினைப் பெற்றார்கள் .
அவ்வளவு ஏன் தமிழநாடு இந்து அறநிலையம் என்பது திராவிட அறநிலையத்துறையாகவே உள்ளது. அதுவும் போக தெரு முனையில் உள்ள பிள்ளையார் கோவில் என்றாலும் மாரியம்மன் கோவில் என்றாலும் கூட வடுகர்கள் அறங்காவலர்கள். அவர்கள் வசமே நிர்வாகம் இருக்கும். உண்டியல் போடுவது மட்டுமே தமிழன் கடமை. இதற்கும் மேலாக இசுலாமிய மதத்திலும் வழிபாட்டுத் தலங்கள் என்பவை உருது இசுலாமியர் வசமே உள்ளது. கிறித்துவ மதத்திலும் இந்த நிலைதான்.
இதற்கும் மேலாக தமிழ் தெய்வம் கண்ணகியின் பெயரை வைத்து யான தோணாண்டிகள் கண்ணகி வழிபாடு என்று வை.கோபால்சாமி நாயிடுவாய் வைத்து ஊர் சுற்றுவதும், வள்ளல் இராமலிங்க அடிகளார் தொடங்கிய அறச்சாலைகள் அனைத்தும் வடுகர்களே நிர்வாகம் செய்வதும் என்று எதார்த்தமான உண்மையுடன் நடப்பு நிலை உள்ளது.
ஆக மொத்தம் இன்றைய தேதிவரையில் தமிழ் நாட்டில் எல்லாமே சரியாகத்தான் நடக்கின்றது.
இருந்தாலும் ஒரு உண்மை மட்டும் எனக்கு புரியவில்லை.
எல்லா பொறுப்புகளும் வடுகர் வசமே உள்ள போது ரசிகர் மன்றம் மட்டுமே தமிழர்கள் கைகளில் உள்ளதா ???
தமிழர்கள் மட்டுமே காபாலிகளுக்கு பாலாபிஷேகம் செயகின்றனரா ???
தமிழர்கள் மட்டுமே கற்பரசி குஷ்பூவிற்கு கோவில் காட்டுகின்றனரா ????
ஒரு உண்மை தெரிஞ்சாகணும்.!!!!!!
நாம் யார் நமது முன்னோர்கள் யார் எப்படி வாழ்ந்த இனம் என்று தெரியாமல் ( தெரிந்து கொள்ள விரும்பாத ) இப்பொழுது அடிமைகளாக வாழ்கிறோமே என்று கொஞ்சம் கூட கூச்சமே இல்லை வாழும் தமிழ் கூட்டம்.
கல்வி அறிவில்லாததே இதற்கு காரணம்.
நீங்கள் குறிப்பிட்டிருக்கிற அத்தனை கவலைகளையும் ஏன் இவன் அனுபவிக்க வேண்டும்? அவனாவது சந்தோஷமாக இருந்துவிட்டுப் போகட்டுமே!
அரசியலுக்கு அப்பாற்பட்டு தமிழர்கள் சேர்ந்து சிந்தித்து செயல்பட துவங்கினால் மாற்றம் ஏற்பட வழி உண்டு
நாம் இங்கு இப்படி விவாதிக்கின்றோம்–ஆனால் தமிழ் நாட்டு தமிழர்கள் சிறிதளவும் அக்கறை இல்லாமல் (பெரும்பாலோர்) தலையை மண்ணில் புதைத்து வைத்திருக்கின்றனர்– அங்குள்ள தொலை காட்சியில் என்ன தமிழ் பேசுகின்றனர்? கலைஞன் தொலைக்காட்சியிலும் இதே நிலை தான்– முத்தமிழ் அறிஞரின் தொலைக்காட்சியிலேயே இப்படி என்றால் மற்றவையை என்ன சொல்லமுடியும்?
யாரு அந்த முத்தமிழ் அறிஞர். பக்கா தெலுங்கன் அந்த கிழவன். அவனிடன் எப்படி நல்ல தமிழை எதிர்பார்ப்பது?
அவர் முத்தமிழ் அறிஞர் என்பது உண்மையே! ஆனால் அது தமிழனுக்கு உதவவில்லையே! அவருக்குத் தானே உதவுகிறது!
அதுதான் செம்மொழி அந்தஸ்தாம் ..தமிழுக்கு அல்ல ..தமிங்கிலீஷ் மொழிக்கு
அரசியலுக்கு அப்பாற்பட்டு தமிழர்கள் சேர்ந்து சிந்தித்து செயல்பட துவங்கினால் மாற்றம் ஏற்பட வழி உண்டு….
தமிழனை கபாலி மொடடை அடிக்கவில்லை ,,அந்த காலத்திலேயே சில நண்டுகள் மொடடை அடித்து விடடன
ரஜினியின் மறைக்கப்பட்ட அந்தரங்கம்…!!! இப்படியா இவர்…??
ரஜினி அவர்கள் பொதுவாக வெளியே வரும் போது ஒரு வெள்ளை சட்டை, வேட்டி முகத்தில் தாடியுடன் சன்யாசி போல எளிமையாக வருவது அனைவருக்கும் பிடிக்கும்.
ஆனால் கபாலி படத்தின் பட்ஜெட்? சுமார் 100 கோடிக்கு மேல்!!!சூப்பர் ஸ்டாருக்கு சம்பளம் மட்டும் 20 கோடிக்கு மேல் மற்றும் லாபத்தில் பங்கு வேறு!!இவ்வளவு எளிமையான மனிதருக்கு எதற்கு இவ்வளவு பணம்?
அப்போ அந்த எளிமை மக்களை ஏமாற்றும் நாடகமோ??ரஜினி சொத்து மதிப்பு எவ்ளவு தெரியுமா சுமார் சுமார் 10,000 கோடி!!நடிகர் சூர்யா கூட “அகரம் அறக்கட்டளை” தொடங்கி நடத்தி வருகிறார்ரஜினி என்னும் மகா அரசியல்வாதி செய்தது என்ன?
mu.sugumaran அவர்களே ,,கல்வி அறிவில்லாதவனெல்லாம் மேலே உள்ள படத்தில் போல் டான் இருப்பார்களா ? அதற்க்கு பெரு அறிவில்லாதவன் இல்ல ,,அதற்க்கு பெரு ஸ்டைலு ,அறிவுக்கும் ஸ்டைலுக்கும் வித்தியாசம் இருக்கு ,,பேண்டியையும் புணையையும் கல்யாணம் பண்ணி வச்சா பொருந்துமா தோழா ,,??
2009 -க்கு முன் திரைப்படங்கள் வரும் போகும். யாரும் அவற்றைப் பறி பெரிதாக விமர்சித்ததில்லை. ஆனால் 2009 – க்கு பிறகு நிலைமையே வேறு. எல்லா படங்களும் விமரிக்கப்படுகின்றன. அதுவும் படம் வெளிவருவதற்கு பின்பு அல்லாமல், முன்பே விமர்சிக்கப்படுகின்றன. அந்தப் படம் எடுப்பது யார், நடிப்பது யார், அவர்களின் சாதிய பின்புலம், அந்தப்படம் மொழி சார்நததா, இனம் சார்ந்ததா என்றெல்லாம் தீவிரமாக ஆராய்ச்க்கு உட்படுத்தப்படுகிறது. படம் வெளிவந்தபின்னர் வைக்கப்படும் விமர்சனத்தை விட வெளிவருமுன்னர் வெறும் விமர்சனங்கள் அதிகமாய் இருக்கின்றன. பல படங்கள் பெரும் சிக்கல்களுக்கும் உள்ளாகின்றன. சின்ன நடிகர் பெரிய நடிகர் வேறுபாடு இல்லாமல் அனைவர் படங்களும் கேள்விகளுக்கு உள்ளாக்கப்படுகின்றன. இப்படி ஒரு நிலை எப்போதும் இருந்ததில்லை. வெகு நுண்ணிய அரசியல் விமர்சனங்கள். தமிழ் படங்களுக்கு இது புதுசு. எல்லாம் 2009 – க்கு பிறகு. என்றால் 2009 – ல் என்ன நடந்தது.
தமிழீழ இனப்படுகொலை.. இந்த படுகொலைகள் ஈழத்துக்கு தந்த செய்திகளைக் காட்டிலும் தமிழகத்துக்கு தந்த செய்திகள் கனமானது. ‘உங்களை நம்பி தானே நாங்கள் இருந்தோம், இப்படி எங்களை அனாதைகளாக சாக விட்டு விட்டீர்களே ! எங்களை காப்பாற்ற உங்களால் முடியவில்லையே, ஏன் ? உங்களை ஆள்வது யார்.. உங்கள் அரசு யாருக்கான அரசு.. உங்கள் குரலுக்கு தமிழகத்தில் மரியாதை இல்லாமல் போனது என்றால் எங்கள் கதி அடுத்து உங்களுக்கும் தானே ‘ என்று ஈழத்தில் செய்து விழுந்த ஆன்மாக்கள் எங்களை பார்த்து கேட்டதை நாம் உணர்ந்துக் கொண்டோம்.
நம் அரசு என்று நாம் இதைக் கருதினோமோ, நம் அரசியல் என்று நாம் இதைக் கருதினோமோ அது நம் அரசாக இல்லை, நம் அரசியலாக இல்லை என்று எங்களுக்கு உணர்த்தியது ஈழத்தில் தெறித்த ரத்தம். நம் கலை, பண்பாடு, சமூகம், கல்வி, வேலைவாய்ப்பு, ஊடகம் , சினிமா எல்லாம் யாரிடம் சிக்கி இருக்கிறது என்றெல்லாம் யோசிக்கத் தலைப்பட்டு, அதனால் ஏற்பட்ட நெருக்கடியில் தான் இன்றைய சினிமா சிக்கித் தவிக்கிறது.
நமக்கான கதைக களத்தைக் காட்டாமல்,, ஈழத்தைப் பற்றி சொல்லாமல், கண்ட இழவுகளையும் நமக்கு காட்டி வந்த சினிமா, நம் தொப்புள் கொடி உறவுகள் பற்றி சொல்லாமல், வெறும் தொப்புள்களை மட்டும் காட்டி வந்த சினிமா, கடும் கேள்விகளுக்கு உள்ளாகி இருக்கிறது. சினிமா பேசும் சாதியம் சினிமா கிளர்த்தும் சாதியம் எல்லாம் விவாதிக்கப்படுகிறது.
வேறு வழி இல்லை. நமக்கான கதைகள் வெளிவரும் வரை சினிமாக்கள் இந்த சிக்கலில் இருந்து தப்பிக்கவே முடியாது. இப்போது மாற்றாரால் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகி இருக்கும் சினிமா நமமவரால் நிறைக்கப்படும்வரை சினிமா இப்படி அடிப்படுவது தொடர்ந்துக்கொண்டே தான் இருக்கும்.
(நன்றி லெட்சுமி)
இந்த இளைஞன் தலைக்குப் பின்னால் கபாலி என எழுதப் படாமல் “கபோதி” என எழுதியிருந்தால் இன்னும் எவ்வளவோ நன்றாக இருந்திருக்கும்; பொருத்தமாய் இருந்திருக்கும். ரஜினி அவர்களும் இன்னும் மகிழ்திருப்பார்.
தலைக்கு பின்னால் கருங்காலி என எழுதியிருந்தால் இன்னும் அழகா இருந்திருக்கும்.
1. தமிழர் எழுச்சிபறை அவர்களே, நீங்கள் கேட்டது நியாயமானக் கேள்விதான். எளிமையான மனிதருக்கு எதற்கு இவ்வளவுப் பணம்? இந்தப் பணம் அவர் சம்பாதித்தப் பணம். கேட்பதற்கு நமக்கு உரிமையில்லை.! இருந்தாலும் “உப்பிட்ட தமிழ் மண்ணை நான் மறக்க மாட்டேன்” என்று திரைப் படத்தில் வாயசைத்துப் பாடியவர் இந்த சூப்பர் ஸ்டார் அவர்கள். மறக்க மாட்டேனென்றுதானே சொன்னார். அந்த உப்பிட்ட தமிழர்கள் மூலம் சம்பாதித்த கோடிகளை தமிழர்களுக்கு கொடுத்து உதவிச் செய்திருந்தால் மகிழ்ச்சிதான். எம்ஜிஆர் அவர்கள் செய்ய வில்லையா? 2.மேலும் இன்றைய தமிழக முதல்வர் அவர்கள் எனக்கு எந்தச் சொந்தங்களில்லை, தமிழர்கள்தான் என் சொந்த உறவுகள், சொந்தமென்று கொண்டாடியவர். அவர்கள் மேல் நீண்டக் காலமாக உச்சநீதி மன்றத்தில் சொத்துக் குவிப்பு வழக்கு நிலுவையிலுள்ளது. ஏன், எதற்க்காக இவர் மேல் சொத்துக் குவிப்பு வழக்கு?. யாருக்காக இதை சேர்க்க வேண்டும்? இதன் மூலம் ஒன்றை மட்டும் நாம் நன்றாகப் புரிந்துக் கொள்ள வேண்டும். தமிழர்கள் இன்னும் தூங்கி கொண்டிருக்கின்றார்கள்! 3. நடிகர் சூர்யா அவர்கள் ஒரு அறக் கட்டளை நடத்துவதாக எழுதியுள்ளீர்கள். தமிழகத்தை சேர்ந்தவர். கேட்பதெற்க்கே மிகவும் மகிழ்ச்சியாகவுள்ளது. என்றும் வாழ்க, சூரியனைப் போன்று சூரியா அவர்கள்!
என்னமோ நீங்கள் சம்பாதிப்பதற்கு ரஜினி முட்டுகட்டை போடுவதுபோல எழுதுகிறீர்கள் சம்பாதிக்க தெரியாத பொறாமை குணம் கொண்ட பேமாளிகளா . …..ஓரமா கொண்டுவந்து நிறுத்து ..டப்பு கொட்டும் ..பங்களா காரனுங்க கோலாலம்பூரில் யாஸ்தி !டப்பு சேர்த்திடும்ன்னு அடுத்தவனுன்னு ஐடியா கொடுக்கும் பேமாலிகள் அதை நீங்களே செய்து சம்பாதிக்ககூட தெரியாத சோம்பேறிகளா முதலில் அடுத்தவனை குறை சொல்வதை நிறுத்துங்கடா
காவாலி நாய்டு ..அடுத்தவனுன்னு ஐடியா கொடுக்கும் பேமாலிகள் அதை நீங்களே செய்து சம்பாதிக்ககூட தெரியாத சோம்பேறிகளா!!
அந்த தொழிலில் எங்க சமுகத்துக்கு பழக்கமில்லை …பட்டினி கிடந்தது மடிந்தாலும் தமிழன் ஈ …..செய்யமாட்டான் …இந்தியாவிலிருந்து இங்கு வரும் வடுக கம்பனிகளின் சாராயத்தையும் அவர்களின் சீரியல் தொடர்களையும் தடைசெய்யவேண்டும் …இந்தியாவிலிருந்து இங்குவந்து ஜோசியம்/விபசாரம் போன்ற இழிவான நிலைக்கு தள்ளபட்டுள்ள லுங்கு மொழிபேசும் பெண்களை காப்பாற்றவேண்டும் …சில உள்ளூர் குண்டர்களின் பின்னணியில் சாராய விற்பனை பெண்களை வைத்து டப்பு சேர்க்கிறார்கள்.. இந்த சமுக விரோதிகளை காவல்துறை வேட்டையாடவேண்டும் ..இந்த பெண்களால் இங்கு வாழும் குடும்ப பெண்களையும் அன்னியர்கள் காம கண்ண்கொண்டு பார்க்கும் சூழல் .. கபாலி நாய்டு படம் வெளியாகின மாதிரித்தான் …கபாளினைடு ரெம்ப சீரியா மருத்துவமனையில் இருக்கிராபில …நாய்டு காசன் காசன் ஒரு பிராமண தெலுங்கர் என்றால் யாருமே நம்பமாட்டாங்க …அவுக டிசைன் அந்தமாதிரி ..முன்பு கருனாநிதி தெலுங்கர் என்றோம் தமிழனே கொலைவெறியாக பாய்ந்தான் ..அவ்வளவு விசுவாசம் ..முத்தமிழ் நன்றாக செப்புவாரு அதில் தமிழன் மயங்கிடுவான் ஆகா ஓகோ பிரமாதம் யுப்பேரூ தலிவா
தமிழர் எழுச்சிப்பறை wrote on 25 July, 2016, 23:38
டப்பு கிடைக்க என்ன சொல்லின்னாலும் பார்க்கும் ஈன கூட்டமா நாம் ?
டப்பு சம்பாதிக்க பல சோலி இருக்கிறது நைனா …
ஒன்னும் ஜாடியாகலன்னா உங்கமுன்னோர்கள் செய்த கோயில் பரத்தை தொழில் கைகொடுக்கும் ..இங்க ஏற்கவனவே அக்கட இக்கடன்னுகிட்டு தமிழச்சி மானத்த வாங்கிகிட்டு அலையுதுங்க இதுல நீயும் ஓரமா கொண்டுவந்து நிறுத்து ..டப்பு கொட்டும் ..பங்களா காரனுங்க கோலாலம்பூரில் யாஸ்தி !டப்பு சேர்த்திடும்
– இப்படி உன்னுடைய அனுபவத்தின் பேரில் ஐடியா கொடுத்ததே நீர்தான் என்பதை மறந்து விட்டு சதா அடுத்தவனை குறை கூறும் பறையே தயவு செய்து உன் பெயருக்கு முன்னாள் தமிழ் என்ற வார்த்தையை வைத்து கொண்டு தமிழனை கேவல படுத்தாதே.
தமிழனுக்கு அடுத்தவனை குறைசொல்லாலான தூக்கம் வரமாட்டுதே.
குறை சொல்லியே வாழ்க்கையை வாழ்கிறான் .
ஜப்பான்காரன் தமிழ் பேசுறான் ரஜினி படம் பார்த்துட்டு. பெருமைபடு
வெள்ளைக்காரன் தமிழ் பேசுறான் சீனன், மலய்க்காறாங்க தமிழ் பேசுறாங்க ..எந்த ரஜினி படத்தை பார்த்து? சில பேருக்கு நடிகனையும் நடிகளையும் நக்காமா இருக்க முடியாது …
கபாலி உங்கள் கருத்தை யாமும் ஆதரிக்கிறோம்.
குறை சொல்லியே வாழ்க்கை வாழுபவன் ஒரு நண்டு தமிழன்
டேய் மூதேவிகளா ,அந்த பையன் தலையில் கபாலி என்று தமிழில் தாண்டா எழுதி இருக்கான் ,,ற்றமிழுக்கு மரியாதை கொடுக்காத நீங்கலாட தமிழை காப்பாற்ற போறீங்க ? குருட்டு பயல்களை
மோகன் – குறை சொல்லாமலும் வாழ்கை வாழ்பவன் ஒரு தமிழன் தான். மூடிக்கிட்டு போடா
நான் மூடிக்கிட்டு போறேன் ,,ரொம்ப நன்றிடா நண்டு தமிழா
PalanisamyT அவர்களே ,ரஜினி அவர்கள் ,நிறைய உதவி செய்து இருக்கிறார்கள் ,,இல்லை என்று எப்படி அவர் புகழ் உச்சி,கு போக முடியும்,
தமிழ் ஈழ மக்களுக்கு 1 கோடி ரூபா கொடுத்து இருக்கிறார் ,வெல்ல நிவாரண நிதி 10 கோடி கொடுத்து இருக்கிறார்கள் .சார் ,,நீங்கள் ரஜினி fans என்ற பக்கத்துக்கு போயி பாருங்கள் தெரியும் .உங்கள் கருத்துக்கு நன்றி சார் .நாகரீகமா எழுதி இருக்கிறீர்கள் ,தலைவனுங்கு கிறேன் நன்றி
குறை சொல்லியே வாழ்க்கை வாழுபவன் ஒரு நண்டு தமிழன்
ஒன்றல்ல திலிப் அவர்களே. இரண்டு நண்டு உண்டு.
கேள்வி:- தமிழன், தீராவிடன் வேறுபாடு என்னணே???
பதில்:-சாகப்போகும் இடமானாலும் அங்கேயும் தன் அடையாளத்தை வெளிப்படுத்திட்டு சாவான் தமிழன்,
வாழப்போற இடமானாலும் அங்கே தன் அடையாளத்தை மறைத்து ஒட்டுண்ணியாக வாழ்வான் தீராவிடன்,
கேள்வி:-இந்த தீராவிடக்கிளிகள் நம்மை பார்த்து ஆரியன் உங்களை சூத்திரர்கள் என்று சொல்கிறான்னு புரட்சி பண்கிறார்களே???
பதில்:-மனு’வை வர்ணாம்சிர பிறப்பின் அடிப்படையில் பிரித்தெடுத்த வடுக பிராமணன் தனக்கும் தம் குடியிலுள்ள பிராமணரில்லாத கோயிலுக்கு பொட்டுக்கட்டி விடப்பட்ட பெண்டீருக்கு பிறக்கும் பிறந்த பிள்ளைகளுக்கு சூத்திரன் என்று பெயரிட்டான்,
(பொட்டுக்கட்டும் முறை வடுகர்களிடையே மிக ஆழமாக வேரூன்றியிருந்ததை கர்நாடக அலகனாப்பள்ளி,ஆந்திர கிருட்டிணப்பள்ளி ஆகிய ஊர்களில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டுகளே சான்று)
தனக்கு மட்டும் இச்சூத்திரப்பட்டம் கொடுத்துவிட்டானே பிராமணன் என்ற ஆதங்கத்தில் மூத்த தீராவிடக்கிளியான கவெரா’வும் அதனுடைய பக்தக்கிளிகளான இத்தீராவிடக்கிளிகளும் நம்மை வைத்து குளிர்காய எத்தனிக்கின்றன,
கேள்வி:-இத்தீராவிடக்கிளிகள் அவ்வபோது இழிசாதி நாயே என்று வசைப்பாடுகின்றனரே ஏன்???
பதில்:-விலைமகள் தன்னை விலைமகள் என்று யாரும் சொல்லிவிடக்கூடாது என்பதற்காக பூ’வும் பொட்டும்,மிடுக்கான சேலை உடுத்திய அத்தனை பெண்டீரும் விலைமகள்களே என்ற கதைதான் இத்தீராவிடக்கிளிகள் கதை.
ஆரம்பிச்சிட்டாய்ங்கங்க … OXFORD பேராசிரியர்கள் …. “தமிழன், தீராவிடன் வேறுபாடு என்னணே” நான் இதற்க்கு விளக்கம் எழுதினால் ஒத்து கொள்ள மாட்டேன் என்பார்கள் … தேவையா இது ?
நோயில்லா உலகம் வேண்டும்
தமிழ்மொ ழி உறவுகள் வேண்டும்
50 ஆண்டுகள் வாழ்வு போதும்
எல்லா நாடுகளும் வல்லரசாகணும்
தமிழ் தமிழர் நாட்டின் அரசு மொழியாகணும்
தமிழனுக்கு ஒரு நாடு வேண்டும்
எனது தேசிய மொழி தமிழாக வேண்டும்
எனது தமிழர் தேசிய இனம் உருப்படணும்
என் தேசம் தமிழ் தேசமாக வேண்டும்
தமிழன் இலக்கு தமிழ் தேச குடியரசாகணும்
எல்லாத்தமிழனம் பணக்காரனாக வேண்டும்
இதுவே தமிழர் தேசியம்.
“எதுவேமே செய்யாமல், சோம்பேறிகள் குறுக்கு வழியில் பணம் சம்பாதித்து, தமிழனை தமிழன் காப்பாத்துறேன் என்று ஏமாத்திட வேணும்” என்று போன் ரங்கன், உங்கள் கவிதைகளில் சேத்துக்குங்க…. கார்ல் மாக்ஸின் மனைவி இப்படி எழுதுகிறார் : “பிறந்த பொழுது கிடத்த என் குழந்தைக்கு தொட்டில் இல்லை, இறந்த பொழுது கிடத்த சைவ பேட்டி இல்லை. ” அப்படி ஒரு வறுமை PHD படித்த கார்ல் மாஸ் அவர்களுக்கு. காரணம் ஜனநாயக வழியில் கூலி வேலை செய்யும் தொழிலாளிகளுக்கு உரிமை வேண்டும் என்று போராடியதற்கு . அதன் காரணமாகவேய, இன்று உலகில் உள்ள அனைத்து தோலோலாளிகளுக்கும், எல்லா சலுகைகளும் கிடைக்கின்றன. இதுவே ஜனநாயக போராட்டம். வாழ்க கார்ல் மாஸ் மற்றும் அவர் மனைவி ஜென்னி, ஓங்குக அவர்கல் புகழ்.
திலீப்புக்கு எங்கிருந்து வருது இந்த …. புத்தி………………
கண்ணனாக வாழப்பவனுக்கு எதற்கு கீதை தவ சிகன் அவர்களே ? எல்லாநாடும் வல்லரசாகமுடியாது ! அப்படி ஒரு நோக்கம் இருக்குமாயின் அது உலக அழிவிற்கு வித்திடும் …. உலக அழிவை யாம் ஆதரிப்பதில்லை . உலக வல்லரசுக்கள் இதுவரை 20 நாடுகளில் ஏற்ற தாழ்வுகளை வெளிச்சத்திற்குக்கொண்டு வந்து ,பகைமையை வளர்த்து , முன்னேற்றத்தை தடுத்திருக்கின்றன …. சிரியா, ஆப்கான் ,ஈராக் , வியட்நாம் , லெபனான் , உக்ரைன் , ஜோர்ஜியா ஸ்டேட், சோமாலியா, பாகிஸ்தான் , இந்தியா , இலங்கை மற்றும் பல ….பிரித்தானியாவில் 3 காட்சிகள் .ஒன்று கான்செர்வ்டிவ் , இரண்டு ஒர்க்கேர்ஸ் ,மூன்று லிபெரல் . ஒரு குடிமகன் 2 வீடு வாங்கினால் , உடனே விலையை எத வேண்டும் என்பார்கள் பார்லிமென்டில் ….. எனவேய எல்லோரும் பணக்காரர்கள் ஆகவேய முடியாது …..