மலேசியாவில் இலங்கை தூதுவர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவத்தை வன்மையாக கண்டிப்பதாக தமிழ்த் தேசியக் கூட்மைப்பு தெரிவித்துள்ளது.
மேலும், இவ்வாறான வன்முறைச் சம்பவங்களை தமிழ் இளைஞர்கள் கைவிடவேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார்.
மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பட்டிருப்பு பிரதேசத்தில் நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் நிலையத்தின் காரியாலயம் இன்று திறந்து வைக்கப்பட்டது.
இதில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர் இதனை கூறியுள்ளார். இதேவேளை, இந்த நிகழ்வில் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான மா.நடராஜா, ஞா.கிருஸ்ணபிள்ளை, இரா.துரைரெட்னம் ஆகியோர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
-http://www.tamilwin.com
https://youtu.be/6rsly6u9qZk?list=PLXDiYKtPlR7MNFaRewbRSOHJWsc_QroNl


























உங்களுக்கு ஆதரவாக தமிழ் தமிழனு அராஜக அட்டூழியத்தில் ஈடுபட்ட மலேசிய தமிழர்களுக்கு கண்டனமானு உங்களை வடுகன் திராவிடன் தெலுங்கன் ஆரியனு பறை அடிச்சிட போறாங்க
இதுக்கான உங்க பதில் என்ன….????
https://www.facebook.com/370213223050538/videos/1164548903616962/
ஐயா,கோவிந்தன் அவர்களே ! கொத்து குண்டுகளை பயன்படுத்தி லச்சக்கணக்கான அப்பாவி தமிழர்களை கொன்று குவித்தது பெரியதா? சாதாரண அடி வாங்கியது பெரியதா? எது எதுக்கு கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்ற விவஸ்தேயே இல்லையா….?
டேய் எவனடா ஈழ தமிழன்? இலங்கை முஸ்லிம்கள் தங்களை தமிழர் என்று என்னக்கிடா ஒத்துக்கொண்டான்? உங்கட பிறப்பு ஆவணத்தில் கூட முஸ்லீம் எண்டுதானேடா உள்ளது? நீங்கள் எல்லாம் உங்களை சோனகர்…மூர்…..முஸ்லீம் ன்றுதானடா அடையாளப்படுத்துவீங்கள்!!! இப்ப என்னடா அடிவாங்கியதும் ஈழத்தமிழர் எண்டு கதைவிடுறீர்!!! போங்கடா துளு…பசங்களா!!!! தமிழர் விவகாரத்தில் தலையிடாதீர்!!!! காலமெல்லாம் சிங்களவனுக்கு கையை காலை அமுத்தி காரியம் சாதிக்கும் நீங்கள் தமிழன் எண்டு சொல்லிக்கொண்டு ஈழ தமிழர் விவகாரத்தில் தலையிடாதீர் ஓடிப்போ!!!!
1956 – 1983 வரையில் எல்லா தமிழனுக்கு சிங்களவன் செய்த அடாவடி ..கொலை ..உயிருடன் எரித்தல் …இதட்குமே தமிழன் திருப்பி அடிக்கவில்லை 1983 காட்சி மாறியது …புலிகள் கோலோச்சிய காலத்தில் ஒரு சிங்கள பெண் கூட மானபங்க படுத்தப்படவில்லை …நினைத்து இருந்தால் புலிகள் ஆயிரக்கணக்கில் சிங்கள பெண்களை அவமானப்படுத்தி இருக்கலாம் …இதனால் தான் சிங்கள ராணுவம் ஈழ பெண்களை சிதைத்தது …நிச்சயம் காலம் பதில் சொல்லும் ..என் அப்பா ..அம்மா .அண்ணன் .அக்கா ..எங்கே ‘ ? இவர்களுக்கு என்ன நடந்தது என்ற கேள்விகளுடன் சிறு பிள்ளைகள் வட -கிழக்கில் வளர்ந்து கொண்டு இருக்கின்றார்கள்…சுனாமி வர உள்ளது
நாம் இப்படி அடிபடுவது நம்முடைய ஒற்றுமை இன்மையால் – நம் சாபக்கேடோ?