தமிழ் கல்வியின் எதிர்காலம் கேள்விக்குறியாகி வருகிறது. தொடக்கப் பள்ளிகளில் 6 ஆம் ஆண்டு வரையில் அடிப்படை தமிழ் கல்வியை பயிலும் மாணவர்கள், இடைநிலைப்பள்ளிகளுக்குச் சென்றதும் தமிழ்மொழி கல்வியைத் தொடர்ந்து பயில்வது சந்தேகம்தான் என மக்கள் சக்தி தலைவர் டத்தோ ஆர்.எஸ். தனேந்திரன் கூறியுள்ளார்.
இதில் பல்கலைக்கழகம் வரையில் தமிழ் பயில்வது பாரட்டப்பட வேண்டிய ஒன்றுதான். நமது மொழியை தொடர்ந்து பேண ஒரு தரப்பு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வரும் நிலையில்,
*தமிழ் கல்வி பயில்வதை அலட்சியம் செய்யும் தரப்பும் இருக்கவே செய்கிறது* என அவர் சுட்டிக் காட்டினார்.
மலேசியாவில் தமிழர்களின் கலாச்சாரம் மெதுமெதுவாக சரிந்து வருகிறது. இன்றைய இளையோரில் பெரும்பாலானோர் தங்களின் கலை கலாச்சாரங்களை முழுமையாக அறிந்திருக்காத சமூகமாக இருக்கின்றனர்.
தமிழ் எழுத படிக்கத் தெரியாதவர்களாக இருக்கின்றனர். இன்னும் பலர் தமிழ் பேசவே தெரியாமலும் உள்ளனர். இது மிகவும் கவலைக்குரியது. கவனத்திற் கொள்ள வேண்டியதும் கூட.
அடுத்த தலைமுறை
இந்நிலை தொடர்ந்தால், மலேசியாவில் அடுத்த இந்திய தலைமுறை, *தமிழ் மறந்த சமூகமாக மாறி விடக் கூடும் என தனேந்திரன் எச்சரித்துள்ளார்.* இந்நிலை மாற வேண்டும், மாற்றம் ஏற்படுத்தப்பட வேண்டும். தமிழர்களிடையே நிலவும் தமிழ் கல்வி இடைவெளி முற்றாக களையப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
அதன் அடிப்படையிலேயே தமிழ் இடைநிலைப்பள்ளி தோற்றுவிக்கப்பட வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது. தொடக்கப் பள்ளிகளில் முழு நேரமும் தமிழ் பயிலும் மாணவர்களுக்கு இடைநிலைப்பள்ளிகளில் சில மணி நேரம் அல்லது பள்ளி நேரத்திற்குப் பின்னரே குறிப்பிட்ட நேரத்திற்கு கற்றுத் தரப்படுகிறது. அதனை கற்றுக் கொள்வதும் கட்டாயமாக்கப்படாத நிலையில், தமிழ் கற்கும் மாணவர் எண்ணிக்கை கொஞ்சம் கொஞ்சமாக குறைந்தது.
முற்றாக தமிழ் கல்வி சுவடு இன்றி காணாமல் போகும் முன், தமிழ் கல்வியை தொடரும் முயற்சிகள் தேவை என தனேந்திரன் தி மலேசியன் டைம்ஸ்சுக்கு வழங்கிய பேட்டியில் குறிப்பிட்டார். தமிழ் கல்வியின் எதிர்காலம் குறித்து அக்கறை கொண்டதால் தான், 2013 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலின் போது தமிழ் இடைநிலைப்பள்ளி தோற்றுவிக்கப்பட வேண்டும் என்பது உட்பட 5 முக்கிய தீர்மானங்களை மக்கள் சக்தி முன்வைத்தது என்றாரவர்.
தமிழ் இடைநிலைப்பள்ளி
அவ்வகையில், 2014 ஆம் ஆண்டில் சுங்கை சிப்புட்டில் *தமிழ் இடைநிலைப்பள்ளி அமைக்கப்படுவதற்கு ஏதுவாக 10 ஹெக்டர் நிலப்பரப்பை மக்கள் சக்தி வாங்கியது. தற்போது அந்த நிலத்தில் தமிழ் இடைநிலைப்பள்ளியை நிர்மாணிக்க அரசாங்கத்தின் ஒப்புதலுக்காக காத்திருக்க வேண்டியுள்ளது.
பேராக் சுங்கை சிப்புட் டோவன்பி தோட்ட தமிழ்ப்பள்ளிக்கு அருகில் உள்ள அந்த 10 ஹெக்டர் நிலப்பரப்பு தேசிய நில நிதி கூட்டுறவு சங்கத்திற்கு சொந்தமானதாகும். அந்த நிலத்தில் தமிழ் இடைநிலைப்பள்ளியை நிர்மாணிப்பதற்கு முன்னதாக, முதல் கட்டமாக ஆசிரியர் பயிற்சி மையம் அமைக்கப்பட திட்டம்மிடப்பட்டிருந்தது.
பயிற்சி ஆசிரியர்கள் தங்குவதற்கு வசதியாக சிறப்பு தங்குமிடமும், மாணவர்கள் தங்கிப் பயில்வதற்கான விடுதியும் நிர்மாணிக்கப்படுவதற்கு திட்டம் வகுக்கப்பட்டது.
சிற்றுண்டியுடன் கூடிய தமிழ் இடைநிலைப்பள்ளி நிர்மாணிப்புக்கான பணிகள் மூன்று கட்டங்களாக மேற்கொள்ளப்படுவதும் திட்டமிடப்பட்டிருந்தது என தனேந்திரன் விளக்கினார்.
முயற்சிகள் என்ன?
ஆனால், அவை யாவும் வெறும் திட்டமிடல் நிலையிலேயே இருப்பது குறித்து அவர் மிகுந்த வருத்தம் தெரிவித்தார். அதிகாரத்தில் இருக்கும் தலைவர்கள் இவ்விவகாரத்தில் கண்டும் காணாதது போல் இருப்பதையும் அவர் கண்டித்தார். தமிழ் இடைநிலைப்பள்ளி நிர்மாணிப்புக்கான பணிகளை துரிதப்படுத்தக் கோரி முக்கியப் பதவிகளை
வகிக்கும் தலைவர்கள் மேற்கொண்ட முயற்சிகள் என்ன என அவர் கேள்வி எழுப்பினார்.
எதுவாயினும், பிரதமர் மற்றும் அரசாங்கத் தரப்பிடமிருந்து மிகவும் நல்ல பதில் கிடைக்கும் என மக்கள் சக்தி நம்புவதாக அவர் சொன்னார். இந்நிலையில், நாட்டில் தமிழ் இடைநிலைப்பள்ளி அமைக்கப்பட வேண்டுமா என சில தரப்புக்கள் கேள்வி எழுப்பி வருகின்றன. தமிழ் இடைநிலைப்பள்ளி ஏன் அமைக்கப்படக் கூடாது என்பது அவர்களுக்கான என் கேள்வி என தனேந்திரன் கூறினார்.
மலேசிய இந்தியர்களின் வாழ்க்கைத் தரத்தை அடுத்த நிலைக்கு இட்டுச் செல்ல தமிழ் இடைநிலைப்பள்ளி அவசியமானது என்பது அனைவரும் உணர்ந்துக் கொள்ள வேண்டும். கல்வி அறிவாற்றல் மிக்க சமூகமாக விளங்கினால் மலேசிய இந்தியர்களின் பொருளாதாரம், வாழ்க்கைத் தரம் என அனைத்து அம்சங்களும் மேம்படும் என்பது உறுதி. நமது மொழி, நமது அடையாளம், நமது உரிமைகளை நாம் தான் கேட்டுப் பெற வேண்டும். உரிமைகள் கிட்டும் வரையில் முயற்சிகள் தொடரட்டும் என தனேந்திரன் நம்பிக்கையுடன் கூறினார்.
தி மலேசியன் டைம்ஸ்
“கேன்ஜி” கேட்பது பிச்சை, தட்டிக் கேட்பது உரிமை!
அன்புடன்,
ஆர்.எஸ்.தனேந்திரன்,
தலைவர்,
மலேசிய மக்கள் சக்தி கட்சி
மக்கள் சக்தி கட்சியின் கோரிக்கை நியாயமானது . பதவியில் உள்ளவர்கள் எதுவும் செய்ய மாட்டார்கள் . அவர்கள் நாற்காலி பிடிப்பதில்தான் அதிக அக்கறை காட்டி வருகிறார்கள் . ‘ஓட்டு போட சொன்னா ஓட்டை போட்டுக்கிட்டு , தட்டி கேட்க சொன்னா தட்டு தூக்கிகிட்டு ‘என கவிஞர் ஒருவர் எழுதிய பழைய பாடல் தான் நினைவுக்கு வருகிறது .
நாட்டில் தமிழன் தலைமை தாங்கும் எத்துணை கட்சி தோன்றினாலும் இவனுங்களுக்கு !! தமிழ் பள்ளி !!, !! இந்து கோவில் !! இதை இரண்டையும் விட்டால் அரசியலில் பொழப்பு நடத்த வேறு எதுவும் கிடையாது ! தமிழ் பள்ளிகள் தோட்ட புறங்களில் தெடங்கியது ! வெள்ளையனின் அரசியல் ! தமிழனுக்கு தோட்டத்தில் , ஒரு மாரியம்மன் கோவில் , ஒரு தமிழ் பள்ளி ( 7 வயதிலிருந்து 12 வயது வரை தோட்டத்தில் வேலை பார்க்க முடியாது ) தமிழ் பள்ளிகள் பிள்ளைகளின் ஆயா கோடாய் ! ஒரு கல்லு கடை ! இவனெல்லாம் தமிழ் பள்ளிகளை பட்றி பேசுவதற்கு முன் அதுவும் தமிழ் இடைநிலை பள்ளியை தோற்றுவிப்பதற்கு முன் நமது நாட்டில் தமிழின் பயன் பாடு எந்த அளவில் இருக்கிறது என்பதை உணர வேண்டும் ! தமிழ் பள்ளியில் ஆறு ஆண்டுகள் படித்தவனே தமிழை பயன் படுத்துவதில்லை ! பயன் படுத்தவும் வாய்ப்புக்கள் இல்லை ! தமிழனின் வியாபார தலங்களிலேயே தமிழ் இல்லை ! இந்த லச்சனத்தில் இவனெல்லாம் தமிழ் இடை நிலை பள்ளியை பட்றி பேசுகிறான் ! தமிழ் ஆரம்பப்பள்ளிகளில் ம. இ. க .காரனின் ஆதிக்கம் அவனை எதிர்த்து இவன் ஒன்றும் செய்ய முடியாது ! மானியம் எல்லாம் , ம . இ . க . காரன் திருடி தின்ன தரப்படுகிறது !! மக்கள் சக்தியின் அருமையான திட்டம் ! இடை நிலை பள்ளி என்று மானியம் பெட்ரு வயிறு வளர்க்கலாம் !! தனேந்திரா சபாஷ் நல்ல திட்டம் உடனே நிறை வெட்ட்றி நாலு காசு பார்க்கலாம் !! தமிழ் ! தமிழ் பள்ளி ! என்று முழங்கினாள் ! முட்டாள் தமிழனும் அள்ளி கொடுப்பான் !!
இவன் ஹிண்ட்ராப் எழுச்சியில் கடைவிரித்ததை ஒவ்வொரு தமிழனும் நினைவுபடுத்தி பார்க்கவேண்டும் …
மாய்க்கா இனத்துரோகிகளின் கூடாரம் என்று கூறுனீர்களேயானால் தனேந்திரன் யார் ?
தமிழ் இடை நிலைப்பள்ளி அமைவதை வரவேற்கிறேன். ஆனால் இது உடனடியாக நடக்கப்போவது இல்லை. இது அரசியல் பேசத்தான் உதவும். இப்போதைய தேவை எல்லாம் இடைநிலைப் பள்ளிகளில் தமிழைக் கட்டாயமாக்கப்பட வேண்டும். அதற்கானத் தீர்வைக் காண முயலுங்கள். இது தான் நம் கண்முன் உள்ள பிரச்சனை.
இந்த கட்டுரையை தனிச்செய்தியாக வெளியிடுங்கள் ஐயா ..
ராம்சாமி நாயக்கர் உதிர்த்த வார்த்தைகள்…
“சிலப்பதிகாரம் ஒரு தேவடியாள் கதை. தேவடியாள் எப்படி வெளியே அழகாக, உள்ளே வஞ்சகத்துடன் இருப்பாளோ அதுபோலவே சிலப்பதிகாரமும்”
“வள்ளுவன் மூடநம்பிக்கையும் ஆரிய மத கருத்தையும் சொன்னான். திருக்குறள் ஒரு மலம். அதை வீசி எறி”
“தமிழனுக்கு இலக்கியம், வரலாறு, குடும்பம், பண்பாடே கிடையாது. இங்கு பிராமணன் வந்து எழுதியதும், பிராமண அடிமை எழுதியதும்தான் இலக்கியம்”
“தமிழில் இலக்கியம், வரலாறு என்ன இருக்கிறது? தமிழை விட்டால் என்ன கேடு? தமிழ்த்தாய் சத்தில்லாமல், அதன் பிள்ளைகள் நடைப்பிணமாகவே இருக்கிறார்கள்.”
“இந்தி எதிர்ப்பு அரங்குக்கு போனேன். இந்திக்கு பதில் இங்கிலீஷ் போதனாமொழி என ராஜகோபாலாச்சாரி சொன்னார். நான் இங்கிலிஷ் போதனாமொழி மட்டுமல்ல. பேச்சுமொழியாகவும் இருக்க வேண்டும். தமிழ் எழுத்துகளை நீக்கி, இங்கிலீஷ் எழுத்துகளை வைக்கவேண்டும் என்றேன்.” – பெரியார்
1968ஆம் ஆண்டு அறிஞர் அண்ணா ஆட்சியில் சனவரி முதல் நாளில் இரண்டாவது உலகத்தமிழ்மாநாடு நடத்தப்பட்டது. அப்போது திருவள்ளுவர், கம்பர் உள்ளிட்ட பத்து தமிழ்ச்சான்றோர்களின் சிலை திறக்கப்பட்டது.
அப்போது தந்தை பெரியார் “உலகத்தமிழ் மாநாடாம்! வெங்காய மாநாடாம்! இது எதற்கு? கும்பகோணம் மாமாங்கத்துக்கும் இதற்கும் என்ன வித்தியாசம் இருக்கப்போகிறது?” (விடுதலை 15.12.1967) என்று அறிக்கை விட்டார். தனது எதிர்ப்பை மேலும் காட்டுவதற்காக பெரியாரால் ஒரு நூல் வெளியிடப்பட்டது. அந் நூலின் பெயர் “தமிழ் காட்டுமிராண்டி மொழி ஏன்? எப்படி?”.
பிறகு அந்த நூலின் தலைப்பு “தமிழும் தமிழரும்” என்று மாற்றப்பட்டது. தற்போது வரை ஐந்து பதிப்புகள் திராவிடர்கழகம் சார்பில் வெளி வந்துள்ளது. “தமிழ் நீசபாஷை” என்று கூறும் ஆரிய நூல்களுக்கும், “பெரியார் தமிழ் காட்டுமிராண்டி மொழி” என்று எழுதிய இந்த நூலுக்கும் பெரிய வேறுபாடு இல்லை.
ஈ.வே.ராமசாமி பற்றியும் திராவிடம் பற்றியும் தலைவர்கள் கருத்து:
பொதுவுடைமை போராளி சீவானந்தம்:
1957ஆம் ஆண்டில்
பெரியாரின் பார்ப்பன எதிர்ப்பின் இரட்டைத்தன்மை குறித்தும், அவரின் சாதி ஒழிப்புக்கொள்கை குறித்தும் ஒரு பொதுக்கூட்டத்தில் தோலுரித்துப் பேசினார். பா.சீவானந்தம்.
அது வருமாறு: “விரும்பினால் இராம மூர்த்தியை ஆதரிப்பார், இராஜ கோபால ஆச்சாரியை ஆதரிப்பார், மாவூர் சர்மாவை ஆதரிப்பார், இது ஒர் சித்தம்! வேறொரு பித்தம் கிளம்பினால், அக்கரகாரத்தை ஒரு கை பார்ப்பேன் என்று ஆவேசம் காட்டுவார். நேற்று நடந்த பொதுத் தேர்தலில் காஞ்சிபுரம் டாக்டர் சீனிவாசனையும், ஸ்ரீரங்கம் வாசுதேவனையும், மதுரை சங்கரனையும் ஆதரித்தார். அதற்கு ஒரு காரணம் சொன்னார். இன்று ஜாதிஒழிப்பு சாக்கில் பிராமணர் மீது பாய்கிறார். இதற்கு ஒரு காரணம் சொல்லுகிறார். கடந்த 30 ஆண்டுகளாக அவர் ஜாதியை எப்படி ஒழித்து வந்திருக்கிறார். அதில் எவ்வளவு தூரம் வெற்றி பெற்றிருக்கிறார் என்பதை நாடறியும். அவர் காட்டிய வழியில் தமிழ்நாட்டில் ஜாதிய வெறியும், ஜாதிப்பூசலும் ஒழியவில்லை என்பது மட்டுமல்ல, மாறாக பெருகி வந்திருக்கிறது என்பதே என்னுடைய கருத்து” என்றார்.
முத்தமிழ்க்காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம்:
பெரியார் ‘தமிழ்நாடு தமிழருக்கே’ முழக்கத்தை திடீரென்று ‘திராவிட நாடு திராவிடருக்கே’ என்று மாற்றினார். இதன் மூலம் எழுந்து வந்த தமிழ்த் தேசிய எழுச்சிப் போராட்டம் திசை திருப்பப்பட்டது. இதனை கி.ஆ.பெ.வி.யின் மனம் ஒப்புக் கொள்ள வில்லை. பெரியார் மீது 25 குற்றச்சாட்டுகளை கூறி நீதிக்கட்சியின் பொதுச் செயலாளர் பொறுப்பிலிருந்து பதவி விலகினார். பிறகு 1894இல் நீதிக்கட்சி ‘திராவிடர் கழகம்’ என்று பெயர் மாற்றம் செய்த போது அக்கட்சியிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டார். இது குறித்து தான் நடத்திய ‘தமிழர் நாடு’ (1950) இதழில் எழுதினார்: “நான் திராவிடர் கழகத்தில் இருக்கவுமில்லை. விலகவுமில்லை. அவர்கள் தான் ‘தமிழ் வாழ்க’ என்பதிலிருந்து ‘தமிழ்நாடு தமிழருக்கே’ என்பதிலிருந்து ‘தமிழ்க்கொடி’ தூக்குவதிலிருந்து விலகிப்போனவர்கள்.”
நாவலர் சோமசுந்தர பாரதியார்:
“தமிழன் தன்னைத் தமிழெனன்று கூறிக் கொள்ள வெட்கப்பட்டுத் திராவிடன், திராவிடன் என்று தோள் குலுக்குவதா? திராவிடன் என்ற பெயர் சங்க நூலிலே ஏது? சுயமரியாதை, சுயமரியாதை என்று ஆரியமொழி பேசினார்கள். நான் சொல்லிச் சொல்லி இப்போதுதான் தன்மானம் என்று தமிழாகப் பேசுகிறார்கள்” என்று இடித்துரைத்தார்.
1953 தங்கோவின் தமிழக எல்லை தற்காப்பு மாநாடில்,
“நாம் தமிழர்! நமது இனம் தமிழினம்! நமது நாடு தமிழ்நாடு! தமிழ்நாடு தான் நமது குறிக்கோள்! மொழிவழியாகப் பிரிந்து விட்ட போது திராவிடம் என்பதில் பொருள் இல்லை, திராவிடம் என்பது தமிழ்ச் சொல்லே அன்று” என்றார்.
அண்ணல் தங்கோ:
‘திராவிடம்’ என்ற சொல்லைக் கேட்டாலே காதில் நாராசம் பாய்ச்சியது போல இருக்கிறது ” என்று 1950 முத்தமிழ் மாநாட்டில் பேசினார்.
உணர்ச்சி கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்:
“அண்ணல்! பெரியாரும், அண்ணாத்துரையும் இல்லாத ஊருக்கு (திராவிட நாடு) வழிகாட்டி விட்டார்கள்!. தமிழினத்தை திசை திருப்பி விட்டார்கள். ஆனால் இறுதியில் உன்றனின் தனித்தமிழ்நாடு என்ற குறிக்கோளே வெற்றி பெறும்! அன்று தமிழகம் உன்னை நினைக்கும்” என்று தங்கோவிடம் கூறியுள்ளார்.
“நமக்கு திகவும் வேண்டாம் திமுகவும் வேண்டாம்” என்றார்.
குடும்ப விளக்கு நூலின் 2ஆம் பதிப்பு 1960லும் 3ஆம் பதிப்பு 1963லும் வந்தது. இவ்விரு பதிப்பிலும் மேற்படி பாடலில் வரும் திராவிடன் என்பது தமிழன் என்றும் திராவிட மக்கள் என்பது தமிழ்மக்கள் என்றும் மாற்றப்பட்டது.
“….தமிழன் என்று நீ செப்படா தம்பி”
என்றே இயம்பி அமிழ்து வந்தாள்
வாழிய தமிழ் மக்கள்!
வாழிய நற்றமிழ் வையகம் இனிதே!”
தமிழிலக்கியங்களெல்லாம் வெறும் குப்பைகள் என்று பெரியார் கூறினார். அப்போது,
பாவேந்தர் பாரதிதாசன்,
“நூலைப்படி-சங்கத்தமிழ் நூலைப்படி! -முறைப்படி நூலைப் படி! -சங்கத்தமிழ் நூலைப்படி!
காலையில் படி, கடும்பகலில் படி,
மாலை இரவு, பொருள்படும்படி!” என்று பெரியாருக்கு உறைக்கும்படி கூறினார்.
வடகெல்லை மீட்பு போராளி ம.பொ.சிவஞானம்:
பெரியார்: தாய்ப்பாலை -தமிழை- எதற்காகப் படிக்க வேண்டும்? படித்த பிறகு அது எதற்குப் பயன்படுகிறது?
ம.பொ.சி:
தமிழ்மொழியோடு ஆங்கிலத்தையும் பயில வேண்டும், அதுவே பயிற்சி மொழியாக இருக்க வேண்டும் என்பதல்ல பெரியார் கட்சி. “தமிழைப் படிக்க வேண்டாம்; ஆங்கிலம் படித்தாலே போதும். அதுவே வீட்டு மொழியாக- நாட்டு மொழியாக இருக்கலாம்” என்பது தான். இது “பரங்கி மொழிப் பைத்தியம்” அல்லாமல் வேறு எதுவோ? ஆனால் பெரியார் இன்றளவும் வீட்டில் கன்னடமும் நாட்டில் தமிழும் பேசித்தான் நடமாடுகிறார். ஆங்கிலத்தில் பேசுவதில்லையே!
இப்படி தமிழர் தலைவர்களை புறக்கணித்து, எதிர்த்து தமிழியத்தை விழுங்கி திராவிட கருத்தியலை திணித்தார்.
தமிழர் இன அடையாள ஒழிப்பு
தமிழ் ஆட்சி மொழியாவதற்கு எதிர்ப்பு
தமிழ் எல்லை மீட்புக்கு மறுப்பு
என தமிழினத்திற்கு சொல்லொனா துரோகம் செய்தவர் தான் ஈ.வே.ராமசாமி.
இன்றைய தமிழரின் இழிநிலைக்கும், மரபு வளங்கள் இழந்த நிலைக்கும், தமிழ் அழிந்து வரும் நிலைக்கும், தமிழர் உரிமை இழப்பிற்கும், அயலார் ஆட்சிக்கும் காரணமானவர் தான் ஈ.வே.ராமசாமி.
அயலார்கள் தமிழர் மேல் எளிதாக அதிகாரத்தை செலுத்தவும், தமிழர்கள் மேல் விமர்சனங்கள் வைக்கவும், தமிழர் நாட்டில் அழிவு திட்டங்களை திணிக்கவும், மண்ணின் மைந்தர்கள் தாய் மண்ணை ஆள்வதை இனவாதம் என்று கருத்தாக்கம் செய்யவும், வழிவகுத்தவர் தான் இந்த ஈ.வே.ராமசாமி.
இவரின் முகத்திரையை பயன்படுத்தி தமிழர் விரோத அரசியல் நடத்தவே இவர் உதவுகிறார் என்பதை தாண்டி தமிழர்களுக்கு ஈள்ளளவும் பயனில்லை என்பதை தமிழர் இனம் உணர தொடங்கிய காலம் இது.
தமிழியத்தால் வஞ்சனைகளையும் பகைகளையும் வென்றெடுப்போம். நாளை பறக்கும் தமிழ் கொடி மீது உறுதி. அமைய போகும் தமிழர் நாட்டின் மீது உறுதி. திளைக்கப் போகும் தமிழர் நல்லாட்சி மீது உறுதி.
பதிவு – @Perumal Ammasi Thevan
இன்னுமா இவனுங்களை நம்புறீங்க ?
நன்றி நண்பர் தமிழர் எழுச்சிபறை அவர்களுக்கு, தமிழை தமிழனை பற்றி இவ்வளவு கேவலமா மட்டமா சொரியாரை தவிர வேற ஒருத்தன் எழுதி இருக்கமுடியாது, சத்திராஜ் கற்புக்கரசி நடித்த பெரியார் படம் பெரியார் பெயரிலே தமிழில் வந்தது . ஆனால் அது கர்நாடாகிவில் ராமசாமி நாயக்கர் என்று சாதி பெயரில் வந்தது. .அங்கே அதை வெளியிடடவர்கள் களவாளி கருணாநிதியின் மகன் ஸ்டாலின். தமிழ் நாட்டில் சாதி மறுப்பு கொளகை . கர்நாடகாவில் சாதி பற்று கொள்கை , என்ன மாதிரி நரி திட்டம்? இவனுக்கு இங்கு செத்தும் பிறந்தால் கொண்டாட ஒரு பத்திரிக்கை,. ஒரு கூடடம். உண்மையிலேயே இவர்களை தமிழர்கள் தானா இல்லை தமிழன் பேரில் திருட்டு திராவிட கூட்டமா? இவர்கள் தமிழர் ஒற்றுமை, மொழி பற்றி பேச தகுதியானவர்களா?
யார் இந்த தமிழ் எழுச்சி பறை ! மலேசியனா அல்லது தமிழ் நாட்டு காரணா !! எப்போது பார்த்தாலும் !! தமிழ் நாட்டு காரனை பட்றியே எழுத்து ! எதற்கெடுத்தாலும் ஜாதி பட்றிய எழுத்து !! படிக்கவே அருவெறுப்பாக இருக்கிறது !! இவர்களுக்கெல்லாம் நல்ல கருத்துக்களே கிடையாதா ! எழுதுவதற்கு !! தமிழன் உருப்படாமல் போவதற்கு இதுவும் ! இவர்களை போன்றவர்களும் ஒரு காரணம் !
தமிழர் எழுச்சிபறை,சின்ன பையன் மிக்க நன்றி….
தமிழ் எழுச்சி பறை மலேசியனோ தமிழ்நாட்டுகாரனோ அல்ல அடுத்தவனை குறை சொல்லிக்கிட்டு திரியும் இரண்டும் கெட்டான் ஈன பிறவி. தமிழனை மட்டம் தட்டி எழுதி சுயசுகம் காணும் ஒரு பிறவி. இபிறவி கருத்தையெல்லாம் ஒரு பொருட்டாகவே கருத வேண்டியதில்லை.
அட வெங்காய பறை உன் கட்டுரை (தமிழர் எழுச்சிபறை wrote on 24 September, 2016, 19:54) சுத்த BORE உன் கருத்துக்களை படிச்சி TIME PASS பண்ணலாம்னா இதெல்லாம் ஒரு கருத்துன்னு எழுதி நீ TIME PASS பண்றே
விஸ்கி ….. இது ஜாதியுமில்லை மண்ணும் இல்லை ..தெலுங்கர்களால் வன்சகமாக திட்டமிட்டு அழிக்கப்பட்டு அடிமையாக்கப்பட்ட ஒரு இனத்தின் கண்ணீர்க்கதை..எமது இழிவுவாழ்வு எம்மோடு முடியட்டும் ..எங்கள் இளைய தலைமுறையும் தெலுங்கனின் நயவன்சகத்தில் அழியாமலிருக்க நாம் எமது இனத்துக்கு இனப்பற்று மேலெழ அடிக்கும் எழுச்சிபறை..தெலுங்கர்களுக்கு கசப்பாகத்தான் இருக்கும் ..
வேசம்போட்டு தமிழரை விழுங்கிய வடுக்கக்கூட்டம் தமிழர்கள் பற்றிய கவலை வேண்டாமே ..தமிழர் நாம் உறுபடுறோம் உருப்படாமல் போகிறோம் அந்த கவலை தங்களுக்கு வெண்ணடாமயா ..எங்கு பிறந்தால் உமக்கென்ன ..எங்கு பிறப்பிலும் தமிழன் தமிழனே ‘இங்கு பிறப்பிலும் அயலான் அயலான்தான் ..ஒருகாலமும் தமிழனாக முடியாது …மணியா நினைவில்கொள்
மேலே நாம் இட்ட பதிவில் கன்னட வேசம்போட்ட தெலுங்கன் ராமசாமி நாயக்கன் தமிழையும் தமிழரையும் இழிவுபடுத்தியது உண்மையா இல்லையா ? இதைப்பற்றி யாரும் கருத்து சொல்லவில்லையே ..
சின்னப்பையன் ,புலிகேசி இருவருக்கும் நன்றி ..தொடர்ந்து எழுதுங்கள் ..
தமிழ் எழுச்சிப் பறை தான் எங்கோ வாசித்ததை நகலெடுத்து இங்கு ஒட்டியிருக்கிறார். அவர் இங்கு ஒட்டியிருக்கும் கருத்துகளில் எவ்வளவு உண்மை இருக்கிறது என்று தெரியவில்லை. ஆனால், நாம் இதுகாறும் போற்றி வந்த பெரியார், உண்மையிலேயே நம்மவர்தானா, நம் நலனுக்காகத்தான் உழைத்தாரா என நமக்கு உதித்திருக்கும் ஐயத்துக்குப் பறையின் கருத்துகள் வலு சேர்க்கின்றன.
எனக்கு இந்த குறைகள் எல்லாம் வேண்டாமப்பா … எப்படி சரி செய்வது என்று விளக்குங்கள் …..
செம்பருத்தியில் ஒவ்வொரு கருத்தையும் கூர்ந்து கவனிக்கவும்…எங்கடா தமிழனுங்க ஒன்னு சேர்ந்துருவானுங்களோ…ன்னு வந்தேறிகளுக்கு அச்சம்! தமிழ் மண்ணிலேயும் சரி மற்ற நாடுகளிலும் சரி…தமிழன் ஒன்னு சேர்ந்தால் உடனே சாதி,மயிறு மட்டைன்னு எதையாவது சொல்லி பிரித்தாளும் நாச வேலைகள் ஆரம்பமாகிவிடும்! 20 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சங்கம் வளர்த்த தமிழனுக்கு இது கூடவா புரியாது?
தமிழ் எழுச்சிபறையை நாம் மதிக்கிறேன். காரணம் அவர் எழுத்துக்களிலிருந்து நான் பலவற்றை தெரிந்து கொண்டிருக்கிறேன். முந்தாநாள் வரை கருணாநிதியை தமிழர் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். அந்த அளவுக்கு அவரின் தமிழ் மீது மயக்கம் கொண்டிருந்தேன். அவர் தெலுங்கர் என்பதால் எனக்குக் காழ்ப்புணர்ச்சி இல்லை. ஆனால் தமிழ் நாட்டுக்கு அவர் செய்த துரோகத்தை எளிதில் மறக்க முடியாது. எழுச்சிபறை, பெரியார் பற்றி சொல்லுகின்ற கருத்துக்களை நான் ஏற்றுக்கொள்ளவில்லை.. பெரியார் பற்றி நான் ஆராய்ச்சி எதனையும் செய்யவில்லை. தமிழருவி மணியன் போன்றவர்கள் அவரைப்பற்றி உயர்வாகவே சொல்லுகிறார்கள். தமிழருவி மணியன் ஒரு காந்தியவாதி. அத்தோடு சமயவாதியும் கூட. இன்னும் பலர் எந்தக்கட்சியும் சாராதவர்கள் கூட பெரியாரை மதிக்கிறார்கள். நெல்லைக்கண்ணன் கூட அவரை குறைத்து மதிப்பிடவில்லை.அவர்களுடைய கருத்துக்களை தான் நானும் கொண்டிருக்கிறேன்!
ஐயா நளன் ஒட்டிய கட்டுரையாளரின் பெயர் கீழ் குறிப்பிடப்பட்டுள்ளது ..பெருமாள் அம்மாசி தேவன் .
பெருந்தலைவர் ஐயா முத்துராமலிங்க தேவர் வடுகர்கள் வரலாற்று திரிபுகளை கண்டு எதிர்த்தார் அன்றே சத்தம்போட்டார் …
குறிப்பாக கெட்டிபொம்முலு நாய்க்கனை வீரபாண்டியனாக தமிழனாக மடைமாற்றியதை கண்டு. ஆனால் வடுகர்கள் வன்சக போலியான பிரசாரங்களால் அவரை சாதிவெறியனாக பிரசாரம் செய்தனர் இதர தமிழ்குடிகளை தேவர் சமூகத்துக்கு எதிராக கட்டமைத்தனர் ! தேவரையா தன் நிலங்கள் சொத்துகளையெல்லாம் ஏழை தமிழர்களுக்கு பங்கிட்டு கொடுத்தார் ..அவர் சாதி வெறியன் என்றால் தேவர் சமுதாயத்துக்கல்லவா தன் சொத்தை கொடுத்திருக்கவேண்டும் ..அவர் கொடுத்ததெல்லாம் தமிழ் இனத்தின் மூத்தகுடிகளுக்கு ..தெலுங்கன் ராமசாமி நாய்க்கேன் சாதி ஒளிகிறேன் பேதி ஒளிகிறேன் பேர்வழின்னு தமிழையும் தமிழர் பண்பாடடையும் வரலாற்று பொக்கிஷங்களான நூல்களையும் இழிபடுத்தி சிதைத்தான் ..தன்னிடமிருந்த சொத்து போதாதென்று உண்டியலேந்தி தமிழர்களிடம் வசூல்பண்ணினான் ..அந்தக்காலத்தில் மக்கள் தங்களிடமுள்ள சொத்துக்களில் பலவற்றை ஆலயங்களுக்கு எழுதி வைப்பார்கள் …ராமசாமி பகுத்தறிவு என்று ஊரை ஏமாத்தி திராவிட வடுக்கக்கடவுளாக தன்னை கட்டமைத்து கொள்ளவும் மக்கள் இந்த தெலுங்கனின் நயவன்சகத்தால் அள்ளிக்கொடுத்தனர் சொத்துக்களை எழுதி வைத்தனர் …இந்த வடுகன் ஒடுக்கப்படடவன் தமிழன் சூத்திரன் என்று சொன்னான் சேர்த்த சொத்துக்களை ஒரு நயா பைசாவையும் அந்த ஏழை மக்களுக்கு கொடுக்கவில்லை ..தன்சொத்தை பாதுகாக்க வளர்ப்பு மகளை மனைவியாகிய கேடுகெட்டவன் ..கிழவனுக்கு வாழ்க்கைப்பட்டு பீ மூத்திரம் அள்ளி தன்னை அர்ப்பணித்த பெண்ணும் அனுபவிக்க விடாமல் இறுதியில் இன்னொரு சொந்தகார கன்னட தெலுங்கன் வீரமணிக்கு சொத்துக்களெல்லாம் சேரும்படி செய்துவிடடான் ..அவன் பிராமண எதிர்ப்புன்னு வேசம்போட்டு ராமசாமி தமிழர்களிடம் நயவன்சகமாக சேர்த்த சொத்தையெல்லாம் பிராமணர்களோடு கூட்டு வணிகம் செய்கிறான் ..வட்டிக்கடை நடத்துகிறான் ! அண்மையில் தனது மகனை தான் வகிக்கும் திருட்டுக்கழக கம்பெனி ஒன்ராக நியமித்துள்ளான். பரம்பரை குடும்ப சொத்தாக வடுக வாரிசு ஆதிக்கம் .. வள்ளலாரின் தர்மசாலைகளையும் இந்த வடுக கூட்டம் ஆக்கிரமித்துள்ளது ..அதனால்தான் வள்ளலாரின் புகழ் உண்மையான ஆன்மீக சேவை மக்களாறியாது மட்டுப்படுத்தி மழுங்கடிக்கச்செய்து தெலுங்கு பாபாக்களை பிரபல்யப்படுத்தும் சூத்திரம் இதுதான் மக்கா !
குறிப்பு ஐயா முத்து ராமலிங்க தேவரின் மறைவுக்குப்பின் தேவர் சமுதாயமக்கள் திராவிட வடுகர்கள் ஆட்ச்சி அதிகாரத்துக்கு தோள்கொடுத்து பாதுகாக்கும் அடிமைகளாக மாற்றப்பட்ட்னர் ,தமிழ்சாதிகளை சாதிரீதியாக வடுகர்கள் கையாட்களால் கலவரங்கள் சச்சரவுகள் உருவாக்கப்பட்ட்து ..சொந்த அண்ணன்தம்பி சண்டைகளால் வடுகர்கள் மாறிமாறி அதிகாரம் செலுத்தினார்கள் ..இன்றய தேவர் சமுதாயம் வடுக நயவன்சகத்தை புரிந்து கொண்டுள்ளனர் அதட்கு சாட்ச்சிதான் அம்மாசி தேவர் ..
ஒட்டுமொத்த தமிழ் குடிகளும் வடுகனின் நயவன்சக திருட்டு தனத்தை உணர்ந்தால் துண்டைக்காணோம் துணியைக்காணோம்ன்னு ஓடுவர் ..தமிழ் நாட்டிடை தமிழன் ஆண்டால்தான் மொழி வாழும் இனம் வளரும் கலை கலாசாரம் பண்பாடு மேலோங்கும் ..அதுவே தமிழகத்துக்கு வெளியில் வாழும் தமிழர்களுக்கு சிறப்பு ..
abraham terah நீங்கள் மேற்க்கோள் காட்டியுள்ள தமிழருவி மணியன் மற்றும் நெல்லைக்கண்ணன் ஆகிய இருவரும் தெலுங்கர்கள்! அவர்கள் என்றும் பெரியாரை குறைத்து மதிப்பிடமாடடார்கள்!!! ராமசாமி நாயக்கர் தமிழினத்திற்கும் தமிழ்நாட்டிற்கும் செய்த துரோகம் காலத்தால் வெளிவரும்!!! அவை மறுக்கமுடியாத உண்மைகள்!!!! அவர் ஏன் தெலுங்கு மலையாள கன்னட மொழிகளை காட்டு மிராண்டி மொழிகள் என்று எந்த கூடடத்திலும் பேசவில்லை??!! திராவிட நாடு கொள்கையில் இருந்த அவர் ஏன் ஆந்திரா கர்நாடகம் கேரளா பகுதிகளுக்கு ஏன் அதிகம் செல்லவில்லை அவர்கள் மொழியை காட்டு மிராண்டி மொழி அவர்கள் பண்பாடுகள் காட்டு மிராண்டி பண்பாடு அவர்கள் இலக்கண இலக்கிய படைப்புகள் குப்பைகள் என்று சொல்லவில்லை??!! இத்தனைக்கும் அவரை ஒரு கன்னடன் என்று அடையாளப்படுத்திக்கொண்டவர் ஏன் கர்நாடக பாதிக்கு அதிகம் சென்று மூட நம்பிக்கைக்கு எதிராக போராடவில்லை??!! தமிழனை தமிழ் மொழியை காட்டுமிராண்டி….தமிழ் இலக்கியங்கள்…..காப்பியங்கள்…..திருக்குறள்…..இவைகளை விமர்சித்தவர் ஏன் ஏனைய திராவிட இன மற்றும் மொழிகளை விமர்சிக்கவில்லை??!! ஏன்னென்றால் தமிழன் இளிச்சவாயன்!!!
தனேந்திரா பத்தோடு ஒண்ணு பதினோராவது ஆளா நீங்களும் இப்படித்தான் தீயா வேலை செஞ்சு புழைச்சுக்கனும் இதுதான் நல்ல டைம்
ஏன்னா நான்தான் தமிழனு கூப்பாடு போடுவனெல்லாம் நம்ம நாட்டு தமிழர்கள் பற்றி கவலை இல்லை அவனுக்கு தெரிந்ததெல்லாம் திராவிடன் தெலுங்கன் பெரியார் கன்னடன்னு சொறிஞ்சு விட்டுகிட்டு காலத்தை ஓட்டறதுதான்
abraham terah
நெல்லைக்கண்ணன் ,வைரமுத்து போன்றோர் செயல்பாடுகள் என்ன என்று பார்த்தல் நன்கு புரியும் ..
காந்தியவாதியின் திராவிடத்துக்கு எதிரான முழக்கங்களை தாங்கள் அறியவில்லைபோலும் ..
சிலப்பதிகாரம் ஒரு தேவடியாள் கதை. தேவடியாள் எப்படி வெளியே அழகாக, உள்ளே வஞ்சகத்துடன் இருப்பாளோ அதுபோலவே சிலப்பதிகாரமும்”
“வள்ளுவன் மூடநம்பிக்கையும் ஆரிய மத கருத்தையும் சொன்னான். திருக்குறள் ஒரு மலம். அதை வீசி எறி”
இப்படி ராமசாமி நாய்க்கேன் கூறினானா இல்லையா ?
இன்றும் ஆதாரம் உள்ளது ..
இதையெல்லாம் இந்த வடுகன் ஏன் இழிவுபடுத்தினான் தெரியுமா ..இந்த தமிழரின் தொன்மை வரலாற்று நூல்களை கற்று பொக்கிஷமாக போற்றினோமானால் வடுகன் அந்நியப்பட்டு போவான் .நாம் தமிழர் என்று அடையாளப்படுத்தினால் இவனுங்களுக்கு திராவிட வேசம்போடுவது சிரமம் ..திராவிடம் என்று எந்த சங்க இலக்கிய நூல்களிலும் இல்லை ..
தமிழனை திராவிடன் தமிழன் போர்வையில் எப்படி ஏமாற்றினான், துரோகம் செய்தான் என்பதை விளக்கமா தமிழர் எழுச்சிபறை எழுதி கொண்டு வரார். அவர் நினைத்து இருந்தால் இதை விட்டு விட்டு சொந்த வேலை பார்க்க போய் இருக்கலாம். அதை விடுத்து தான் படித்ததை அறிந்ததை உண்மையை எழுதினால் கிண்டல் , இளக்காரம். ஒன்று சொந்த புத்தி வேணும் இல்லை சொல் புத்தி வேணும். ரெண்டு இல்லாதவனுக்கு? திரு தமிழர் எழுச்சிபறை அவர்களே தெருவில் போகும் பொது சில சொறி நாய்கள் குலைக்கத்தான் செய்யும். அதை பற்றி கவலை படமால் உங்க சேவையை நீங்க செய்யுங்க, தமிழ் இன உணவார்கள் எப்போதும் உங்க பக்கம் . இந்த சொரியார் தமிழனுக்கு செய்த துரோகம் சில கம்மனாடிகள்
ஏற்றுக்கொள்வார்கள் . ஏனென்றால் அந்த சொரியாய் க்ரிஸ்டியனை எதுவும் சொல்லவில்லை, யார் இந்து மதத்தை தாக்கினாலும் அவர்களை இவனுக்கு பிடிக்கும். இது ஊரறிந்த விஷயம்
நீதி கட்சி தொடங்கி, திராவிடக் கழகமாக உருவெடுத்து, தி.மு.க. – வாக மாறியதற்கான காரணத்தை அறிந்தால் திராவிடத் திருகுத்தாளங்களும் திருட்டும் அம்பலமாகும் காலம் வெகு தொலைவில் இல்லை சிவ சிவ.
!! கேள்விக்குறியாகும் மலேசியாவின் தமிழ் கல்வி எதிர்காலம் !! இதுதான் இந்த செய்தியின் தலைப்பு ! தனேந்திரனின் அரசியல் நாடகம் ! பறை அவர்களின் நீண்ட கட்டுரைக்கு பின் இதை பட்றி யாருமே எழுதவில்லை எந்தக்கருத்தும் சொல்லவில்லை ! தேர்ந்தெடுக்கும் இலக்கை விட்டு தேவை யற்றதை குறிப்பாக வெட்டி கதைகள் பேசுவதே தமிழனின் வழக்கம் என்பது இதிலிருந்து தெரிகிறது ! தமிழனுக்காகஉம் தமிழுக்காகவும் பட்ட கோ .சாரங்கபாணி ,கருத்துக்கு வரவில்லை ! தமிழ் இளைஜர் மணிமன்றத்தில் இரவு பகல் பாராமல் உழைத்து இள வயதிலேயே வாழ்வை முடித்து கொண்ட ச .அ. அன்பானந்தன் , ஞாபகம் இல்லை ! மலையகத்தில் தமிழுக்கும் ,தமிழனுக்கும் , தமிழ் கலாச்சாரத்தை வளர்ப்பதற்கும் எத்தனையோ தியாகிகள் இருந்திருக்கிறார்கள் ! கருணாநிதியும் ! பெரியாரும் ! நமக்கு எந்த வெங்காயத்தையும் உரிக்க வில்லை நாம் தான் இன்றும் தமிழ் நாட்டு காரனை தலையில் தூக்கி வைத்து கொண்டு ஆடுகிறோம் ! தமிழை வளர்ப்பவன் ! தமிழுக்கு தலை வணங்குபவன் ! தமிழனுக்கு போராடுபவன் ! அனைவரும் தமிழன் தான் ! வீரமா முனிவன் , தமிழனா ! விவேகானந்தன் தமிழனா ! காந்தி தமிழனா ! பறை அவர்களே நீங்களே ஒரு உத்தம தமிழனை ! ஒரிஜினல் தமிழனை தேர்ந்தெடுத்து தமிழ் நாட்டு முதலமைச்சராக ! முன் மொழியுங்கள் ! தமிழ் நாட்டில் தமிழ் பேசினால் காசு !! நிகழ்ச்சி கேள்வி பட்டிருக்கிறீர்களா ! மலாய் சமுகத்திற்கு ஆங்கிலம் தெரியாது என்று அவர்களை கேவல படுத்துகிறோம் ! ஆனால் அவர்கள் தான் தாய் மொழி மலையில் சரளமாக பேசுகிறார்கள் ! ஆனால் பதவியில் உள்ள ! படித்த தமிழன் தாய் மொழி தமிழில் பேசினால் ! ஆச்சரியம் !! நல்லா தமிழ் பேசறீங்க !! தமிழனே தமிழன் தமிழில் பேசினால் மூக்கின் மெல் விரல் வைக்கிறான் !!
சின்னப்பையன் சார்! சொரியார் கிறிஸ்டியன் கம்மாட்டிகளை தாக்கியிருந்தால் நீங்களும் சொரியார் பக்தர் ஆகியிருப்பிர்கள் என அறியும்போது மகிழ்ச்சியாயிருக்கிறது! இன்னும் கொஞ்சம் ஆராய்ச்சிப் பண்ணி பாருங்கள். ஏதாவது தடயம் கிடைக்கும்! இந்து மதத்தை தாக்கியதும் கிறிஸ்டியன்களை தாக்காததும் தான் உங்களுக்கு சொரியார் மேல் உள்ள வருத்தம் என்று நினைக்கிறேன். விட்டுத் தள்ளுங்கள்! அதற்குப் பதிலாகத்தான் ஐ.எஸ். சார் போட்டுத் தள்ளுகிறார்களே! அந்த மகிழ்ச்சி உங்களுக்குத் போதாதா!
தமிழ் மொழி நீஷ மொழின்னு உன் தலைவன் சொன்னான் , நீ குடிகார மொழின்னு சொன்னாய் . நீ தமிழில் எழுதுற. . வெட்கம் கெடட பொழைப்பு . எதை ஆராய்ச்சி பண்ணனும் ? நீ காசுக்கு மதம் மாறினாயே அதையா? இல்லை இன்னும் ஏமாந்த ஹிந்து இருந்தா அவனை காசு கொடுத்து மத மாற தில்லாலங்கடி வேலை செய்யறியே அதையா ? இதுதான் உலகமே அறியுமே! நீ சும்மா இருந்தா எதுக்கு உன்னை ஐ.எஸ் போடுறான்?. சும்மா கிடந்த ஐ.எஸ் துண்டி விடடாதே நீங்க தானே.. இப்ப குத்துதே குடையுதேனா? அனுபவிக்க வேண்டியதுதான் ..
இப்ப எதுக்கு இந்த மலையாளி ஆர்.எஸ்.தனேந்திரன், துள்ளி குதிக்குறான்? தமிழ் மேல அவ்வவு அக்கறையா இந்த களவாளிக்கு? இண்டாராராப் போராட்டின் பொது இந்த சொறி நாய் ,நாலைந்து பேரோடு வந்தான், வந்தவனை அந்த நாலைந்து பேர் தோலில் தூக்கி தலைவர் வாழ்க என்று கத்தினார்கள். என்னை போலீஸ் தேடுது வரேன்னு கையை காட்டிட்டு ஓடியே போய்டடன் ஓடியவன் தான் , பிறகு மலேசிய மக்கள் சக்தி கட்சி ஆரமபாச்சிபோ திரும்பி வந்தான் .இவன் தலைவன்? தமிழ் மொழிக்காக குரல் கொடுக்குறானாம்? விளங்கன மாதிரிதான்.. இதை சொல்லி எவ்வளவு திருட போறானோ? எவன் எவனோக்கோ ஸீக்க்கா நோய் வருது , இவனுக்கு வர மாட்டேங்குது ..
ஒரு பிரச்சனைக்கு வழிய கேட்ட்டாள் இன்னொரு பிரச்னையை சொல்றானுங்க …. ஒதவாகரைங்க ….சோம்பேறிங்க ….. இவனுங்க பொண்டாடி பிள்ளைகளை தெலுங்கனோ மலையாளீயோ அவனோ இவனோ ஒட்டிக்கிட்டு போய்டதனால …. இவனுங்களுடைய சோகத்தை இப்படி தீத்துக்கிறானுங்க …அடுத்தவனை குறை சொல்லியே காலத்தை ஓட்ட்றானுங்க
சின்னப்பையன் சார்! பெரியார் என் தலைவர் என்று நான் எப்போது சொன்னேன்? அவர் தாழ்த்தப்பட்ட மக்களுக்குக்காகப் போராடினார். அவர்களின் கல்விக்காகப் போராடினார். யாரும் ஒன்றும் செய்யாத காலத்தில் அவர் அதனைச் செய்தார். அதற்காக நான் அவரைப் போற்றுகிறேன். மற்றபடி அவர் என் தலைவர் இல்லை. இது வரை யாரையும் நான் தலைவராக ஏற்றுக் கொள்ளவில்லை. நான் காசுக்கு மதம் மாறினேன். அதனால் தான் கிறிஸ்டியன்கள் அனைவரும் கோடீஸ்வரர்களாக இருக்கிறார்கள். நீங்கள் ஏழையாய் இருப்பதற்கு கிறிஸ்டியன்கள் பொறுப்பில்லை. அதற்காக என்னால் ஒன்னும் செய்ய முடியாது!
தெருவில் போகும் பொது சில சொறி நாய்கள் குலைக்கத்தான் செய்யும்… உண்மைதான் என்ன செய்வது…………
Dhilip 2 தெலுங்கனை சொன்ன நீ ஏன் குதிக்குற? ஒட்டிக்கிட்டு போனதை இவளவு அழகா விளக்கம் கொடுக்கிர. …..உன் சோகம் புரியுது .. என்ன செய்வது…
அடேய் சின்ன பையா, உன் கூட்டனிதான் எப்ப பார்த்தாலும் மற்றவனை கூரை சொல்லிக்கிட்டு சுத்தறீங்க, என்ன பிரச்னை வந்தாலும், உடனே ஜாதி வெறியையே காட்டும் மடையர்களே… நீ தெலுங்கனை சொன்னாலும் சரி, மலையாளியை சொன்னாலும் சரி, திராவிடனை சொன்னாலும் சரி, தமிழனை சொன்னாலும் சரி, நான் உன்னை எதிர்த்துக்கிட்டு தான் இருப்பேன். காரணம், உன்னால இந்த சமுதாயத்துல பரிணாம வளர்ச்சிக்கு துளி அளவும் பிரோயஜனம் இல்லை. ஏன் என்றால் உன்னிடம் உண்மை இல்லை …. எனவே விஷ செடிகளிடம் இருந்து சமுதாயத்தை பாதுகாப்பது என்பது ஏன் கடமை யாகிறது ….
…..திலீப்பு முதலில் தமிழன் போர்வையில் வந்த.. பிறகு திராவிடன் போர்வையில்,இப்ப சமுதாயா காப்பாளன். நீ எந்த தோல் போர்த்தினாலும் நீ பக்கா தெலுங்கன்னு உன் எழுத்து காட்டி கொடுக்கது.. தமிழை காப்பாற்ற இங்கே தமிழ் இன உணவார்கள் நிறைய இருக்காங்க , தமிழை பற்றி கவலை படாதே,, இந்த மாதிரி உன் தெலுங்க கூடடம் பேசியதும் எழுதியதும் போதும் . ……நீ எந்த இனத்தயும் பற்றி எழுது, ஆனால் தமிழனை தமிழை அவதூறாக எழுதி பாரு…மகனே ..
உண்மையா சொல்ல போனால் தனேந்திரன் ஒரு ……. மவன்
இங்கு எடுத்துவைக்கும் எழுது படிவங்கள் துய்மையாக சுத்தமாக இருக்க வேண்டும் சும்மா நானும் எழுதுகிறேன் என்று கொச்சை படுத்த வேண்டாம். ஜாதி வெறியர்கள் இங்கு நிறைய எழுதுகிறார்கள் அனால் ஒரு முறை என்று ஒன்று உள்ளது அதைதான் நாம் தமிழ் பள்ளியில் படித்து இருக்கிறோம். ஒரு சிலர் ஏதோ எழுதுகிறோம் என் பெயர் வரவேண்டும் என்று நினைத்து மோசமான சொர்க்கலை பயன் படுத்துகிறார்கள் இது வெட்கமாகவும் கேவலமாகவும் உள்ளது. அதுவும் ஒரு சிலர் தன் ஜாதியை தொட்டும் மறைமுகமாகவும் எழுதுவது இங்கு படிபவர்களுக்கு நன்கு தெரியும். வேண்டாம் ஐயா. உங்கள் தமிழ் ஆர்வம் தெரிகிறது அதை வைத்து விளையாட வேண்டாம். ஒரு சில தமிழ் பத்திரிகைகள் அந்த வேலையை இங்கு செய்கின்றன. முன்பு திரு. ஆதி. குமணன் இதை அடியோடு வெறுத்தார். ஆனால் இன்று சில பத்திரிகைகள் ஜாதியை நேரடியாக போடுகின்றன. மதிப்பு மிக்க நல்ல எழுத்தர்கள்களுக்கு இங்கு சுதந்திரமாக எழுத செம்பருத்தி நமக்கு வாய்ப்பு கொடுது உள்ளது.
திரு. திலிப்2 அவர்களும், திரு. சின்ன பையன் அவர்களும் இருவரும் போட்டு கொள்ளும் சண்டை மாமன் மச்சான் சண்டை போல உள்ளது. இருவருக்கும் உள்ள வயது நமக்கு தெரியது ஆனால் வாடா, போடா எனவும் அடேய் சின்ன பையா, எனவும் எழுதுவது தமிழுக்கு அழகு அல்ல. ஏன் இருவருக்கும் இவ்ளளவு போராடம். இருவருக்கும் வயது விதியாசம் தெரியாத நிலையில் உங்கள் பிள்ளைகள் உங்கள் எழுதுக்கலை படித்தால் வரும் காலங்களில் அவர்களின் எழுது படிவம் எப்படி இருக்கும். வயதுக்கு ஏற்றவாறு எழுதலாம். மரியாதை கொடுதும் எழுதலாம் ஐயா. செய்விர்களா. இதை சொன்னதற்காக என்னை மோசமாக திட்ட வேண்டாம். நன்றி
ஜி. மோகன், கிள்ளான் அவர்களின் அறிவுரையை வரவேற்கிறோம். செம்பருத்தியை, செம்மையாக செழுமைப்படுத்துவோம். கூவமாக்க வேண்டாமே.
மன்னிப்பு கோருகிறோம், மற்றவர்களிடம்; சின்ன பயனிடம் அல்ல. நானாக எந்த மனிதர்களையும் துப்புவதில்லை. மாறாக இவர்கள் தான் ஒரு ஜாதியையோ, அல்லது மனித பிரிவையோ நிந்திக்கிறார்கள். எனவே நிந்திப்பவர்களை யாம் திட்டுகிறோம். எனக்கென்று எதிரிகள் கிடையாது. இருப்பினும், நாகரிகம் கருதி, யாம் இனிமேல் மரியாதை குறைவான வாசகங்களை எழுத கூடாது என்று உறுதி பூண்டுள்ளோம். ஆனால் மற்ற வார்த்தைகளில் எப்படி குடைச்சல் குடுக்கலாம் என்று எனக்கு தெரியும் … அப்படியே செய்வோம் ….
(இவர்கள் தான் ஒரு ஜாதியையோ, அல்லது மனித பிரிவையோ நிந்திக்கிறார்கள்.) இதை எழுதும் முன் எப்படி தமிழனை இழிவு படுத்தினாய் என்பதை நினைத்துக்கு பார்த்து இருக்கணும் .. சாத்தான் வேதம் ஒதுதா? (ஆனால் மற்ற வார்த்தைகளில் எப்படி குடைச்சல் குடுக்கலாம் என்று எனக்கு தெரியும் … அப்படியே செய்வோம் )…. இதை படித்தவுடன் ரொம்ப பயந்திட்டேன் .. திலீப்பு என்ன ஒன்று செய்திடாதே .. இப்படி சொல்லுவென்னு நினைச்சியா? இந்த பூச்சாண்டி வேலையை ஏமாந்த மலாய்காரிடம் வைத்து கொள்..
ஜி.மோகன் அவர்களே அதே ஆதி. குமணன் தமிழனுக்கு சாதி இருக்க கூடாது ( ஏன் என்பது எல்லோருக்கும் தெரியும்) என்று சொன்னவர் தெலுங்கனுக்கும் மலையளிக்கும் இதை சொல்லி இருக்கலாமே. ஆதி. குமணன் எழுத்தை நானும் ரசித்தவன் தான்
நன்றி, நன்றி அய்யா உங்களுக்கு, திரு. திலிப் கூரியது போல் வார்த்தைகளில் எப்படி குடைச்சல் குடுக்கலாம் என்பது வரவேற்கதக்கது. நமக்கு எழுது சுதந்திரம் கொடுது இருக்கும் செம்பருத்திக்கும் நன்றி, வரவேற்போம். இருப்பினும் நண்பர் சின்ன பயன் எழுது படிவம் நான் மிகவும் ரசித்து படிப்பவன். நல்ல தமசன மனிதர் என்று நினைக்கிறன். நாம் இங்கு அண்ணன், தம்பி, மாமன், மச்சான் போன்று பேசிகொள்வோம் எழுதுவோம் ஆனால் துய்மையான வார்தைகளை பயன்படுதுவோம். கவிஞர் கன்னதாசன் என்னதான் மற்றவர் மீது அதிக கோபம் இருந்தாலும் தன் பாட்டின் மூலமாக யார் மனதையும் புண் படாமல் எழுதினர். அதுதான் அவரின் பாடல்கள் இன்றும் போற்ற படுகின்றன. அதுபோல்தான் நாமும் இருக்க வேண்டும் என்று நினைக்கிறன். என் போன்றவர்கள் புதியதக எழுதுபவர்கள் திரு. திலீப், திரு. சின்ன பயன் போன்ற சிறந்த எழுது படிவங்களை பார்த்து ரசித்து படித்துதான். அய்யா, சின்ன பயன் அவர்களே, திரு. ஆதி குமணன் தெலுங்கனுக்கும் மலையளிக்கும் இதை சொல்லி இருக்கலாமே என்று எழுதி இருகிறிர்கள் உண்மைதான். ஆனால் தெலுங்கனும் மலையாளியும் தன் ஜாதிகள் இருந்தாலும் அவர்கள் அந்த ஜாதி பெயர்களை பயன் படுதுவதிலை அதிகாமாக. ஆனால் அவர்கள் அமைதியாக முன்னேறி கொண்டு இருக்கிறார்கள் இந்த நாட்டில். புரிந்து கொண்டால் சரி. நாம் என்ன செய்கிறோம்.
எல்லோரையும் குறை சொல்லி முடிந்தது. இப்பொழுது ஆதி குமணனையே குறை சொல்கிறாயா சின்ன பையா ? அவர் என்ன சாதித்திருக்கிறார் ? நீ என்ன சாதித்து இருக்கிறாய் சின்ன பையா ?
தமிழர் எழுச்சிப்றைக்கு என் நெஞ்சான்ற நன்றி.