தமிழ்ப் புத்தாண்டு துவங்குவது தை மாதமா அல்லது சித்திரை மாதமா என்பது தமிழ் நாட்டிலேயே பிசுபிசுத்துப் போன ஒரு விவாதமாகக் கருதப்படுகிறது. அந்த பிசுபிசுப்பை இந்த நாட்டிலும் சிலர் பிடித்துக் கொண்டு தொங்க நினைப்பது ஏன் என்று தான் புரியவில்லை.
பொதுவாக சித்திரை மாதத்தில் அனுசரிக்கப்படும் தமிழ்ப் புத்தாண்டை தை மாதத்துக்கு கொண்டு சென்றால் உலகத்தமிழன் எந்த வகையில் முன்னேற்றம் அடைந்து விடப்போகிறான்? அல்லது சித்திரையிலேயே அனுசரிக்கப்பட்டால் இன்னும் எந்த வகையில் தாழ்ந்து விடப்போகிறான்?
தமிழ் மொழியினுள் அந்நிய மொழி புகுந்து தமிழின் சிறப்பை சிதைத்து விடக்கூடாது என்று கொடி பிடிக்கும் கூட்டம் நம்மில் ஒரு புறம். இவர்கள் அந்நியன் கண்டு பிடிக்கும் பொருள்களுக்கும் தமிழில் பெயர் (அது கரடு முரடானதாக இருந்தாலும்) வைக்கத் துடிக்கிறது. அடுத்தவன் பெற்ற பிள்ளைக்கு (நம்மால் பெற முடியாவிட்டாலும்) பெயர் வைக்கத் துடிப்பது…? ம்…..
இதே வாரம் நம் நாட்டு ஊடகம் ஒன்றில் செம்மொழி பெருமை பேசும் ஒருவர் (Facial Mask) என்பதை முக முடி, முக முடி என்று மீண்டும் மீண்டும் அழுத்தம் திருத்தமாக கூறினார். முக முடி என்றால் மீசையா? தாடியா? இதற்கும் இந்த (Facial Mask) க்கும் என்ன சம்மதம்? முக மூடி என்பதை முக மூடி என்று நெடிலாக உச்சரிக்க இயலாமல் முகமுடி என்று குறிலாக உச்சரித்து விட்டு நான் செம்மொழி பேசுகிறேன் என்பதில் என்ன பெருமை?
இதே போலவே, பல தொழில்நுட்ப சொற்களை ஆங்கிலத்திருந்து தமிழுக்கு கொண்டுவ்ருகிறேன் பேர்வழி என்று சொல்லிக்கொண்டு கரடு முரடாக மொழி பெயர்க்கிறார்கள்.
ஒரு தடவை இரண்டு தடவை என்று சொல்வதில் வரும் தடவை என்ற சொல்லுக்கு மாற்றாக ‘வாட்டி’, அல்லது ‘தாட்டி’ என்றும் மாதிரி என்பதை ‘மாறி’ என்றும் இவர்கள் (ஊடகத்தார்) மாற்றி உச்சரிப்பதும் ஏன்?
நம் தமிழ் இனத்தில் தமிழர்கள் பலர் தமிழை விட்டே ஒதுங்கி ஓடுகிறார்கள். அவர்களை தடுத்தி நிறுத்தி இழுத்துப் பிடித்து தம்ழைக் கற்க வைக்க தமிழ் மொழியை மேலும் எளிமைப் படுத்தினால் ஆகுமா? கரடு முரடு படுத்தினால் ஆகுமா?
மேலே நான் சொன்னதெல்லாம் உதாரணங்களே… (உண்மையில் சொல்வதற்கு இன்னும் நிறைய இருக்கிறது)
முந்தா நாள் பெய்த மழையில் நேற்று பூத்த காளான் போல இருக்கும் ஓர் இனத்திலிருந்து தோன்றியது தான் தமிழ் இனம். எங்கள் கலாச்சாரத்தில் இருந்துதான் தமிழ் கலாச்சாரம் உருவானது. நாங்கள் அணிந்து தூக்கிப் போட்டது தான் உங்கள் புடவையும் வேட்டியும் என்கிறான் அவன். அதையும் நாம் வாயைப் பிளந்து கேட்டுக் கொண்டு தானே இருக்கிறோம்?
இந்த லட்சணத்தில் சித்திரையில் இருந்து ‘தை’க்கு தமிழ்ப் புத்தாண்டை இறக்குமதி செய்வதால் உலகத் தமிழன் அடையப் போகும் நன்மைகள் தான் என்ன?
சரி. சரி. வழக்கம் போல இங்கே சிலர் என் மீது எகிறிப்பாய்வார்கள், பிறாண்டுவார்கள் என்றும் தெரியும்.
தமிழர்கள் என்று தங்களை சொல்லிக் கொள்வோர் சித்திரை மாதத்திலும், நாங்கள் தமிழர்கள் அல்ல ‘டம்மி’ழர்கள்’ என்று தங்களை சொல்லிக் கொள்வோர் தை மாதத்திலும் தமிழ்ப் புத்தாண்டை கொண்டாடுங்கள். தீர்ப்பு சரியா?
அடேய்…அங்கே என்ன சத்தம். என்னது…நாட்டாமை தீர்ப்பை மாத்தணுமா?
%d bloggers like this:
இது ‘வெடுக்’ வீராசாமி மாதிரி இல்லை! ‘வெடுக்’ வெங்கையா மாதிரி இருக்கு!
இது ஒரு பை… கூறும் கருத்து…. தேவை இல்லாத ஒன்று…. இப்படி யும் ஒரு கருத்து….
“அடுத்தவன் பெற்ற பிள்ளைக்கு (நம்மால் பெற முடியாவிட்டாலும்) பெயர் வைக்கத் துடிப்பது…? ” என்று ‘வெடுக்’ வீராசாமி எழுதி உள்ளீர்கல் ! இது ஒரு நியாயமான கேள்வி மற்றும் கருத்து ! ஆனால் அதனை சிந்திக்க மாட்டார்கல் இவர்கள் ! அதனையே அப்படியே மறைத்து விட்டு … ஒண்ணுமே நடக்காதது போல் எழுதுவார்கள் ! இதையே மானுட சமூகத்திற்கு பயனாக ஏதாவது கண்டு பிடியுங்கள் என்று சொன்னீர்களேயானால் , உடனே நீங்கள் வேற்று கிரக வாசி என்று முத்திரை குத்துவார்கள் ! இருப்பினும் தைரியமாக உண்மையை கூறியதற்கு எனது வாழ்த்துக்கள் !
பல்வேறு சந்தர்ப்பங்களில் என்னை தனிப்பட்ட முறையில் தாக்கி இங்கே சிலர் எழுதுவதை அறிவேன். எனது கருத்துக்கு மாற்றுக் கருத்து கூறுங்கள். வரவேற்கிறேன். ஆனால் தனிப்பட்ட முறையில் சாடல்களும் கொச்சை விமர்சனமும் வேண்டாம். எமக்கும் தரம் தாழ்ந்து எழுதத் தெரியும். செம்பருத்தி பெருமை மற்றும் அதன் தரமான இதர வாசகர்கள் எழுத்தர்கள் சிறப்பு எண்ணி வாளாவிருக்கிறேன். அஞ்சி விட்டதாக தப்புக் கணக்கு வேண்டாம். இதுவே எனது இறுதி எச்சரிக்கை. நன்றி…!
நீங்கள் எந்த புத்தாண்டு வேண்டுமானாலும் கொண்டடிகொள்ளுங்கள் யாரும் உங்களை கேட்கபோவதில்லை. அனால் தமிழ் புத்தாண்டு என்று வரும் பொழுது நாங்கள் பொங்களை கொண்டாடுவோம் என்று பல முறை சொல்லிகொள்கிறோம். இந்து மதம் என்றால் என்ன? தயவுசெய்து விளக்கம் கொடுக்கவும் வெடுக் அவர்களே.
உங்களின் கோமாளிதனம்மான எழுதுகள் சிரிப்பு வருகின்றன. (இந்த நாட்டிலும் சிலர் பிடித்துக் கொண்டு தொங்க நினைப்பது ஏன் என்று தான் புரியவில்லை) உண்மைதான், காரணம் இங்கு ஒரு சில பத்திரங்கள் பூர்த்தி செய்யும் பொழுது AGAMA – HINDU / BANGSA – TAMIL என்று தான் பூர்த்தி செய்கிறோம். இது கூட தெரியவில்லை என்றால் என்ன செய்வது.
தமிழர்களாகிய நாங்கள் எங்கள் மொழியை நிறுபிக்க எங்கள் பொங்களை கொண்டாடுகிறோம். AGAMA – HINDU என்ற சொல் பல இந்துகளை கொண்ட ஒரு மொழி. தமிழ் அதில் தனிது நிற்கும் ஒரு மொழி.
வெடுக், உங்களின் ஒவ்வொரு கருதுக்கும் எழுதுக்கும் பதில் கொடுக்க முடியும். உங்களின் கொச்சை தமிழ் எழுத்துக்கு வேண்டாம் என விடுகிறேன்.
அடுத்தவன் பெற்ற பிள்ளைக்கு (நம்மால் பெற முடியாவிட்டாலும்) பெயர் வைக்கத் துடிப்பது…?
ஐயா திலிப் 2 அவர்களே…
உங்கள் காதுகளுக்கு மட்டும் ஒன்று இரண்டு கூறுகிறேன்.
அடுத்தவன் பெற்ற பிள்ளைக்கு பெயர் வைக்கத் துடிப்பதையும், அடுத்தவன் பெற்ற பிள்ளையை தன் பிள்ளையாக எண்ணி
கொஞ்சுவதையும் நியாயமானது என்று எடுத்துக் கொள்ளலாம். ஆனால் இங்கே சில அரைவேக்காடுகள் அடுததவன் பெற்ற பிள்ளைக்கு
தன்னுடைய இனிஷியலை போட்டுக்கொள்ள துடிப்பதை எண்ணும்போது எங்கேயோ இடிக்கிறதே?
அதே சமயம் நாம் எழுதும் கருத்துக்களை முழுமையாக படித்தறிய முடியாத சில தெளிவற்ற அரைவேக்காடுகள் எல்லாம் தெரிந்த ‘நொள்ளையன்’ மாதிரி நம்மை
தனிப்பட்ட முறையின் இடித்துரைப்பது அவர்களின் கேவலமான புத்தியைத் தானே காட்டுகிறது?
ஒரு சின்ன கதை (இதுவும் உங்க காதுகளுக்கு மட்டும் தான்) ஒருத்தன் பணத்தை திருடிவிட்டு அருகில் இருந்த கூட்டத்தோடு ஐக்கியமாகி விட்டான். எங்கே பிடிபட்டு விடுவோமோ
என்று பயந்து தொடை நடுங்கிக் கொண்டே ஓர் அங்கிருந்த இன்னொருவனைக் கைகாட்டி அவன் தான் திருடன் அவன் தான் திருடன் என்று கூட்டத்தினரின் கவனத்தை திருர்ப்ப முயன்றான்.
அதே மாதிரி இங்கே சிலதுகள் நாராச நடையில் தனிப்பட்ட தாக்குதலை நம் மீது மேற்கொண்டு விட்டு எங்கே மற்ற வாசகர் மற்றும் எழுத்தர்களின் வசவுக்கு உள்ளாகிவிடுவோமோ என்று
பயந்து என்னைக் கைகாட்டி நான் நாராச நடையில் எழுதுவதாக கூறுவது வேடிக்கை தானே? செம்பருத்தி வாசகர்கள் மற்றும் எழுத்தர்கள் தரமானவர்கள்
என்பது அனைவருக்கும் (சில அரைவேக்காடுகள் தவிர்த்து) தெரியும். துணிவிருந்தால் நான் தவறாக என்ன எழுதினேன் என்று பட்டியலிட்டு நிரூபிக்கட்டும். பார்ப்போம்.
நீங்கள் இருவருமே படிது கொள்ளும் கட்டுரைய, அது என்ன (உங்கள் காதுகளுக்கு மட்டும் ஒன்று இரண்டு கூறுகிறேன்) புத்தி பேதலித்து விட்டாயானால் ஒரு சில தவறான ஆவேசமான எழுதுகள் மூலமாக உங்களின் சிறு பிள்ளை புத்தி தென்படுகிறது. அது என்ன (அடுத்தவன் பெற்ற பிள்ளைக்கு பெயர் வைக்கத் துடிப்பதையும், அடுத்தவன் பெற்ற பிள்ளையை தன் பிள்ளையாக எண்ணி கொஞ்சுவதையும் நியாயமானது என்று எடுத்துக் கொள்ளலாம்) இப்படி எழுதுவது உங்களுக்கு கூச்சமாக இல்லையா. இப்படியும் ஒருவர் எழுதுவார என்றால் ஆம் என்று தோன்றுகிறது. (அது நீங்கள்ளாக) அப்படி பார்த்தால் பேசாமல் ஒரு மஞ்சள் பத்திரிகை எழுதலாமே. அதை நீங்கள் இருவரும் ஒரே பெயரில் மாறி மாறி எழுதும் புனை பெயறில் எழுதி இங்கு நல்லவர் போல வேஷம் மிடுவதும் அது ஒரு பெரிய விக்ஷயமாக தெரியவில்லை.
அப்படி என்ன காதுக்கு மட்டும் ரகசியம். வெட்டி பேச்சு எழுதுகளால் சொல்வது எல்லாம் உண்மை என நினைக்க வேண்டாம். எழுத்தில் மிகவும் நாகரிகம் வேண்டும். அது உங்களிடம் காண்பது சிறிதளவும் கிடையாது. என்னையா எழுதுகிரிர் அடுத்தவன் பெற்ற பிள்ளையை தன் பிள்ளையாக எண்ணி கொஞ்சுவதையும் நியாயமானது என்று எடுத்துக் கொள்ளலாம… என ஒரு கேள்வி வினா.
ஆம் சரிதான் நம் உறவுகளுக்கு பிறந்த பிள்ளைகள் நாம் பிள்ளையாக எண்ணி கொஞ்சுவது தவற. ஒரு மஹா அறிவாளி எதோ புதுமையாக கண்டு பிடிது அதை இன்னொரு அறிவாளியிடம் காதோரமாக சொல்கிரர்ரம். என்ன கொடுமை இது. உங்கள் உறவுகளுக்கு பிறந்த பிள்ளைகளை நீங்கள் எப்படி நினைபிர்கள். வேறு உலக வாசிகள் என வா. அட அறிவாளிகளே கொஞ்சம் சிந்தியுங்கள். புரிந்தால் சரி. நன்றி
ஐயா ‘வெடுக்’ வீராசாமி அவர்களே, சமீபத்தில் மலேசிய ஹிந்து சங்க தலைவர் மோகன் ஷான் அவர்கள் அத்து மீறி தமிழர்களின் தலைவர் என்று கையொப்பம் இட்டு , சித்திரை 1 க்கு விடுமுறை கேட்ட விவகாரம் எல்லோருக்கும் தெரியும் ! அதில் எனக்கும் உடன் பாடு இல்லை ! அவர் பிழை செய்திருந்தால் , எப்படி சரி செய்வது என்ற ஆக்க பூர்வ அறிவுரை இல்லை ! மாறாக அவரின் பிறப்பை கொச்சை படுத்தும் நோக்கில் , அவர் தாயாரையும் தந்தையாரையும் இழுக்கும் அளவிற்கு சென்று விட்ட்னர் சில தாழ்ந்த குல பிரிவினர் ! இதை எதிர்த்த என்னையும் , வேண்டும் என்றே என் பெட்றோரையும் விமர்சித்தார்கள் ! உண்மையில் உயர்ந்த குல தமிழர்கள் அப்படி செய்ய மாட்டார்கல் ! புரட்சிக்கவி பாரதியார் வெள்ளைக்காரர்களின் கொள்கைகளை எதிர்த்தாரே தவிர எந்த வெள்ளையனின் பெட்ரொர்களை பழிக்க வில்லை ! இவர்கள் பழித்து விட்டு , தமிழனை காப்பாத்துறேன் பேர்விழி என்று மாட்ரி கொள்கின்றனர் ! முக்கிய குறிப்பு : எவன் ஒருவன் வெட்ரிக்கும் உண்மைக்கும் குறுக்கு வழி தேடுகிறானோ அவனாலே அவன் குலமே தாழ்ந்து விடுகிறது என்கிறார் விவேகானந்தர் ! அதன் அடிப்படையில் தான் என் மனதில் பாடடதை சொல்கிறேன் . இவர்களின் செயல்களும் அப்படி தான் இருக்கிறது . “உலகத்தில் எதை வேண்டும் என்றாலும் நீ இழந்து விடலாம் ஆனால் எதற்காகவும் உண்மையை இழந்து விடாதே” என்கிறார் விவேகானந்தர் ! எனவே என் மீது வீசும் கட்களை நான் திருப்பி வீச கற்று கொள்ள முயற்சிக்கிறேன் , நீங்களும் முயலுங்கள் ‘வெடுக்’ வீராசாமி அவர்களே !
திலிப் 2 அவர்களே…
உங்கள் கூற்றை நானும் 100% ஆமோதிக்கிறேன். உயர்ந்த குலம் தாழ்ந்த குலம் என்று சொல்லிவிட்டீர்களா? இதற்கு வேறு அர்த்தம் கொண்டு வேறு சாயம் பூசுவார்கள். அதற்கும் தயாராகவே இருப்போம்.
அடேயப்பா நியாயத்தைப் பற்றியும் நாகரிக எழுத்தைப் பற்றியும் எழுதுகிறார் இந்த மஞ்சள் பத்திரிகை எழுத்தர்!. திலிப் 2 அவர்களின் காதுகளுக்கு மட்டும் ஒன்று என்று எழுதியது அவருக்கும் மற்றும் விஷயம் தெரிந்த அனைவருக்கும் அது புரியும் என்பது அதன் உள்ளர்த்தம். மற்றபடி அரை வேக்காட்டுக்கு (கவனிக்க ஒருமை) அது புரியாது என்பது பொருள். அது புரியாமல் எண்ணெயில் விழுந்த அதிரசமாய் கொதிக்கும் என்பது நிதர்சனம்.
‘எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு’ இது வள்ளுவனின் குறள். இதைக் கூட அது எப்படி வாயால் கேட்க முடியும். காதால் தானே கேட்க முடியும் என்று வழக்கம்போல குதர்க்கமாக கூவினால் ஏற்கனவே ‘மோகம்’ கொண்டவனுக்கு அறிவுறுத்தியது போல பக்கத்து வீட்டு ‘ஒன்னாம் கிளாஸ்’ பையனிடம் டியூஷனுக்கு போகச் சொல்ல வேண்டியதுதான்.
மானம் கெட்ட எழுத்தின் வழி தன் மீதே தான் காறி துப்பிய எச்சிலை எடுத்து நக்கி கொள்ளும் இந்த இரண்டு எச்சில் புத்தி உள்ள ஜென்மங்கள் எழுதுக்கு லாய்க்கு இல்லாத வர்கள். தரம் தாழ்ந்து எழுதும் மஞ்சள் எழுத்து எழுதுபவர்களே. அது என்ன உயர்ந்த குல தமிழர்கள்…. ஜாதி வெறி கொண்ட நாய் இனத்தை பார்த்து உள்ளேன் ஆனால் மனிதன் எனும் ஒரு அழுக்கு போர்வையில் போத்தி கொண்டு நல்லவன் போல் ஓலமிடும் நரி இனத்தை இங்கே பார்க்கிறேன். ஒருவர் எழுவதை நன்கு கவனித்து அதன் உள் அறுத்தம் கண்டு பிறகு அதற்கு பதில் சொல்வதே நல்லது. என் பக்கத்துக்கு வீட்டு ஒன்றாம் வகுப்பு மானவன் சொன்னான் நான் உயர்ந்த குளத்தில் பிறந்தவன் என்று சொல்கிறார்கள் அப்படி ஒரு உயர்ந்த குளம் அல்லது குழம்பு உள்ளதா என என்னை கேட்கிறான். அட அறிவு இல்லாத மூடமே. எங்கே இருக்கிறது ஜாதி குளம் என்று ஒன்று உள்ளதா. சிறுவனுக்கு தெரியவில்லை அதை வயதான முன்டங்கள் இன்னும் அதை பிடித்து கொண்டு நாய் வேஷம் போடுகின்றன. தாய் தடுத்தாலும் விடாதே என் தமிழுக்கு துரோகம் வந்தால் என நான் கற்றது. ஆனால் என் ஆசான் எனக்கு கற்பித்தது தூய்மையான தமிழ். உங்களை போல் மஞ்சள் எழுத்தை அல்ல.
மஞ்சள் எழுத்தா…பச்சை எழுத்தா என்பது படிப்பவர்களுக்குத் தானே தெரியும், காமாலைக் கண் கொண்டு எழுதுபவர்களுக்கு எப்படி தெரியும்…தான் எடுத்த வாந்தியைத் தானே தின்னும் நரகலிடம் நல்ல பண்பையா எழுத்திலும் எண்ணத்திலும் எதிர்பார்க்க முடியும்?
எனக்குத் தெரிந்து இதுவரை (வெகு அண்மையில் மட்டும்) 5 புனைப் (பூனை) பெயர்கள். ஐயாடியோவ்…வ்வ்வ்வ்வ்வ்
சிவ சிவ
“மஞ்சள் எழுத்து எழுதுபவர்களே” என்று பெயரிலி எழுதிஉளீர்கள் ! மோகன் ஷான் தாயையையும் தந்தையையும் அவர் தன் பிறப்பு அம்சங்களையும், சில மனதளவில் தாழ்ந்த குல ஜென்மங்கள் எழுதும் போது , நீர் எங்கய்யா போனீர் ? ஐஸ் பெட்டுக்குள் ஒளிந்திருந்தீர்களா ? அதே போல் என் தாய் தந்தையரை என் மூதாதையர்களை பழிக்கும் பொழுது நீங்கள் என்ன கோமா விளா இருந்தீர்கள் ? எனக்கு புரிந்து விட்ட்து “அட அறிவு இல்லாத மூடமே” என்று ஒரு 7 வயது பையனிடம் சொல்லும் நீங்கள் நிச்சயமாக உயர்ந்த குலமாக இருக்க முடியாது ! ஒருவனின் பேச்சிலேயே கண்டு பிடித்து விடலாம் என்பார்களே , அதுதான் இது ! போட்டு வாங்கறது !
Dillip 2 அவர்களே, நீங்கள் உயர்ந்த குலம் என்று வைத்து கொள்கிறேன். மிக்க நன்றி. தயவுசெய்து செய்து உன்மையான ஆண் மகன் என்றால் சொல்லுங்கள் நீ எந்த குலம் என்று. குட்டையில் குலத்தில் மிதக்கும் நாற்றம் எடுத்த இடத்தில் உள்ள இடம.
இன்று விஞ்ஞான வளர்ச்சி மற்றும் அறிவியல் வளர்ச்சி எங்கோ சென்று விட்டது. ஆனால் ஒரு சில அரை வேக்காடுகள் குளம் கோத்திரம் என மாட்டு கோத்திரத்தை முகந்து பார்த்து தன் ஜாதியை ஜாதிக்காயை வளர்கின்றன. உங்களை போன்றவர்கள் இந்த நாட்டில் இருக்கும் வரை ஜாதி எனும் பேய்கள் உல வரும். ஆண் பெண என இரண்டு ஜாதிகள் இதில் புதியதாக குளம் என்று புதிய அத்தியாம் இந்த ஆதி வாசி கண்டு பிடிப்பு.
#நீங்கள் நிச்சயமாக உயர்ந்த குலமாக இருக்க முடியாது ! ஒருவனின் பேச்சிலேயே கண்டு பிடித்து விடலாம் என்பார்களே , அதுதான் இது ! போட்டு வாங்கறது! #
இப்படி சாதிய சேற்றில் ஊறித் திளைத்திருக்கும் ஒருவரா மற்ற தமிழருக்கு நல் அறிவுரை கூற வல்லவர்?
தமிழ் நாட்டுத் தமிழரின் சாதிய கொடுமைக்கு எதிராக நாம் சிறந்த எடுத்துக்காட்டுத் தமிழராகத் திகழவேண்டுமென்று கூறினால் அதற்கு மறுப்பு தெரிவிப்பதற்கான காரணம் இப்பொழுது புரிகின்றது. புத்தியும் கோணல். அதனால் பேச்சிலும் கோணல்.
தான் சாதியால் உயர்ந்தோன் என்று நினைக்கும் பொழுதே மற்றவரை தாழ்ந்தோன் என்று நினைக்க வைக்கும். அப்படி நினைப்போருக்கு நான் எனது என்னும் ஆணவச் செருக்கு நீங்காது. இப்படி சாதிய ஆணவம் பிடித்தவர் தொழிற்கல்வி எவ்வளவுதான் பெற்றிருந்தாலும் அவர் நல் அறிவுடையோராகத் திகழ்வதில்லை. அதைதான் மெய்ப்பிகின்றார் தன்னைத் தமிழர் என்று கூறிக் கொள்ளும் ஒரு சாதிய வெறியர். இவரா செம்பருத்தியின் வழி பிற தமிழருக்கு அறிவுரை கூறுவது!
பிறரை பிரிவினையாளர் என்று புறம் கூறித் திரியும் இந்த புண்ணாக்கு சாதிய வெறியால் பிரிவினை பேசுகிறதே இதுவா தமிழருக்கு நல் அறிவுரை கூற வல்லது? இதைத்தான் பேரா. மு.வ. இப்படிச் சொன்னார்:
“பிறருடைய சொல்லால் மயங்கும் பேதமை நமக்கு மிகுதியாக இருக்கிறது. மற்றவர்கள் இதைத் தெரிந்து கொண்டுதான், உயர்ந்த சொற்களைத் திரும்பத் திரும்பச் சொல்லித் தமிழரை ஏமாற்ற முடிகிறது. மக்களுக்குள் எந்த வகையான வேறுபாடும் வேண்டாம். கடவுள் படைப்பில் எல்லோரும் சமம் என்ற உயர்ந்த பேச்சைத் தமிழரிடம் ஒருவர் பேசட்டும்; கேட்ட தமிழர் பற்றை உடனே வெறுப்பார், துறப்பார்; எந்த வேறுபாடும் இல்லாத தூய வாழ்க்கையத் தொடங்கிவிடுவார். காரணம் என்ன, தெரியுமா? தமிழர் நெஞ்சம் உயர்ந்த கொள்கைகளை உணர்ந்து உணர்ந்து தலைமுறை தலைமுறையாகப் பண்பட்டுவந்தது. அதனால், சொல்கின்றவர் யார், உண்மையாக உணர்ந்து சொல்கின்றாரா, நம்மை ஏமாற்றச் சொல்கின்றாரா, அவர் எந்த வேறுபாடும் பார்க்காமல், வாழ்கிறாரா என்றெல்லாம் ஆராய்ந்து பார்க்காமல், உடனே தாம் அந்தக் கொள்கையை நம்பி உணர்ந்து வாழத் தொடங்கிவிடுவார். இது நல்லதுதான். சொல்லப்பட்ட உண்மையை எடுத்துக் கொள்வது எப்போதும் நல்லதுதான்.
ஆனால் சொன்னவர் யார், அவருடைய வாய்க்கும் வாழ்க்கைக்கும் ஏதாவது உறவு உண்டா என்பதையும் கொஞ்சம் ஆராய்ந்து பார்க்க வேண்டும். இல்லையானால் ஏமாந்த வாழ்வுதான் வாழ வேண்டும். இந்த ஏமாந்த தன்மையைப் பகைவர்கள் பயன்படுத்திக் கொண்டு ஒன்றில் நன்மை செய்து மற்றொன்றில் நஞ்சு ஊட்டி விடுவார்கள்.”
செம்பருத்தி வாசகர் இத்தகைய அறிவிலிகளைப் புறம் தள்ளி வைத்து வாழ்வோம்.
பிரிவினை வாதம் (தெலுங்கர்களும் மலையாளீகளும் இனி அவர்தம் புத்தாண்டை கொண்டாடாமல், தமிழர்களை தை 1 கொண்டாடட்டும் ) என்று பேசும் பொழுது உங்களுக்கு கடவுளின் படைப்பில் ஆண் பெண்தான் படைக்க பட்டார்கள் என்று தெரிய வில்லையா ? ஓ அடுத்தவனுக்கு வந்தால் சட்னி , உங்களுக்கு வந்தால் ரத்தம் , அப்படித்தானே ? இப்படி பாகு பாடு கொண்டுதான் தை 1 தமிழர்களின் வருட பிறப்பு என்கிறீர்களா ? NASA கூறுவதை ஏற்காமல் பச்சையப்பா கல்லூரியை நம்ப சொல்லி என் இனத்திற்கு வழி காட்டுகிறீர்களா ? அப்படித்தானே ? அறிவு வேறு அறிவியல் வேறு அப்படி தானே ? அடுத்தவனுக்கு வந்தால் சட்னி , உங்களுக்கு வந்தால் ரத்தம் , அப்படித்தானே ? மோகன் ஷான் அம்மா அப்பாவை விமர்சிக்கும் பொழுது எங்க போச்சு உங்க யோக்கியதை ? பெயரிலி நீங்கள் உங்கள் அடையாளத்தை வெளியிடுங்கள் , பிறகு யாம் சொல்வோம் எந்த குலத்தில் யாம் பிறந்தோம் என்று (அதே நல்ல ஆண் மகனாக நீங்கள் இருந்தால் ! “அட அறிவு இல்லாத மூடமே” என்று ஒரு 7 வயது பையனிடம் சொல்லும் நீங்கள் நிச்சயமாக உயர்ந்த குலமாக இருக்க முடியாது !
இதில் என்ன பிரிவினை வாதம் இருக்கிறது. அவரவர் தத் தம் அவர்தம் புத்தாண்டை கொண்டாடுவது மிக சிறப்பான ஒன்று. பொதுவாக இந்து என்று சொல்லும்போது சித்திரை புத்தாண்டு கொண்ட்டடுவது எந்த ஆட்சேபனையும் இல்லையே.
தமிழர்கள் பொங்களை தங்கள் புத்தாண்டு கொண்டாடுவது உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் சித்திரை புத்தாண்டு கொண்டாடுங்கள். எங்களுக்கு மகிழ்ச்சியே. குலம் குலம் எனும் பேசும் பைதியமாக ஜாடி வெறி பிடிதா நீங்கள் உண்மையிலே நல்ல அப்பனுக்கு பிறந்தவர் என நிருபிக்க முடியுமா. அதுவும் உன் தாய் சொன்னால் தான் தெரியும் நீங்கள் எந்த குலத்தில் பிறந்தவர் என்று. அதுவரைக்கும் தெரியாது. நீங்கள் வயிட்றில் இருக்கும்போது கூட தெரியாது உங்கள் நிறம் என்ன என்று உன் தாய்க்கு. ஒரு நல்ல கருத்துகள் முன் வைக்கும் உங்களை போன்றவர்கள் தரம் தாழ்ந்து கிலே இறங்கி வந்து எழுதுவது எந்த குலம் என்று தெரியவில்லை.
பறையர்கள், பள்ளர்கள், கவுண்டர்கள், தேவர்கள் ஏன் உலகத்தில் உள்ள எல்லா ஜீவன்களும் வாயில் தின்று பின் புறமாகதான் மலம் கழிக்கின்றன. எனக்கு தெரியவில்லை. உங்கள் குலம் எப்படி மலம் கழிக்கிறது என்று. பின் புறம் தின்று முன் புறம் கழிக்கிரதோ. அதிகமாக எழுத முடியும். உங்களை போன்று உள்ளவர்களிடம் உண்மைகளை நல்ல எழுதுக்களை இங்கே எழுத முடியாது. என்று விடுகிறேன்.
இங்கே அடிக்கடி திரு. மோகன் ஷான் அம்மா அப்பாவை இழுத்து விமர்சிப்பது நீங்கள் தான். நான் இல்லை. இங்கே பிரச்சனை ஐயா. திரு. மோகன் ஷான் இல்லை. உங்களுக்கு ஏதும் கிடைக்கவில்லை எழுதுவதற்கு அதலால் அவரின் பெயரை அடிக்கடி அவரின் பெயர் இழுத்து அவரின் நல்ல பெயருக்கு அவமானம் கொடுக்க வேண்டாம். உங்களின் கருத்தை எல்லோரும் படிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் கிறுக்கு தானமாக குப்பை எழுதுகள் எழுதி இருக்கும்….ஒரு சில நல்ல பெயரை கெடுது கொள்ள வேண்டாம். துய்மையான சுத்தமான தமிழ் எழுதுகள் எழுதுங்கள். தமிழில் நிறைய நல்ல பல எழுத்துகள் உள்ளன. ஜாதிகள், குலம், கோத்திரம், என அதுவும் என்னையும் தவறான கண்ணோட்டத்தில் என் குலத்தையும் இழுத்து எழுதும் ஒரு மோசனமான மணிதானை. இங்கே பார்க்கிறேன். எந்த மொழிக்கும் இல்லாத ஒன்று தமிழ் மொழிக்கு உண்டு. அது ஒரு சொல்லை வைத்து 10 முதல் 100 வார்த்தைகள் மாற்றி அடுக்கி கொண்டே போகலாம். அதை வைத்து நான் இங்கே விளையட வரவில்லை. அப்படி நீங்கள் சவால் விடுவதாக இருந்தால் தாரளமாக….யார் வெல்ல போவது விவாதம் இல்லை இங்கு. நல்ல கருதுக்கள் தான் முக்கியம். அது உங்களுக்கும் தெரியும். இதில் வெல்ல போவது நான அல்லது நீங்கள என்று எனக்கு தெரியாது. ஒரு நல்ல பல கருதுக்கள் முன் வைக்கும் நீங்கள் ஏன் எழுதுவதையே திரும்ப திரும்ப எழுதுகிறிர்கள். அடுக்கு மொழியில் தமிழில் நிறைய லாவகமாக முள் குத்தாத அளவு ஊசி முனை கொண்டு தைத்து எழுதின் வழி வருட முடியும். எழுதுவது போல் எழுதி அதில் எங்கே வலிக்கும் என்று லாவகமாக எழுத முடியும். அரைத்த மாவையே அரைப்பது எனக்கு பிடிக்காது. நன்றி
unmal இந்த உலகத்திலேயே 6 அறிவு படைத்த எந்த ஒரு மனிதனாவது தான் உண்ணும் உணவை கேவல படுத்துவானா ? படுத்துவான் , அவன்தான் நீ ! இதுல நீங்கள் தான் தமிழனுக்கு வழி காட்ட போறாங்கிளாடா ? என்னை கேவல படுத்துவதாக நினைத்து கொண்டு உண்ணும் உணவை நீ கேவல படுத்திகிறாய் ! எங்கே நீ கூறியதை உன் தாயிடமோ அல்லது உன் தந்தயிடமோ கூறு பார்க்கலாம் ? உன் பாவ மூட்டையை நீ சுமக்க போகிறாய் , இதில் எனக்கு என்ன குறைந்து விட போகுது ? நான் ஏற்கனவே சொல்லி விட்டேன், ஒருவன் பேசும் பேச்சில் தான் அவன் குலமே நிர்ணையக்க படுகிறதென்று. உன் பேச்சில் xxxxxxxxxxxxxxxxx; இதில் எதற்கு மற்றவனுக்கு வழி காட்டுகிறேன் பேர்விழி என்று ஒரு நாடகம் ? மற்றவனுக்கு எப்படி வழி காட்டுவை? எப்படியெல்லாம் உணவை கேவல படுத்துவது என்றா ? இதுல நீங்கள் தான் தமிழனுக்கு வழி காட்ட போறாங்கிளாடா ?