முல்லைத்தீவில் உள்ள இந்துக் கல்லூரியில் கல்வி கற்றுக் கொடுக்கும் , குறித்த ஒரு முஸ்லீம் ஆசிரியையால் பெரும் பதற்றம் தோன்றியுள்ளது. அவர் இந்துக் கல்லூரியில் வேலை பார்பதால், அதற்கு என்று சில கட்டுபாடுகள் உள்ளது என்பது அவருக்கு நன்றாக தெரியும். இருப்பினும் திடீரென முழு பர்தாவோடு பாடசாலைக்கு வந்துள்ளார். இதனைப் பார்த்த தலைமை ஆரிசியர், இந்த உடையில் வரக் கூடாது என்று கூறியுள்ளார்.
இன் நிலையில் குறித்த ஆரிசியையின் கணவர் அப்பகுதியில் அரசாங்க செல்வாக்கு மிக்கவர் என்றும். அவர் பாடசாலை அதிபரை நேரில் சந்தித்து மிரட்டியுள்ளதாகவும் அதிர்வு இணையம் மேலும் அறிகிறது. இந்துக் கல்லூரியை முஸ்லீம் கல்லூரியாக நான் மாற்றிக் காட்டுகிறேன் பாருங்கள் என்று கணவர் சவால் விட்டதோடு. உயிர் அச்சுறுத்தலும் விடுத்துள்ளார்.
இதனை தொடர்ந்து பெற்றோர்கள் குறித்த ஆசிரியையின் கணவரைக் கண்டித்து பெரும் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள். பொதுவாக இவர்கள் போன்ற முஸ்லீம்கள் அரசாங்கத்தோடு இணைந்து செயல்படுவதனால். பொலிசார் புகாரை ஏற்க்க மறுப்பதோடு. பொலிசாரும் அவர்கள் பக்கமே ஆதரவாக பேசி வருவதாக தமிழ் மக்கள் விசனம் தெரிவித்துள்ளார்கள்.
-athirvu.com