தொடரும் சமையல் எரிவாயு தட்டுப்பாடு

அண்மையில் விலை அதிகரிக்கப்பட்டுள்ள நிலையிலும், சந்தையில் சமையல் எரிவாயுவுக்கான தட்டுப்பாடு நிலவுகின்றது.

கொழும்பின் முக்கிய பகுதிகளிலும் நாடளாவிய ரீதியிலும் லாஃப் மற்றும் லிட்ரோ சமையல் எரிவாயு கொள்கலன்களுக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இரண்டு வகை சமையல் எரிவாயுகளில் ஒன்றை கூட கொள்வனவு செய்ய முடியாது நுகர்வோரும் பெரும் சிரமங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

Tamilmirror