இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!

மலேசியக்கிணியின் ஆதரவாளர்கள் மற்றும் வாசகர்கள்  அனைவருக்கும் எங்களின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!

கோவிட்-19 தாக்கத்திலிருந்து விடுபட்டுக் கொண்டிருக்கும் இந்த கால கட்டத்தில் இந்தத் தீபாவளியை மகிழ்ச்சியாக குடும்பத்தோடும் நண்பர்களோடும் கொண்டாடுவோம். அதோடு கவனமாகவும் இருப்போம்,  

இந்த தீபாவளி நிகழ்வு, நாம் அனைவரும் இன்பமாகவும்இணக்கமாகவும் குடும்பத்துடனும் உறவினர்களுடனும் கொண்டாடி மகிழ ஒரு வாய்ப்பை வழங்கும் என்பது திண்ணம். நமது மனங்களிலும்குடும்பத்திலும் நாட்டிலும் இந்தத் தீபத்திருநாள் இருளை அகற்றி புத்தொளிமிக்க  ஒரு தெளிவை உருவாக்க வேண்டும் என்ற வகையில் உறுதி எடுப்போம்.

இவ்வேளையில் கோவிட் தொற்றால் பாதிப்படைந்த குடும்பத்தினர்களுக்கு எங்களின் ஆழ்ந்த பிரார்த்தனைகள்

மலேசியாகிணி குடும்பத்தினர்.