இலங்கை மக்களுக்கு இ-விசா..! இந்தியா அறிவிப்பு

இலங்கை மக்களுக்கு இ-விசா வழங்குவதை இந்தியா மீண்டும் ஆரம்பித்துள்ளது.

இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம், இதனை தெரிவித்துள்ளது.

பொழுதுபோக்கு , வர்த்தகம், மாநாடுகள் மற்றும் பலவற்றிற்காக இந்தியாவிற்கு வருகை தருவதற்காக இலங்கைக்கான இ-விசாக்களை மீண்டும் ஆரம்பித்துள்ளதாக உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

இ-விசா

மேலும் இலங்கையர்கள் இ-விசாக்களுக்கு விண்ணப்பிக்க பொதுமக்கள் https://indianvisaonline.gov.in/evisa/tvoa.html ஐப் பார்வையிடலாம்.

 

 

-ibc