எதிர்வரும் அம்னோ கட்சித் தேர்தலில் தமது உதவித் தலைவர் பதவியைத் தக்க வைத்துக் கொள்ளக் களமிறங்கப் போவதாக நடப்பு உதவித் தலைவர் ஹிஷாமுடின் ஹுசேன் அறிவித்துள்ளார்.
தாம் பிரதிநிதிக்கும் செம்புரோங் அம்னோ தொகுதி அடித்தட்டு உறுப்பினர்களைச் சந்திக்கும் போது தாம் அதிகாரப்பூர்வமாக அதனை தெரிவிக்கப் போவதாக ஹிஷாமுடின் சொன்னார் என சினார் ஹரியான் செய்தி வெளியிட்டுள்ளது.
அம்னோ உச்சமன்றத்துக்கான தேர்தல் இவ்வாண்டு டிசம்பர் மாதம்
நடைபெறுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
முதலில் அவர் இரண்டு அமைச்சர் பதவியில் ஒன்றை விட வேண்டும் . நஜீபின் தூரத்து தம்பி என்பதால் இரண்டு முழு அமைச்சர் பதவியா? பி என் இபோதைய கொசொங் உறுபினர்களில் யாருக்குமே தகுதி இல்லையா ? ஹிசமுடின் ரொம்ப நாளா உ.தலைவர்க உள்ளார் நேராக உம்னோ து தலைவருக்கு போலாம் அண்ணன் தம்பி ஆச்சி அட்டகாசமாக இருக்கும்.முஹிட்டின் சிறப்பு துணை பிரதமர் ஆகலாம்” மலேசியா போலே லா”
அறிவுக் கொழுந்து….உன்னைப் போன்றவங்கல்தான் அம்னோவில் இருக்கணும்.
ரப்பர் வாயன்.. வளையும் தன்மை.. நேற்று அமாம் என்பான்.. இன்று யார் சொன்னது என்பான்.. மாட்டுத் தலை ஊர்வலத்தின் மூளை..