அதிகளவு தொலைக்காட்சி பார்க்கும் சிறு பிள்ளைகளின் வாழ்க்கை பாழாகும்: எச்சரிக்கை தகவல்

kids_television_002சிறு பிள்ளைகள் தொலைக்காட்சி முன் அதிகளவு நேரத்தை செலவிட்டால், கல்வி கற்பதிலும், பிற்காலத்தில் பாரிய அளவிலும் துன்பம் ஏற்படும் என தற்போது தெரியவந்துள்ளது.

சமீபத்தில் ருniஎநசளவைல ழக ஆழவெசநயட, ஞரநடிநஉ-ல் நடத்தப்பட்ட ஆய்வின் போதே இது தெரியவந்துள்ளது.

அதாவது, சிறு பிள்ளைகள் தொலைக்காட்சி முன் செலவிடும் நேரத்தின் அளவிற்கும், இளவயதில் கல்வி கற்கும் ஆற்றலுக்கும், பிற்காலத்தில் மற்றவர்களால் பலவீனப்படுத்தப்படும் போது பாரிய அளவில் துன்பத்தை உண்டாக்குதல் போன்றனவற்றிற்கும் சம்பந்தம் இருப்பது தெரியவந்துள்ளது.

மேலும் ஒருநாளைக்கு 3 மணி நேரங்கள் தொலைக்காட்சி பார்க்கும் சிறு பிள்ளைகளின் சொல்வளம், கணித அறிவு போன்றன குறைவதற்கான சாத்தியக் கூறுகள் ஏற்படலாம் என்றும் தெரியவந்துள்ளது.

குறிப்பாக 2 வயது பிள்ளை 2 மணி நேரங்களுக்கு மேல் தொலைக்காட்சி பார்க்குமேயானால் மேலதிகமாக செலவிடும் ஒவ்வொரு நேரமும், அவர்களது கல்வி கற்கும் திறனையும், விசேடமாக மழலைப்பள்ளி(ரேசளநசல) அல்லது பாலர் பாடசாலை(முiனெநசபயசவநn)க்கு செல்ல ஆரம்பிக்கும் போதும் பாதிப்பை ஏற்படுத்தலாமெனவும் பரிந்துரைக்கப்படுகின்றது.