போக்குவரத்துத் துறை அமைச்சர் லோக் சியூ ஃபூக், இது சரக்குந்து மற்றும் தளவாடத் துறைகளில் நிலவும் ஓட்டுநர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய உதவும் என்று கூறுகிறார். இராணுவ முன்னாள் வீரர்கள் மற்றும் ஓய்வுபெற்றவர்கள் தங்களின் கனரக வாகன ஓட்டுநர் உரிமங்களை (Heavy Vehicle Driving Licences), 'கிளாஸ் E'…
கூடங்குளம் அணு உலை அழுத்த கலன் திறப்பு
கூடங்குளம் முதல் அணு உலையில் அழுத்த கலன் நேற்று திறக்கப்பட்டது. இதற்காக குரேஷியா, ஜெர்மன் வல்லுனர்கள் கூடங்குளம் வந்துள்ளனர். விரைவில் மின் உற்பத்தியை துவங்க பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் இந்தியா, ரஷ்யா கூட்டு முயற்சியுடன் தலா 1000 மெகாவாட் உற்பத்தி திறனுள்ள இரண்டு அணு உலைகள்…
தமிழ்ப் பள்ளிகளை மேற்பார்வைச் செய்ய தமிழ் கல்வி கற்ற அதிகாரிகளே…
தமிழ்ப் பள்ளிகளை மேற்பார்வைச் செய்ய தமிழ் கல்வி கற்ற அதிகாரிகளே வேண்டும் தேசிய பள்ளிகளில் மட்டுமல்ல தேசிய மாதிரி பள்ளிகளிலும் கல்வி அமைச்சு உரிய கவனம் செலுத்தி வருவதாக கல்வி அமைச்சர் கூறுகிறார். தேசிய மாதிரி தமிழ், சீனப் பள்ளிகளை மேற்பார்வையிடுவதற்கும் அவற்றின் தரத்தை மதிப்பீடு செய்வதற்கும் அம்மொழிகள்…
தலைப்புச் செய்தி:- பிரதமர் மருதாணி அரைக்கிறார்!
கடந்த வாரம் சன் நாளிதழில் முகப்புப் பக்கத்தில் பிரதமர் மருதாணி அரைத்துக் கொண்டிருந்தார். தோசை சுட்டு, மீ கோரிங் பிரட்டி, தே தாரிக் ஆற்றி இப்போது அம்மிக் கல்லில் மருதாணி அரைக்கிற நிலைமைக்குத் தேர்தல் பிரதமரைக் கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறது. பிரதமர் எதற்காக இதையெல்லாம் செய்கிறார் என்பதுதான்…


