வங்கதேசத்தில் எதிர்கட்சித் தலைவர் மாயம்!

வங்க தேசத்தில் எதிர்கட்சி தலைவர் மாயமானதை தொடர்ந்து அங்கு கலவரம் ஏற்பட்டது. வங்க தேசத்தின் வடமேற்கு பகுதியில் செல்வாக்கு மிகுந்த கட்சியாக உள்ளது வங்கதேச தேசியவாத கட்சி். இக்கட்சியின் தலைவராக இருப்பவர் இலியாஸ் அலி. இவர் கடந்த ஐந்து தினங்களுக்கு முன்னர் காணாமல் போனதாக கூறப்படுகிறது. இலியாஸ்அலியை பல்வேறு…

45 ஆயிரம் விதவைகளை பார்த்து கண்ணீர் வடித்தோம்: இந்திய எம்.பி

"மட்டக்களப்பு பகுதியில், 45 ஆயிரம் விதவைகளைப் பார்த்து, சுஷ்மா சுவராஜ் உட்பட அனைத்து எம்.பி.,க்களும் கண்ணீர் வடித்தோம்" என, இலங்கை சென்று வந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ராஜ்யசபா எம்.பி., டி.கே.ரங்கராஜன் தெரிவித்தார். இந்திய எம்.பி.,க்கள் குழு இலங்கையில் தமிழ் மக்களை தனித்தனியாகவும், குழுவாகவும் சந்தித்து பேச வாய்ப்புக்…

எளிமையாக பழகி மக்களை கவரும் உத்தரபிரதேச முதல்வர்!

இந்தியாவின் உத்தரபிரதேச முதல்வராக பதவி ஏற்றதில் இருந்தே அகிலேஷ் யாதவ் மக்களிடம் மிகவும் எளிமையாக பழகி வருகிறார். யார் என்றாலும் அவரை சந்திக்க முடியும் என்ற நிலையை ஏற்படுத்தி உள்ளார். மாயாவதி முதல்வராக இருந்தவரை முதல்வரின் அரசு வீட்டுக்குள் யாரும் அவ்வளவு எளிதாக நுழைந்துவிட முடியாது. பாதுகாப்பு கெடுபிடிகள்…