நடிகர்கள் : சாம் வொர்திங்டன், ஜோச்சல்டானா இயக்கம்: ஜேம்ஸ் கேமரூன் 2009ம் ஆண்டு வெளியான அவதாரம் படம் பெரிய அளவில் வெற்றி பெற்றது. இந்நிலையில் அவதாரின் இரண்டாம் பாகம் ரிலீஸாகியிருக்கிறது. ஜேக் சுலி(சாம் வொர்திங்டன்) மற்றும் நைத்ரி(ஜோச்சல்டானா) ஸ்கை மக்களிடமிருந்து தங்கள் குழந்தைகளைக் காக்க அனைத்தும் செய்கிறார்கள். பல…
எப்போது உள்ளாட்சி தேர்தல் அறிவித்தாலும் போட்டியிடுவோம்.. கமல்ஹாசன் அதிரடி
சென்னை: தமிழகத்தில் எப்போது உள்ளாட்சி தேர்தல் அறிவித்தாலும் போட்டியிடுவோம் என்று மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் பேட்டி அளித்துள்ளார். சென்னையில் மக்கள் நீதி மய்யம் சார்பில் மாதிரி கிராம சபை கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் அதன் தலைவர் கமல்ஹாசன் உட்பட பல்வேறு உறுப்பினர்கள் கலந்து கொண்டார்கள்.…
லண்டன் திரை அரங்கில் முதன் முறையாக…. முழு நீள கோலிவுட்…
மேஸ்ரோ இளையராஜா இசையில், 18.05.2009 என்ற முழு நீள கோலிவுட் திரைப்படம் வெளியாகவுள்ளது. இத்திரைப்படம் தமிழ் நாட்டில், 18.05.2018 வெள்ளி அன்று சுமார் 411 திரையரங்கில் பிரம்மாண்டமாக வெளியிடப்படவுள்ள நிலையில். 19.05.2018 சனிக்கிழமை, மற்றும் 20.05.2018 ஞாயிற்றுக் கிழமை ஆகிய இரு தினங்களுக்கு லண்டனில் காண்பிக்கப்பட உள்ளது. உணர்வாளர்…
ஒரேயடியாக மாறிய சிம்பு: வியப்பை அடக்க முடியாமல் இருக்கும் கோலிவுட்
சென்னை: நடிகர் சிம்பு ஒரேடியடியாக மாறியுள்ளது கோலிவுட்காரர்களை வியப்படைய வைத்துள்ளது. சிம்பு என்றால் வம்பு என்று கூறும் அளவுக்கு முன்பு அவர் பிரச்சனைகளில் சிக்கி வந்தார். ஆனால் தற்போது மனிதர் அநியாயத்திற்கு மாறிவிட்டார். வீட்டு பாத்ரூமில் இருந்து டப்பிங் பேசியதாக புகார் எழுந்த நிலையில் அவர் ஷூட்டிங்கிற்கு சரியான…
தமிழ்நாட்டை ஆபத்து சூழ்ந்துள்ளது..
மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் இன்று தொண்டர்களின் கேள்விகளுக்கு ‘யூடியூப்’ வலைதளம் மூலம் பதில் அளித்தார். அதன் விவரம் வருமாறு:- நான் அரசியலுக்கு வர வேண்டும் என்பது பல நாட்கள், பல ஆண்டுகள் யோசித்து எடுத்த முடிவு. அதற்கு காரணம் அரசியலுக்கு வரவேண்டுமா? வரவேண்டாமா? என்ற குழப்பம்தான்.…
சவுதி அரேபியாவின் முதல் சினிமா தியேட்டரில், ஹவுஸ் புல் ஆக…
சினிமாப் படங்கள் காட்டப்படும் திரையரங்குகளை ஆபாசம் என்றும் பாவச்செயலாகவும் கருதி அனுமதிக்க மறுத்த சவுதி அரேபியா அரசு கடந்த 35 ஆண்டுகளாக சினிமாக்களை அங்கு திரையிட தடை விதித்துள்ளது. இஸ்லாமிய கலாச்சரத்தையும் மத அடையாளத்தையும் சினிமா சீர்குலைத்து விடும் என்று அங்குள்ள மத தலைவர்கள் கருதியதால் இந்த தடை…
எஸ்வி சேகர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு..
நடிகரும் பாஜக நிர்வாகியுமான எஸ்வி சேகர் தனது பேஸ்புக் பக்கத்தில் பெண் பத்திரிகையாளர்கள் குறித்து அநாகரீக கருத்து ஒன்றை பகிர்ந்திருந்தார். இதற்கு அனைத்து தரப்பிலும் கடும் எதிர்ப்பு எழுந்ததை அடுத்து தனது பதிவை நீக்கிய அவர் மன்னிப்பு கோரினார். எஸ்வி சேகர் மன்னிப்பு கேட்டாலும், கடுமையான எதிர்ப்பு கிளம்பி…
சத்யராஜின் நிஜ அரசியல்
எல்லாரையும் உசுப்பிவிடுகிற அளவுக்கு பேச வேண்டியது. அதற்கப்புறம் ஸ்பாட்டுக்கே வராமல் ஓடி விடுவது. இதுதான் சத்யராஜின் நிஜ அரசியல். இது புரியாமல் அவருக்காக கைதட்டிய கூட்டம், சீமான், பாரதிராஜா, அமீர் இணைந்து நடத்திய பேரணியில் அதிர்ச்சிக்குள்ளானது. சத்யராஜ் ஆப்சென்ட். அட, இவர் மட்டுமா? கரு.பழனியப்பன், ஆர்.கே.செல்வமணி போன்ற முன்னணி…
எஸ்.வி.சேகர் வீடு மீது கல்வீச்சு 30 பேர் கைது
அடையாறு, நடிகரும், பா.ஜனதா கட்சியின் பிரமுகருமான எஸ்.வி.சேகர், தனது முகநூல் பக்கத்தில் பெண் நிருபர்கள் குறித்து தரக்குறைவாக ஒரு பதிவை வெளியிட்டார். இதற்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்ததால் உடனடியாக அந்த பதிவை அவர் நீக்கி விட்டார். இந்தநிலையில் நேற்று மாலை பத்திரிகையாளர்கள் சிலர், சென்னை மந்தைவெளி 5-வது டிரஸ்ட்…
கணவரின் ஆசையை தீர்க்க இளம்பெண்களை பலி கொடுத்த நடிகை ஜீவிதா!
ஹைதராபாத்: நடிகை ஜீவிதா தனது கணவரின் செக்ஸ் ஆசையை தீர்க்க பல பெண்களை மிரட்டி அவரின் படுக்கைக்கு அனுப்பி வைத்துள்ளதாக சந்தியா என்ற பெண் பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார். தெலுங்கு நடிகை ஸ்ரீ ரெட்டி பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைப்பவர்களின் விபரங்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் தெலுங்கு டிவி…
பாலியல் தொல்லை கொடுப்பதாக கதறி அழுத நடிகைகள்
நடிக்க வாய்ப்பு கேட்கும் பெண்களை படுக்கைக்கு அழைத்து பாலியல் தொல்லை கொடுப்பதாக தெலுங்கு நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் மீது நடிகை ஸ்ரீரெட்டி பாலியல் புகார் தெரிவித்து இருப்பது ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. டைரக்டர்கள் சேகர் கம்முலு, கோனா வெங்கட், கொரடாலா சிவா, நடிகர்…
ரஜினி ஆபத்தான சிந்தனை கொண்டவர்- சீமான்..
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து சென்னை அண்ணா சாலையில் ஐ.பி.எல். கிரிக்கெட் எதிர்ப்பு போராட்டம் நடந்தது. அப்போது போலீசார் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த மோதலில் போலீஸ்காரர் ஒருவர் தாக்கப்பட்டார். இதுபற்றி கருத்து தெரிவித்த ரஜினி, சீருடையில் இருந்த போலீஸ்காரரை தாக்கியது வன்முறையின் உச்சம்…
லண்டனில் 18.5.2009 என்ற திரைப்படம் வெளியிடப்பட்டது- இறுதி யுத்தத்தில் நடந்த…
லண்டன் ஹரோவில் 18.5.2008 என்ற திரைப்படத்தின் ரெயிலர் காட்சிகள் உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டது. புலம்பெயர் வாழ் தமிழர்களின் ஏகோபித்த ஆதரவோடு இந்த திரைப்படத்தின் முக்கிய காட்சிகள் கண்பிக்கப்பட்டதோடு. இத்திரைப்படம் தொடர்பான விரிவான விளக்கமும் கொடுக்கப்பட்டுள்ளது. 10க்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கியவரும் தமிழ் உணவர்வாளருமான, கு.கணேஷன் இந்த திரைப்படத்தை இயக்கியுள்ளார். 17…
தமிழன் அல்லாத கர்நாடக காவியின் தூதுவர் ரஜினி- பாரதிராஜா கண்டனம்
சென்னை: தமிழன் அல்லாத கர்நாடக காவியின் தூதுவர் ரஜினிகாந்த் என்பது இப்போதுதான் பட்டவர்த்தனமாக தெரிகிறது என்று பாரதிராஜா தெரிவித்துள்ளார். காவிரி வாரியம் அமைக்கக் கோரி தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்று வந்த நிலையில் சென்னையில் ஐபிஎல் போட்டிகளுக்கு நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அண்ணா சாலையில்…
நடிக்க முடியாது! வடிவேலு கடிதத்தால் ரசிகர்கள் ஷாக்
தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் 'இம்சை அரசன் 24-ம் புலிகேசி' என்ற பெயரில் அறிவிக்கப்பட்டது. ஆனால் அது ஷூட்டிங் துவங்கி சில நாட்களிலேயே நின்றுபோனது. 24ம் புலிகேசியை தயாரித்து வரும் இயக்குனர் ஷங்கர் இதுபற்றி தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்தார். இந்த பிரச்சனை பற்றி பதில் அளிக்கும்படி…
133 வருடங்களாக நாடகக் கலையை பாதுகாத்து வரும் ஒரு குடும்பத்தின்…
நாடகக் குழுக்களுக்கு பெரிய அளவில் தற்போது யாரும் ஆதரவு அளிப்பதில்லை. அப்படிப்பட்ட இக்காலத்தில்தான், தெலுகு மொழி பேசும் குடும்பம் ஒன்று இக்கலையினை பாதுகாக்க பல தலைமுறைகளாக போராடி வருகிறது. கடந்த 133 வருடங்களாக மேடை நாடகங்களை நடத்தி வருகிறார்கள் புகழ்பெற்ற 'சுரபி' நாடகக் குழுவினர். இதிலுள்ள கலைஞர்கள் அனைவருமே…
படித்தது 11ஆம் வகுப்பு, இன்று கனடாவில் ஒரு தெருவுக்கு இந்தத்…
ஒன்பது வயது, எந்த விவரமும் முழுதாக அறியவில்லை, பள்ளிக்கு செல்வதும் மாலை நேரத்தில் தந்தையின் ஸ்டுடியோவுக்கு சென்று உதவியாக இருப்பது, இசை கற்றுக் கொள்வதும் தான் அந்தச் சிறுவனின் வேலை. திடீரென தந்தை இறந்துவிடுகிறார். என்ன நோயால் இறந்தார் என்பது கூட அந்தச் சிறுவனுக்குத் தெரியாது. ஆனால், ஒன்று…
தமிழ் சினிமாவின் எதிர்காலம் இதுதான்! – ‘டுலெட்’ நாயகன் சந்தோஷ்…
இன்று அறிவிக்கப்பட்டிருக்கும் தேசிய விருதுகளில் சிறந்த தமிழ் படமாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது 'டுலெட்'. கேள்விப்பட்டதே இல்லை என்கிறீர்களா? ஆம், இன்னும் திரைக்கே வரவில்லை. ஆனால், உலக அளவில் பல விருதுகளை வென்றுவிட்டு, இப்பொழுது இந்தியாவின் தேசிய விருதையும் வென்றிருக்கிறது டுலெட். படத்தை இயக்கியவர் 'கல்லூரி', 'பரதேசி' உட்பட பல படங்களின் ஒளிப்பதிவாளரும்…
போராட்டத்தை கண்டுகொள்ளாமல் விட்டு விட்டு தமிழர்களுக்கு வாழ்த்தா.. ரஜினியை புரிஞ்சுக்க…
சென்னை: அதிகார வர்க்கத்துக்கு ஆதரவாக கருத்தை தெரிவித்துவிட்டு தற்போது விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகளை ரஜினிகாந்த் கூறியுள்ளது முரண்பாடாக உள்ளது. கடந்த 10-ஆம் தேதி சென்னை அண்ணா சாலையில் ஐபிஎல் போட்டிகளுக்கு எதிராக மெகா போராட்டம் நடைபெற்றது. இதில் அரசியல் கட்சியினர், தமிழ், விவசாய அமைப்பினர் கலந்து…
தமிழுக்கு இசைன்னா ராஜா, ரஹ்மான் மட்டும்தானா? – தேசிய விருது…
சென்னை : இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இரட்டை தேசிய விருதுகள் கிடைத்திருப்பது அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தினாலும், யுவன் ஷங்கர் ராஜா ரசிகர்களை ஏமாற்றத்திற்கு உள்ளாக்கியிருக்கிறது. ராம் இயக்கிய 'தரமணி' திரைப்படத்தின் இசைக்காக யுவனுக்கு இந்த ஆண்டு தேசிய விருது கிடைக்கலாம் என அவரது ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்தனர். அந்த…
ஆன்மீக தலத்தில் நடந்த சீருடை போலீசின் அத்துமீறல்.. இப்போது ஏன்…
சென்னை: காஷ்மீரில் 8 வயது சிறுமி கொடுமையாக பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட நிலையில், நடிகர் ரஜினிகாந்த் இதுவரை கருத்து தெரிவிக்காமல் இருப்பது ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. பல நாட்கள் பட்டினி போட்டு, மயக்க மருந்து கொடுத்து 8 வயது சிறுமி தொடர்ந்து பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார். இதில்…
ரஜினிகாந்த் பா.ஜனதா பக்கம் சாய்கிறார் – சீமான், பாரதிராஜா கண்டனம்..
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டிக்கும் வகையில் ஐ.பி.எல். போட்டிக்கு எதிராக சென்னையில் முற்றுகை போராட்டம் நடத்தப்பட்டது. இந்த போராட்டத்தின் போது அண்ணாசாலையில் திரண்டவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். அப்போது ஏற்பட்ட மோதலில் போலீசார் மீது போராட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தினர். இதில் செந்தில்குமார் என்ற…
சிம்புவுக்கு இருக்கும் முதிர்ச்சி ரஜினி, கமலுக்கு இல்லை – கன்னட…
சமீபத்தில் காவேரி விஷயத்துக்காக சிம்பு கொடுத்த பத்திரிக்கையாளர் சந்திப்பை பலரும் பாராட்டி வருகின்றனர். அவர் கூறிய சில கருத்துக்கள் அவருக்கு நன்மதிப்பை பெற்றுக்கொடுத்துள்ளது. இந்நிலையில் பிரபல கன்னட நடிகர் ஆனந்த் ராக் கொடுத்த சமீபத்திய பேட்டியில் "நான் தமிழர்களுக்கு எதிரானவன் அல்ல. தமிழர்கள் நல்ல மனிதர்கள். மிகவும் மென்மையானவர்கள்.…
காவிரி பிரச்சினையை நீடிக்க அரசியல் கட்சிகள் விருப்பம்..
நடிகர் பிரகாஷ்ராஜ் கடந்த சில மாதங்களாக பா.ஜனதா மற்றும் பிரதமர் மோடிக்கு எதிராக பேசி வருகிறார். பா.ஜனதா நாட்டை ஆளக்கூடாது என்றும் அவர் கூறுகிறார். கர்நாடக சட்டசபை தேர்தலில் அவர் பா.ஜனதாவுக்கு எதிராக பிரசாரத்தையும் மேற்கொண்டுள்ளார். இந்த நிலையில் நடிகர் பிரகாஷ்ராஜ் கர்நாடக மாநிலம் பெலகாவியில் நிருபர்களுக்கு பேட்டி…