‘வேர்ல்டு டூர் பைனல்’ டென்னிஸ்: ரோஜர் பெடரர் சாம்பியன்!

ஏ.டி.பி., 'வேர்ல்டு டூர் பைனல்' டென்னிஸ் தொடரின் ஒற்றையர் பிரிவில், சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் ஆறாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்று புதிய சாதனை படைத்தார். லண்டனில், ஏ.டி.பி., 'வேர்ல்டு டூர் பைனல்' டென்னிஸ் தொடர் நடந்தது. இதில் ஏ.டி.பி., டென்னிஸ் ரேங்கிங்கில், ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவில்…

தேசிய அளவிலான பேரவைக்கதைகள் -26 சிறுகதைப் போட்டி

கடந்த 25 ஆண்டுகளாக மலாயாப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரவை, பேரவைக்கதைகள் எனும் தேசிய அளவிலானச் சிறுகதை எழுதும் போட்டியினை ஆண்டுதோறும் நடத்தி வருகின்றது. அவ்வகையில், இவ்வாண்டு 26ஆம் ஆண்டை எட்டியிருக்கும் இப்போட்டியினை மலாயாப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரவையினர் ஏற்பாடு செய்து வருகின்றனர். எனவே, தமிழ் நெஞ்சர்கள் அனைவரும் இப்போட்டிக்கு…

கண் பார்வையை அதிகரிக்கும் புதிய மென்பொருள்

கணினித் திரைகளை அதிக நேரம் பார்வையிடுவதால் ஒருவரது கண்பார்வை பாதிக்கப்படும் என்பது பொதுவாக நாம் அறிந்த விடயம். ஆனால் மாறாக அவை ஒருவரது கண் பார்வை முன்னேற்றத்திற்கு உதவும் என்பது நம்மில் அநேகரை ஆச்சரியப்பட வைக்கின்றது. நடுத்தர வயதானவர்களின் பார்வையை இன்னும் 10 வயது குறைத்து நன்றாகத் தோற்றமளிக்கச்…

தாமஸ் கிண்ணம் – பூப்பந்து விளையாட்டில் ஒரு முக்கியமான போட்டி

[தொகுப்பு : தானப்பன்] தாமஸ் கிண்ணம் என்பது பூப்பந்து விளையாட்டில் ஒரு முக்கியமான போட்டி விளையாட்டு. இந்த தாமஸ் கிண்ண போட்டி இரண்டாடுக்கு ஒருமுறை நடைபெறும் போட்டியாகும். தாமஸ் கிண்ணத்தை அனைத்துலக பூப்பந்து சங்கத்தின் முன்னாள் தலைவர் சர் ஜார்ஜ் ஆலன் தோமஸ் 1939-ம் ஆண்டு அறிமுகப்படுத்தினார். தாமஸ்…

நெகிழியால் செய்யப்பட்ட முதல் விமானம்

போயிங் விமான தயாரிப்பு நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட உலகின் மிகவும் இலகுரக பயணிகள் விமானம், '787 ட்ரீம் லைனர்' நேற்று முதன் முறையாக பயணிகளுடன் விண்ணில் பறந்தது. உலகின் முதல் 'பிளாஸ்டிக் ஜெட்' என்று போயிங் நிறுவனத்தால் வர்ணிக்கப்படும் இந்த விமானத்தின் கட்டுமானப் பொருட்களில் சுமார் அரைப்பகுதி, கார்பன் இழைகள்…

தீபாவளி வாழ்த்தும் 4 ஏக்கரும்!

கடந்த பல ஆண்டுகளாக புக்கிட் ஜாலில் தோட்ட மக்களின் நில பிரச்சனையை முன்னிறுத்தி நடக்கும் போராட்டத்தை  சமூக மேம்பாட்டு மையம்(CDC), தொடர்ந்து முன்னிலைப்படுத்தியும் ஆதரித்தும் வருவது நீங்கள் அறிந்ததே. அதன் தொடர்ச்சியாக அப்போராட்டத்தை மேலும் உக்கிரப்படுத்தவும் போராட்டத்தை அடுத்த தளத்திற்குக் கொண்டு செல்லவும் போராட்ட வாசகங்களைக் கொண்ட தீபாவளி…

ஒலிம்பிக் போட்டியின் தங்கப் பதக்கத்தின் கதை

[தொகுப்பு: தானப்பன், விளையாட்டுக்களின் கதை] ஒலிம்பிக் போட்டிகளில் முதலாவதாக வருபவருக்கு தங்கப்பதக்கம் பரிசாக அளிக்கப்படுகிறது என்பது தெ Read More

நாள்தோறும் 15 நிமிடம் சிரித்தால் உடல் நலத்துக்கு நல்லது!

"வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும்" என்பது பழமொழி, மன அழுத்தமே பெரும்பாலான நோய்களுக்கு காரணமாக உள்ளது. அதாவது மன அழுத்தம் உடையவர்கள் ஆல்கஹால், போதை மருந்து மற்றும் சிகரெட் புகைத்தல் போன்ற கெட்ட பழக்கவழக்கத்துக்கு ஆளாகின்றனர். அதுவே அவர்களுக்கு மிக கொடிய நோய்களை ஏற்படுத்துகிறது. எனவே…

சொல்லாமல் கொல்லும் சர்க்கரை

உலக மக்கள் தொகை அடிப்படையில் இரண்டாம் இடத்தில் இருக்கும் இந்தியா உலக அளவில் சர்க்கரை நோயின் தலைமையகமாக மாறியுள்ளது. உலகிலேயே அதிகமான நீரிழிவு நோயாளார்கள் இந்தியாவில்தான் இருக்கிறார்கள். இன்றைய நிலையில் சுமார் நான்கறை கோடி இந்தியர்கள் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த எண்ணிக்கை அடுத்த பத்தாண்டுகளில் இரண்டு மடங்காக உயரும்…

மழையில் தத்தளிக்கும் அமெரிக்கா டென்னிஸ் போட்டி

கடந்து இரண்டு நாட்களாக நியூயார்க்கில் பெய்யும் கடும் மழையால் அங்கு நடந்து வரும் டென்னிஸ் போட்டியின் நான்காவது சுற்று ஆட்டங்கள் இரண்டு நாட்களாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதனால் அச்சுற்றில் நடக்கவிருந்த நான்கு ஆட்டங்களின் நிலை இன்னும் தத்தளிப்பாகவே இருக்கிறது. இதில் உலகின் இரண்டாம் நிலை ஆட்ட்காரரான ராஃபாயல் நடால்,…

ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி: இந்தியா-மலேசியா சமநிலை

ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடரில் இந்தியா-மலேசியா அணிகள் மோதிய போட்டி 2-2 என்ற கோல் கணக்கில் சமநிலை ஆனது. சீனாவில் உள்ள ஆர்டாஸ் நகரில் ஆண்களுக்கான முதலாவது ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடர் நடக்கிறது. இதில் இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட ஆறு அணிகள் பங்கேற்கின்றன. முதல் போட்டியில்…

நடிகர் விஜய் இந்துக் கடவுளாக மாறிய கொடுமை!!

நடிகர் விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் விஜய் நடித்த 'வேலாயுதம்' திரைப்பட  இசை வெளியீட்டு விழா அண்மையில் மதுரையில் நடந்தது. இந்த விழாவையொட்டி அவரது ரசிகர்கள் காட்சிக்கு வைத்துள்ள பாதாதைகளை கண்டு பலர் கொதிப்படைந்துள்ளனர். இந்து மதத்தை அவமதிக்கும் நோக்குடன் பாதாதைகளை காட்சிக்கு வைத்த…

செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் வசிக்கலாம்: விஞ்ஞானிகள்

செவ்வாய் கிரகத்தில் பல ஆண்டுகளாக ஆராய்ச்சியில் ஈடுபட்டுவரும் அமெரிக்காவின் 'நாசா' விஞ்ஞானிகள் செவ்வாய் கிரகத்தில் மணிதர்கள் வசிக்கலாம் என்று தெரிவித்துள்ளனர். செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள ஆளில்லா விண்கலம், புகைப்படங்களை எடுத்து பூமிக்கு அனுப்புகிறது. சமீபத்தில் விண்வெளி ஓடம் எடுத்து அனுப்பிய புகைப்படத்தை ஆராய்ந்த விஞ்ஞானிகள் செவ்வாய் கிரகத்தில்…

யோகாவா ஓகாவா?

யோகா எனும் சமஸ்கிருத சொல்லின் தமிழாக்கமே ஓகம் எனும் தமிழ்ச்சொல். யோகக் கலையின் வரலாற்றை அரிய முற்படும்போது ஒரு தெளிவான வரையறுக்கப்பட்ட வரலாறு கிடைக்கப் பெறவில்லை என்பதே உண்மை. இருப்பினும் பல ஆய்வாளர்களின் கருத்துகளை ஒப்பிட்டுப் பார்க்கும்போது யோகக் கலையின் வரலாற்றை ஏறக்குறைய ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது எனக்…

நாள்தோறும் 15 நிமிட உடற்பயிற்சி ஆயுளை 3 ஆண்டு நீடிக்கும்

நாள்தோறும் 15 நிமிடங்கள் எளிய உடற்பயிற்சி செய்தால் வாழ்நாளை 14 சதவீதம் அல்லது 3 ஆண்டுகள் நீடிக்க செய்ய முடியும் என்கிறது தைவான் ஆராய்ச்சி மையம். நிமிடங்கள் அதிகரிப்புக்கு ஏற்ப வாழ்நாளும் அதிகரிக்கும் என்கின்றனர் நிபுணர்கள். உடற்பயிற்சிக்கும் ஆயுள் நீள்வதற்கும் உள்ள தொடர்பு பற்றி தைவானின் 'லான்செட்' பல்கலைக்கழக…