இலங்கையின் கிரிக்கெட் வீழ்ச்சிக்கு வழிவகுத்த இந்தியாவுடன் சதியில் ஈடுபட்டதாக கூறப்படுவோர் பற்றிய விபரங்களை வெளியிடப்போவதாக இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவர் அர்ஜுன ரணதுங்க எச்சரிகை விடுத்துள்ளார். கொழும்பில் உள்ள பி.சரவணமுத்து சர்வதேச கிரிக்கட் மைதானத்தில் நடைபெறும் சட்டத்தரணிகளுக்கான உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியின் ஆரம்ப நிகழ்வின் போதே ரணதுங்க…
மீண்டும் தலைதூக்கும் தமிழர் விடுதலைக் கூட்டணி! வீ.ஆனந்தசங்கரி தகவல்
இருபது ஆண்டுகளாக நேர்மையாக நியாயமான அடிப்படையில் செயற்பட்டு வந்தாலும் அடங்கி ஒடுங்கியிருந்த தமிழர் விடுதலைக் கூட்டணி நாளைய தினம் முதல் மீண்டும் தலைதூக்க போகின்றது என அக்கட்சியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தமிழர் விடுதலைக் கூட்டணியின் அலுவலகத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதனை…
இந்தியாவிடம் பெற்ற கடன் தீர்ந்ததும் எங்களின் கதி என்ன? அரசாங்கத்திற்கு…
நாம் பொருளாதார நிலையில் கடுமையாக வீழ்ச்சியடைந்து மிகவும் அபாயகரமான நிலைமையை எதிர்நோக்கியுள்ள நிலையில், இந்தியாவில் இருந்து பெற்றுக்கொண்ட கடன் தீர்ந்ததும் எங்களின் கதி என்னவென ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் பணிப்பாளர் நாயகம் ரொஹான் மசகோரள கேள்வியெழுப்பியுள்ளார். நாட்டின் தற்போதைய நிலைமையின் தாக்கம் தொடர்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் நாட்டின் பல…
பதவியில் அமர்த்தியோரே பாதையில் இறங்கி துரத்தும் கேவலம்: ரிஷாட் எம்.பி
நாட்டின் ஜனாதிபதியை வீட்டுக்குப் போகுமாறு கோரி, பாமரர்களும், படித்தவர்களும் சிறுவர்களும் பெரியோரும் வீதியில் இறங்கி போராட்டம் நடத்தும் நிலை ஏற்பட்டுள்ளமை, இந்த நாட்டின் துரதிஷ்டமாகும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று உரையாற்றும் போது அவர் மேற்கண்டவாறு…
இலங்கையில் ஒரே நாளில் பெருமளவு பணத்தொகையை அச்சிட்டுள்ள அரசாங்கம்
இலங்கை மத்திய வங்கி நேற்று மாத்திரம் 119.08 பில்லியன் ரூபாவை அச்சிட்டுள்ளதாக முன்னாள் ஆளுநர் ரஜித் கீர்த்தி தென்னகோன் தெரிவித்துள்ளார். அமைச்சரவை அதிகாரம் கொண்ட மத்திய வங்கியின் ஆளுநராக அஜித் நிவாட் கப்ரால் நியமிக்கப்பட்ட பின்னர் அச்சிடப்பட்ட தொகை ரூ. 4,434,700 லட்சம் (ரூ. 443.47 பில்லியன்) ரூபா அச்சிடப்பட்டுள்ளதாக…
இலங்கை வருவாயை அதிகரிக்கும் மசோதா பாராளுமன்றத்தில் நிறைவேற்றம்
இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே செய்த தவறான கொள்கை முடிவுகள் மற்றும் அளவுக்கு அதிகமாக வாங்கப்பட்ட கடன்கள் காரணமாக இலங்கையில் வரலாறு காணாத அளவுக்கு பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அனைத்து அத்தியாவசிய பொருட்கள் விலையும் விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து விட்டன. பெரும்பாலான பொருட்கள் தட்டுப்பாடு காரணமாக மக்கள்…
இலங்கை செல்லும் தமது பிரஜைகளுக்கு மூன்றாம் மட்ட எச்சரிக்கை விடுத்தது…
இலங்கை செல்லும் தமது நாட்டு பிரஜைகளுக்கு அமெரிக்கா மூன்றாம் மட்ட எச்சரிக்கையை விடுத்துள்ளது. இலங்கை தொடர்பான தமது பயண ஆலோசனைகளை அமெரிக்க இராஜாங்க திணைக்களம் புதுப்பித்துள்ளது. அதன்படி, இலங்கையின் எச்சரிக்கை மட்டமானது மூன்றாவது மட்டத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இலங்கைக்கு விஜயம் செய்யும் அமெரிக்க பிரஜைகள், அங்கு நடைபெற்று வரும் சிவில்…
இலங்கை பாராளுமன்றத்திற்கு வருகை தந்துள்ளார் அதிபர் கோத்தபய ராஜபக்சே
இலங்கையில் தற்போது கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இங்கு உணவுப்பொருட்கள், எரிபொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் அவற்றின் விலை அதிகமாக உயர்ந்துள்ளது. மேலும் அங்கு அரசியல் நெருக்கடியும் ஏற்பட்டுள்ளது. பொருளாதார நெருக்கடிக்கு இடையே, இலங்கையில் பாராளுமன்ற கூட்டமும் நடைபெற்று வருகிறது. பொருளாதார நெருக்கடி தொடர்பாக 3வது நாளாக…
‘சீனாவிடம் எல்லாவற்றையும் விற்று விட்டார்’- ராஜபக்சே மீது இலங்கை வியாபாரிகள்…
இலங்கையில் தற்போது கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இங்கு உணவுப்பொருட்கள், எரிபொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் அவற்றின் விலை அதிகமாக உயர்ந்துள்ளது. மேலும் அங்கு அரசியல் நெருக்கடியும் ஏற்பட்டுள்ளது. 3 மாதங்களுக்கு முன்பு கிலோ ரூ.500-க்கு விற்கப்பட்ட ஆப்பிள் தற்போது ரூ.1000 ஆக உயர்ந்துள்ளது. ரூ.700க்கு விற்கப்பட்ட…
ராஜபக்சவினர் வீட்டுக்கு செல்ல வேண்டும் என்றே மக்கள் கோருகின்றனர்
நாட்டில் ஏற்பட்டுள்ள மக்களின் போராட்டத்திற்கு ஜனாதிபதியும் அரசாங்கமுமே காரணம் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் 225 பேரையும் மக்கள் விமர்சிக்கின்றனர் என்பது குறித்து நாடாளுமன்றத்தில் பேசுகிறோம். இந்த பிரச்சினை எங்கு ஆரம்பித்தது என்பதை கண்டறிய வேண்டும்.…
ஜனாதிபதி பதவி விலக மாட்டார்: நாடாளுமன்றத்தில் கடும் வாக்குவாதம்
ஜனாதிபதி எந்த வகையிலும் ராஜினாமா செய்ய மாட்டார் என ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளர் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். ஜனாதிபதி பதவி விலகிய பின்னர், நாடாளுமன்றம் ஜனாதிபதி ஒருவரை தெரிவு செய்ய முடியும் என எதிர்க்கட்சித் தலைவரும் தானும் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் சுட்டிக்காட்டியதாக…
போராடும் மக்கள் மீது தாக்குதல் நடத்தக்கூடாது- இலங்கைக்கு ஐ.நா. சபை…
லங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் தெருக்களில் இறங்கி போராடி வருகிறார்கள். இது தொடர்பாக ஐ.நா. சபை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- இலங்கை நிலவரத்தை நாங்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறோம். விலைவாசி உயர்வை எதிர்த்து போராட்டம் நடத்தும் மக்கள் மீது தாக்குதல் நடத்துவது சரியான…
பெரும் பரபரப்புக்கு மத்தியில் நாடாளுமன்றம் இன்று கூடுகின்றது! – அரசாங்கத்திற்கு…
அரசாங்கம் இன்று (05) நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை இழக்கும் அதே வேளையில் 113 ஆசனங்களின் தனிப்பெரும்பான்மையையும் இழக்க நேரிடலாம் அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இது குறித்து கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பெருமளவான அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று நாடாளுமன்றத்தில்…
நாமல் ராஜபக்சவும் நாட்டைவிட்டு வெளியேறினார்!
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 3ம் திகதி விளையாட்டுத்துறை அமைச்சர் பதவியை இராஜினாமா செய்த நாமல் ராஜபக்ச, அன்றிரவே டுபாய் சென்றுள்ளதாக நம்பகமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக அந்த…
சிறிலங்காவில் அசாதாரண நிலை – தயார் நிலையில் இராணுவம்
சிறிலங்கா இராணுவம் அரசுக்கு தேவையான பாதுகாப்பை வழங்க எப்போதும் தயாராக உள்ளதாக பாதுகாப்பு படைகளின் பிரதானியும் இராணுவத்தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா (Shavendra Silva )தெரிவித்துள்ளார். நாட்டில் அசாதாரண சூழ்நிலை நிலவும் நிலையில், வெளிநாட்டு பாதுகாப்பு ஆலோசகர்கள் மற்றும் இணைப்பாளர்களிடம் இதனை அவர் தெரிவித்துள்ளார். சிறிலங்காவின் ஆயுதப் படைகள்…
பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டது!
நாட்டில் அவசர கால நிலமையில் ஏற்படுத்தப்பட்டிருந்த ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டுள்ளது. அதன்படி நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்பட்ட ஊரடங்குச் சட்டம் இன்று காலை ஆறு மணியுடன் தளர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் சனிக்கிழமை மாலை 06 மணியிலிருந்து திங்கட்கிழமை காலை 06 மணி வரை ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாக அரசாங்க…
இலங்கைக்கு 200 மில்லியன் டொலர் கடனை வழங்கமுடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ள…
இலங்கையின் பொருளாதார நெருக்கடியை சமாளிப்பதற்காக பாகிஸ்தானி;ல் இருந்து கோரப்பட்டிருந்த 200 மில்லியன் டொலர் கடன் திட்டத்தம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக இலங்கையின் அரசாங்கம் தெரிவித்துள்ளது. புதவி விலகல் கடிதத்தை சமர்ப்பித்துள்ள அமைச்சர் பந்துல குணவர்த்தன இதனை தெரிவித்துள்ளார். பாகிஸ்தானில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி காரணமாகவே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக…
அரசுக்கு எதிராக மக்கள் போராட்டம் எதிரொலி- இலங்கை அமைச்சர்கள் ஒட்டு…
கடும் பொருளாதாரா நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில் அரசுக்கு எதிராக எதிர்க்கட்சியினர் மற்றும் மக்கள் தெருவில் இறங்கி போராடி வருகிறார்கள். போராட்டம் தீவிரமடைந்த நிலையில், நாட்டில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. ஊரடங்கும் போடப்பட்டதால் கொழும்பு நகர வீதிகளில் ராணுவம் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் அந்நாட்டு…
போராட்டங்களை ஒடுக்க இலங்கையில் 36 மணி நேரம் ஊரடங்கு உத்தரவு
இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியால் பொதுமக்கள் கடும் இன்னல்களை அனுபவித்து வருகின்றனர். அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் உணவு பொருட்கள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. தினமும் 13 மணி நேரம் வரையில் மின்வெட்டு அமலில் உள்ளதால் பொதுமக்களின் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. பொருளாதார நெருக்கடிகளுக்கு அதிபர்…
இலங்கையில் அனைத்து கட்சி அரசாங்கம் அமைக்க வேண்டும்- ஆளும் கூட்டணி…
இலங்கையில் வரலாறு காணாத அளவில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உள்பட எரிப்பொருட்களுக்கு தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. உணவு பொருட்கள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. தினமும் 13 மணி நேரம் வரையில் மின்வெட்டு அமலில் உள்ளதால் பொதுமக்களின் மக்களின் இயல்பு வாழ்க்கை…
மக்கள் தவிப்பது வேதனை அளிக்கிறது- இலங்கை மந்திரி ரோஷன் ரனசிங்கே…
இலங்கையில் இணை மந்திரியாக இருக்கும் ரோஷன் ரனசிங்கே, வருகிற மே மாதம் 1-ந்தேதி முதல் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் மக்கள் தவிப்பதை சுட்டிகாட்டி அவர் பதவி விலகுவதாக தெரிவித்துள்ளார். பதவி விலகுவது தொடர்பாக அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு அவர் கடிதம் அனுப்பி உள்ளார்.…
மின்சார நெருக்கடியால் வங்கிச் செயற்பாடுகளில் ஏற்பட்டுள்ள பாதிப்பு!
தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள மின்சார நெருக்கடி காரணமாக வங்கியின் செயற்பாடு பாரிய பிரச்சினையாக மாறியுள்ளதாக இலங்கை வங்கி ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது. மின்சாரம் தடைப்படும் போது வங்கிகள் மின்பிறப்பாக்கிகளை பயன்படுத்தி தங்கள் தொழிலை நடத்துகின்றன. எனினும், அவற்றுக்கான எரிபொருளை பெறுவது பாரிய பிரச்சினையாக மாறியுள்ளது என தொழிற்சங்க செயலாளர்…
அவசரகால நிலையை பிரகடனப்படுத்தினார் கோட்டாபய -ஆர்ப்பாட்டங்களுக்கு தடை
பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் நாட்டின் அமைதியை பாதுகாக்கும் வகையில் இலங்கையில் பொது அவசரகாலநிலையை அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச பிரகடனப்படுத்தியுள்ளார். ஏப்ரல் 01 ஆம் திகதி( இன்றிலிருந்து) நடைமுறைக்கு வரும் வகையில் இந்த பிரகடனம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பான விசேட வர்த்தமானியையும் அவர் இன்று வெளியிட்டுள்ளார். …
அமைச்சு பதவிகளில் இருந்து வெளியேறுகிறது சுதந்திரக்கட்சி
அமைச்சுப்பதவிகளிலிருந்து விலகவுள்ளதாக சிறிலங்கா சுதந்திரக்கட்சி அறிவித்துள்ளது. சுதந்திர கட்சியின் செயலாளரும் இராஜாங்க அமைச்சருமான தயாசிறி ஜயசேகர இதனைத் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் அனைத்து அரசியல் கட்சிகளின் பங்களிப்புடன் காபந்து அரசாங்கமொன்றை அமைக்கவும், எரிபொருள் மற்றும் மின்சாரம் தொடர்பான பிரச்சினைகளை உடனடியாக தீர்க்கவும் அரச தலைவரிடம் கோரிக்கை விடுக்க ஸ்ரீலங்கா சுதந்திரக்…